Malli Serial | Episode 270 Promo | 27th Jan 25 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 239

  • @MuthuIndra-w4r
    @MuthuIndra-w4r День назад +172

    நாடகம் சீக்கிரம் முடிந்தால் சிறப்பு மிகச்சிறப்பாக இருக்கும்

    • @taminansari10
      @taminansari10 День назад +1

      வாத்து சூ வாய்யி பேசுனாலை கடுப்பாகுது தூ இவளைல்லா பொம்பளையை கிடையாது காசுக்காஹாமாணத்தா விக்கிரவளுங்கா தூ சன் டிவி யில் மல்லி மட்டும் பார்போம் அந்தா எழவும் சீ சீ போய்யிடுச்சி

    • @Muthukumar-nw8rk
      @Muthukumar-nw8rk День назад

      👿

    • @d.bakkiyarajd.bakkiyaraj475
      @d.bakkiyarajd.bakkiyaraj475 День назад

      Yes

    • @kalaiarasu1630
      @kalaiarasu1630 День назад +1

      Ipdilaam solladhinga aanaal Positive ahh kondu ponum

    • @valar2341
      @valar2341 День назад

      Yes

  • @kuttyr7067
    @kuttyr7067 День назад +233

    யாருக்கெல்லாம் மல்லி விஜய் ஒன்று சேர வேண்டும்👍❤

    • @sasikalavathy1936
      @sasikalavathy1936 День назад +4

      Yenga anga rendu pere nalla vidha katalennu nangu feel panni kitu erukom eppo poi eppadi podringlo

    • @sasikalavathy1936
      @sasikalavathy1936 День назад +1

      Yarachi serndha vena solluvangla

    • @nakshatraag9527
      @nakshatraag9527 День назад +2

      Mali Vijay onno Sera kudathu 🎉🎉

    • @rajalakshmithanunathan6485
      @rajalakshmithanunathan6485 День назад +1

      Vijayiku common sense illayiya.akaa soluvathellam unnmai endru nambuvatharku.

    • @fire-8883
      @fire-8883 День назад

      Ipadi lam solli than Vijay kum Malli kum marriage pannanga.. olunga Aravind ah kalyanam pannirundha Malli nalla irundhirupa..

  • @meenaappadurai3120
    @meenaappadurai3120 День назад +34

    நிகிதாவின் நடிப்பு வீணாகிறது 😮

  • @deviraja1015
    @deviraja1015 День назад +75

    யெப்பா டைரக்டர் சார் எங்கள ஆல விடு இதெல்லாம் ஒரு சீரியலா ச்சீ இப்படிய அறுக்கறது

    • @nirmala.s3973
      @nirmala.s3973 12 часов назад +1

      இப்போ சீரியல டைரக்டர் டைரக்ட் பன்னல மகாலெட்சுமி டைரக்ட் பண்ணுரா பிரண்ட்ஸ்

  • @fire-8883
    @fire-8883 День назад +24

    Malli pera maathi serial ku Villi Villi Villi nu pera vachidunga 👌🎉👏👏

  • @valar2341
    @valar2341 День назад +28

    Vijay malli onnu சேந்த பிறகு சீரியல பா த்துக்குறோம் பழைய malli ய கொண்டு வாங்க 💪🏻💪🏻

  • @prabhavathimaribai3528
    @prabhavathimaribai3528 День назад +16

    வீட்டுக்குள்ளேயே சகுனியை வைத்துகிட்டு உன் வாழ்க்கையில்சந்தோசத்தை ஒவ்வொரு நொடியும் இழந்து கொண்டு இருக்கின்றாய் விஜய் பாவம்

  • @vishwanathsrinivasan8939
    @vishwanathsrinivasan8939 День назад +33

    கதாநாயகி மல்லியை தைரியம் உள்ள பெண் என்று கதை இருக்க வேண்டும்

    • @thayaliniesaravanagugan2285
      @thayaliniesaravanagugan2285 День назад

      Atheppadi irukkum ungalukku theriyatha Anbe vaa serial la Boomikakum ippadi thanea pannina 🤮🤮😡😡🤢😡 raatchasi

