நீங்க தமிழ்நாடு கிடைத்த ஒரு பொக்கிஷம் சார் உங்க வாய்ஸ்ல எல்லாமே செம சூப்பர் ஹிட் சார் எஸ்பிபி சார் இன்று போல் என்றும் நலமாக. வாழ்க. டாக்டர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் சார்
சூப்பரான பாட்டு. பாட்டு சூப்பரா இருக்கும். நம்ம தலைவர் நடிப்பு அதை விட சூப்பரா இருக்கும். பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு.. பாட்டு ஜோடியாக நடித்த அந்த நடிகையை பாருங்க தலைவர் கூட ரொம்ப விரும்பி நடித்திருக்கிறார்..
எங்க பெரியப்பா மகனுக்கு வயசு 25 அவர் சிவாஜி ரசிகன். Trichy மாரீஸ் ராக் தியேட்டரில் சிவாஜி கணேசன் படம் ஓடிக்கிட்டு இருந்தப்போ போக்கிரி ராஜா ட்ரைலர் போட்டு உள்ளனர். இந்த பாட்டு கொஞ்சம் போட்டு காட்டியுள்ளனர். இந்த படம் வந்தவுடன் பாக்கணும் பாட்டு சூப்பரா இருக்குனு சொன்னார் அப்போ என் வயசு 14.
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹா இம்ஹும் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஹுஹுஹுஹு ஹஹஹாஹா….. ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : ஹான் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் ஆண் : அந்தி வட்ட நேரத்திலே சந்திரனை ஒருத்தன் பார்த்தான் அவன் கூட வந்தவனோ சூரியந்தான் அதுன்னான் சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா (வசனம்) ஆண் : இந்த நேரம் பார்த்து எதுக்கால ஒரு மனுஷன் தள்ளாடி தள்ளாடி தலை கீழா நடந்து வந்தான் சண்டை இட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சு சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லுனா எனக்கு ஒண்ணும் தெரியாது நான் வெளி ஊருன்னு போட்டான் அவன் ஹான்ன் ஹான்….. (வசனம்) ஆண் : என்னதான் போட்டாலும் நிதானம்தான் தப்பாது இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதய்யா ………………………. ஆண் : கன்னிய தாய் என்பேன் கிழவிய கண்ணே என்பேன் கண்ட்ரோல் கொஞ்சம் கூட குறையாதய்யா அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும் கூடு யாரு பெரியவன்டா டேய் தம்பி……. ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : அட ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் ஆண் : ………………………… ஆண் : ஒரு பெண்ணைப் பார்த்தேன்….. என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன் ஆகலேன்னா குழந்த குட்டி இருக்கான்னேன் குடுத்தா பளார்ன்னு நான் விடுவேனா……. அடுத்த பெண்ண பார்த்து…….. முன் கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னேன் ஆமாம் ரெண்டு கொழந்த இருக்குன்னா அப்புறம்தான் கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன் அன்னைக்குதான் தங்க பல்லு கட்ட வேண்டிய அவசியம் வந்தது ஹிஹிஹஹஹா….(வசனம்) ஆண் : விஸ்கிய போட்டேன்னா இங்கலீசு பாட்டெடுப்பேன் சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு தன ந ந ந……… ஆண் : கள்ளை குடிச்சேன்னா நாடோடிப் பாட்டு வரும் கல்லுக்கும் டான்சு வரும் அதை கேட்டு ஆண் : அட ஆகாயம் கால் மேலே பூலோகம் கை மேலே ஆடி காட்டுறேன் வா நைனா …………………………….. ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : ஹான் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும்...
இப்படியெல்லாம் பாடல் உருவாக்க முடியுமா எகத்தாள ஏடாகூடமான நக்கல் இசையுடன் நக்கல் நையாண்டியுடன் இப்படி பாட முடியுமா ?புகழ் வாழ்க வாழ்க விஸ்வநாதன் எஸ்பிபி சார்.
