கொஞ்சம் சந்தோஷம் கொஞ்சம் ஏமாற்றம் இரண்டும் கலந்த புத்தாண்டு 🤪/🥺 🌧

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 91

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад +6

    எங்களையும் உங்களோடு சேர்ந்து enjoy பன்ன வைப்பதில் சுமதி கில்லாடி. உங்கள் கணவரும் பாட்டுப்பாடி வர்ஷாவை கேலி செய்து முழியை உருட்டி காட்டியதும் ரசிக்கும் படியாய் இருந்தது. Totally very joyful vedio. I'm so happy to see you all. தமிழ் உச்சரிப்பு சரி செய்தால் நன்றாக இருக்கும். பழம் - பலம் மழை - மலை

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      பேசும்போது இனிமேல் கொஞ்சம் கவனமாக பேசுகிறேன்

  • @chellammals3058
    @chellammals3058 2 года назад +3

    வணக்கம் தோழி உங்க பதிவு பார்த்தாலே உற்சாகம் எங்களை பற்றிக்கொள்ளும் இன்றும் அப்படித்தான் மழையில் நாங்களும் நனைந்தமாதிரி இருந்தது அன்பு சகோதரிக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  • @132313233
    @132313233 2 года назад +3

    அண்ணன் கண்னை உருட்டியது சூப்பர் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தோழி நானூம் உங்களோடு சேர்ந்து என்ஜாய் பண்ணினோம் 🙏🙏🙏🙏

  • @krv254
    @krv254 2 года назад +11

    அக்கா உங்கள் ஃபேன் ஆகிட்டேன் நான்🥰இந்த மழையும் பார்க்க ரம்மியமா இருந்தது அக்கா

  • @kalaiselvi411
    @kalaiselvi411 2 года назад +3

    உங்கள் குடும்ப உறுப்பினர் களுக்கு அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 года назад +4

    Super Sumathi ma 👏🏼
    உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் வீட்ல விளையும் பழம், பூ கொண்டு சிறப்பாக நானும் உங்களோடு சாமி கும்பிட்டேன் மா . மழையுடன் தொடங்கிய இந்த புதிய ஆண்டு எல்லா வளமும் தர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @lakshmiseenuvasan378
    @lakshmiseenuvasan378 2 года назад +1

    சுமதி மேடம் உங்க நிகழ்ச்சிகளின் ரசிகை நான்.

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 2 года назад +1

    Super 👌👌 puttandu vazhthukkal keralavile yellow flower Kani konna flower cholluvange .

  • @balaramesh7744
    @balaramesh7744 2 года назад

    Ellam nalla correcta vachirukangka
    Vethalai pakku mattum thampalathatula vaikanum

  • @NareshKumar-hy2in
    @NareshKumar-hy2in 2 года назад +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎊🎂🍫

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 года назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சுமதி சிஸ்டர் பூஜை அறை அருமை அதிலும் நம் வீட்டில் விளையும் பழங்கள் பூக்கள் வைத்து சாமி கும்பிடுவது ஒரு சந்தோஷம் தான் மழை செம விலாக் சூப்பர் ❤❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நீங்க சொல்றது உண்மையாலும் சரி தாங்க

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +1

    அருமை அருமை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா nanga

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 2 года назад

    உங்கள் பதிவு எல்லாமே எங்களின் சொந்த ஊரை நினைவூட்டும் சிறப்புமா

  • @vijayas6095
    @vijayas6095 2 года назад

    ஹாய் சுமதி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நாங்களும் உங்களுடன் சேலம் பயணித்தோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 года назад

    சூப்பர் பா மழையில ஜாலியா இருந்திருக்கும் என்ஜாய் பண்ணிருப்பீங்க

  • @anugpappu5175
    @anugpappu5175 2 года назад

    Nanga coconut flower bun saptom rs. 100 semmaiya appadiyea bunnu mari nallaruthuchu! 10 months coconut'a mulaika potta sapdalaam.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      எனக்கு முளைச்சு வந்த தேங்காயை உடைக்கவே மனசு வராதுங்க அதனாலதான் நாங்க தேங்காய் பூவுக்காக முளைக்க போடுவது இல்லை

  • @sudhapriya3090
    @sudhapriya3090 2 года назад

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இங்கு சென்னைல ஒரு சொட்டு மழை இல்ல

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      வருஷம் பூரா பெய்ய வேண்டிய மழை உங்க ஊர்ல ஒரே மாசத்துல கொட்டி தீர்த்து விட்டது அதனால் தான் இப்ப மழை இல்லையோ

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 года назад

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்...🍎🍈🍏🍇🍒🍉🌻

  • @anugpappu5175
    @anugpappu5175 2 года назад

    Seedslaam adipadathuku anupuvingala! india postla free thaana! so no courier chargela anupalaam nenga. Ethaium oru u-tube channel'a sonnanga namma nurseryla onlinela order panromla seeds atha appadithan anupurangalaam.

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 2 года назад +1

    தூபாய் சிட்டி சூப்பர்

  • @malligav5302
    @malligav5302 2 года назад

    சுமதி உங்களுடன் சேர்ந்து தமிழ் புத்தாண்டு சந்தோஷமாக கொண்டாடினோம் .உன் விலாகு பார்க்கும் போது ஏதோ இனம் புரியாத சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து மல்லிகாம்மா.

