இந்து மதம் எந்த நாட்டிற்கும் எதிரான போர் இல்லை , மற்றும் அமைதி முழு இந்தியா. ஆனால், கிறிஸ்து மற்றும் முஸ்லீம் நாட்டின் போர் எந்த நேரத்திலும் , மீண்டும் போர், உலகில் ஏழை மக்கள் வாழ்க்கை,
சகோதரி இசை வாணியின் குரலில் ... தன்னிகரில்லாத அந்த கம்பீரமான வெண்கலக் குரலோன் ஐயா நாகூர் ஹனிபாவின் ஆழ்ந்த பொருள் கொண்ட பாடல் உடல் சிலிர்க்க வைக்கிறது ...
தெளிவாக உரத்த குரலில் உன்மையை உரக்க பாடிய சகோதரி இசைவானி க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐அன்புடன் மொழி போர் முதல் போராளி நடராஜன் தாலமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 600013
The meaning of the song about God is very true.god is one for all.but some people refuse to accept this.so that crises arise.blood is red for all religions And also there is one sun,one moon and one sky for all.i always like to hear nagoor hanipa song
இசை வாணி நீங்க பாடும் பாடல் கேட்டு மிகுந்த ஆர்வம் கொண்ட இதயம்
குட்டியம்மா சூப்பர்டா எப்போதுதான் மதமேரிய மதத்துக்கு விடியல்.நாம் எல்லோரும் மனிதர்கள்தானே.காலத்தை குறை சொல்லி பயனில்லை.நல்லதே நடக்க வேண்டும்.
அனைத்து மத வெறியர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் பாடல் அருமை
பிற மதங்களை கலாய்க்கும் மிருகங்களும் கேட்கவேண்டிய பாடல்.
அர்த்தங்கள் நிறைந்த அருமையான பாடலை அழகாய் பாடிய அன்பு சகோதரி இசைவாணி க்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
நான் இந்துதான் ஆனாலும் நாகூர் ஹணிபாவின் காந்த குறளுக்கு நான் அடிமை
இசைக்கு எல்லை ஏது?
இந்து மதம் எந்த நாட்டிற்கும் எதிரான போர் இல்லை , மற்றும் அமைதி முழு இந்தியா. ஆனால், கிறிஸ்து மற்றும் முஸ்லீம் நாட்டின் போர் எந்த நேரத்திலும் , மீண்டும் போர், உலகில் ஏழை மக்கள் வாழ்க்கை,
@@samsamsamsansamsam2712
அப்போ RSS, பச்ரங்தல்,சங்பரிகூட்டங்கள் எல்லாம் யார்கள் சமாதான தூதுவர்களா?
yes i am
YES I AM MALASIAN HINDU, I TOO LOVE TO HEAR NAAGOOR HAIFAS SONGS. 🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾
இளையராஜா இசை
ஹனிபாவின் குரல்
அதை இசைவாணியின்
கம்பீர குரலில் வேற லெவல்
எல்லா வகை பாடல்களையும்
கலக்கிறேயாம்மா. சூப்பர் சூப்பர் சூப்பர்!!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இசை.
Superrrrrrrrrrr
காலத்தால் அழியாத கம்பீர குரல் இசைமுரசு நாகூர் E M ஹனிபா அவர்கள் பாடிய பாடல்! சகோதரியின் குரலில் அருமை!!
இந்த காலத்திற்கு ஏற்ற பாடல் அனைத்து மேடையில் பாடினால் நல்லா இருக்கும் இசைவானி உங்கள் குரல் ரசிகர்
அர்த்தங்கள் நிறைந்த அருமையான பாடலை அழகாய் பாடிய அன்பு சகோதரி இசைவாணி க்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி🌹👩🎼🌹🙏🙏🙏🌹
இது நாகூர் ஹனிபா பாடிய பாடல்
நாகூர் அனிபாவின் கம்பீரமான குரலில் ராமன் அப்துல்லா திரைப்படத்தின் முதல் பாடல்தான் இது 🌹🙏🌹
நாகூர் அனிபா.....அவர் இனிமை உங்களிடம் 👌👌👌👌👌
எனது திருமண விழாவில் நடந்த இன்னிசை 🎹கச்சேரி நன்றி ❤️டோனி ராக் மியூசிக் 💐💐திருவள்ளூர்🙏 ஆதி ❤️ஆகாஷ்
சிறப்பு
திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Super
வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள்
ராமன் அப்துல்லா படத்தில் நாகூர் இ எம் ஹனிபா அவர்கள் பாடிய கம்பீரமான பாடல் இது..
அற்புதமாகப் பாடினார் சகோதரி இசைவாணி 👍
இசை வாணி என்றைக்குமே அதனுடைய குரலுக்கு எல்லோரும் சமர்பனமீ👍👍👍
சகோதரி
இசை வாணியின்
குரலில் ...
தன்னிகரில்லாத
அந்த
கம்பீரமான
வெண்கலக்
குரலோன்
ஐயா
நாகூர்
ஹனிபாவின்
ஆழ்ந்த
பொருள்
கொண்ட
பாடல்
உடல்
சிலிர்க்க
வைக்கிறது ...
why - pakistan terrorist against - to india ???
அருமை அருமை.ஆண்டவன் எந்த மதம்?.ஆண்டவன் மனிதத்தை படைத்தான் அன்பு செய்ய, மனிதனோ மதத்தை படைத்தான்,அமைதியை இழந்தான்.