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹா இம்ஹும் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஹுஹுஹுஹு ஹஹஹாஹா….. ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : ஹான் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : அந்தி பட்ட நேரத்திலே சந்திரனை ஒருத்தன் பார்த்தான் அவன் கூட வந்தவனோ சூரியந்தான் அதுன்னான் சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா (வசனம்) ஆண் : இந்த நேரம் பார்த்து எதுக்கால ஒரு மனுஷன் தள்ளாடி தள்ளாடி தலை கீழா நடந்து வந்தான் சண்டை இட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சு சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு எனக்கு ஒண்ணும் தெரியாது நான் வெளி ஊருன்னு போட்டான் அவன் ஹான்ன் ஹான்….. (வசனம்) ஆண் : என்னதான் போட்டாலும் நிதானம்தான் தப்பாது இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதய்யா ………………………. ஆண் : கன்னிய தாய் என்பேன் கிழவிய கண்ணே என்பேன் கண்ட்ரோல் கொஞ்சம் கூட குறையாதய்யா அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும் கூடு யாரு பெரியவன்டா டேய் தம்பி……. ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : அட ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் ஆண் : ………………………… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஒரு பெண்ணைப் பார்த்தேன்….. என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன் ஆகலேன்னா குழந்த குட்டி இருக்கான்னேன் குடுத்தா பளார்ன்னு நான் விடுவேனா……. அடுத்த பெண்ண பார்த்து…….. முன் கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னேன் ஆமாம் ரெண்டு கொழந்த இருக்குன்னா அப்புறம்தான் கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன் அன்னைக்குதான் தங்க பல்லு கட்ட வேண்டிய அவசியம் வந்தது ஹிஹிஹஹஹா….(வசனம்) ஆண் : விஸ்கிய போட்டேன்னா இங்கலீசு பாட்டெடுப்பேன் சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு தன ந ந ந……… ஆண் : கள்ளை குடிச்சேன்னா நாடோடிப் பாட்டு வரும் கல்லுக்கும் டான்சு வரும் அதை கேட்டு ஆண் : அட ஆகாயம் கால் மேலே பூலோகம் கை மேலே ஆடி காட்டுறேன் வா நைனா …………………………….. ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : ஹான் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஆண் : ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் ஐயா மேலே சாமி வந்து ஆடும் சும்மா கேளு ஜோசியமே கூறும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும் கூடு.....எப்பேற்பட்ட தத்துவம். Great KANNADHASAN ஐயா 💐💐💐🙏🙏🙏🙏
அண்ணாமலை🎉
அந்த காலம் அந்த காலம் தான்....ச்சா...என்னா பாட்டு டா...🔥🔥🔥🐐
நீங்க தமிழ்நாடு கிடைத்த ஒரு பொக்கிஷம் சார் உங்க வாய்ஸ்ல எல்லாமே செம சூப்பர் ஹிட் சார் எஸ்பிபி சார் இன்று போல் என்றும் நலமாக. வாழ்க. டாக்டர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் சார்
:-(
கண்ணதாஸன் அமெரிக்கா ஹாஸ்பிடல் போகும் முன் எழுதிய தத்துவ பாட்டு கிட்டத்தட்ட சிவாஜி கணேசனுக்கு நிகரா எழுதிய பாட்டு.
MSV dappanguthu with mellisai
👍👍👍
Kannadasan_MSV_SPB_Rajini used to take us to a different planet during the 80s
தலைவருக்கு நிகர் தலைவர் தான் 👌
Rajni actng+spb voc superduper👏
ரஜினிக்கு பெரும்பாலும் SPB நையாண்டி, நக்கல், முனகல், சிரிப்பு பன் முகத்துடன் சூப்பரா பாடுவார்.
🎧எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 👍ரஜினி சார் ஆக்ட்டிங் சூப்பர் 😎
Super maapilai for Rajini - Dhanush 😂😂🤣🤣
@@pras2429 னௌ
சூப்பரான பாட்டு. பாட்டு சூப்பரா இருக்கும். நம்ம தலைவர் நடிப்பு அதை விட சூப்பரா இருக்கும். பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு.. பாட்டு ஜோடியாக நடித்த அந்த நடிகையை பாருங்க தலைவர் கூட ரொம்ப விரும்பி நடித்திருக்கிறார்..
