🔴Live : காமெடியாக இருந்தாலும் துரைமுருகன் சொன்னது உண்மை! | Annamalai | Vijai | Annamalai Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | Annamalai Press Meet | Live
    #Annamalai |# Vijai |#AnnamalaiSpeech | #Duraimurugan
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 452

  • @gurumurthy7270
    @gurumurthy7270 6 дней назад +198

    அண்ணாமலையை பார்த்தால்தான் அவரது பேச்சைகேட்டால்தான் எங்களுக்கு மனம் திருப்தியடைகிறது. மனம் மகிழ்கிறது.. வாழ்க மகனே.

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 6 дней назад +7

      கோயமுத்தூரில் ஓட்டு அளிக்காத மக்களை சாட. வேண்டும்

    • @balankulangara
      @balankulangara 6 дней назад +7

      100 % உண்மை

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 6 дней назад +4

      உண்மை உண்மை

    • @prabhakaran.tprabhakaran9998
      @prabhakaran.tprabhakaran9998 6 дней назад

      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 5 дней назад +1

      Innum puriyadha pudhir " how Annamalai was defeated?😢"

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 дней назад +244

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    நல்ல முதல்வர் உருவாக
    நல்ல மக்கள் வேண்டும்!
    நல்ல மக்கள் உருவாக
    நல்ல தலைவர் வேண்டும்!
    அறுபது ஆண்டுகளாக
    நல்ல தலைவரும் இல்லை!
    நல்ல மக்களும் இல்லை!
    இன்று அண்ணாமலை உருவானார்!
    நல்ல மக்கள் உருவாவர்!
    நல்ல முதல்வர் உருவாவார்!
    அது 2026 - ஆக இருக்க
    வேண்டும் என்பதே எங்கள்
    பிரார்த்தனை!

    • @malikanagarajan3786
      @malikanagarajan3786 6 дней назад +1

      11rrr

    • @senthilnathan2048
      @senthilnathan2048 6 дней назад +6

      Thala .... பழைய மாதிரியே அடிச்சி விளையாண்டா தான் சிறப்பா இருக்கும்........

    • @manivasagamg7125
      @manivasagamg7125 6 дней назад +1

      To BB

    • @user-yu1dg5wr7d
      @user-yu1dg5wr7d 6 дней назад

      மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்
      மூன்றாண்டு கால திமுகவின் மிக மோசமான ஆட்சியை பார்த்த பிறகும், இந்து மக்களின் மனதை புண்படுத்தி இந்து எதிர்ப்பு வேலைகளை வெகுவாக செய்திருந்தும், ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மக்களுக்காக அவர்கள் செய்துள்ள மாபெரும் பாதகங்களை அறிந்திருந்தும்
      கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த அயோக்கியர்களுக்கு ஓட்டு போட்டு அவர்களை வெற்றி செய்ய வைத்திருக்கும் நம் மக்களைத் தான் முதல் முதலில் குறை சொல்ல வேண்டும்.
      மக்கள் திருந்தாத வரையில்
      இந்த நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    • @Raveindhiran
      @Raveindhiran 6 дней назад +3

      💯

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 6 дней назад +111

    அண்ணாமலை குரல்கேட்காமல. அரசியல் விருப்பம் இல்லாமல்போய்விட்டது இப்போது அண்ணாமலைபேச்சொலி கேட்கபுத்துயிர் வந்தது 🎉🎉

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan2378 6 дней назад +184

    அண்ணாமலையின்பேச்சு கேட்கவில்லை என்றால் ஏதோ தப்பு செய்தது போல guilty யாக இருக்கிறது
    இன்று தான் மன நிறைவாக இருக்கிறது
    வாழ்க அண்ணாமஸை.

