ஹீரோ மாதிரி பண்ணா, ஜீரோ தான் ஆகணும்! | Dr Shalini Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 202

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  8 дней назад +4

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

  • @nathalsri8123
    @nathalsri8123 8 дней назад +23

    Doctor shalini point of view is correct. I agree with her.

  • @chitranoel2997
    @chitranoel2997 7 дней назад +22

    ஒன்று தான் காரணம்...டாக்டர்களின்.....வாழ்க்கை,அந்தஸ்து,பணம்,அறிவு, பெருமை,...மேல்...போது மக்களுக்கு இருக்கும் ...பொறாமை...மட்டும்தான் இவ்வளவு பேச்சு

    • @rameshvenba4982
      @rameshvenba4982 2 дня назад +1

      டாக்டர்கள் மேல் பொறாமை இருந்தால் ஏன் டாக்டர்களை கடவுள் என்று சொல்லப் போகிறோம்

    • @chitranoel2997
      @chitranoel2997 2 дня назад +1

      @rameshvenba4982 கடவுள் என்று சொல்வது வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள்....நான் சொல்வது... மிடில் கிளாஸ் மாதவன்களை....

    • @Kiruthi26.
      @Kiruthi26. День назад +1

      Yenga andha paiyan panadhu periya thappunga.... Adhukaga doctor mela poramai nu lam soladhenga.... Govt hospitals la maximum romba cheap ah patients ah handle panvanga.... Ella hospitals um solala... Even training ku vara doctors kuda konjam arrogant ah nadandhukka palagikuvanga... Private hospitals la maximum ipdi onnu nadakave nadakadhu....

    • @chitranoel2997
      @chitranoel2997 День назад +1

      @Kiruthi26. ப்ரோ...இது உங்களுடைய சொந்த கருத்து...உண்மை இல்லை...

    • @Kiruthi26.
      @Kiruthi26. День назад

      @@chitranoel2997 ethana govt hospitals la nenga poyi idha anubavichurukenga.... I repeat the same sentence to you.... "Idhu unga sondha karuthu... Unamai illai"

  • @thegardenguide2650
    @thegardenguide2650 8 дней назад +55

    ஷாலினி கரெக்ட்.இது ஏனோ பொது மக்களுக்குப் புரிய வில்லை.எல்லாரும் சினிமா மாதிரி எதிர்பார்க்கிறாங்க...அந்த தாயும் பேசியது தவறே.

    • @kaviPonusami-uw6ht
      @kaviPonusami-uw6ht 8 дней назад

      Enga thavaru nadanthutu aana ethuku solution ena dr ra increase pananumla atha pathi pesurangala athukaga porada matanga

    • @kaviPonusami-uw6ht
      @kaviPonusami-uw6ht 8 дней назад +6

      இங்க தவறு நடந்துட்டு ஆனா இதுக்கு தீர்வு என்ன dr ra அதிகப்படுத்தனும்ல அதப்பத்தி பேசுறாங்களா அதுக்காக போராட மாட்றாங்க

    • @Monashaa09
      @Monashaa09 7 дней назад +3

      ​@kaviPonusami-uw6ht why are they not increasing doctors? There is no fund. Who has to release funds?

    • @ThiyagarajanBalu
      @ThiyagarajanBalu 7 дней назад +1

      ​@@Monashaa09 Giving 1000 rupees for women for votes...no fund to run government.

    • @Monashaa09
      @Monashaa09 7 дней назад

      @ThiyagarajanBalu You people are jealous of welfare schemes provided for poor people. Even well developed countries provide welfare schemes for needy. My question is, does Union Govt share tax properly with states?

  • @lakshmipalanichamy5015
    @lakshmipalanichamy5015 7 дней назад +3

    Excellent advice and interview..Thanks Doctor.

  • @Praveennamikaza5824
    @Praveennamikaza5824 6 дней назад +3

    Dear respected Doctor Shalini, always suggestions are clever and clear.

  • @pk-me7zn
    @pk-me7zn 7 дней назад +6

    Thank you Dr Shalini for this channel. This gives us a lot of insight on how to see a situation and how to reflect upon. We are able to unlearn and re learn many things 🙏 Wish I had these insights earlier in life.

  • @manoharibai8902
    @manoharibai8902 8 дней назад +28

    Correct. Doctors salary romba romba kuraivu.