  • @fathimamasthan1676
    @fathimamasthan1676 День назад +25

    Eppudiyum poga maataanga nu thaan theriyumae 😂. Paavam Malli ennaiku thaan Nalla kaalam varumo

  • @valar2341
    @valar2341 День назад +19

    எங்களுக்கு இந்த சீரியலே வேண்டாம் malli ய vijay சந்தேகம் படுற மாதிரி சீன் வந்தா எங்களுக்கு இந்த சீரியலே வேண்டாம் 🙏🏻தயவு செஞ்சு சீரியல முடிங்க pls pls 🙏🏻🙏🏻டைரக்டர் sir 🙏🏻சுபம் போடுங்க 🙏🏻pls 🙏🏻🙏🏻🙏🏻pls

  • @vetrivelvetri8718
    @vetrivelvetri8718 День назад +12

    ச்ச இது ஒரு சீரியல்ன்னு நாங்களும் பாக்கறோம் இருக்கிற சீரியல்ல இது தான் ஒர்ஸ்ட். ஒரு பெரிய குடபை

  • @AMALA-oe5os
    @AMALA-oe5os День назад +11

    ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. யார் என்ன கமெண்ட்ஸ் எழுதினாலும் இந்த டைரக்டர் கதையை மாற்ற போவதில்லை. இந்த அழுமூஞ்சி மல்லியை தான் காட்டுவார்.

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 День назад +18

    ராஜி மற்றும் ரஞ்சிதா இருவரும் குழப்பங்களை ஏற்படுத்தி, விஜய் மற்றும் மல்லிகை ஒன்று சேர விடாமல் தடுக்கிறார் கள். எனக்கென்னவோ இந்த மல்லி சீரியலுக்கு மங்கலம் போட்டால் நல்லது.

  • @bhavaniganesan4482
    @bhavaniganesan4482 День назад +11

    விஜய், மல்லி வந்தசோதனை அவார்ட் கொடுக்கிற நேரம் கதையை குட்டிசுவராகி விட்டார் டைரக்டர்.

  • @RamKumar-z5u5h
    @RamKumar-z5u5h День назад +25

    இது ஒரு நாடகமா சீ😭😭😭😭😭😭

  • @KalpanaS-g7e
    @KalpanaS-g7e День назад +31

    மல்லியை ஒரு வீரப் பெண்மணியா இருக்க வேண்டும் இந்தக் கதையில் மெயின் வில்லனாய் விஜய் தான் தெரிகிறார் எனவே கதையை மாற்றி கொண்டு வாருங்கள் ராஜேஸ்வரி கேரக்டரை
    சுத்தமாக குளோஸ் பண்ணுங்கள்

  • @valar2341
    @valar2341 День назад +6

    இந்த ராஜேஸ்வரிக்கு ஒரு end card போடுங்க pls pls

  • @divyavisalakshin
    @divyavisalakshin День назад +9

    எப்போதும் வில்லிகள் ராஜ்ஜியம் தான்!!
    மல்லிக்கு நல்ல காலம் எப்போ தான் வருமோ!
    அழுதுகிட்டே இருக்கும் மல்லி பார்க்கவே நல்லா இல்ல..
    மல்லி நல்லா பளார்னு ராஜேஸ்வரி கன்னத்தில் அடி அப்போதான் சரிவரும்..

  • @ponniyinselvi
    @ponniyinselvi День назад +31

    நல்லா இருந்தா விஜய் சார இப்படி பண்ணிட்டீங்களே வில்லிஸ் 😠😠😠இப்ப உங்களுக்கு சந்தோசமா இருக்கும் தானே 🙆‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @sasikala.g6310
    @sasikala.g6310 День назад +12

    Story mathuna nalla erukum soluravaga erukiegala

  • @j.jerinarajamviiia5671
    @j.jerinarajamviiia5671 День назад +10

    Always Villies only getting more and more power but heroin always getting trouble 😢

    • @b.sundararajan1210
      @b.sundararajan1210 День назад +1

      You are absolutely correct though yather ikkum oru elkai ouindu i mean khaitgegal mharum ,definitely hero❤ heroin ❤ointu seyruver❤..

