நமது கெட்டி மேளம் முழங்க வரவேற்பும் நாதஸ்வரமும் பறை இசையும் அதன் ஆட்டம் கொண்டாட்டமும் எப்பேர்ப்பட்ட இசையிலும் காணமுடியாது நம் இசைன்னா இசைஞானி இளையராஜா MSV தான் உயிரோட்டமான இசை
அப்படி சொல்லாதீர்கள் சகோதரரே நமக்கு பறை அடி இசை எப்படி உயர்வோ அதுபோல் கேரள மக்களுக்கு சென்டைமேள இசை அவர்களுக்கு உயர்வு. நடிகர் ஜெயராமன் இந்த சென்டை மேள இசையில் மனிதர் பட்டையகிளப்புவார்
@ Syeed Ajees, நண்பரே, இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், இசை உண்டு. இசைக்கு ஜாதி, மதம், நாடுகள் போன்ற எல்லைகள் இல்லை. நம் இசை நம க்கு உயர்வு, அதனால் மற்ற இசையை குறைவாக மதிப்பிட கூடாது. சீனா, ஜப்பான் நாட்டின் இசையும் மிக அருமையாக இருக்கும்.
ஆயிரம் தான். இருந்தாலும் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் எலிமேடு உயர்திரு ஐயா வடிவேல் வாத்தியார் அவர்களின் நாடக சபா வில். மத்தளாம் வாசிப்பு திறன் வேற லெவல் தான்
நாம் சென்டை மேலத்தை ரசிக்கின்றோம் ஆனால் நமது பறை இசையை அதிகமாக யாரும் ரசிக்க வில்லை ஐயா
அது ஒன்னும் இல்லை கேரளா போன்று அழகான பெண்களை பறை அடித்து ஆட சொல்லுங்க அப்புறம் பாருங்க
இது சிங்காரி மேளம்
நாம் தமிழர் ஆட்சியில்
தமிழர் பறை இசைக்கு முதல் இடம்
😊@egmailmailjo
நமது கெட்டி மேளம் முழங்க வரவேற்பும் நாதஸ்வரமும் பறை இசையும் அதன் ஆட்டம் கொண்டாட்டமும் எப்பேர்ப்பட்ட இசையிலும் காணமுடியாது நம் இசைன்னா இசைஞானி இளையராஜா MSV தான் உயிரோட்டமான இசை
Chendai melam is very good 😊
😂😂😂
🙏சூப்பர் 👌
சிறப்பான டான்ஸ் வாழ்துக்கள்.
தமிழ்நாட்டு நாதஸ்வரம் தனி லெவல்
சூப்பர் ஹிட் தான் நன்று
Nalla iruku bro entertainment aa iruku
ஒவ்வொரு கலைஞர்யும் ஆர்வம் வாழ்த்துகள்
SUPER SUPER SUPER KEEP IT UP.TQ.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes. Mannin personally look melam.
அழகு அருமை 💐💐💐💐💐💐💐👏
Oo
தமிழ் நாட்டின் பறை இசை முன்பு இது எல்லாம் தவிடு பொடி
சரியே
தமிழகத்தில் பாரம்பர்ய பறை சிறப்பு, கேரளத்தில் செண்டை மேளம்
எந்த ஊர் நீங்கள்
Super
👌👌 hmm
Super ❤
சூப்பர்
தமிழ்நாட்டில் இப்போது இது பேஷன். இப்படி யே போனால் நம்மூர் மேளம் காணாமல் போய்விடும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான நாதஸ்வரம் மேளம் தாளம்
எதுவா இருந்தாலும் எம் பறை இசைக்கு முன் தூசி
இசை க்கு
மொழி இனம் மதம் ஜாதி
எதுவும் கிடையாது
நண்பரே
அப்படி சொல்லாதீர்கள் சகோதரரே நமக்கு பறை அடி இசை எப்படி உயர்வோ அதுபோல் கேரள மக்களுக்கு சென்டைமேள இசை அவர்களுக்கு உயர்வு. நடிகர் ஜெயராமன் இந்த சென்டை மேள இசையில் மனிதர் பட்டையகிளப்புவார்
@ Syeed Ajees, நண்பரே, இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், இசை உண்டு. இசைக்கு ஜாதி, மதம், நாடுகள் போன்ற எல்லைகள் இல்லை. நம் இசை நம க்கு உயர்வு, அதனால் மற்ற இசையை குறைவாக மதிப்பிட கூடாது. சீனா, ஜப்பான் நாட்டின் இசையும் மிக அருமையாக இருக்கும்.