எங்க பெரியப்பா மகனுக்கு வயசு 25 அவர் சிவாஜி ரசிகன். Trichy மாரீஸ் ராக் தியேட்டரில் சிவாஜி கணேசன் படம் ஓடிக்கிட்டு இருந்தப்போ போக்கிரி ராஜா ட்ரைலர் போட்டு உள்ளனர். இந்த பாட்டு கொஞ்சம் போட்டு காட்டியுள்ளனர். இந்த படம் வந்தவுடன் பாக்கணும் பாட்டு சூப்பரா இருக்குனு சொன்னார் அப்போ என் வயசு 14.
என்ன அடி லெஜண்டுகளின் அற்புதமான படைப்பு
இளையராஜா SPB ரஜினிகாந்த் இந்த மாபெரும் கலைஞர்களின் படைப்பு நான் லயித்து பல நூறு தடவை பார்த்து ரசித்த பாடல்
Spb vice Vera leval 👌👌👌
4:58 thalaivar 😍🔥
,,""மீன் செத்தா கருவாடு...
நீ செத்தா வெறும் கூடு...
யாரு பெரியவண்டா டேய் தம்பி..""
True
கண்ணதாசனின் சொந்த அனுபவ வரிகள்
Thalaivaa, your hair is dancing. Im watching your hair for the whole song..!!! So super stylish .. Your dance is mesmerizing!!!
RIP SPB sir.. The legend..
Best Rajini song ever 😆😆😆😆😆😆😆👌👌👌👌👌👌👌👌
Enna style enna dance
Super maapilai chosen by Rajini's daughter - Dhanush 😂😂🤣🤣
Very Nice!🙏 SUPER! My THALAIVAR Song! Thank u!🙏
As a fan of Rajini during my during my teenage days this song was a huge attraction for many in the 80s
Very nice SPB voice....
Anyone watching 2020 😎🔥💓
Enda ipdi ellarum ore madhiri comment podringa 😡
Yes buddy
Thalaivar style vara level🔥🔥
one man ,,,give you every advice ,,good and bad....just to choose the right path,,,,,only legend thalivar can do after mgr ...
இந்த பாட்டை பார்த்தாலும் சரி கேட்டாலும் சரி திரும்பத் திரும்ப பார்க்க, கேட்க வைத்து பைத்தியக்காரன் ஆக்கிவிடும் போல இருக்கு .
both rajini & spb vera level energy👏🏻👏🏻
Thalaivar 😍 almost 2020 🎉💫
You are the best sir
The great legend spb sir
Sema thalaiva
Jailer padathukku wait panra super star rasigarkal like podunga
தலைவர் தரிசனம்
Thalaivar all ways rocks
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஹா இம்ஹும்
கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஹுஹுஹுஹு ஹஹஹாஹா…..
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஹான் கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஆண் : அந்தி வட்ட நேரத்திலே
சந்திரனை ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனோ
சூரியந்தான் அதுன்னான்
சந்திரனா சூரியனா
சண்ட வந்து சேர்ந்ததய்யா (வசனம்)
ஆண் : இந்த நேரம் பார்த்து
எதுக்கால ஒரு மனுஷன்
தள்ளாடி தள்ளாடி
தலை கீழா நடந்து வந்தான்
சண்டை இட்ட ரெண்டு பேரும்
சாட்சியா அவன வச்சு
சந்திரனா சூரியனா
சரியாய் நீ சொல்லுனா
எனக்கு ஒண்ணும் தெரியாது
நான் வெளி ஊருன்னு போட்டான் அவன்
ஹான்ன் ஹான்….. (வசனம்)
ஆண் : என்னதான் போட்டாலும்
நிதானம்தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதய்யா
……………………….