    • @ramachandran453
      @ramachandran453 8 дней назад +5

      In 4 lakhs குறைவான சம்பளமா?...

    • @asiva33
      @asiva33 8 дней назад +2

      @@ramachandran453 If someone gets 4 Lakhs, straight away 1 lakh goes to Income Tax. Calculate how much they are spending on Neet Coaching, MBBS, PG, etc... I am not telling 4 Lakhs is less Salary. But at the same time, it is not very high.

    • @ramachandran453
      @ramachandran453 8 дней назад +5

      @asiva33 so their salary fixed based on what they have spent for NEET coaching?... Already they are living with elite life style..

    • @macg7060
      @macg7060 7 дней назад +1

      @@manoharibai8902 not only doctors, other than cinema & particular sports , every other field salary is less.

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 7 дней назад +4

      ​@@ramachandran453who said we are getting 4 lacs...... Nonsense 😡😡😡😡😡

  • @rameshvenba4982
    @rameshvenba4982 2 дня назад +1

    உங்க கேள்வி கூட ரொம்ப மென்மையா இருக்கு மக்களுக்காக ஒரு கேள்வி கூட கேட்க மாட்டேங்கிறீங்களே இது நியாயமா நீங்க நல்ல கேள்வி கேட்கிற ஆளாச்சே

  • @stalwartautomation1596
    @stalwartautomation1596 7 дней назад +18

    Doctor will support doctors.

    • @mohanvaradharajan6536
      @mohanvaradharajan6536 7 дней назад +2

      No matter what the issue is.

    • @prabhuja7554
      @prabhuja7554 7 дней назад

      ​@@mohanvaradharajan6536patient support patients

    • @chitranoel2997
      @chitranoel2997 7 дней назад

      அதுக்காக..கொலைன்முயற்சிக்கு...சப்போர்ட்ட பண்ணலயே...உண்ண மாதிரி

    • @elumalaier8297
      @elumalaier8297 6 дней назад +1

      Always 😢

  • @johnchristy2007
    @johnchristy2007 8 дней назад +9

    Nice speech madam

  • @aakashvk3135
    @aakashvk3135 7 дней назад +3

    Doctor Shalini well said 👏 👍

  • @Heatraa
    @Heatraa 7 дней назад +6

    தற்போது நாட்டில் மிகவும் கொடுமையான செயல்கள் சாதாரணமாக நடைபெறுகிறது… அரசும், சட்டமும் மக்களுக்கு நல்லது நினைப்பது இல்லை!😢

  • @rameshvenba4982
    @rameshvenba4982 2 дня назад +1

    அரசு மருத்துவமனைக்கு சென்ற அனைவருக்குமே இதுபோல கசப்பான அனுபவம் நடந்திருக்கும்

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 7 дней назад +17

    அதேபோல் நோயாளியும் 36 அல்லது 48 மணி நேரம் காக்க வைக்கப் பட்டிருக்கலாம்

    • @chitranoel2997
      @chitranoel2997 7 дней назад +1

      அது உன்னுடைய..கருத்து...உண்மை நிலை வேறு

    • @bogainvillea3617
      @bogainvillea3617 6 дней назад +3

      அப்போ 36to4 8மணி நேரம் அவர் சினிமா பார்த்து கொண்டு இருந்தாரா? உன்னை போல் இன்னொரு நோயாளியை தானே பார்த்து கொண்டார். 48மணி நேரம் நீங்க மற்றும் doctor தூங்க மற்றும் toilet போலயா. சும்மா எதாவது பேச கூடாது

    • @balasoudjananemanicasswamy1832
      @balasoudjananemanicasswamy1832 6 дней назад

      @@bogainvillea3617 நோயாளிய பார்க்கவில்லை சம்பாதிச்சுக் கொண்டிருக்கிறார் ஆனால் நோயாளியோ மருத்துவரை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறார் இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 5 дней назад

      ​@@bogainvillea3617chumma 36hrs wait pannalam. Valiyoda 36hrs wait pannuna adhu 360hrs pola irukum

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv 7 дней назад +17

    அதிகநேரம் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் வணிக நோக்கத்துடன் வேலைபார்க்குராங்க அப்போ மட்டும் மருத்துவருக்கு மன உலைச்சல் இருக்காதா

    • @prabhuja7554
      @prabhuja7554 7 дней назад +1

      Illa nu yaaru sonaanga...Medical field ey tough thaan especially in India with too many patients...

