ஒரு தையல் மிஷின் இருந்தால் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 355

  • @rifurila981
    @rifurila981 9 месяцев назад +37

    ஹாய்‌அக்கா நான் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து அதேபோல் நான் பழகி இன்று நல்ல முறையில் தையல் பயிற்சி எடுத்து இந்த 6 மாதம் நிரைய பிளவ்ஸ்கள் தைத்து கை நிறைய சம்பாதிக்கிறேன்
    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ என் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் ❤

  • @AnuRadha-c4s
    @AnuRadha-c4s 10 месяцев назад +79

    மிக அழகாக தைத்துக்கொண்டு எங்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்தீர்கள் .மிக அருமை அழகு.

  • @ananthalakshmi6391
    @ananthalakshmi6391 10 месяцев назад +17

    ❤❤🫂sup mam enaku romba kastamana situation la tailoring than romba helpful irunthathu... I love my work... My machine Enaku god 😊

  • @Prabapavi777
    @Prabapavi777 8 месяцев назад +11

    எந்த மெஷின் வாங்கலாம் suggection சொல்லுங்க சகோதரி....

  • @thahirayousuf7168
    @thahirayousuf7168 8 месяцев назад +5

    எல்லா விளக்கமும் மிக முக்கியமானதாக இருந்தது மிகவும் அருமை.வாழ்கவளமுடன்

  • @sreesvlogs9793
    @sreesvlogs9793 9 месяцев назад +4

    Super motivation speech akka...🎉.Nanum first busy tailor and house wife aa irunten ... suddenly en life change aayiruchu ...enakku breast cancer ... two years treatment panni eppo.super aa irukken ..but stitching stop pannitten😢😢.. RUclips channel start panniten..enakku matum stich panren😊.unga speech kettathum aasaya irukku❤❤❤..

    • @Fiya_Aak
      @Fiya_Aak 4 месяца назад

      Allah lesakattum Akka kavali apadhinga ellam seriaaguam

  • @reenakannan5351
    @reenakannan5351 8 месяцев назад +2

    Blouse அருமை
    Speech அருமை
    நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 10 месяцев назад +10

    Yes, sister, sewing is my passion, 💕it is also a meditation for me, thank you for your excellent vedio 🙏

  • @devikap1514
    @devikap1514 10 месяцев назад +12

    Superb speech akka. 5 month old baby enkitta iruku akka. Nan c section pannitu vanthutu 6 th day ve stitch seiya arambichuten, family siutuation appadi☹️😔

  • @MKMVel
    @MKMVel 9 месяцев назад +8

    மிகவும் அருமை அருமை.நன்றிகள் பல தங்களுக்கு

  • @ArputhavalliArputhavalli-bl6yd
    @ArputhavalliArputhavalli-bl6yd 3 месяца назад

    அக்கா மிகவும் அருமை.உங்க தொழில செய்து கிட்டே மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.வாழ்க வளமுடன். நன்றிகள் கோடி.

  • @benitaben6677
    @benitaben6677 10 месяцев назад +2

    Thank you for your video unga motivational speech nalla eruku madam na kuda advanced Machine than vangunan ennakum edutha odaney blouse than stitch panna katukitan really ipa varaikum konjam konjam mistakes varuthu but na ini nalla pannuvanu namburan thanks mam apram ennaku romba easy ah than erunthathu cutting matum than mam sariya varala ana na try panni epdiyavathu nalla tailor agiduvan

  • @RLathaRLATHA-jj1sh
    @RLathaRLATHA-jj1sh 10 месяцев назад +2

    Super.mam.vazhga.valamudan.i.am.Garments.owner.nenga.solradh.💯 TRUE

  • @durai4952
    @durai4952 9 месяцев назад +22

    சூப்பர் சிஸ்டர் ஆனா நாங்க தைக்கிற இடத்துல காசு எல்லாம் கொடுக்க மாட்டாங்க அதான் கஷ்டமா இருக்கு தக்கர் இன்ட்ரஸ்ட் போயிடுது😢

  • @jagannathanj2103
    @jagannathanj2103 10 месяцев назад +11

    அருமையாக இருந்தது நன்றி

  • @DevikaMahendran
    @DevikaMahendran 3 месяца назад +1

    Neenga stich panitae sollum vidham arumaiyaga irukku yenakku front pease cutting and dot pidikka yeppadi kurikanum yena solli kodukka num thank you

  • @kavithabalu8769
    @kavithabalu8769 10 месяцев назад +2

    Unga speech motivation na iruku akka. Unga video paathuthan stitching kathukitu iruken.