ஆண் : கன்னிய தாய் என்பேன்
கிழவிய கண்ணே என்பேன்
கண்ட்ரோல் கொஞ்சம் கூட குறையாதய்யா
அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும் கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி…….
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : அட ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஆண் : …………………………
ஆண் : ஒரு பெண்ணைப் பார்த்தேன்…..
என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன்
ஆகலேன்னா
குழந்த குட்டி இருக்கான்னேன்
குடுத்தா பளார்ன்னு
நான் விடுவேனா…….
அடுத்த பெண்ண பார்த்து……..
முன் கூட்டியே குழந்த குட்டி
இருக்கான்னேன்
ஆமாம் ரெண்டு கொழந்த இருக்குன்னா
அப்புறம்தான் கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன்
அன்னைக்குதான் தங்க பல்லு
கட்ட வேண்டிய அவசியம் வந்தது
ஹிஹிஹஹஹா….(வசனம்)
ஆண் : விஸ்கிய போட்டேன்னா
இங்கலீசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா
தமிழ் பாட்டு தன ந ந ந………
ஆண் : கள்ளை குடிச்சேன்னா
நாடோடிப் பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும்
அதை கேட்டு
ஆண் : அட ஆகாயம் கால் மேலே
பூலோகம் கை மேலே
ஆடி காட்டுறேன் வா நைனா
……………………………..
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஹான் கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்...
கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு
வாழ்த்துக்கள் உங்களுக்கு ஏன் வாழ்த்துக்கள்
I was searching for this song for so many years
கவியரசு கண்ணதாசன் ✍🏻
மனித புனிதர் ரஜினி அவர்கள் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர். வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்
😀😀😀
Yeandaaa naaye yippadi kudichittu makkala kudikka thoonduravan manitha punithara ... Paithiyamaada nee
Super Vera level song ; Thalivarr Rajnikanth acting Mass and class 👍👍👍
Ithu mathiri innimel rajini kuda aada mudiyathu thalivanda rajini
ரஜினிக்கு இந்த பாடல் கமலுக்கு சிங்காரி சரக்கு பாட்டு
What a great super cute song with philosophies Thalaivar great movie in the world is an God to everyone in the world
Super thalaiva
My opinion SPB KING OF SINGER
Its true sir
What doubt?
He is the real king of voice
SPB voice n singing with special modulation was a greatness always.
Tysm for the postings
Spb sir handsoff
2.51 to 2.57 nice lyrics indha line annamalai movie la varum
Vanthenda paalkaran song
Aakash mehra yes bro ✌🏻😊😍
1:16 thalaivar dance steps awesome,,,
😆
வாழ்க்கை தத்துவம்
Andrum indrum endrum Rajini fan
Super song 😍
Rava ana Rajini🔥
ரஜினி சூப்பர் ,
கவியரசு கண்ணதாசன்
He is so cute
spb sir sema voice
very nice
நல்ல தத்துவம் பாடல்
Rajinikanth is mood! 😍
இப்படியெல்லாம் பாடல் உருவாக்க முடியுமா எகத்தாள ஏடாகூடமான நக்கல் இசையுடன் நக்கல் நையாண்டியுடன் இப்படி பாட முடியுமா ?புகழ் வாழ்க வாழ்க விஸ்வநாதன் எஸ்பிபி சார்.
Nope. Not Ilayaraja. Msv. One only Msv.
விஸ்வநாதன் சார்
@@muraliny6770 நன்றி
@@nirmalrajini9612 நன்றி
4:59 raav ana rajini
தலைவர் AVM (2)வதுபடம்
தேவா அவி சூப்பர்
4:59 to 5:10 super
Thalaivar great
Meen settha karavadu, nee settha verum koodhu - same lyric in Vanthenda paalkaren song (annamalai).....
Semma music😍
Vera level
This movie veryyyyyyyyyy nice i like
2k kids yarachum irukingala😍
யாருமே இல்ல நண்பா. 90s kids mattum therinja padal nanba. I am 1991 nanba. I like u and your only nanba. தலைவர் எப்பவுமே ஸ்டைல் மன்னன் தான் நண்பா.