    • @chitranoel2997
      @chitranoel2997 7 дней назад +1

      அது அவர்கள் பார்த்து கொள்வார்கள்...நீ உன் பொழப்பு பாரு

    • @bogainvillea3617
      @bogainvillea3617 6 дней назад +2

      எந்நேரமும் நீங்க உங்க மனைவியிடம் கொஞ்சி கொண்டே தான் இருப்பீர்களா. பிரைவேட் ஹாஸ்பிடலில் இது போன்ற நடவடிக்கைகளை கட்டு படுத்த bouncer உண்டு. Government ஹாஸ்பிடலில் இல்லை. இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபரை ஆதரிக்க வேண்டாம்

  • @rameshvenba4982
    @rameshvenba4982 2 дня назад +1

    இதற்கு ஒரே தீர்வு தான் கனிவாக நடந்துகொல்ல முடிந்தால் நடந்து கொள்ளுதல் இல்லையென்றால் வேலையை ராஜினாமா செய்து விட்டு தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் அப்படியும் முடியவில்லை என்றால் தூக்கு போட்டு...

  • @anithavinendran7896
    @anithavinendran7896 7 дней назад +8

    Yes madam. Shortage of manpower is there in our GH also. Very difficult to manage madam

    • @mohanvaradharajan6536
      @mohanvaradharajan6536 7 дней назад

      But how did he manage to work extra hours at private hospital without any strain or stress

    • @anithavinendran7896
      @anithavinendran7896 7 дней назад +2

      @mohanvaradharajan6536 We are in GH doing multi tasks facing so much of strain and stress as we are running short of manpower

  • @arumugamb5844
    @arumugamb5844 7 дней назад +6

    டாக்டர் கள் தன்குடும்பதாரிடம் நடந்துகொள்வதுபோல்பொதுமக்களிடம்நடந்துகொள்வார்களா

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 7 дней назад +4

      நாங்க அப்படி எல்லாரையும் எங்க குடும்பம் மாதிரி நினைச்சா டிரீட்மென்ட் பண்ணவே முடியாது 😡

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 7 дней назад +2

      ​@@sridevisatchidanandam3868True.These cinema mislead public with their excessive propaganda.

    • @chitranoel2997
      @chitranoel2997 7 дней назад +1

      அப்படி நடக்கணும் என்ற கட்டாயம் டாக்டர்களுக்கு இல்லை..
      நோயாளி ஒரு எதிரி தான்

    • @bogainvillea3617
      @bogainvillea3617 6 дней назад

      நீங்களும் பப்ளிக் மற்றும் குடும்பம் ஒன்று என்று இருக்கிறீர்களா? அப்படி என்றால் அந்த பையனுக்கு பதில் நீங்க ஏண் ஜெயிலுக்கு போக கூடாது.

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 4 дня назад +2

    எதற்கும் கத்தி எடுப்பது தீர்வு ஆகாது.

  • @senthilvadivu3607
    @senthilvadivu3607 7 дней назад +3

    Pokkiri movie scene and vasool raja mbbs movie scenes are provoking

  • @moviemarket
    @moviemarket 4 дня назад

    Perfect ❤❤❤love to hear more from her

  • @rameshvenba4982
    @rameshvenba4982 2 дня назад +1

    சினிமாவில் காட்டுவது அத்தனையும் பொய் கிடையாது நடப்பதை தான் கொஞ்சம் சினிமா பாணியில் சொல்கிறார்கள்

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +4

    Neenga en unga side la ena step eduthu erukinga drs elathathuku, evangala korai sonathu pothum

    • @kaviPonusami-uw6ht
      @kaviPonusami-uw6ht 8 дней назад

      Solution ena neenga salary koraivunu solitu adutha hospita poiduvinga unga vaitha parthukka naanga enga porathu ethukaparam porada matinga

  • @deepzzworld2179
    @deepzzworld2179 7 дней назад +2

    Correct

  • @kasokkit745
    @kasokkit745 5 дней назад +1

    இரு தரப்பிலும் தவறு உள்ளது. ஆராய்ந்து சீர் செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமை...!!!
    வரும் காலங்களில் நெருக்கடியின்றி பணிபுரியவும் சிகிச்சை பெறவும் வழிவகை செய்ய வேண்டும்...!!!

