இந்த ஒன்று உங்களிடம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் | The Power Of Belief | How it Change Your Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 166

  • @appuraja6704
    @appuraja6704 4 года назад +9

    உங்கள் கணவர் மிக மிக கூடுத்து வைத்தவர். அழகுடன் சேர்ந்த அற்புதமான அறிவு உங்களுக்கு

  • @manikandanramalingam3496
    @manikandanramalingam3496 5 лет назад +22

    சொல்லும் விஷயங்கள் எளிமையாக புரியும் படி சிறப்பாக உள்ளது நன்றிகள் கோடி.

  • @muneeshmuneesh5487
    @muneeshmuneesh5487 3 года назад +4

    அருமை பிரபஞ்சத்தின் சக்தி என்னை கோடீஸ்வரன் ஆக்கி விட்டது நன்றி உங்களூக்கு

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 5 лет назад +6

    நம்பிக்கையின் அசுர பலம் குறித்த காணொளி.
    அருமையிலும் அருமையான காணொளி
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

  • @saipriyen3922
    @saipriyen3922 5 лет назад +1

    ஓம்ஶ்ரீசாய்ராம்
    பிருந்தா அம்மையார் அவரகட்கு!
    தங்கள் கருத்து மிக நன்று!
    இயன்றவரை கருத்தை தெளிவாக புரியக்கூடிய விதத்தில் கூறியிருக்கிறார்கள்
    கருத்து பரிமாற்றமாகும் ! பேச்சு
    பரீட்சை அல்ல!
    விரும்பினால் நேரமிருப்பின்
    எழுதிவந்தும் பேசலாம் !
    நாம் சொல்வது இலகு !
    செயலில் சுலபமாக இருக்காது !
    பகவான் செயல் !
    நன்றி!
    சாய்பிரியன்

  • @vscreations1077
    @vscreations1077 5 лет назад +2

    நன்றிசகோதரி...நம்பிக்கையின் மீது நம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி 🙏🙏இதை கொடுத்த பிரபஞ்சதிர்க்குமிக்க நன்றி... 🙏🙏🙏🙏🙏

  • @Chandra-ii1bs
    @Chandra-ii1bs 5 лет назад +2

    பிருந்தா சகோதரிக்கு வணக்கம்... நம்பிக்கைக்கு நம்பிக்கையூட்டியதற்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்..... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @thangatirupathy3578
    @thangatirupathy3578 5 лет назад +31

    சகோதரி நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை

  • @saipriyen3922
    @saipriyen3922 5 лет назад +1

    ஓம்ஶ்ரீசாய்ராம்
    நம்பிக்கை சாத்தியமுற தூய
    முயற்சியும் முழு முயற்சியும்
    உறுதியான மனக்குவிப்பும் மிக அத்தியாவசியம் என்பதை
    மறைமுகமாக அழகாக அருமை
    யாக இருந்ததற்கு நன்றி!
    படித்த அறிவும் பட்ட அறிவும்
    இணைந்திருப்பதினால் மிகத்
    தெளிவாகவும் இனிமையாகவும்
    உறுதியாகவும் சொல்லமுடிகின்றது!
    தொடரட்டும்! பகவான்
    அருளட்டும்!
    சாய்பிரியன்

  • @vanitha1vanitha133
    @vanitha1vanitha133 5 лет назад +3

    நம்பிக்கைதான் வாழ்க்கை ஜெயித்துக் காட்டுவோம் நன்றி

  • @tsmkv3809
    @tsmkv3809 5 лет назад +2

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோதரி நன்றி நன்றி நன்றி நன்றி!!!🙏🙏🙏

  • @raviraja6482
    @raviraja6482 5 лет назад +11

    நீங்க சொல்றது அற்புதமான Concept.
    ஆனால் விவரிக்கும் விதம் யதார்த்தமான தெளிவான தமிழில் பேசியிருந்தால் இன்னும் ஆழமாக
    அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும்
    ஆங்கில கலப்பு வேண்டாமே.
    மற்றபடி பயனுள்ள பதிவு நன்றி.