  • @boomadevi1664
    @boomadevi1664 День назад +4

    No comments still waiting positive story...🎉

  • @SukirthanNishaa
    @SukirthanNishaa День назад +16

    இந்த வில்லிஸ்ஸால மல்லி பாவம் விஜயயோடு சேரனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KirthanaThanabalan
    @KirthanaThanabalan 20 часов назад +2

    இந்த டைரக்டர்க்கு மூலையில் கட்டி போல அதான் மூலை வேலை செய்யாம இருக்கு

  • @bhavaniganesan4482
    @bhavaniganesan4482 14 часов назад +1

    இன்றையில் இருந்து மல்லி சீரயல் பார்பதை பார்க்க மாட்டேன் பிரஸர் ஏருகிறது.😢

  • @valar2341
    @valar2341 День назад +8

    Malli அவங்க அண்ணனுக்கு போன் போட்டு தான் பேசணும் malli

  • @AmmaKv.Santhi
    @AmmaKv.Santhi День назад +7

    Malli பாவம் vijay 😮😮😮😱😱

  • @surya1412-s5j
    @surya1412-s5j День назад +3

    Villikku important kodukkurathu romba kastamaga irukku ..

  • @valar2341
    @valar2341 День назад +5

    Promo வா மாத்துங்க pls pls pls promo வ்ல malliy polda 💪🏻காமிங்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் குடுங்க pls pls

  • @jayasrivickyjaya3105
    @jayasrivickyjaya3105 19 часов назад

    Malli serial 9;00timkku podunga please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ryogathasan
    @ryogathasan 11 часов назад +1

    Kevallam ketta nadagam no.1

  • @sivakumarv8584
    @sivakumarv8584 День назад +8

    Oru kutty trip povanga nu paathen 🙊ipo athuvum pocha🙆🏻‍♀️

  • @Santhisanthi-e1b
    @Santhisanthi-e1b День назад +6

    Vijay anna romba panranga. Malli akka pavom. Nalini amma enga avanga eruntha malli akkaku konjam aaruthalla erukkum. Enga marubadium kanapoitanga.

    • @b.sundararajan1210
      @b.sundararajan1210 День назад

      Annapooraniyamha varuvhainga phovhainga supportted to maille enbathu theyreinthathey.Ebba annapooraniyamha will come to see accidented babu,ainku varum mailleyaium then she selvhar mailli veeittuikku thain.

    • @jaganep5080
      @jaganep5080 День назад

      Akka,anna nu enna oravu kondadudhu ஞானப்பழம் டுபுக்கு

  • @ponniyinselvi
    @ponniyinselvi День назад +13

    உண்மையாவே விஜய் சார் தான் பாவம்.... அக்காவா நம்புறாரு... அவுங்க துரோகம் பண்றங்கனு கூட தெரியாம 🥹🙆‍♀️🥲ஒரு நாள் உண்மை தெரிய போகுது.... அப்போதான் என்ன நடக்க போகுதுனு தெரில 🙆‍♀️🙆‍♀️

  • @kowshikkowshik3770
    @kowshikkowshik3770 День назад +5

    இருக்க இருக்கா இன்னும் மோசமா கிட்டே வருது எபிசோட்ஸ் எல்லாமே எப்ப இதுக்கப்புறம் பழைய மாதிரி எபிசோட்ஸ் எல்லாம் டெலிகாஸ்ட் ஆகப்போகுது இதுக்கெல்லாம் பதில் எப்ப சொல்ல போறீங்க

  • @ParvathiS-x7j
    @ParvathiS-x7j День назад +4

    டைரக்டர் சார் மல்லி சீரியலை நம்பறமாதிறி எடுத்துட்டு வாங்க இல்லை என சீரியலை முடிக்க.

  • @selvakumarsebaastin3779
    @selvakumarsebaastin3779 День назад +2

    இயக்குநர் அவர்களே இந்தக் கதையில் விஜய் ஒரு MD, ஆனால் அவரை ஒரு முட்டாளாக காண்பித்துள்ளீர்கள். ஒரு சின்ன எடுத்துக்காட்டு வெண்பா ஆடிய டான்ஸ் வைரல் ஆனது அதை யார் வீடியோ எடுத்து போஸ்ட் பண்ணது என்று கதை இல்லாமல் அக்கா கூறுவதை அப்படியே செய்வது நன்றாக இல்லை.😂

  • @ShanthaKumari-ff7jw
    @ShanthaKumari-ff7jw День назад +2

    Serial end aana super 🎉

  • @Rajathi-lj4iz
    @Rajathi-lj4iz День назад +5

    Ranjitha rajeswari sethutta nalla irukkum....