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +3

    இங்க தவறு நடந்துட்டு ஆனா இதுக்கு தீர்வு என்ன dr ra அதிகப்படுத்தனும்ல அதப்பத்தி பேசுறாங்களா அதுக்காக போராட மாட்றாங்க

  • @rathi.v
    @rathi.v 23 часа назад

    பெரும்பாலான அரசு மருத்துவமனை அரசு அலுவலக ஊழியர்கள் மக்களை தரக் குறைவாதான் நடத்துறாங்க..😢 அதன் விளைவு அவமானம் தாங்காம இப்படி பண்ணிட்டான்.😢

  • @மணிவண்ணன்சு
    @மணிவண்ணன்சு 4 дня назад +1

    நடுநிலையான உரை.

  • @rajeshtj1396
    @rajeshtj1396 8 дней назад +12

    We never accept which was done by vignesh, he should be punished, however doctor balaji should be investigated, check the other patients which was handled by Dr. Balaji, Doctor balaji also part of chennai kaveri hospital, please verify

    • @unibesttech
      @unibesttech 6 дней назад

      Doctor thozil not a business doctor sevai thozhil nen panathukaga Ada panna kudathu

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +4

    Ore oru nurse matum olunga treat panaga i can't forget that nurse

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 8 дней назад +10

    Seri madam avaru ethuku kaveri hospital yum work panitu inga work panraru. Avaru maela case thantha police edupaangla ...

    • @chitranoel2997
      @chitranoel2997 7 дней назад

      உனக்கு எதுக்கு வலிக்குது

    • @parthibang3462
      @parthibang3462 7 дней назад +3

      It is a govt rule that doctors can do private practice, don't know why people are unnecessarily angry about it! U should question the govt for having that rule! The govt is giving a very less salary to doctors, dats why they have to practice outside!

  • @parveenhabib8070
    @parveenhabib8070 7 дней назад +10

    Doctor நீங்க doctor க்கு தான் support செய்வீங்க private clinic போனா நல்லா தான் பேசுறாங்க. முதல் முறையாக நான் உங்களிடம் முரண் படுகிறேன்

    • @vinotharumugam7872
      @vinotharumugam7872 7 дней назад +1

      Me tooo.. I'm in conflict with her only for this video. Also, look the voice tone.. it's completely different from the rest of the videos

    • @vigoffm5382
      @vigoffm5382 7 дней назад +1

      First time ...I disagree with dr Shalini

    • @prabhuja7554
      @prabhuja7554 7 дней назад

      Appa Patients kooda patients kku mattum thaan pesuveenga...why not asking same in other places where you pay so much or get cheated...like in Theaters and Ration shops,Counsellor of area not puting a Road,You are paying for essential drinking water, Govt for permission for building houses, Land registration,RTO offices etc etc etc ...

    • @vinotharumugam7872
      @vinotharumugam7872 7 дней назад +1

      @prabhuja7554 nice try... but operations will be held in operation theatre, not cinema theatre.. diabetes treated by so called manitha godddd not ratio Kada mgr.. haven't see some public protest or some other form of rights related on daily basis so called makkal supports makkal..pongaa 1st GH unagalukkoo or relatives maarii poiii paarungaa how people treated in GHs summa namma decent aana work la irunthu kittu private hospital poii treatment pannitiu intha news la paathuuu general opinion nu pesa koodathuu..

    • @parthibang3462
      @parthibang3462 7 дней назад

      Thavaraana pothu puthi!

  • @MysticEmpower
    @MysticEmpower 8 дней назад +3

    no politician, or Actor and actress or any influencers not going to Goverment hospitals ,if u go u can understand the environment, my mom taking treatment for cancer at Goverment hospital , only if u reach and see the chemo day care room ..u can understand and as Dr saying both need stress free environment, but basic needs like clean environment , Hygienic toilet and some issues are there we have to accept. some Dr and staffs are not really so good or supportive , patients have to go for take scan , x rays,ecg, echo in different places in same hospital which is really lack of infrastructures in hospitals its really very worst how can a patient walk a go for long distance if its in same place it would be good Goverment should consider and biopsy also not taking with proper anesthesia ,or some think like which is pain less ..... need more quality equipment's also many private hospitals are having more advance treatments if a private hospitals can give why not a Goverment can do it ..the system should change ,
    \

  • @jeevikajeevi-ys1tl
    @jeevikajeevi-ys1tl 8 дней назад +2

    Pasant anba treatment pana pothum. Doctor angry treatment panavenam

  • @susmiuma5102
    @susmiuma5102 8 дней назад +2

    So, solution is to reduce stress for doctors.. hire more gov doctors as per people requirements.