  • @manimegalaia9989
    @manimegalaia9989 10 месяцев назад +86

    1லட்சம் என்பது எல்லாம் ஓவர்

    • @Basariya-d3t
      @Basariya-d3t 5 месяцев назад +3

      உனக்கு தக்க முடியாது என்று சொல்லு

    • @Magisongwriter
      @Magisongwriter 5 месяцев назад

      😂

    • @snrangolis9579
      @snrangolis9579 5 месяцев назад

      த​@@Basariya-d3tதுணி வராதுங்க அவ்வளவு சம்பாதிக்கிற அளவுக்கு அதுவும் வீட்டில்😢😢😢

    • @Shrisaitex
      @Shrisaitex 3 месяца назад

      ஆமாம்

  • @santhithomas5992
    @santhithomas5992 10 месяцев назад +7

    Very nice motivation speech Very Very useful to me mam thank you very much God bless you 🙏

  • @Saranya57759
    @Saranya57759 10 месяцев назад +1

    Vunmaiyave nala manasodu pesi erukinga. Good motivation. I was searching for best machine. I love ZACK machine. Bt wondering to buy it. Now very clear. Il buy this machine. Thankyou sister

  • @nafipretty9370
    @nafipretty9370 9 месяцев назад +5

    Hi mam.. u r so inspiring... But anaku naraya doubt irku mam... Pls clarify me. Per month 1 lakhs earn pandrenu solringa... Athu epadi mudiyum... Apadina 1 day la evlo order thaipinga.. nenga oru aala thaipingala.. or labour potu thapipingala... Apdi aal vachi thachaal avalgaluku evalo kudupinga.. 1 chudi 1 blouse ku evlo vanguringa... Pls tell detaily.. kind request

  • @nachammalmba8639
    @nachammalmba8639 3 месяца назад

    அக்கா நான் இப்போது தான் முதன் முதலில் உங்களின் வீடியோ பார்த்தேன். மிகவும் அருமையான பதிவு. ❤நானும் நன்றாக தைப்பேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது. ❤❤நன்றி.

  • @MeenaMeena-u2s
    @MeenaMeena-u2s 3 месяца назад +1

    Sis directah blouse sudithar thekradhu bestah illa basic la irrundhu varanuma pls reply

  • @dhayasaravanan801
    @dhayasaravanan801 9 месяцев назад +2

    Your privious videos are very excellent.bcz it clear minute doubt very neat.thank you so much mam🙏🙏🙏.

  • @nalinisahayapriya1646
    @nalinisahayapriya1646 10 месяцев назад +2

    Which machine you are using.which brand is good for people above 50 years

  • @Tharacollections123
    @Tharacollections123 8 месяцев назад +1

    Mam 12 years ponnuku saree la irunthu pattu pavadai sadai stich panna evolo amount vangalam

  • @archana6358
    @archana6358 15 дней назад

    Nalla video thank you 🎉❤

  • @divyapriya2646
    @divyapriya2646 2 месяца назад +1

    Blouse stitching ku neenga evalo vaanguvinga sister

  • @ChithraVali-g4s
    @ChithraVali-g4s 7 месяцев назад +1

    சூப்பர் அக்கா ட்ரை பண்ற

  • @Soma-ls9cg
    @Soma-ls9cg 8 месяцев назад

    Mam unga motivation supper.first time tailoring machine ennamatri vangalam

  • @HariniSri-w1t
    @HariniSri-w1t 10 месяцев назад +4

    Mam ungal motivational speech super❤❤

  • @SumathiKkk
    @SumathiKkk 9 месяцев назад +1

    Thankyou sister, iam sumathi from Palakkad iam also do this work in my house but we are lliving in rented home so they are not allowing to live in11 months only so we are not getting any of the customer in our area.❤

  • @Luckybaai
    @Luckybaai 10 месяцев назад

    ரொம்பவும்.அழகா இருக்கு
    நான் ஜென்ஸ் டெயிலர்

  • @annaporanie7688
    @annaporanie7688 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @MariaGnanam-f4l
    @MariaGnanam-f4l 10 месяцев назад +2

    Thank you Sister
    God bless you ❤

  • @naseemanavith2992
    @naseemanavith2992 10 месяцев назад +1

    Akka enaku stitching theriyum..but finishing ah vara matuthu...enna panrathu therila...10yrs before kathukiten....but intha 2yrs ah stitch panni tharen... maximum finishing vara matuthu... ethavuthu idea sollunga pls...and also intrest vara matuthu