    • @kannankannan3394
      @kannankannan3394 6 дней назад +4

      Same to you🎉

    • @venkatmeena1603
      @venkatmeena1603 6 дней назад +3

      mee to

    • @varalakshmis6229
      @varalakshmis6229 6 дней назад +2

      இன்னும் நாலு மாதம் கேட்க முடியாது உபிகள் நிம்மதியாக இருப்பார்கள்

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 6 дней назад +1

      ஊழலில் மகிழ்ச்சி யடைவர்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 6 дней назад +113

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @user-jg7uz7wy7d
    @user-jg7uz7wy7d 6 дней назад +94

    இந்த மாதிரி பொறுப்பாக விவரமாக எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறும் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🌹👌👌👌

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 6 дней назад +2

      மக்கள் 500/ 1000/- எதிர்பார்ப்புகள்

    • @onemaster8133
      @onemaster8133 6 дней назад +1

      அவர் முதல்வர் இல்லை ...அதனால் பொறுப்பாக பதில் சொல்கிறார்😂😂

    • @rameshmurugan957
      @rameshmurugan957 6 дней назад +1

      அண்ணாமலை மாஸ்🔥🔥🔥

  • @venkatponni9875
    @venkatponni9875 6 дней назад +100

    அண்ணாமலை அண்ணன் லெஜன்ட் ❤❤❤ அற்புதமான நிர்வாகத் தலைவர்

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 6 дней назад +91

    அண்ணாமலை ஜீ ஒரு ஆளுமை

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 6 дней назад +35

    அனைத்து கேள்விக்கு பதில் தரக்கூடிய ஒரே சிங்கம் என்றால் அது அண்ணாமலை மட்டுமே

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk 6 дней назад +43

    நீங்கள்தான் தலைவர் . நீங்க மட்டுமே தலைவர் 🔥🔥🔥

  • @prkmusic9072
    @prkmusic9072 6 дней назад +23

    ஏன், இந்த மனிதரின் பேச்சை கேட்கும் போது, உற்சாகம், நம்பிக்கை பிறக்கிறது...
    அது தான் ஈர்ப்பு,
    அந்த எளிமை தான் இவர் அடையாளம்..
    வாழ்க நண்பரே....😊

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 6 дней назад +88

    அண்ணா, கோவை தொகுதி வேட்பாளராக வந்திருந்தாலும் நீங்கள் தானே மாநில தலைவர்.?

    • @kurumbukurumbu1307
      @kurumbukurumbu1307 6 дней назад +2

      Unfortunately, the people in Coimbatore who voted for DMK did not recognize the value of Annamalai. It seems they either don't understand his vision, leadership, knowledge, and political wisdom, or they are swayed by money or long-standing party loyalty. I can't see any other explanation.

    • @muthukrishnanr.-psychologi7486
      @muthukrishnanr.-psychologi7486 5 дней назад +1

      ஆம்

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z 6 дней назад +56

    வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐

  • @vinothkumar2767
    @vinothkumar2767 6 дней назад +78

    Great leader Annamalai ji ❤❤❤❤❤❤❤

  • @prabhurajan9448
    @prabhurajan9448 6 дней назад +38

    மாறி விட்டோம் என்கிற மக்களுக்கும், மாறவே மாட்டோம் என்கிற மக்களுக்கும் நடுவே தான் அரசியல் ஆட்டம். இது நடக்க கால அவகாசம் தேவை. இந்த விகிதம் விரைவில் மாறும்.

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 6 дней назад

      சீரழிந்த பின் புத்தி வந்து என்ன பயன்.

    • @Nambharath
      @Nambharath 6 дней назад +1

      இன்னும் நம்பிக்கை இருக்கிறது சகோ, தமிழகம் வெல்லும் Annamalai முதல்வர் நிச்சயம்

  • @selvimani9994
    @selvimani9994 6 дней назад +38

    மக்கள் தலைவர் ❤️ வெற்றியின் நாயகன் ❤️ அண்ணாமலை சகோதரர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🙏❤️

  • @ravichandran1695
    @ravichandran1695 6 дней назад +24

    இவருக்கு ஓட்டு போடாமல் சாராயத்துக்கும் பணத்துக்காகவும் ஓட்டு போட்ட *மாக்களுக்கு* கடும் கண்டனங்கள்... ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றிகள்...

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 6 дней назад +41

    அண்ணாமலை போன்றவர்களின் பேச்சிற்கும் திராவிட பேசுபவர்களின் பேச்சிலும் உள்ள நாகரீக வித்தியாசம் ஓன்றே...யார் மக்களுக்காக பேசுகிறார்கள் என்பது தெளிவாக உள்ளது...அண்ணாமலை அருமையான கருத்துகளை தெளிவாக சொல்கிறார்...வாழ்க..ஆதரவு நிச்சயம்...🙏🙏🙏

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 6 дней назад +26

    தமிழகத்தின் நம்பிக்கை அண்ணாமலை மட்டுமே. சினிமா காரர்கள் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை

  • @thangaraj19629
    @thangaraj19629 6 дней назад +17

    அண்ணாமலை க்கு அதிகாரம் இருந்தால் இந்நேரம் பல சாதனைகள் நிகழும்.....