  • @kavinanil7406
    @kavinanil7406 6 дней назад +2

    Why isn't the State government and Union government spending enough to public healthcare services..? Why dont they increase the doctor patient ratio to the Standards of WHO recommendations ..? Why should the Union government spend more on Military, useless space projects of ISRO and participate in space race, why not spend of common people for their living. For increasing the MBBS seats, increasing Doctor to people ratio, spend more of GDP on Public Healthcare and Education rather than on useless Cosmetic projects like statue building, etc. people's money should be utilised for people's welfare. Hospitals should have psychological counseling in each department, in oncology, cardiology, pulmonology, etc explain about medicines, medical procedures their pros and cons to common people and maake them aware of it. Instead of blaming one man's plight for social injustice, countless of common people are suffering the same thing with the people of power. So people are tribal and primal still, if the injustice is prevailing and persistent the Chaos of public outrage is inevitable. Democracy is a power of the majority and majority opinions and majority suffering always take centre stage.
    Doctors should call for a protest against the governments both Union and state to increase the number of doctors and number of medical professionals in public hospitals. They should stand with common people. If common people dont get sick you dont get to treat noone.

    • @unibesttech
      @unibesttech 6 дней назад

      U idot doctor job not business it's sevai olunga odiruu ungala ellam yaru yaa doctor padika sonnaa ? Govt hospital wrk panitu private lium wrk panni crorelaa pana vachutu thana erkenga sethaa kuda varumaa u fool engaa palla sevaikaga erunthanga enniku appdi ellaa government is problem

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 7 дней назад

    சாத்தான்குளம் சம்பவம் குறித்து அவர் தனது சொந்த கருத்து😊

  • @kanis731
    @kanis731 7 дней назад +4

    சரியான முறையில் ட்ரீட்மென்ட் கொடுக்கனும், ரெஸ்பான்ஸ் கொடுக்கணும்,
    எழைகளுக்கு மட்டும் வித்யாசம்,
    நாங்க யாருகிட்டயும் கேள்வி கேட்க கூடாது,
    பணக்காரன் மட்டும் எதிர்த்து கேள்வி கேட்கலாம்,
    அட போங்க சார்

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 6 дней назад

    🙏🙏

  • @LaCasa4
    @LaCasa4 8 дней назад +5

    What u talking not right

  • @rameshvenba4982
    @rameshvenba4982 2 дня назад

    டாக்டர் ஷாலினி இதுபோல பேச மாட்டார்கள் இதுதான் முதல் முறை அவர் மக்களிடமிருந்து விலகி செல்வது தனியார் மருத்துவமனையில் இதுபோல நோட்டை தூக்கி மூஞ்சில் விசிறி அடிப்பான் அவன்நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள் என்று சொல்வது கிடையாதா உங்களுக்கெல்லாம் தனியார் மருத்துவமனையில் மட்டும் எப்படி நடந்து கொள்கிறீர்கள் அப்போது அந்த பாடத்தை யார் எடுத்தது உங்களுக்கு அரசு மருத்துவமனையில் தான் இப்படி நடக்கிறது ஒரு தனியார் மருத்துவமனையில்நோயாளிகளிடம் காட்டமாக பேசுவதை நான் எங்குமே பார்த்தது கிடையாது அரசு மருத்துவமனையில் அனைத்திலுமே இப்படித்தான் பேசுகிறார்கள் இதை நீங்கள் உங்களால் முடிந்தால் ஏதாவது செய்து நிறுத்தப் வாருங்கள்

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 7 дней назад +2

    என்னமோ பொருத்தமில்லாத விவாதம் புலவாமா ராணுவ வீரர்கள் தாகப்பட்டது கோத்ரா ரயில் விபத்து இதற்கு என்ன காரணம் சொல்வார்

  • @sironmani5747
    @sironmani5747 6 дней назад +2

    புத்தி இல்லாத டாக்டருக்கு இது ஒரு எச்சரிக்கை. இனிமேலாவது ஒரு மருத்துவராக நடக்கட்டும்

    • @IS.N.S
      @IS.N.S 2 дня назад

      Nee pesama doctor ayidu. Vunaku dhan buthi iruke

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +2

    Mana noyali aakiduvanga nalanilamaila hospital vanthalum

  • @MindRelaxing-d7f
    @MindRelaxing-d7f 7 дней назад +1

    Athelam evanugaluku yala therium...thimiru vera ena....