  • @thirivenivelavan1421
    @thirivenivelavan1421 9 месяцев назад +1

    Machine kum chair kum height ewolo irukanum pls tell

  • @KempiahKempiah-i1r
    @KempiahKempiah-i1r 8 месяцев назад

    Madam body mesurement eduthu eppadi mark panni cut n stitching pannrthu pls sollikudunga

  • @Vaishu2024
    @Vaishu2024 5 месяцев назад

    Neenga romba fast ah neat ah stich panreenga sister cup different ah panreenga atha konjam sollunga motive speech thank u sis

  • @indhumathi4027
    @indhumathi4027 9 месяцев назад

    Tq sis. Enakum oru idea kidachiruku.

  • @padmavathipadmavathi3140
    @padmavathipadmavathi3140 7 месяцев назад

    Vedio stitch super mam

  • @vijayakumaripandian7457
    @vijayakumaripandian7457 Месяц назад

    15 yeara enaku mattum blouse stitch panadra sister.....vealiA blouse vanga bayama irruku... correcta varumanu

  • @RazeenRazaan1028
    @RazeenRazaan1028 2 месяца назад

    Super sis .negga enna machine use panriya

  • @gprakashroa9521
    @gprakashroa9521 9 месяцев назад +6

    சரி மாசம் ஒரு லட்சம் சம்பாதிப்பது எப்படிங்க? ... எல்லாமே இருக்கு ஊர்ல எல்லாம் செல்லி ஆச்சி, 70 ₹க்கு ஒரு பிளவுஸ் தக்கிறாங்க... இதுல எப்படிங்க ஒரு லட்சம் சம்பாதிக்கிறது.... இதுல எல்லாருமே டைலரிங் கத்துகிட்டு ரொம்ப சீப்பா போயிடிச்சி, கடை வச்சா சரி அதுலயும் நல்ல மார்க்கெட் பகுதியா பாத்து நல்லா வச்சா பாக்கலாம், அதுக்காக கத்துக்க வேண்டாம்னு செல்லல ... கத்துக்குனு சம்பாதிக முடியாம புலம்பாதிங்க நல்ல டைலர் பொழப்ப கெடுக்காதீங்க, ஒரு பவர் மிஷின் 25₹+ஓவர் லாக் மிஷின் 15₹ ,டேபில், +மாஸ்டர் சிசர் + மத்த மெட்டிரியல் , ? ....

  • @banu-z8f
    @banu-z8f 9 дней назад

    Thank you so much friend....

  • @sathyad.7454
    @sathyad.7454 3 месяца назад

    மேடம் நீங்க சொல்றது உண்மைதான் எங்க ரெண்டு பேருக்கும் தைக்க தெரியும் நாங்க அஞ்சு மிஷின் போட்டு எக்ஸ்போர்ட் துணியும் தைத்தும் ஆனால் எங்களுக்கு கட்டிங் தெரியாது பிளவுஸ் சுடிதார் எல்லாம் தைப்பேன் கட்டிங் தெரியாது என் கணவருக்கும் கட்டிங் தெரியாது நாங்கள் முன்னேறாமல் 10,000 சம்பளத்துக்கு ஒரு கடையில் வேலை செய்கிறார் அதை வீட்டு வாடகை கட்டவும் சாப்பிடவும் பற்றாக்குறையாக உள்ளது எனக்கு உடல்நிலை சரியில்லை

  • @StichingQueen-0826
    @StichingQueen-0826 8 месяцев назад

    Ninga yenna model use panringa... Jack la plz rply

  • @ahilthangam9546
    @ahilthangam9546 10 месяцев назад

    Mam, morning wake aanathum unga video dha paarthen,Enakum romba aasaiyaai irukku ,but blouse la ...Ettaram ,irakkam varudhu finishing ungala maari mudikanumnu romba aasai ah irukku,enala mudiya madanguthu...so atha nenacchu,nenacche romba manasu udanju poidura ..Unga motivation speech...um sari unga style stitching...um sari vera leval mam... Enakku edhavathu tips kodunga...mam ,na oru 6 month ah dha mam stitch pandra but...inum teriva stitch panna mudiyala...athu eanu teriya madanguthu...plz mam... Ithukku edhavathu solutions irukka

  • @t.t.srisha7276
    @t.t.srisha7276 9 месяцев назад

    இனிமையாக உள்ளது அக்கா உங்கள் அறிவுரை நன்றிகள் ❤❤❤

  • @hariyy
    @hariyy 8 месяцев назад

    Sis thaiyal machine k bt overlog senju kudunganu ketkuranga adhuku ena panradhu overlog machine rmpa adhigam nu solranga...