  • @vettrisagayam601
    @vettrisagayam601 День назад +9

    malli serial stop pannunga enna serial ithu karumam

    • @SultanSultan-er9bf
      @SultanSultan-er9bf День назад

      Appo ungalukkellam entha maathiri than serial potta pudikkomo therila neraya fans irukkanga intha serial ku unakku pudikkalana en paakura illa naa theriyama than kekuren unakku vera vela illaya 😂 unnakku pudicha serialoda promo va poy paaru malli serial 1000 episodesa kuda thaandi pogum 😅 enna naa soldrathu correct thane

  • @sasikalavathy1936
    @sasikalavathy1936 День назад +5

    Edhuku mela Vijayakumar, malli ai kadavulala kuda kapatha mudiyadhu 😳😳😳😳yendha eppadi hero vi evalo violenta katrangulo 😔😔

  • @Sara_editz_74
    @Sara_editz_74 День назад

    Raji ranjitha intha 2 pearum seriala irukkuravari serial velangathu malli pavam malli pavam ❤❤❤❤❤❤😢😢😢Vijay

  • @kumarmudaliar7356
    @kumarmudaliar7356 23 часа назад

    Maramanda malli nu serialukku peyar vaiyungal. Hero,heroin rendume maramandaihal than

  • @abhinkrishnam.kABHIN
    @abhinkrishnam.kABHIN День назад +1

    Epidi serial poch
    Malli serial nirthittpoga😡🙆🏻🤦🏻

  • @masha4185
    @masha4185 День назад +1

    Ivane miga sirantha villan

  • @florakaunder4336
    @florakaunder4336 19 часов назад

    Ithu enna serial ippadi arukkiringa story mathunga please

  • @MTom_Jerry
    @MTom_Jerry День назад +2

    மல்லி : கழுதை கெட்டால் குட்டிச்சுவர்

  • @Anitha-e8h
    @Anitha-e8h День назад +2

    நாடகம் நல்லா போயிட்டு இருந்துச்சு இப்ப நல்லா போகல

  • @SenthilvadhanaVadhana
    @SenthilvadhanaVadhana День назад +2

    Rajeswari Ranjitha kadupanvelai😮seiyatha😮malli venba kutty pavom 😮😮vijay

    • @b.sundararajan1210
      @b.sundararajan1210 День назад

      As per Rajesvare plan babu accidented ena sollureingalha abbadenha athu exactly correct ena nenaikkereyin. Venbha,maille phavam. In your comment meetham pureyala ..

  • @sivasankari13
    @sivasankari13 День назад

    Malli serial IPO elm paka namaluku pressure aaiduthu....oru relax kaga than serial pakurom....but intha serial paka paka romba than bp yeruthuuu.....ena nadakapotho theriyala.....

  • @VathanaKumareswaran
    @VathanaKumareswaran День назад +2

    RajesWari enl epad esira😮malli venba kutty pavom pavom 😮😮

  • @Rajathi-lj4iz
    @Rajathi-lj4iz День назад

    Malli rompa rompa pavamm😢😢

  • @bhavanidevarajan5469
    @bhavanidevarajan5469 День назад

    முன்னாடி எது நடந்தாலும் மல்லி அதை உடனே கண்டுபுடிப்பாங்க. இப்போ எதுக்கு அமைதியா இருக்காங்க. நடக்குறதுக்கு மல்லி காரணம் இல்லை என்று விஜய்க்கு தெரியணும்

  • @bindubrinda3292
    @bindubrinda3292 22 часа назад +1

    Nowdays malli serial is very boring

  • @shivanMahal1801
    @shivanMahal1801 20 часов назад

    Suyama yosikka mudiyada Vijay wenuma 😂😂

  • @RLpremPrem
    @RLpremPrem День назад +1

    Namma pakkara vaikkum serial nirutha matta.