  • @Aadhitya777
    @Aadhitya777 5 лет назад +11

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அக்கா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @brindhaasmita6698
    @brindhaasmita6698 5 лет назад +1

    I am too brindha, my kids like you speech, they tell you brindha amma is good in speech

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 5 лет назад +1

    சிறப்பு. பிருந்தா அவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் வணக்கங்களும். தாங்கள் ஏதேனும் ஆழ்மன பயிற்சி நடத்துகிறீர்களா.

    • @ramakrishnanshanmugam1086
      @ramakrishnanshanmugam1086 5 лет назад

      @brintharaaj நன்றி பிருந்தா அவர்களே. தொடர்பு எண் அனுப்பி வைத்தமைக்கு நன்றி.

  • @BalaG59
    @BalaG59 5 лет назад +2

    Dailyum mudiyum mudiyumnu namakku naamey confident koduthudu oru naal effort eadukalanalum aathu romba streesathan kodukuthu

  • @poornimamarappan
    @poornimamarappan 3 года назад

    When ever I see your videos I feel very positive and I feel my negative thoughts disappears.. I am thankful to you mam.. thanks a lot

  • @lohanathansr9575
    @lohanathansr9575 5 лет назад

    மிகவும் அருமையான தெள்ளத் தெளிவாய் சொன்னீங்க அக்கா மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றிகள் பல

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 4 года назад +1

    உண்மைதான் சகோதரி. நன்றி.

  • @sangeethagandi5112
    @sangeethagandi5112 5 лет назад +1

    மிகவும் சிறப்பான. பதிவு நன்றி தோழி

  • @mariyappanpillai8176
    @mariyappanpillai8176 4 года назад

    Arumaiyana bathivu

  • @gireeshsr4826
    @gireeshsr4826 3 года назад

    Dear Mam Thankyou very much for
    Your fantastic talk....🌹🌹🌹

  • @rathnap9361
    @rathnap9361 4 года назад

    Thank you mam ennaku pidicha life kidachiiruchi romba nandri

  • @shenbagapandian8457
    @shenbagapandian8457 5 лет назад +1

    இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி அக்கா

  • @krajaram85
    @krajaram85 5 лет назад

    Eppadi ippdi... Enakkul irunthu enakku oru nambikkai... Superb..

  • @suresh2024-b7v
    @suresh2024-b7v 5 лет назад +1

    Yes. Very nice! If someone believing a specific task/goal/aim continuously then it will happen. Our body fueled by thoughts and body will do the actions based on believing something. Anyone can set believing for big ideas such as buy a home or recovering from the disease.
    Also, People discard the ideas(might be thinking that crazy) for any breakthrough but if someone breakthrough then the people will follow that person! Generally, history repeats itself!

  • @mohamedansar6353
    @mohamedansar6353 5 лет назад +3

    Thank you madam brindha masha Allah rmba azhaga pesuringea

  • @nathisutharsan7054
    @nathisutharsan7054 5 лет назад

    நன்றி அம்மா.

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 4 года назад

    Nandri sister

  • @suryanila210
    @suryanila210 5 лет назад

    Thanks madam nan romba confusion irunthen ipo clear iruken

  • @PrashanthSadasivam
    @PrashanthSadasivam 5 лет назад +4

    Your advice is a true fact. Can you let viewers know of any tips to improve faith? How to improve the level of faith? Methods or tips are welcome.

  • @sivaa1027
    @sivaa1027 3 года назад

    Super Madam Really super, thanks for your effort on us, diffenetly I will follow this 💯 and will make others to do the same 🙏

  • @kuzhalisartnado
    @kuzhalisartnado 5 лет назад +7

    Very motivational speech.. Thanks for sharing dear☺👍

  • @lakshmir4066
    @lakshmir4066 5 лет назад +1

    Arumaiyana pathivu. Thank u sago

  • @umapd4466
    @umapd4466 5 лет назад

    Brintha mam iam doing......with full belief thank u for ur motivated speech love u so much I changed my life entirely with wonderful happiness 😊😊👍👍

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 3 года назад

    Nandri Nandri Nandri

  • @lathakumar2939
    @lathakumar2939 5 лет назад +4

    Yah ... Excellent motivation sissy.. thank you...