  • @vinothkumar2767
    @vinothkumar2767 6 дней назад +85

    Political super star Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 6 дней назад +28

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா மலை

  • @srinivasanar7655
    @srinivasanar7655 6 дней назад +31

    67 வருடங்களாக
    கருணாநிதி
    ரோட் சைட் பாரதி
    லியோனி
    ஓசி பிரியாணி வீரமணி
    பொல்லாத குருமா வலவன்
    ஸ்டாலின்
    போன்ற உதவாத பொய்யில் திலைத்த ஆட்களால் தமிழ் நாடு உருப்படாமல் பொலிவை இழந்து அதன் செல்வங்களான மணல் நீர், மரம், போதை ,நல்ல மக்கள், இழந்து சுடுகாடு போல காட்சி அளிக்கிறது. இதை. தயவு செய்து காக்க வாருங்கள் பிஜேபி யால் முடியும். அ.மலை, உயர் திரு. மோதி இந்த மாநிலத்தை காப்பாற்றுங்கள்

  • @lifeisgood722
    @lifeisgood722 6 дней назад +79

    #பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகமக்கள்#முதல்வர்,,,

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 6 дней назад +28

    வாழ்த்துகள்
    வரும் கால தமிழகத்தின் முதல்வர்
    மதிப்பிற்குரிய
    திரு அண்ணாமலை அவர்களுக்கு
    ஓம் நமச்சிவாயம் வாழ்க ஜெய்ஹிந்த்

    • @onemaster8133
      @onemaster8133 6 дней назад

      சுடலையே முதல்வர்; ஆட்டுக்கும் ஆசை இருக்காதா😂😂

  • @lathadevarajan5492
    @lathadevarajan5492 6 дней назад +18

    Annamalai is the main attraction in a press conference

  • @vinothkumar2767
    @vinothkumar2767 6 дней назад +40

    We are Always with you Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheshramraja9701
    @maheshramraja9701 6 дней назад +19

    மாறுங்கள் மக்களே, 3 JP வசம் தமிழகத்தை ஒப்படைப்,போம் போதும் திராவிட மாடல்_வாழ்க அண்ணாமலைஅண்ணன்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 6 дней назад +30

    அண்ணாமலையைப் பார்ப்பதும் அவரின் பேட்டியைக் காணவும் தமிழகத்தின் ஆளுமை பெருமைபட வைக்கிறது.
    வாழ்த்துக்கள்
    தமிழிசை, திமுகவின் கொத்தடிமைகளை சுற்றிலும் வைத்துக் கொண்டு பில்டப் செய்து கொண்டு, பிஜேபியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து , திமுகவின் உளவாளியாக செயல்படுகின்றார்.
    அவராகவே கட்சியைவிட்டு ஒதுங்க வேண்டும்.
    கள்ளச்சாராயம் என்று சொன்னால், சம்பந்தப் பட்ட தலைவர்கள் கோபம் அடைவார்கள் என்று விஷச் சாரயம், என்று கூறி திமுகவிற்கு ஆதரவாக கூறுகின்றார்..

    • @onemaster8133
      @onemaster8133 6 дней назад

      ஆடு கொஞ்சம் டல் ஆகி விட்டது...தோல்வி காரணமா? இரண்டு வருடத்துக்கு திமுக அள்ளி விடுவர்கள். .ஆடுதான் அவர்களை பிரித்து மேய வேண்டும்

  • @Nambharath
    @Nambharath 6 дней назад +18

    Addicted to Malai's interview ❤❤

  • @rajgameplay7165
    @rajgameplay7165 6 дней назад +20

    அண்ணாமலை சார் Mass

  • @annaduraiv-mm1ws
    @annaduraiv-mm1ws 6 дней назад +19

    அண்ணாமலை வாழ்க வளர்க B j p

  • @venkatponni9875
    @venkatponni9875 6 дней назад +20

    அண்ணன் என்று மாஸ்❤❤❤

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 6 дней назад +6

    சத்தியம் ஆளுமை தெளிவான புரிதல் மற்றும் மனித நேயம் என்றால் அண்ணாமலை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 6 дней назад +7