  • @santhagopalsamy
    @santhagopalsamy День назад

    Vijayum ranjiumdan honey moon povargal avargal loversdane

  • @jagakoki3437
    @jagakoki3437 День назад +1

    Intha Rajeshwari entha serial ku vanthathum antha serial nalla irukathu, rajeshwari fst serial vittu thoganathan serial nalla pogum

  • @nagarajannagu3409
    @nagarajannagu3409 День назад

    Episode konjam change pannunga sir prove malli ,s true love and effection

  • @valar2341
    @valar2341 День назад

    இனி malli எங்களுக்கு வேணாம் ப்பா சாமி எங்க ளுக்கு பிரஸ்சர் வந்துரும் வேண்டாம் ன்னு முடிவு பண்ணியாச்சு promo kuta eni pakka மாட்டோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻போதும்

  • @parthiparthiban4643
    @parthiparthiban4643 День назад +4

    இன்னும் எத்தனை நாளைக்கு வில்லிஸ் ஜெய்க்குர மாதிரியே காட்டுவீங்க கதாநாயகிக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்க

  • @VimalaBala-o1x
    @VimalaBala-o1x День назад

    Ellarum live la enna seiraangalo adhey alavu kevalathai serial layum edukureenga. Konjam bold ah vera madhiri malliyai portray pannunga.

  • @dineshred4635
    @dineshred4635 День назад

    Babu sir ku accident solli malli ya veeta vittu thoratha rajeshwari oda plan

  • @fire-8883
    @fire-8883 День назад

    "Nalla irundha oorum naalu police um" engira movie name madhiri.. idhu "Nalla irundha serial um naalu villis um" 😀

  • @Sparkles_anu_1715
    @Sparkles_anu_1715 День назад +1

    Malli serial kevalathin ucha kattama poittu irukku evlo kevalama seriala kondu poganumo Avloooooo kevalama serial ah kondu poringa vazhthukkal🎉

  • @BushraNavas-p1o
    @BushraNavas-p1o День назад +3

    Malli kki alathan theriyum pola

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 День назад +1

    Vijay charcter yai madunga or end card podunga

  • @valar2341
    @valar2341 День назад

    🙏🏻தயவு செஞ்சு vijay malliy onnu சேர்த்து வச்சுட்டு சீரியலுக்கு சுபம் போடுங்க டைரக்டர் sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இல்லனா malli y கோழையான பெண்ணா காட்டமா malliy poldana பொண்ணா வீரமாண பொண்ணா காட்டுங்க 💪🏻💪🏻pls 🙏🏻🙏🏻டைரக்டர் sir onnu கதைய மாத்துங்க இல்லனா சீரியல முடிங்க ப்ளீஸ் ப்ளீஸ்

  • @santhagopalsamy
    @santhagopalsamy День назад +1

    Vijay avan villanaga nadithavandane

  • @vasanthkn-yr6xy
    @vasanthkn-yr6xy День назад

    Pl viji malli love pannuremari katdunke malliku ketthane kathai kodunke

  • @hazzaj2323
    @hazzaj2323 День назад +2

    😊😊😊😊

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 День назад

    விஐய் சார் ரொம்ப பண்றீங்க முதல்ல மல்லி எப்புடி பட்டவங்கனு உங்களுக்கு தெரியாத எல்லாம் தெரிந்த நீங்களே இப்புடி பண்ணலாமா

  • @DeepaS-ip5ox
    @DeepaS-ip5ox 23 часа назад

    தயவு செய்து ஒவ்வொரு நாளும் இரண்டு பேரும் சேரும் சீன் வரும் என்று எதிர்பார்த்தால் இந்த ராஜி செய்யும் சதிகளை பார்த்து எனக்கு ரொம்ப ரொம்ப தலைய வலிக்குது.நான் ஓட்டு போடலாம்னு இருந்தேன்.ஆனால் இந்த டைரக்டருக்காக போட முடியாது.,.. ச்சீ

  • @ChitraselvanChitra
    @ChitraselvanChitra 16 часов назад

    Please serial end

  • @thenhoneybabu8754
    @thenhoneybabu8754 День назад

    Intha manamketta malli serial la mudinga pls serial end card podunga sun tv la naraya serial waiting la iruku avungalaluku chance kodupom Vijay and malli irritateaghuthu