  • @sekarkuti2197
    @sekarkuti2197 5 лет назад

    நன்றி மேடம்... உண்மையா தகவல்... வாழ்க வளமுடன்...

  • @jrnentertain
    @jrnentertain 5 лет назад +2

    All your videos are looks like mini secret movie, thanks

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 5 лет назад

    Super clear explanation. Valga valamudum mam.

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 5 лет назад

    நன்றி

  • @tnpsclifenanba8655
    @tnpsclifenanba8655 5 лет назад +1

    Your speech very nice amma

  • @velmurugan2634
    @velmurugan2634 5 лет назад +6

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் அக்கா நன்றி

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my 5 лет назад

    மிக்க நன்றி

  • @pannaiyam6854
    @pannaiyam6854 4 года назад

    நன்றி அக்கா

  • @narasimhan.kkrishnamurthy1335
    @narasimhan.kkrishnamurthy1335 5 лет назад +4

    thank you sister

  • @jennymax614
    @jennymax614 5 лет назад

    நன்றி...

  • @rajarajeswarik4804
    @rajarajeswarik4804 5 лет назад

    Hats off to u mam
    Ur visualisation is very helpful for me😊😊

  • @vikneshviki5134
    @vikneshviki5134 5 лет назад +1

    Thank you so much to you

  • @vijayshanmugam679
    @vijayshanmugam679 4 года назад

    Thanks mam

  • @prakashsubramanian4671
    @prakashsubramanian4671 5 лет назад

    Nandri

  • @esakkivenkadesh1313
    @esakkivenkadesh1313 5 лет назад

    நன்றி அக்கா. இந்த மாதிரி தகவல்களை எப்படி நீங்க சேகரிக்கிறிங்க.Plz reply.cycolagy yethvum padikkiringala.

  • @antonynimal1793
    @antonynimal1793 5 лет назад

    Hallo Bintha Schwester, es ist wirklich wertvoll. Danke Schön.

  • @KumarKumar-is1xd
    @KumarKumar-is1xd 5 лет назад +1

    Mam unga video kku tha wait pannittu irunthen ,,,😙😍😍😍

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 5 лет назад +3

    Amma neegal nannairuka iruka iravanai prathikiren

  • @santhoshkumars8567
    @santhoshkumars8567 5 лет назад +1

    Nandri Akka......🙏

  • @v.deepika9449
    @v.deepika9449 5 лет назад +2

    Thank you thank you Thank you 😍

  • @rajarajan7245
    @rajarajan7245 3 года назад

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @prabakaran5414
    @prabakaran5414 5 лет назад +4

    Thanks sis.. law of attraction related ah unga personal experince share panunga sis... inum motivate ah irukum..

  • @saravananshaki8324
    @saravananshaki8324 5 лет назад +2

    thank u sister.....

  • @venniladevidevi5266
    @venniladevidevi5266 5 лет назад +1

    Thank you mam

  • @baskarann4165
    @baskarann4165 5 лет назад

    Super Mam. Good Sincerity

  • @kugans588kugan6
    @kugans588kugan6 5 лет назад +1

    Thank you mam super message

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 3 года назад

    Super sister

  • @r.krishnakumarr.krishnakum3046
    @r.krishnakumarr.krishnakum3046 3 года назад +1

    Neenga solramathiri mathavanga viyathiya kunapadutha mudiyuma ?

  • @iamsrinisenthil
    @iamsrinisenthil 5 лет назад +1

    Super very nice madam

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 5 лет назад

    Thanks Medam 👌

  • @chitraramesh6695
    @chitraramesh6695 5 лет назад +2

    Mam correct ah sonninga.. super mam.

  • @anandraj7563
    @anandraj7563 5 лет назад +5

    அருமை அக்கா...