    அண்ணாமலை அண்ணா அவர்கள் அடிக்கடி இப்படி பேசினாதான் எங்களுக்கு ஆறுதல்.நீங்க இல்லையன்றால் பிஜேபி பின்னடைவு அடையும் தமிழ்நாட்டில்.பொன்ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு தாழ்மையான வணக்கம்.

  • @savithrikesavan7083
    @savithrikesavan7083 6 дней назад +7

    உள்ளதை உண்மையை அறிந்து தெளிந்து பேசுகிறார்
    படித்தவர் அரசாங்க உயர் பதவியில் இருந்து அரசியல்வாதிகள் பற்றியும் தெரிந்தவர் வாய்மை வெல்லும்

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n 6 дней назад +22

    அண்ணே..கேள்வி கேட்பவர்களின் பக்கம் ஒரு மைக்கை வைக்கலாமல்லவா

  • @judek-cj7xl
    @judek-cj7xl 6 дней назад +18

    அருமை.. கள்ளு கடை கொண்டு வந்தால் பல நன்மைகள் வரும். Blue collor worker எனபடும் கூலி வேலை செய்பவர் உடல் நலம் குன்றாமல் அலுப்பு தீர வழி வகுக்கும். போதை கலாச்சாரம் குறைய சரியான பாதை.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 6 дней назад +9

    என்றைக்கு படித்த அறிவார்ந்த சமூகம் வெளிநாடுகளுக்கு சென்றதோ அன்றிலிருந்தே தமிழகம் வீழ ஆரம்பித்து விட்டது.

    • @saraswathiranganathan9229
      @saraswathiranganathan9229 6 дней назад

      Adharkku kaaranam dravida munneratha kazhagam.

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 6 дней назад +1

      இரு கழகங்களுமே காரணம்.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 6 дней назад

      அன்ணா..கவனிக்கா..எதை.செய்தழும்
      தமிழ்நாட்டில்மக்கள்
      புரிதல்.இல்லை
      அதற்கு..டி.வி..
      ஓரு.. பத்தாவது
      வேன்டும்.இது..
      வைத்து..நம்.முடையா..மோடியின்.
      உலக..பிதா.மகன்.
      இந்தியாவின்..
      உலக.ஆழவில்..
      சரித்திர.படைத்த
      தலைவர்.இவரின்
      சாதனைகளை..
      ஒவ்வொரு.விட்டிளும்.பெண்களிடம்
      இந்தியை..தமிழக்கம்..செய்து..மனதில்
      பதிந்து..செய்தால்
      நாளை.நமதே.
      நாளை..தமிழகம்
      ஆன்னமலை.வசம்..

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 6 дней назад +13

    Super super super super super, keep it up Annamalaji

  • @jsvnaveen
    @jsvnaveen 6 дней назад +10

    Annamalai ❤

  • @v.telangovan753
    @v.telangovan753 6 дней назад +12

    மீடியா அமைச்சர்களிடம் கேட்கும் கேள்விகளை அண்ணாமலையிடம் கேட்டு மக்களிடம் போய் சேர அல்ல .அமைச்சரிடம் உள்ள அதிகாரிகளுக்கு இது தெரியாமல் அண்ணாமலை அவர்கள் எல்லாவற்றையும் சொல்கிறார்.இனி வரும் காலத்தில் அதிக அளவில் மீடியா கேட்கும் கேள்விகளுக்கு விரிவான பதில் சொல்லக்கூடாது.பணம் பணம் எல்லாம் சேல்ஸ்.

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 6 дней назад +6

    விஜய் இதுபோல்/ அரசியல்/ விளக்கம்/ அளிப்பாரா ?