Variable movements of adorable Angels 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
Super super superp
அருமை
🎉🎉🎉🎉🎉
💐🌺🌺🌷👍🙏
super super
🔥🔥
👍👍👍👍👍👍👍👍👍👍
❤
Yes
எல்லாமே ஆக ஆக மிகமிக வள்ளிய குட்டிகள் தான்.
O.k but ritham and melodies is not there .just they r making hissing sound. No ragas r form
100% True.
என்னதான் இருந்தாளும் நம்மூர் நாதஸ்வரம் தவிலுக்கு ஈடாகுமா
CRIME STATE OF INDIA :: CHOLERA STATE OF PINARAYI PAITHYAKKARAN
STALINIDAM :: NEE PINARAYI KOODE CHERATHE :: AVAN THAMIZHARKALLAI KOLLARAVAN ::
THAMIZHARKALAI PANDI ENNU GELI PANNARA MALLU PINAM
@@vilayannoorpadmanabhan7350 ..
உறுமி ya maranthutenkale
❤ MGOMUTH iSANKAR DMK TUTCORIN oc
Eppdi contact pannurathu..
எனக்கு மாரியம்மன் ஆட்டம் ஆட தெரியும் நா 8th padikarreen
super
gropu conyact visiting card send pls
നല്ല ചെണ്ടമേളം ❤️🥰🥰
..
இது செண்டை மேளம் இல்லை
சிங்காரி மேளம்
எங்கலதுநாதஸ்வரமும்தவிலுக்கும்இணைஏதும்இல்லை
நமது வீட்டு வைபவங்களுக்கு இவர்களை அழைக்கிறோம் நமது கெட்டி மேளம் நையாண்டிக்கு இணையாகுமா.
கெட்டிமேளம் இப்படிநம்மை கைகட்டி நிற்க வைக்காது ....
வாஸ் தவம் கெட்டி மேளம் நீங்கள் சொல்வது சரி.ஆனால் நையாண்டி சாமியாட வைத்து விடும்.
@@shanthijoy9584
வாஸ்தவம் கெட்டி மேளம் இதுபோல் ஆட வைக்காது நையாண்டி சாமி ஆட வைத்து விடும்.
போடு தகிட தகிட
Ithuvum thamilar kalaithan
Is not traditional,,,, shame to traditional,,,artist,,,,,,,
Muttaal halaa !! Pen pillaihal padikkanum, kalai nu yippadi ahdina epdi padikkum ? yella payalum yipdi than nasamaa phoranuva,
Adi pathala vegam vegam vennum
Toooooo slowwwww
ஆயிரம் தான். இருந்தாலும் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் எலிமேடு உயர்திரு ஐயா வடிவேல் வாத்தியார் அவர்களின் நாடக சபா வில். மத்தளாம் வாசிப்பு திறன் வேற லெவல் தான்
Eul k
Attam kudum manitham nasam
கேரளா பிள்ளை மாதிரியே இல்லையே ஏன் ப்ரோ ரீல் விடுறீங்களோ அது என்னமோ சென்ட் மேளதேபுரோ
கரெக்டா சொல்றீங்க கேரளா இல்லை நாகர் கோவில்
Nagerkovil... illa ... Ellam.. TIRUNELVELI....summa poii solldraga
🍈🍈
சரியான சாவு வீட்டு மேளம்
Phone numbers
போன் நம்பர் போடவும்
Ivanga contact number venum
Conctat number sent me
Super ❤
Super
Supper