  • @sangeethadurairajan9741
    @sangeethadurairajan9741 5 лет назад +1

    Mam unga Ella videos naan miss Panama Papen follow pandrano ilayo but paakum podhu relax ah feel ahgum, but today nagative ah thonuchu ennanaa, unga intha video Ku 748 likes iruku nanum like poten but 26 members like panalanu potrukaga so avanga eaan like panla pudikalana paravala inga eann mention panirkaga apo indha video la varadhu work out ahgatha nu thonudhu , like thaan neraya iruku naan atha yocikala pudikalanu sonavaga eann sonaganu think pandren ..plz enoda intha confusion Ku reply panuga mam

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 лет назад

    Vazhga vazhamudan amma

  • @ragavaswinikutty
    @ragavaswinikutty 5 лет назад

    Thanks

  • @rmahendran9230
    @rmahendran9230 5 лет назад +3

    Thanks mam. Positive attitude development videos upload pannunga. Plz.

  • @aswiniarulanantham9457
    @aswiniarulanantham9457 5 лет назад +1

    Thanks dear

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 5 лет назад +2

    Thanks madam too

  • @ibrahimmubeen363
    @ibrahimmubeen363 4 года назад

    Nice

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 лет назад

    Thanks madam.

  • @murugar_arulvakku
    @murugar_arulvakku 5 лет назад

    Very nice mam...superb.... by vaijayanthi manikandan

  • @velmuruganmurugan1757
    @velmuruganmurugan1757 3 года назад +1

    அதிகமான ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்

  • @saravana.p9186
    @saravana.p9186 5 лет назад

    thanks mam turning point my life

  • @yassubu1085
    @yassubu1085 5 лет назад

    Thank you mam....for your valuable speech....

  • @rkmotivation1702
    @rkmotivation1702 4 года назад +1

    Medam
    Nan business start pannumpothu irrukkura energy poga poga kuraithu vedukirathu.yen endra competition sales illamal irrupathal

  • @rajiniganthm1366
    @rajiniganthm1366 5 лет назад

    வாழ்க வளமுடன்..

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 5 лет назад +2

    Hi... Thank you...

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 5 лет назад

    Oruvar mathiri innoruvar aaga mudiyathu mam its true
    Rajnikanth is rajinikanth thaan we can't replace it

  • @manjarikrishnan2994
    @manjarikrishnan2994 5 лет назад +1

    Can we have more than one belief at a time??

  • @user-no8gs5on2i
    @user-no8gs5on2i 5 лет назад +1

    Very nice👍

  • @anbunisa8498
    @anbunisa8498 5 лет назад

    nandri Akka🙏🙏🙏🙏🙏

  • @asainasainar4232
    @asainasainar4232 5 лет назад +1

    Thanks...

  • @Senthilkumar-hx3ct
    @Senthilkumar-hx3ct 5 лет назад

    nandri sis

  • @thirusarathivelvel7373
    @thirusarathivelvel7373 5 лет назад

    This is true madam I got the result

  • @thiyaguj2441
    @thiyaguj2441 5 лет назад

    Tq akka

  • @actorthirupathyraj9511
    @actorthirupathyraj9511 5 лет назад

    Super

  • @umapathie5804
    @umapathie5804 5 лет назад

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri akka

  • @sivakumarm7642
    @sivakumarm7642 5 лет назад

    Nandi sister

  • @saipriyen3922
    @saipriyen3922 5 лет назад +4

    “தூய பயிற்சியும் முழு முயற்சியும்...” என்று தயவுசெய்து
    படிக்கவும்
    சாய்மிரியன்

  • @farookali1799
    @farookali1799 3 года назад

    👍👍👍👌

  • @prabhasri2632
    @prabhasri2632 5 лет назад

    Avamanapaduthuravangala yeppadi mannikrathu???

  • @lokeshkk1358
    @lokeshkk1358 4 года назад

    Mam Meditation panum podhu Energy kekdaikithu but aprma Energy illa ma iruku

  • @rajachelladurai3170
    @rajachelladurai3170 5 лет назад

    Madam ennodaiya paiya 2std padiguran avan sariya patigalainu na aana adigura ana athai kashta a than irukku ennodaiya panradhunu priyanka mam plz help