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 6 дней назад +4

    ஒரு ஐபிஎஸ் படித்த ஒரு மனிதர்
    இன்று நல்ல அரசியல் தமிழகத்தில் வேண்டும் என்று களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்
    அவருடைய எண்ணம் வெற்றிட எங்களுடைய வாழ்த்துக்கள்
    ஆனால் அவர் இன்று ரவுடிகள் எல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியது இருக்கிறது
    இதுதான் கலியுகம்

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 6 дней назад +9

    தமிழக தலைவர்
    அடுத்த தேசிய தலைவர்
    அதற்கடுத்து உலக தலைவர்
    திரு.அண்ணாமலை
    வளர்க
    வாழ்க வளமுடன் 🎉❤🎉

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 6 дней назад +25

    Excellent Thalaiva - Much Appreciation to Our TNBJP President Shri K.Annamalai Ji 👌👍

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 6 дней назад +30

    Ultimate annamalai ji mass
    Dynamic leader annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass

  • @selvarajmunisamy6768
    @selvarajmunisamy6768 6 дней назад +19

    I'm a Malaysian Tamilian.
    Annamalai is a gem for Tamilnadu. Please get him to be the next Chief Minister of Tamilnadu. The time is right to dump DMK & ADMK forever.
    I am sure Tamilnadu will excel in many areas if BJP comes to power.

  • @raghunathanrangachari9145
    @raghunathanrangachari9145 6 дней назад +8

    1967 வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு முழுமையாக இருந்தது. சில தனியார் ஓட்டல்களில் மட்டுமே சிறு அளவில் இருந்தது.

  • @ravindiranravindiran5359
    @ravindiranravindiran5359 6 дней назад +11

    முதலில் செய்ய வேண்டியது இலவசம் என்று அறிவுக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் அடுத்தது மத்திய அரசிடம் கொடுத்துள்ள ஊழல் பட்டியலில் உள்ள அத்தனை பேரையும் கைது செய்ய உத்தரவிட்ட வேண்டும்

  • @RajaMurugan-fm4xj
    @RajaMurugan-fm4xj 6 дней назад +8

    தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்கு படித்த நல்ல அரசியல் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள்...

  • @jaganathans7428
    @jaganathans7428 6 дней назад +13

    Mass Thampi

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 6 дней назад +5

    எவ்வளவு விவரங்கள் விரல் நுனியில் வைத்து சொல்கிறார்.இவர் நமக்கு முதலமைச்சராக மாட்டாரா என மக்கள் ஏக்கம் கொண்டால்தான் நாடு உருப்படும்.அரசு ஊழியர்களுக்கு தி.மு.க.இருந்தால் சௌகரியம்.

  • @tsathish2709
    @tsathish2709 6 дней назад +19

    அண்ணா என்னோட தலைவர்னு என்னோட அண்ணாமலை p அவர் அரசியலை தாண்டி அவர் ரொம்ப நல்லா இருக்கணும் அவர் உடம்போட ஹெல்த் எல்லாமே நல்லா இருக்கனும் என்னோட பிளட் ல கலந்திட்ட இரு

  • @Madh_And
    @Madh_And 6 дней назад +11

    Huge fan of Annamalai sir! I don’t understand Tamil much but making an effort to learn Tamil just to watch all his interviews!

  • @janakiraman5112
    @janakiraman5112 6 дней назад +4

    தி மு க வெளி நாட்டு பயணத்தின் பொது மத்திய அரசின் புலனாய்வு அதிகாரிகள் கண்டிப்பாக போக வேண்டும் இதை மோடிஜி ஏன் செய்வதில்லை.

  • @geethar-xe2tf
    @geethar-xe2tf 6 дней назад +14

    Thank you sir Annamalai sir god bless you

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 6 дней назад +8

    இன்று தமிழக தலைவர்கள் சுயநலமிகள்.,, அண்ணாமலை தான் மாதிரி,, எல்லாருமே மாறனும், அரசியல் கட்சிகளின் நபர்கள்.

  • @sabarinathan154
    @sabarinathan154 6 дней назад +5

    தினமலர் தெய்வீக மலர் தேசத்தை பாதுகாக்கும் தேசிய மலர் , வாழ்க நம் பாரதம் , வாழ்க வளர்க இந்த வையகம் , வாழ்க வளமுடன் ,
    பாரத் மாதா கி ஜே

  • @uk2254
    @uk2254 6 дней назад +6

    பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இது போன்ற தெளிவான பதில்களை தர முடியுமா சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 6 дней назад +14

    Vazhthukkal..Annamalai ayya..