  • @jemmimastephen5631
    @jemmimastephen5631 5 месяцев назад

    Said very well congrats, looks like you will be a good teacher too.

  • @kowsiinba3418
    @kowsiinba3418 10 месяцев назад

    Ippo neenga strich pantra blowse normal cutting or gross cutting sister,then cub shape strich clear ah sollunga mam, unga method vera mathiri irukku but super 👏

  • @manomaya4371
    @manomaya4371 10 месяцев назад +1

    நன்றி மேடம்😊

  • @sundariskitchen449
    @sundariskitchen449 5 месяцев назад

    அழகா தைக்கேங்க சூப்பர் சிஸ்டர்

  • @s.indujasb269
    @s.indujasb269 9 месяцев назад

    Hai thank you for your information that is get new ideas for me thankyou ❤

  • @jayalakshmip9706
    @jayalakshmip9706 8 месяцев назад

    Mam na same idhu madri machine vaichuttu irke .enakku rombha nerama stitching senja body heat agidhu mam enakku solutions solla mudiyuma mam

  • @rifurila981
    @rifurila981 9 месяцев назад +1

    ❤ your motivational speech

  • @sakthimai5996
    @sakthimai5996 10 месяцев назад

    Enakum sewing la ethavathu work iruntha sollunga.. saree munthi stich panra work iruka

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 9 месяцев назад +1

    Very youseful ok mam thanks 👍👍👍👍

  • @YasodhaEnduru
    @YasodhaEnduru 9 месяцев назад +1

    Super thank you so much sister

  • @mariaalex1298
    @mariaalex1298 3 месяца назад

    Super motivation 👌👌😍😊 thank you sister.

  • @lal394
    @lal394 10 месяцев назад +16

    எனக்கு 30வருட அனுபவம் தையலில் ஆனால் தைக்க துனி வரல

    • @malarvizhi7254
      @malarvizhi7254 10 месяцев назад

      எந்த ஊர் நீ ங்க

  • @gamehackerruban1224
    @gamehackerruban1224 9 месяцев назад

    Hi sakothari nanum stitch panren but blouse kum kaikkum alavu patha mattinguthu atharkku tips kodunga pls

  • @VRiVRi-fx4mu
    @VRiVRi-fx4mu 9 месяцев назад

    அக்கா நான் விட்டூல மிசின் வஸ்சிருக்கேன் அனா துனி தெக்க வரலா என்ன பண்ணறது தொரியலா

  • @saidevanillam
    @saidevanillam 2 месяца назад

    Akka nalla scissors edhu nu sollunga

  • @PriyaPriya-b6p
    @PriyaPriya-b6p Месяц назад

    Intha blous cuting video potunga akka

  • @sowmyanadig6760
    @sowmyanadig6760 10 месяцев назад +2

    Mam.. Ur our inspiration.

  • @Sajaayas
    @Sajaayas 6 месяцев назад

    Intha mechine cost enna mam... And enna company...

  • @swathisamivel7267
    @swathisamivel7267 9 месяцев назад

    neega use panra machine name solunga sister

  • @villagetailorponnu
    @villagetailorponnu 9 месяцев назад

    Sisy customer stitch pannitu amt thara matranga athuku ena panrathu sisy..tips sollunga akka

  • @MehrajRafi
    @MehrajRafi 4 месяца назад +2

    Kadai vachu thaithale ippodhellam ellarum thaika kodupadhu illai video ka ga 1 laksham nu over ah poi solladeenga ellarum readymade garments,veetulaye own stitching ku marikittu irukanga

  • @SugunaSugu-dr3uv
    @SugunaSugu-dr3uv 10 месяцев назад

    Mam tailoring mudichutten ana veliya work ku vanthutten ana cut panni thyika bayama eruku sleeve cut panna mattum puriya mattinuthu sareela blouse sleeve cut panna purila please mam yeppadinu sollunga

  • @gomathia6758
    @gomathia6758 9 месяцев назад

    Hai jack newa vangirken stitching clothla thread churukama irukthu epdi sari panrathu

  • @anithathandapani1987
    @anithathandapani1987 Месяц назад

    Nalla sollu kuduthinga thanks

  • @sindhu_shrii
    @sindhu_shrii 10 месяцев назад +1

    Hi sister starting la ena mathiri mc vanganum sollunga

  • @senbagamselva3047
    @senbagamselva3047 9 месяцев назад

    Thankyou so much for your motivation speach madam

  • @Divyasubramaniam27
    @Divyasubramaniam27 9 месяцев назад

    Entha machine vangalam mam stich panna and price oda sollunga pls

  • @BalaBala-u2i
    @BalaBala-u2i 9 месяцев назад

    அருமை super madam

  • @c.vaishnavi7thb331
    @c.vaishnavi7thb331 8 месяцев назад

    Enaku neck finishing than sariya varala mam, one video podunga.