இசைவானி இசைவானிதான்
அருமையான பாடல்கள்
என் தங்கமோ கலக்கிறேயாம்மா
சூப்பர் வாழ்த்துக்கள்
ஆகா அருமை அருமை சகோதரி.... வாழ்த்துக்கள் நன்றி
வாலியின் வரிகளும் இசைவானியின் குரலும் அடடா அருமை
ஹம் ஹ்ம்ம்
மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக இருக்கிறது திரவிய ராஜ் இசைவானிஅருமைசூப்பர்
Gaana queen 👑 isai 💓 புரட்சி வாழ்த்துக்கள் தோழி.....
நாகூர் அனிபாவின் குரல் உங்களுக்கு இருக்கிறது சகோதரி அருமை வாழ்த்துகள் இசை வானி
அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏
பாட்டு சூப்பர் இசைவாணி சகோதரி
சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி வணக்கம் 🎉🤝🙏😎
இசைவாணி வேறலெவல் .வாழ்த்துக்கள் ,
அக்கா உங்க பாட்டு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்
தோழி இசை பாடியது அருமை வேகமாக உள்ளது பாடல்
நல்ல கருத்துள்ள பாடல் அம்மா இதே மாதிரி பல பாடல்களைப் பாடினர் பெயர் பேரு தாயே🙏
CPM- Wow! Wow! This song is a different one. Tasty & can think of once more like. Keep it up& up. Good luck.
தங்கையின் குரலுக்கு வாழ்துக்கழ்.
தெளிவாக உரத்த குரலில் உன்மையை உரக்க பாடிய சகோதரி இசைவானி க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐அன்புடன்
மொழி போர் முதல் போராளி நடராஜன் தாலமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 600013
அருமை - வாழ்த்துக்கள் -
எந்த உடைக்கும் நீங்க அழகு தான்.. அது போல உங்க குரல் சூப்பர்
Beautifully singing the very good song wish you all the best
Super song sister nice👍👍
அருமையான குரல் வளம் என் சகோதரி இசைவாணி... இவருடைய பாடல் கச்சேரி வைக்க விரும்பினால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்... பதில்
Superoooosuper natuku thevaiyana padal valthukal
இது புது முயற்சி நன்றி 🌹
Ungal endha padalukku ulagam Pura yen isavanikku nalla varaverpu varum. Super super super.mma.
Mihavum arumai.sirappaana paadal,kaneer kural sirapu.👌❤
Vengala Voice Hanifa, Sister valthukal Supper Voice..
Wow amazing Vera level mass
Congratulations sister 👍🙏
வாழ்த்துக்கள் வாணி....
Super congratulations & thank you
வாழ்த்துக்கள் சகோதரி!
Ayyo vera level daily ketkanum pol thonruthu❤❤
வாழ்க வளமுடன் என் அன்பு சகோதரி
நாகூர் ஹநிஃபா குரலுக்கு இந்த பாடல் மிகவும் கம்பீரமாக இருக்கும் இது அந்தளவுக்கு இல்ல.
Super 👌 🎵 song
Congratulations sister ❤.
Super akka ♥️♥️😘😘
Super Ma semma v like too,
My daughter also like Thanks Ma
Very good song, good voice, keep it up. 👌
The meaning of the song about God is very true.god is one for all.but some people refuse to accept this.so that crises arise.blood is red for all religions
And also there is one sun,one moon and one sky for all.i always like to hear nagoor hanipa song
Mast and best songs and presentation.
Wow.Mind blowing
அருமையான பாடல்
இசைவாணி ஒரு வைரம். அதன் அருமை குருடர்களுக்கு தெரியவில்லை.
அருமை
God bless you sister isai
Super.sister.simma.kural.alahu.arputham..enakku..rempa.rampa.pititha.song..good
👍👍 Super Akka❤️
Excellent performance as usual..
Arumay sahothari Arumaiyana songs
Super super Super Information song But!!!!!????
anyway 💯👌👌🌹
Great singer congratulations
வாழ்த்துக்கள் டியர்..
Super இசை 🏰🕌⛪🕉️☪️✝️🔱.
இசைஞானி இசை
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா சிறுத்தை ச பிரசாந்த்
திறமை மிகுந்தவர்
Very nice song
வாழ்த்துகள் தோழரே
Wish you more success in future.
💖💓💖 touching singing looking and presentation.
என்சமயமே உன் சாட்சியா? உன் ஆண்டவரே !என் பேராளுனரோ?
வாழ்த்துக்கள்
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நாகூர் ஹனிபா பாடல்
பிரமாதம்
Love you isaivani
Nice song issai
My best wishes to Isaivani ❤❤❤
சூப்பர் 👌👌👌💐
Supper song. Congratulations to Isaivani
👍சூப்பர்
Meendum nagoor aniba kural superda chellam
Arumai sakodhari
Akka vera level
Very good Isaivani
Isaivani konnutinga ponga super ma
Nice akka
வாழ்த்துகள், மகளே
Good . My favorite Janab Haneefa..
👍👍👍👍👍👍🏆🏆🏆🏆🏆🥇🏅🎖
சகோதரி க்குவாழ்த்துக்கள்
அருமை தோழி
Good song. God bless