  • @krishnamurthy-jj4ur
    @krishnamurthy-jj4ur 6 дней назад +12

    Good 👍👍 super super super great leader annamalai

  • @padmanabhans4725
    @padmanabhans4725 6 дней назад +10

    Super ❤

  • @Saptagiri9691
    @Saptagiri9691 6 дней назад +5

    நல்லா தெளிவாக உள்ளது. சார்,
    இதுபோல் தயவுசெய்து வாரம் ஒருமுறை யாவது இப்படி இண்டர்வியூ கொடுக்க வேண்டும். 🙏

    • @Poolankurichi
      @Poolankurichi 6 дней назад

      பேட்டிகள் மட்டும் போதாது, நண்பரே!

  • @Gems1923
    @Gems1923 6 дней назад +8

    ANNAMALAIJI 🍀🍀🤗🤗🥰🥰🌹🌹❤❤🙏🙏👌👌💪💪🥰🥰

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP 6 дней назад +6

    Jai Sri Ram...

  • @joshiha
    @joshiha 6 дней назад +19

    Great leader nega tha anna

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 6 дней назад +15

    2026 Annamalai Chief Minister of Thamizhagam Jai Shree Ram

    • @kurumbukurumbu1307
      @kurumbukurumbu1307 6 дней назад

      I hope Annamalai wins, but unfortunately, the people of Tamil Nadu tend to have a short-term memory. They often vote based on party loyalty, long-standing family associations with a party, and the influence of money. This was evident in the Lok Sabha elections despite numerous allegations of corruption, drug trafficking, sand mining mafia, TASMAC Rs 10 per bottle scandals, and incidents of women's abuse and the list goes on.

    • @user-re5mu5qg3g
      @user-re5mu5qg3g 6 дней назад

      And we proudly say as we are one of the most rational voters in our nation

  • @rms64
    @rms64 6 дней назад +5

    சூப்பர்.அண்ணாமலை anna rocks !! என்ன தான் திராவிட கொத்தடிமைகள்/முட்டாள்கள் (ADMK, DMK sleeper cells சீமான் என்று SimonSébastian, JosephVijay உட்பட) கதரினாலும், 2026ல் #அண்ணாமலை 💎 தான் தமிழக முதல்வர் 💯 confirm 👍🧡💚🤗✔️
    KAMARAJ 2️⃣.0️⃣= ANNAMALAI TN CM 2026 👍தேசிய தமிழன் திரு.அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக 200+MLAs பெற்று 2026ல் இருந்து தமிழக முதல்வராக திரு அண்ணாமலை ஆவார். இது உறுதி 👍🏻✅️

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 6 дней назад +9

    A man who is with full of knowledge in any subjects & all in finger tips, with out thundu chit.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 6 дней назад +6

    அண்ணாமலை🙏🙌🙌👍👍👍👍👌👌👌

  • @ThanumalayaPerumalpillai
    @ThanumalayaPerumalpillai 6 дней назад +3

    அருமையான விளக்கம்

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 6 дней назад +3

    எல்லாவற்றிலும் நல்லவர் வல்லவர் அரசியளுக்கு வேண்டும் என நமது நீண்ட நாள் கோரிக்கையை ஆண்டவர் ஏற்றுகொண்டதே..நமக்கு அண்னாமலை கிடைத்துள்ளார்..

  • @dhanalakshmisridevi8107
    @dhanalakshmisridevi8107 6 дней назад +4

    Yes interesting
    அரசியல் கலக்காவிட்டாலும் அரசியல் புரிகிறது

  • @Kalpagam9966
    @Kalpagam9966 6 дней назад +6

    பிஜேபி யின் குரல் RUclips ல் மட்டும் ஒலித்தால் பத்தாது.பிஜேபிக்கு ஒரு தொலைக்காட்சி சேனல் தேவை.அண்ணாமலையின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.இல்லையென்றால் வெறும் வெத்து பிரச்சாரமாக த்தான் இருக்கும்.

