நான் காங்கயத்தில் இருந்தது பேசுறேன் அண்ணா விடம் நான் கோழி வாங்கி உள்ளேன் யாருக்கும் புக் பண்ணாமல் இவரிடம் கோழி குஞ்சு கிடைக்காது ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் நான் நேரில் எதர்சியாக சென்று கேட்டேன் 2 வருஷமாக இந்தமாதிரி யாருக்கும் கொடுத்தது இல்லை புக் பண்ணுணவங்களுக்கு தா தருவேன் வந்திட்ிங்க பரவா இல்ல வாங்கிக்கொங்க என்னிடம் இந்தவாரம் அதிகம் இருக்குனு குடுத்தார் 30 குஞ்சு வாங்கினேன் அனைத்தும் நல்ல தரம் நம்பி வாங்கலாம் நன்றி அண்ணா
வணக்கம் நண்பா கோழிப்பண்ணை வைத்து இரண்டு வருடம் ஆகிறது ஒரு சில விஷயங்கள் தெரியாமல் இருந்தது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு எனக்கு சில உண்மைகள் தெரிந்தது கோழி வளர்ப்பில் உள்ள சூட்சுமங்களும் தெரிந்தது ஒரு சிலர் வெளிப்படையாக பேச மாட்டார்கள் ஆனால் நீங்கள் எதையும் மறக்காமல் சொன்னது போல் தோன்றுகிறது நீங்கள் சொன்னது போல தான் இனிமேல் நானும் செய்யப் போகிறேன் நன்றி நண்பா எனது ஊர் நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம்
Nan niraya information therinthu konden.. Arumaiyana vilakam anna
நான் காங்கயத்தில் இருந்தது பேசுறேன் அண்ணா விடம் நான் கோழி வாங்கி உள்ளேன் யாருக்கும் புக் பண்ணாமல் இவரிடம் கோழி குஞ்சு கிடைக்காது ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் நான் நேரில் எதர்சியாக சென்று கேட்டேன் 2 வருஷமாக இந்தமாதிரி யாருக்கும் கொடுத்தது இல்லை புக் பண்ணுணவங்களுக்கு தா தருவேன் வந்திட்ிங்க பரவா இல்ல வாங்கிக்கொங்க என்னிடம் இந்தவாரம் அதிகம் இருக்குனு குடுத்தார் 30 குஞ்சு வாங்கினேன் அனைத்தும் நல்ல தரம் நம்பி வாங்கலாம் நன்றி அண்ணா
❤ very experience person thanks for the video
தெளிவான தரமான பண்ணையாளர்❤
தரமான பதிவு❤❤❤
தரமான பதிவு நன்றி
Sir supper explaination
Vera level video brother
Excellent 👌
வணக்கம் நண்பா கோழிப்பண்ணை வைத்து இரண்டு வருடம் ஆகிறது ஒரு சில விஷயங்கள் தெரியாமல் இருந்தது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு எனக்கு சில உண்மைகள் தெரிந்தது கோழி வளர்ப்பில் உள்ள சூட்சுமங்களும் தெரிந்தது ஒரு சிலர் வெளிப்படையாக பேச மாட்டார்கள் ஆனால் நீங்கள் எதையும் மறக்காமல் சொன்னது போல் தோன்றுகிறது நீங்கள் சொன்னது போல தான் இனிமேல் நானும் செய்யப் போகிறேன் நன்றி நண்பா எனது ஊர் நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம்
அருமையான பதிவு
Good info 🎉
Gud nice information
Excellent.
Super sir
நோய் தடுப்பு அட்டவணை. மருத்துவம் எப்படி பயன்படுத்துவது என்று வீடியோ பதிவு செய்யவும்
🔥Super na....👌
Seval mattum dhaan ulladhu, pettai enkea??? Original endral eppadi
Good
Nalla thagaval
நன்றி
Bro artificial insamination pandradhu detail a podunga bro
maps.app.goo.gl/wxxwU7w6Pyu9s7EU8
Bro.nienga siruvida koli valarkiengala
Chiks kidaikuma
Peruvida kolitha valathura siruvada koli illa bro
Entha ooru bro ungalukku
@@mohammedmubeen-z3d pondicherry
Siruvi koli lla bro
Erode
😊
Koliku minneral water koduthu vazhakaravangla ippothan parkuren.😂
Seval Rekkai Adichu koova kuda Edam illa. Paavam.
Send medication list sir
Enakkum venum
100 chicks vaenum naa namakkaluku delivery irukkuma
Call pannunga bro
Bro cage la erukku ra seval sales ahh
Bro call panni kelunga
Number
Video end la iruku brother
okay na
கடகநாத் கோழிக் குஞ்சு விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்
Phone number
Price contact number bro
@@value_vibes 1 month 110
@@value_vibes comment லா நம்பர் போட்டா automatic delete ஆகுது நண்பாch
@@value_vibes எட்டு பூஜ்யம்
ஏழு இரண்டு
நான்கு ஒன்று
ஆறு மூன்று
ஒன்பது இரண்டு
Evalo injection ah😮
Peruvedai koli or chicks kidaicuma. Farm Mobile numbers plese...
Coimbatore devery iruca..one month chiks rate bro...
Video end la mobile number irukku bro
Coimbatore delivery irukuku bro
9486118436
please share location and address
Mobile : 9486118436 call detail bro
maps.app.goo.gl/wxxwU7w6Pyu9s7EU8
Ivarode number address sollungea