  • @RadhaRadha-du3jt
    @RadhaRadha-du3jt Год назад

    I am S.RADHA MAMMI YOUR FAN A BEAUTIFUL LITTLE HOME HOME I LOVE U ALL

  • @mirunalini6492
    @mirunalini6492 2 года назад +1

    Tamil puthandu vaalthukkal neenga dubai citikku pogathathukku varuthapadathenga dubaikae povoomnu sollunga..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      ஏங்க நீங்க வேற இதுக்கே எங்க வீட்டுக்காரர் ரெண்டாயிரம் ரூபாய் மீதி னு சொல்றாரு அப்புறம் எங்க துபாய்க்கு கூட்டிட்டு போ போறாரு

  • @RadhaRadha-du3jt
    @RadhaRadha-du3jt Год назад

    எல்லலாமோ super ஆனல் 3முகம் விலக்கு ஆகாது 5 அல்லது 2 முக தான் நல்ல

  • @chitrakannanskitchen5530
    @chitrakannanskitchen5530 2 года назад

    Where we will get that cherry tomato seed

  • @Abisriniview
    @Abisriniview 2 года назад

    Amma nenga fruits vacha basket enga vagunega .

  • @sivaselviperiyasamy6569
    @sivaselviperiyasamy6569 Год назад

    Super sumathi akka

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx 2 года назад

    happy tamil new year sister nice krishna kamalam flower new flower

  • @karikalan7712
    @karikalan7712 Год назад

    When salem vanthenga mam

  • @rajanraj2498
    @rajanraj2498 2 года назад

    Before going out always check the weather report, poor children are disappointed. Uncle saved 2k

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      நீங்க சொல்றது சரிதான் இதுக்கு மேல ட்ரை பண்ணி பார்க்கலாம்

  • @shankris888
    @shankris888 2 года назад

    The children's are cute & a pleasure to watch.

  • @banumathics4448
    @banumathics4448 2 года назад

    Like potachu sumathi, puthandu mazhai migavum ramyamaga iruku, nalla oru ride nangalum ungaludan sernthu enjoyed. Kodai mazhai vitamin B12 kidaikum,

  • @rajanithave765
    @rajanithave765 2 года назад

    Happy New Year🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @podcastsubmit4206
    @podcastsubmit4206 2 года назад

    arumai , super 🙏🙏🙏

  • @dr.tamizhan1213
    @dr.tamizhan1213 2 года назад

    Missing home 🏡 with love from Georgia 🇬🇪 Dr. Tamizhan 💕

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஒன்னும் வருத்தப்படாதீங்க சீக்கிரமே உங்க பேமிலி யை பார்ப்பீங்க

  • @kalaiselvisuresh2288
    @kalaiselvisuresh2288 2 года назад

    Very energetic channel

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 2 года назад

    Hi ,, Waiting for your video,, so happy

  • @santhie6241
    @santhie6241 2 года назад

    வாழ்த்துக்கள் சுமதி

  • @vijutanvi9266
    @vijutanvi9266 2 года назад +1

    Happy new year amma

  • @akshayavm3854
    @akshayavm3854 2 года назад

    Jolly video but Dubai naangalum ungalodu parkamudiyalay.

  • @albm5824
    @albm5824 2 года назад

    Akka how r u, I like all u viedo nice family, nice tiffen, lucky family good

  • @sudhamurugan4676
    @sudhamurugan4676 2 года назад

    Akka kannadila oru nagai podanum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஆமாங்க மறந்து போய்விட்டேன்

  • @premistylevlogs
    @premistylevlogs 2 года назад

    Beautiful & enjoyed this Vlog!! 🙏🥰🙏🥰💐Happy Tamil New year!! ☮️💐🎉💕

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S 2 года назад

    Family vlog podunga supera iruku

  • @kousalyap2375
    @kousalyap2375 2 года назад

    Super

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 года назад

    Song super sis

  • @thilagavathisiva3731
    @thilagavathisiva3731 2 года назад

    Wreathewine floer seedss venum ma i send gpay

  • @papayafruit5703
    @papayafruit5703 2 года назад

    நீங்க எந்த ஊருல இருக்கீங்க?

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 года назад

      சேலம் மாவட்டம் மேச்சேரி

  • @selvimani1074
    @selvimani1074 2 года назад

    Mam native place

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      சேலம் மாவட்டம் மேச்சேரி

  • @lali7825
    @lali7825 2 года назад

    Hi akka

  • @ramaprabha7256
    @ramaprabha7256 Год назад

    Sareesuparevarsha

  • @renukadevisrinivasan589
    @renukadevisrinivasan589 2 года назад

    Vaccum cleaner vedio poduga mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      வீடியோ எடுத்து விட்டேன் ஏதாவது ஒரு வீடியோவில் கட்டாயம் வரும்

    • @renukadevisrinivasan589
      @renukadevisrinivasan589 2 года назад

      @@sumathirajasekar2767 rommba nandri mam
      Naga new home katrom..
      So enakku useful ah irrukum

  • @manikandapandianb669
    @manikandapandianb669 2 года назад +2

    Again I am asking this.Don't enter Vikas in your videos he is acting so clumsy like a joker.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      Thank you

    • @kads2023
      @kads2023 2 года назад +2

      @@sumathirajasekar2767 I like Vikas very much and he is very affectionate towards you and very helpful..Please sister ignore this type of negative comments. I like your family soo much :)

    • @babubabe8294
      @babubabe8294 2 года назад +2

      ஏங்க குழந்தைகள் இயல்பா சந்தோஷமா வீடியோ பதிவை என்ஜாய் பண்ணுவது உங்களுக்கு ஜோக்கர் மாதிரித் தெரியுதா!!! தயவு செய்து மற்றவர்கள் மனது அதுவும் சின்னக்குழந்தைகளின் மனது வலிக்கும்படியாகப் பதிவிடாதீர்கள்....

    • @chinnarasut1474
      @chinnarasut1474 2 года назад

      I like vikas kutti

    • @Njgamingfreefireking
      @Njgamingfreefireking 2 года назад

      Why negative comments about others.

  • @rajanithave765
    @rajanithave765 2 года назад