  • @emilcse
    @emilcse 8 дней назад +4

    If Tamilnadu govt is not providing good salary then resign the job and take up a job in private hospital..that doctor wont do because he needs that Title "Govt Dr."....If Vignesh is wrong then the Doctor is also wrong...Doctor should be investigated

    • @parthibang3462
      @parthibang3462 7 дней назад

      Go and stay in GH for 48 hours and speak this dialog! 70 to 75% of doctors don't do private practice and they depend on the meagre salary given by the govt! As a public our job is to question the govt to fill vacancies and increase their salary, rather than attempting to kill a doctor who is already facing mental burnout because of this system!

    • @pps8872
      @pps8872 6 дней назад +1

      No wrong in investigating the case.
      But jump on the conclusions that Dr is wrong.

  • @arumugamb5844
    @arumugamb5844 8 дней назад +5

    டாக்டர் அவர்கோபத்தைதன்மேல்அதிகாரியிடமோ அல்லது மந்திரிஅல்லதுமுதலமைச்சரிடமோகாண்பிப்பார்களா.

    • @ThiyagarajanBalu
      @ThiyagarajanBalu 7 дней назад +1

      Can you?

    • @pps8872
      @pps8872 6 дней назад +1

      Can a Dr go and just like a meeting in CM and ministers.

  • @bakkiyalakshmijayaraj4382
    @bakkiyalakshmijayaraj4382 8 дней назад +4

    Government hospital very bad don,t give support

  • @macg7060
    @macg7060 8 дней назад +8

    She is completely wrong & not biased..
    She is intelligent, unfortunately she always support girls & doctors..

    • @rajiramalingam5160
      @rajiramalingam5160 7 дней назад +2

      She is damn correct.U r misleading peoples.

    • @macg7060
      @macg7060 7 дней назад

      @rajiramalingam5160 she is right , because u are a girl.. She blindly supports girls, doctors etc.
      Govt Doctors don't pay respect. They treat patients like dogs.. She doesn't even utter single word on it.
      We do agree, those doctors has hectic life schedule so, they don't pay respect.
      But, public went to this much level is because of government & law.
      If anything goes in wrong government employees, corporate, where do common public complaint..
      Even if complaint to concern authority or court case, all these won't take action or yo give verdict it takes 20 to 60 years.
      Public fed with this system..
      She is not a biased psychologist

    • @macg7060
      @macg7060 7 дней назад

      @@rajiramalingam5160 what correct.. She has never been to a government hospital?
      Govt doctors treat patients without respect, like animals..
      They have hectic schedule, no need respect.
      But, common public anger can be shown in this way only, this is not because of media, this is because of corruption, worst law & delayed.
      If we complaint about this doctor or anyother government servant, what action government takes or if we go to court, to get a verdict it will take 60 years..
      Reason for common public is this only..
      It's not just media showed like this or that etc..

  • @arumugamb5844
    @arumugamb5844 7 дней назад +2

    மேடம் டாக்டர் நர்ஸ்சம்பளம்எவ்வளவு

    • @pps8872
      @pps8872 6 дней назад

      Nurses starting salary is only 8000

  • @vigoffm5382
    @vigoffm5382 7 дней назад +2

    First time ...I disagree with dr Shalini
    Whatever the matter
    Doctor supports doctor.....