  • @radharaman4530
    @radharaman4530 6 дней назад +2

    Annamalaiji is a very talented decent person

  • @selvam9517
    @selvam9517 6 дней назад +3

    இந்தமாதிரி கேள்வி எல்லாம் அன்னாமலைகிட்ட மட்டும் தான் கெக்குறானிந்த rsb மீடியாக்கள் ஏண் cm கிட்ட கேக்க மாட் றானுக

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 6 дней назад +4

    Good evening respected Mr Annamalai Brother, God bless you always and give good health and strength and all your dreams come true in future by the blessings of Good people of great mother Tamil Nadu, JAI Hind

  • @Subbu1811
    @Subbu1811 6 дней назад +9

    Mr Annamalai, the most important is to ensure that voter's names are in the official final voter list released by the election commission so that BJP voters will not be at a surprise on the day of voting. Your booth committee members must be made responsible once the final updated list is released by the election commission to ensure each and every Citizen of all wards names are in the final updated list. This will certainly ensure victory of your candidates.

  • @dhamukamali5802
    @dhamukamali5802 6 дней назад +4

    Super bro

  • @rajarajan1016
    @rajarajan1016 6 дней назад +2

    1000 அண்ணாலைகள் வேண்டும்❤❤❤

  • @padmanabhans4725
    @padmanabhans4725 6 дней назад +7

    Ram ram

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 6 дней назад +3

    Annamalai is equal to ocean of knowledge 👏👏👏👏🙏🏼

  • @murugank.p.4783
    @murugank.p.4783 5 дней назад +1

    அண்ணாமலலயின் இதுபோன்ற நிதர்சனமான பேச்சைக் கேட்டு அனைத்து தமிழக மக்களும். அண்ணாமலைக்கு ஆதரவளிக்க வேண்டும்.

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 6 дней назад +1

    Happy to see you Annamalai bro.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 5 дней назад +3

    ஒழிவு மறைவு இல்லாத வெளிப்படையான பேச்சு. தூய அரசியலை நடத்த அண்ணாமலை யால் தான் முடியும்..

  • @padmavasu3379
    @padmavasu3379 6 дней назад +5

    Annamalai Sir
    for all the problems in TN we need you as CM
    only then TN will prosper and that's the only way out for the fate of TN

  • @yuvaraj_status
    @yuvaraj_status 6 дней назад +2

    Annamalai anna 💥🤙🧡

  • @shanthirao3774
    @shanthirao3774 6 дней назад +5

    Tamil.Nadu needs Team work with qualified efficient selfless leaders.

  • @shanthirao3774
    @shanthirao3774 6 дней назад +5

    Many students in Tamil Nadu passed and going for counselling❤❤❤❤❤

  • @tsmano
    @tsmano 6 дней назад +4

    தலைவா, daily ethavathu pesunga please... Unga aggressive speech ah rombha miss panrom...😢

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 6 дней назад +4

    சாராய உற்பத்தி ஆலைகளை L&T அல்லது அது போன்ற நேர்மையான பொது நல அமைப்புகளிடம் கொடுக்க வேண்டும்…

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 6 дней назад +3

    Excellent information by Annamalaiji.well educated and gives vast information about any subject. Our people has a bright CM
    But they have elect him with max vote to elect max mlas in the comming 2026 election.. otherwise no future for our state.

  • @saravanansundari9734
    @saravanansundari9734 6 дней назад +1

    அருமை அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @prema7086
    @prema7086 6 дней назад +1

    அண்ணா அண்ணாமலை அண்ணா நீங்கள் தான் தமிழ்நாடு முதல்வர் ❤❤❤❤❤

  • @sundariganesan4951
    @sundariganesan4951 6 дней назад +4

    எவ்வளவு பேசினாலும் இந்த தமிழக இந்துக்கள் என்று பெருமையாக பேசுபவர்கள் திருந்த மாட்டார்கள்.

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 6 дней назад +7

    Annamalai rocks with facts.
    Tamil Nadu Congress Leader learn from Annamail about history befire talking againt him without knowing facts about your party history.

  • @TheGuru2704
    @TheGuru2704 6 дней назад +2

    Jai hind 🇮🇳 🙏 ✨️ 💖

  • @radharaman4530
    @radharaman4530 6 дней назад +1

    Annamalaiji God bless you

  • @nandagopalj8830
    @nandagopalj8830 6 дней назад +2

    ARUMAI. VALTHUKAL, MALAI