  • @pavithrabalu7185
    @pavithrabalu7185 10 месяцев назад

    Amma unga motivational speech use full amma

  • @AkbarSakina-t9j
    @AkbarSakina-t9j Месяц назад

    Super sister super a tips sonninga

  • @SathishSathish-p8b1d
    @SathishSathish-p8b1d 10 месяцев назад +6

    தைக்க துணி வரணும்ல ஒரு தெருவுக்கு 10 பேர் தைக்கிறாங்க 🙄

  • @kasthurikasthuri6711
    @kasthurikasthuri6711 9 месяцев назад

    Ennaaku ellame thaiga theriyum bt enkita mechine vanga Paisa illa ennaku yarum help pandrathu illa ennaku 3 girl baby roompa kastathula irukuren neenga paesum pothu kegave rommpa nalla iruku bt ethava seiyanum en lifela kandipa mechine vanganum

  • @asmafathima3993
    @asmafathima3993 10 месяцев назад

    Super speech sis .nalla payanulla thagaval

  • @deepas809
    @deepas809 8 месяцев назад

    Enakku blouse thachchu tharuvingala? Neenga entha oru?

  • @RizuB-ck2wv
    @RizuB-ck2wv 4 месяца назад

    ரோம்ப.நன்றி.மா

  • @vinodhinivinodhinijagadees283
    @vinodhinivinodhinijagadees283 4 месяца назад

    Super ❤️ mam thank you for your motivation speech 🎉

  • @lavaskitchen583
    @lavaskitchen583 10 месяцев назад +22

    மீசின் இருக்கு மேடம் ஆனால் ஜாக்கட் தைக்க தான் வர மாட்டுங்குது மண்டையில் ஏற மாட்டுங்குது 🥺😥

    • @gjsathya22
      @gjsathya22 10 месяцев назад +3

      Evangaloda cutting stitching video paarunga pa kandippa stitch panna mudiyum ungalala. Romba clear ah solli kudupanga

    • @keerthisiva5803
      @keerthisiva5803 10 месяцев назад +1

      ​@@gjsathya22its true 👍

    • @chitracl3068
      @chitracl3068 2 месяца назад

      😂😂😂😂😂 same to u

  • @AshokNivetha-kn4yw
    @AshokNivetha-kn4yw 2 месяца назад

    Enakku thaiyal kathukka rompa rompa aasai but payama erukku eppa tha ennoda husband kitta machine vaangithara sollirukken power machine tha vaanga poren sis ❤❤❤

  • @revathiarulpavya5800
    @revathiarulpavya5800 5 месяцев назад

    Very super motivation mam. Tq u so much mam.

  • @kalaiyarasimurugasan4330
    @kalaiyarasimurugasan4330 9 месяцев назад

    Good 👍👍 mam suy sister valgavalamudan

  • @SUGASCreation
    @SUGASCreation 6 месяцев назад

    Customer vara enna pannanum beginning la sister.

  • @revathilakshmanan7886
    @revathilakshmanan7886 10 месяцев назад +3

    Congratulations and nice teaching sis

  • @SarasuSuresh-xv6bn
    @SarasuSuresh-xv6bn 9 месяцев назад

    Sister front cup size sariya varala enaku konja tips sollunga

  • @malathim-sl4xd
    @malathim-sl4xd 8 месяцев назад

    Supper madan Thanks Valgavalamuden

  • @dharaniprakash3160
    @dharaniprakash3160 4 месяца назад

    Sis nanum andhamari nenaichchudha Start pannuna but enakku innum avvalavvu orders varala free ahdha kekkaraga

  • @lathikaprabhu5091
    @lathikaprabhu5091 9 месяцев назад

    Video super and very useful ❤❤

  • @SriSri-u4j
    @SriSri-u4j 3 месяца назад

    சூப்பர் மா❤

  • @rajicvarthi2099
    @rajicvarthi2099 7 месяцев назад

    உங்க Tailoring machine name mam

  • @venkateshvenkat7099
    @venkateshvenkat7099 3 месяца назад

    Tq sister very useful