@@anbuanbu9531 ok Bro na 2002. Chinna vayasula irunthe thalaivar fan😎😎
90
Me 2009 😊😂
Eedupaadu ehilum eirunthaale nadakkume
மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்கோ
True
Yethana peru hairstyle mattum paathinga, oru like podunga😎
Spb is great
Super song....
I began to like this song after hearing Anand Aravindakshan singing it in Super Singer 5.
யாராவது சிங்கர்ஸ்இந்த பாட்ட டிவி ஷோ ல பாடி வைரல் ஆக்குங்க பிளீஸ்.....இதே போல பாட முடியுமா ஓபன் சேலஞ் பண்றேன்
His acting is awesome in this song.
My all time sarakku song🥃🥃😋
I watch this movie trichy prabath talkies
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஹா இம்ஹும்
கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஹுஹுஹுஹு ஹஹஹாஹா…..
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஹான் கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : அந்தி பட்ட நேரத்திலே
சந்திரனை ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனோ
சூரியந்தான் அதுன்னான்
சந்திரனா சூரியனா
சண்ட வந்து சேர்ந்ததய்யா (வசனம்)
ஆண் : இந்த நேரம் பார்த்து
எதுக்கால ஒரு மனுஷன்
தள்ளாடி தள்ளாடி
தலை கீழா நடந்து வந்தான்
சண்டை இட்ட ரெண்டு பேரும்
சாட்சியா அவன வச்சு
சந்திரனா சூரியனா
சரியாய் நீ சொல்லு
எனக்கு ஒண்ணும் தெரியாது
நான் வெளி ஊருன்னு போட்டான் அவன்
ஹான்ன் ஹான்….. (வசனம்)
ஆண் : என்னதான் போட்டாலும்
நிதானம்தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதய்யா
……………………….
ஆண் : கன்னிய தாய் என்பேன்
கிழவிய கண்ணே என்பேன்
கண்ட்ரோல் கொஞ்சம் கூட குறையாதய்யா
அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும் கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி…….
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : அட ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஆண் : …………………………
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : ஒரு பெண்ணைப் பார்த்தேன்…..
என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன்
ஆகலேன்னா
குழந்த குட்டி இருக்கான்னேன்
குடுத்தா பளார்ன்னு
நான் விடுவேனா…….
அடுத்த பெண்ண பார்த்து……..
முன் கூட்டியே குழந்த குட்டி
இருக்கான்னேன்
ஆமாம் ரெண்டு கொழந்த இருக்குன்னா
அப்புறம்தான் கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன்
அன்னைக்குதான் தங்க பல்லு
கட்ட வேண்டிய அவசியம் வந்தது
ஹிஹிஹஹஹா….(வசனம்)
ஆண் : விஸ்கிய போட்டேன்னா
இங்கலீசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா
தமிழ் பாட்டு தன ந ந ந………
ஆண் : கள்ளை குடிச்சேன்னா
நாடோடிப் பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும்
அதை கேட்டு
ஆண் : அட ஆகாயம் கால் மேலே
பூலோகம் கை மேலே
ஆடி காட்டுறேன் வா நைனா
……………………………..
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஹான் கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
Any 2019?
Thaliavar👍👌
Powerfull face cut
Mass
I too began to like this song after hearing Anand Aravindakshan singing it in Super Singer 5.
super song
He sang in which episode?
Super taliva
SPP.முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
SuperstarRajniandSBpVoiceSame
My THALAIVAR always Mass ya
Msv great king
SPB sir
#Stylish Rajini vintage
semma song & semma lyrics
2001 varusatthula naan 5th padikkum podhu sivakasi ganesh theaterla Sunday evening paatthom. Houseful show 👌
2001 ???
Movie came in 1982
@@tamiltholaikatchi yes bro.
கண்ணதாசன் 🔥
💐👌
Anyone in 2k21😎
Pallipat kusasthalai Aaru Karimbedu (Thiruvallure Dt)