Комментарии •

  • @sundial_network
    @sundial_network 4 месяца назад +6

    இந்த ஆட்டோமாட்டிக் பட்டா மாறுதல் முறை மிகவும் சிறப்பானது.

  • @DuraisamyRaman-l5c
    @DuraisamyRaman-l5c 4 месяца назад +2

    அருமை

  • @hamiltonsaran6015
    @hamiltonsaran6015 4 месяца назад +6

    நான் பட்டா மாறுதல் விசயமாக Vao விடம் மனு கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் வேலை முடிய வில்லை. ஆனால் பணம் மட்டும் வாங்கிவிட்டார்.

  • @kannadasanganapathi614
    @kannadasanganapathi614 4 месяца назад

    This method commens in force it is more useful to common people and eneducated people.I like that G.O.

  • @பொதிகைபாலு
    @பொதிகைபாலு 4 месяца назад +4

    ஐயா நான் DDP அப்ரூவ்டு உள்ள நிலத்தில் வீடு கட்டினேன் இந்த இடத்திற்கான பட்ட விண்ணப்பித்திருந்தேன் அளவியல் ஆய்வாளர் உங்கள் பெட்ரூமில் ஒரு ரோடு வருகிறது அந்த காலத்து ராஜா வண்டிபாதை போகிறது அதனால் உங்களுக்கு பட்டா பண்ண முடியாது என்று கூறிவிட்டார் நான் மட்டுமல்ல இதே போல் எனது நகரில் பல பேர் பட்டா செய்ய முடியவில்லை இதற்கு என்ன தீர்வு

  • @velumaniindian6641
    @velumaniindian6641 4 месяца назад

    வரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @SwamiNathan-k4m
    @SwamiNathan-k4m 4 месяца назад +3

    ஆன்லைன் சேவை படமாற்றம். பாத்திரம் சரியாக இருந்தால் vao. வட்டாட்சியர் க்கு போகாமல் தானாக மாறவேண்டும்.

  • @jayakumarpadmanabhan2331
    @jayakumarpadmanabhan2331 4 месяца назад +2

    Since long it is there but in practical it is hard to get patta .All are for advertisement sake.Maybe in some areas somebody may got.mostly hearing very difficult like getting legal heir certificate.

  • @mageshb7277
    @mageshb7277 4 месяца назад +1

    தனியாக பட்டா apply செய்தால் மாறுமா சார்

  • @abiabi10429
    @abiabi10429 3 месяца назад

    Anna oru fake pathiram rathu pannanum 10 years achi epdi anna rathu pantrathu

  • @kannadasanganapathi614
    @kannadasanganapathi614 4 месяца назад

    No response from RDO and collectrate and revenue dept.

  • @mohans4122
    @mohans4122 4 месяца назад +2

    நான் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 03/04/2024 மனு கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.மனு தாரர் பெயர் ஹரிகிருஷ்ணன்

  • @KaliMuthu-pu6rj
    @KaliMuthu-pu6rj 2 месяца назад

    தாங்கள் சமர்ப்பித்த உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் விண்ணப்ப எண் 2024/N103/12/004025 நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம் பட்டா மாறுதல் கோரிய மனுவில் / புலத்தில் / கிரையப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள புலம் / உட்பிரிவு எண் தவறாக உள்ளது. - TNGOVT

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 4 месяца назад

    இனி vao , வட்டாட்சியர் போலி பட்டா வழங்க முடியாது.....

  • @aravindsurya7456
    @aravindsurya7456 4 месяца назад +1

    All are fake,u cannot get anything without money from Revenue department, this is true.

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 4 месяца назад +2

    No true in news Revenue department to be scrapped no response from collector,RDO against public petition