    • @prabhuja7554
      @prabhuja7554 7 дней назад +2

      And Patient support patients

  • @HistoryTalks-e3o
    @HistoryTalks-e3o 6 дней назад

    File la thookiposdsa kooduthu nu balaji Amma ein arivurai sollala....😂😂😂😂😂

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +1

    நீங்கள் soldringala drs ellanu yarathu pordunigala yaru mela thappu

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +2

    தீ பிளம்ப இருக்காங்க drku nurse ku mana nilai sari ellama tha erukanga epo ponalum polambitu antha nurse erukka rooma cross pana avanga polambala kekka mudiuthu record la first day vachutu ponga next day therium

    • @kaviPonusami-uw6ht
      @kaviPonusami-uw6ht 8 дней назад

      Oru Doupt ketta kuda kathuvanga 😡 ennnna venu unakkkku nu i can't forged

    • @Hm-cm-24
      @Hm-cm-24 7 дней назад

      @@kaviPonusami-uw6htcorrect u, all mental arrogant cases

  • @ziyasaif
    @ziyasaif 8 дней назад +2

    Dr Shalini correct nu ninacha aana oruthar periyar banar summa vecha avan nallava nu sollaranga.athe mathiri ella dr rum nallavar nu solranga ivangalukke koncham mana noi eruku bola

  • @praku89
    @praku89 6 дней назад

    Madam... Private hospital la... Entha dr avathu harsh ah behave pandrangala??? En government la ipdi Nadakuthu... Ungala service panna mudila na.. En government work varanga..? Private poga vendiyathu than ah??? Service mind ullla dr niraya per irukanga.. Avangaluku anga opportunity kidaikumla.... Work pressure nu avanga family ta kattuvara??? 😢

  • @NirmalaNaganathan
    @NirmalaNaganathan 3 дня назад

    தனியார்மருத்துவமனையில்இனிமையாகப்பேசுவார்கள்

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +1

    Dr sari ellana mana nilai pathicha oru patients epdi tha adi vanguvinga ungaluku epdi anukanum oru patients ta soli kodukama avlo periya drs valarnthu erukaru , antha paiyanuku maturity ella entha drku epdi pesi puriya vaikurathunu theriyala neenga unga nilaiya sari panatha varai entha mari patients varathan seivanga

  • @mohanvaradharajan6536
    @mohanvaradharajan6536 7 дней назад

    இதெல்லாம் கற்பனையே. அதே மாதிரி அந்த டாக்டரும் யோசிக்க சொல்லுங்க. இனி யோசிப்பார

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +1

    I m sorry to say this but i affected athanala apdi soldren Entha dr rum olunga treat pandrathu ella patients sa even nurse also neengaley oru unknown person ta oru camerava eduthutu poi ell wardaum check pani parunga

  • @c.kmurugan5377
    @c.kmurugan5377 7 дней назад +1

    Very worst speech ,doctor what nonsense you toking.முதலில் நீ போய் அந்த டாக்டருக்கு அறிவுரை சொல்,அரசு மருத்துவமனையில் வேலை செய்றவங்க அரசு மருத்துவமனை மட்டும் வேலை செய்யுங்க நீங்க போயிட்டு பிரைவேட் ஹாஸ்பிடல்ல போய் வேலை செய்யாதீங்க நாக்கை தொங்க போடுறீங்க பணத்துக்கு நீங்க வந்து ஒரு அம்மா அறிவுரை சொல்லணும் நீங்க போய் ஒரு டாக்டர் போய் அறிவுரை சொல்லுங்க நீங்க ஒழுங்கா போங்க அரசு மருத்துவமனையில் வேலை செய்ய.......

  • @vijayasrip9591
    @vijayasrip9591 7 дней назад +1

    Every action received a reaction. We know it. Here vignesh reaction triggered by the Doctors action.
    . I am not supporting his approach. But there is another side why the govt Dr. Working in kaveri hospital. Is it approved by medcal council. Inthe op he is seeing 200pts /day means , what he should to do. Obviously he should take rest. But he is a consultant in KAVERI HOSPITAL. I think he is take rest in that hospital. Is it possible . Money mind person wont think about humanity. His irresponsible i& inhumanity is the main cause for this incident. Dont support all Doctors.some blacksheeps are in the medical field. U know it. But u r supporting the govt. Truth will won. If not the govt will be vanished by the people.

    • @pps8872
      @pps8872 6 дней назад +1

      They can practice outside after the duty time gets over. Practising in. duty time is fault. In this case also, the side effect of chemotherapy is the issue. Patient should understand possible consequences and drs shud explain.
      Don't see everything as drs fault.

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +1

    Avanga psychology cala affect aaki erukanga

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +1

    Ethathu ketta ena venum unaku avanga replay

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +1

    Neenga unga side la mistake ellaya

  • @kavinanil7406
    @kavinanil7406 6 дней назад

    Appo doctors can treat anyone like shit..? Will the doctor treat a business man or a teacher or a IT employee with the same emotion of Vignesh like this..?

