என்ன நடக்க வேண்டுமோ அது இன்று நடந்து விட்டது; | Anna Hazare | Social Activist | Arvind Kejriwal

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Partnership சொல் பேச்சு கேட்காதவர்
    கெஜ்ரிவாலை விளாசிய ஹசாரே
    மதுபான கொள்கை முறைகேடு
    தொடர்பான வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால்
    கடந்த மார்ச்சில் கைதானார்.
    கடந்த 13ம் தேதி சுப்ரீம் கோர்ட்
    அவருக்கு ஜாமின் வழங்கியது.
    சிறையை விட்டு வெளியே வந்த பிறகு
    நேற்று முதல் முறையாக
    கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முன்
    அவர் பேசினார்.
    2 நாளில் முதல்வர்
    பதவியை ராஜினாமா செய்வேன்
    நான் மக்களிடம் செல்வேன்.
    கெஜ்ரிவால் நேர்மையானவர் என
    மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை
    முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன்.
    புதிய முதல்வராக இன்னொருவர்
    விரைவில் அறிவிக்கப்படுவார்
    என கெஜ்ரிவால் கூறினார்.
    அவரது பேச்சு ஆம் ஆத்மி கட்சியினருக்கு
    அதிர்ச்சியைத் தந்தது. கெஜ்ரிவால்
    நாடகமாடுகிறார் என காங்கிரசும்,
    பாரதிய ஜனதாவும் விமர்சித்தன.#AnnaHazare #SocialActivist #Maharashtra #ArvindKejriwal

Комментарии • 31

  • @fairosebegumbegum6690
    @fairosebegumbegum6690 2 дня назад +5

    அண்ணாசரே! இன்னும் மோடி ஆட்சி முடியவில்லை அதற்குள் வெளிய வந்துவிட்டரே

  • @lakshmanan958
    @lakshmanan958 2 дня назад +3

    ஹசாரே இன்னும் உயிருடன் கதர் சட்டையோடுதான் உள்ளாரே. எலக்ஷன் வரப்போகுதா.

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 2 дня назад +2

    தினமலர் நியும் சொல்பேச்சி கேக்கமாட்டா

  • @RAZAK-w3o
    @RAZAK-w3o День назад +2

    அண்ணா அசர உயிரோட இருக்கானா இல்ல செத்து போயிட்டானா

  • @sheikabdulkader607
    @sheikabdulkader607 2 дня назад +7

    அண்ணாகசாரேகோமாவில்இருந்துமீண்டுவிட்டாரா

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 2 дня назад +2

    Ayokkiyan anna kasare

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 дня назад +1

    கர்ப்பனை
    Suriyanai பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக வெப்பம் இருக்கும்
    பிழைப்பு

  • @MalligarajKandhaswamy
    @MalligarajKandhaswamy 2 дня назад +1

    High regards to Anna Azare but you have proved to be a Cham Cham of BJP 🙏

  • @iliyasmohamed2103
    @iliyasmohamed2103 День назад

    இந்த கிழவன் இன்னும் உயிரோட இருக்கிறான்

  • @paramanandamm7683
    @paramanandamm7683 2 дня назад +2

    இந்த கிழ போல்டு இன்னுமா கீது.....?
    ஊழல் , லோக்கபால்...

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 2 дня назад +2

    பாம்புக்கு பால் வார்த்தி வளர விட்டீரே அண்ணா ஹசாரே அவர்களே

  • @prabakaranmaheswari4727
    @prabakaranmaheswari4727 2 дня назад +1

    Too late Anna Hazareji why u did't give statement long back he dumped all money safety

  • @user-yk4up1sc5w
    @user-yk4up1sc5w День назад +1

    Hazarae better keep quiet and live rest of the life peacefully. Today there is no British people ruling the country. Today your having a party called BJP who worst than snake ruling the country with minority status. To erase such a dangerous people you have to adopt a different plan to erode them from India. For that we need people like Subash Chandra Bose. Let it be Kejriwal

  • @ZAAA-xz3hu
    @ZAAA-xz3hu День назад

    Hazare is a political Pimp

  • @kannanp8720
    @kannanp8720 2 дня назад +2

    Anaashre Rss bjp

  • @ManiK-ov1hf
    @ManiK-ov1hf День назад

    இன்னும் இருக்கா இந்த Subject

  • @lenalena903
    @lenalena903 День назад

    செத்த பிணம் எழுந்து பேசுவது அறிவியல் அதிசயம்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 2 дня назад +2

    உழல்வாதி....😂

  • @elancheziyank2409
    @elancheziyank2409 День назад

    Solluvatharkum thakuthi vendum thakuthi illathavan (sangi kasare) solluvathai kettga vendiya avasiyaam illai

  • @gunasekar9411
    @gunasekar9411 День назад

    Pseudo person Anna Hazare, he is teaching to other parties and encourage bjp scam

  • @Richard4567-mt3cl
    @Richard4567-mt3cl День назад

    Kunnai kasara

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 День назад

    ஹசாரே கேப்மாரி

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 дня назад +1

    ஏண்டா சுத்தி சுத்தி ஆர். எஸ். எஸ். மீது தான் பழி சுமத்துவீங்களா.