    • @pps8872
      @pps8872 6 дней назад

      For cancer the treatment will be similar only. Even for Dr communities also same treatment only.

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад

    Entha paiyanta olunga replay pani eruntha evlo nadanthu erukuma

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад

    Ethu mari oru nurse ella anga aniku na eruntha 4 daysu apdi pata vera vera nursatha parthen

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 7 дней назад

    Motha kaaranam Arasangam. Inga indha ulagathula inaki sagippu thanmai illa. Karanam economy and depression due to many factors. Tharaman arasiyal matteim tharamana arasiyal thalaivargal illadhadhe indha nikaiku kaaranam. Influence of cinema is ok mam. Same time doctors panra alumbal romba adhigam. The young chap is victim not and made as culprit by society and Politics.

  • @karthiravanr4277
    @karthiravanr4277 7 дней назад

    May I know how many hours doctors are doing their duty in government hospitals? May be 6 including break. Afterwards they go to their own clinic or private hospital for wages. How come they work in two different organisations at the same time which is against the Indian law. Also for government hospitals, people require a service minded doctor not a money minded person. She is a boomer and still she is in her 60's mindset, during those times doctors are professional and ethical however nowadays no such doctors are seen.

  • @neelavathy3285
    @neelavathy3285 7 дней назад

    I hate this speech from dr. Shalini.she supports Dr only.

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад +1

    Udambellam eriuthu hospitalsa ninachaaaa

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 8 дней назад +2

    அந்த மருத்துவருக்கு காவேரி மருத்துவமனையில் என்ன வேலை?

    • @abusid4588
      @abusid4588 7 дней назад +3

      எந்த மருத்துவமனையில் வேலை செய்தால் என்ன ? இதில் என்ன தவறு இருக்கிறது ...
      பல மருத்துவர்கள் பகல் வேளைகளில் அரசாங்க மருத்துவமனையிலும் - தன் வேலை நேரம் முடிந்து - சாயுங்காலம், இரவுகளில் தனியார் மருத்துவமனையிலும் வேலை செய்கிறார்கள் ...
      அது போலவே பல மருத்துவர்கள் பகலில் அரசாங்க / தனியார் கல்லூரிகளில் Professorகளாக வேலை செய்து - சாயுங்காலம் இரவுகளில் தனியார் மருத்துவமனையில் அல்லது தன் சொந்த மருத்துவமனையில் பனிபுரிவதையும் காண முடியும் ...

    • @pps8872
      @pps8872 6 дней назад +1

      They can practice elsewhere after their duty time gets over in government hospitals.
      That happens even in private hospitals.

  • @Rajraj45673
    @Rajraj45673 7 дней назад +1

    மற்றுமொரு Dr பழைய treatment ஐ குறை கூறியதே இதற்கு காரணமா ! இதை ஏன் பேசவில்லை.

    • @prabhuja7554
      @prabhuja7554 7 дней назад

      Because Thats unethical ..to trigger a patient😢

  • @ramachandran453
    @ramachandran453 8 дней назад +4

    எளிய மக்களின் எதிர்வினை....

    • @Roseee301
      @Roseee301 8 дней назад +3

      Aprom jail la kali thinganum

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад

    entha paiyana arrested pani erukangala govt ethathu step edukurangala hospital la drsa increase pana

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад

    Govta ethu

  • @Devil23197
    @Devil23197 7 дней назад

    She is biased

  • @varunrc1054
    @varunrc1054 7 дней назад

    Utter nonsense.

  • @HistoryTalks-e3o
    @HistoryTalks-e3o 6 дней назад

    Fake support fake

  • @eeehhhkoi
    @eeehhhkoi 8 дней назад +2

    நீ dr ku advice pannivayaa.. govt dr நோயாளியை மதிக்ககமாட்டான்

  • @Indian-js4nh
    @Indian-js4nh 8 дней назад

    இது ஏற்கனவே வந்த வீடியோ தானே😂😂😂

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 6 дней назад

    There are many doctors arrested in sexual crimes then what did the doctors associations did to the victims. Doctors are not from heaven they are also like other human beings .

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 дней назад

    Govta ethu

  • @Devil23197
    @Devil23197 7 дней назад

    She is biased