  • @Athira_B
    @Athira_B День назад +4

    Achachooo 😢

  • @dharmarajraj6837
    @dharmarajraj6837 18 часов назад

    ❤❤😮😮😢😢❤❤

  • @AnimexCartoon-r3s
    @AnimexCartoon-r3s День назад

    Vijay sir Ku buthiye illa 😢 malli ya nambave matengararu chi 😢 promo pakka kuda mudiyala serial romba mosam please 🙏🏻 serial la konjam positive Va kondu ponga please 🙏🏻😭😭😭😭😭

  • @amisharai7137
    @amisharai7137 День назад +1

    Faster end the serial

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi День назад +1

    Kandraaviyaana serial idhudhaaan idha vida worst edhuvum illa

  • @sridharanbrao8688
    @sridharanbrao8688 16 часов назад

    Please the storyline is very unrealistic.Change track.Such wonderful hero n heroine r being wasted.

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 День назад

    Palaya malli enga?

  • @martinarajendran4012
    @martinarajendran4012 День назад

    Aiyooo vijay anna pls kovam padaathinga anna malli pavam anna avanga entha thappum pannala unga akka and ranjitha pota plan thaan ithu avanga unga santhosatha kedukuraanga malli onumae pannala neenga avangala nambunga pls anna

  • @dineshsasthas3354
    @dineshsasthas3354 День назад

    This is like Roja serial😂

  • @aadhiaadhi22
    @aadhiaadhi22 19 часов назад

    😮😮

  • @savarisavari4294
    @savarisavari4294 День назад

    Raji ranji intha ரெண்டு pearum serialah irukkuravari sereial vealangathu🐈‍⬛🐈‍⬛🐈‍⬛🐈‍⬛🐈‍⬛ malli vijay search chance illa

  • @Mahadavan-w1k
    @Mahadavan-w1k 18 часов назад

    விஜய் உங்க. அக்கா.ரஞ்சிதா பன்றதெல்லாம்.தில்லுமுல்லுமல்லி மேல. வின்
    பலி சுமத்த ராங்கே விஜய் சார்

  • @girijaiyer526
    @girijaiyer526 23 часа назад

    இதில் நடிக்கும் வில்லியை கண்டால் யாருக்குமே பிடிக்காது சே பொம்மளையா இல்லை வேற.........

  • @sujithaprakash1222
    @sujithaprakash1222 День назад +1

    Nalla irundha oru serial ah ipdi kevalamana villialam kondu vandhu ketudhuttinga poornima Nalini laam enga poittu poittanga Ambika Madam acting eh comedy ah irukum indha மகா va paathaley eriudhu

  • @ChitraselvanChitra
    @ChitraselvanChitra 16 часов назад

    Don't like malli serial end vijai

  • @kasthuribalasubramanian6886
    @kasthuribalasubramanian6886 День назад +5

    கேனை மல்லி

  • @bhuvaneswarivenkatesan676
    @bhuvaneswarivenkatesan676 День назад +1

    Where is poornima character

    • @meenaappadurai3120
      @meenaappadurai3120 День назад

      சம்பளம் கொடுத்தாதானே வருவாங்க சீரியலில் ஆரம்பத்தில் உள்ள பெரிய நடிகர்கள் இப்ப இல்லை ஐந்து பேரை வைத்தே கதை போகிறது 😮

  • @VikramRamkumar
    @VikramRamkumar День назад +1

    Aiyoo yanna da story first super sun t.v la best serial la eunthuchu ippo intha mahalaxmi serial la vanthathula erunthe romba kevalama poguthu 🤮🤮🤮🤮

    • @jaganep5080
      @jaganep5080 День назад

      Please remove mahalakshmi Aunty from this serial otherwise total serial will get lost,bring back vidhya amma

    • @VikramRamkumar
      @VikramRamkumar 15 часов назад

      @@jaganep5080 correct

  • @gnishanthi9006
    @gnishanthi9006 День назад

    Yesterday nanum guess panem honeymoon things yethachum vangi erukanga vijay kova pada porarunu

  • @jaganep5080
    @jaganep5080 День назад

    Venbha ku vayasuku meerunu vellaigall...

  • @buvanarajagiri5737
    @buvanarajagiri5737 14 часов назад

    Try to finish

  • @meharbanmeharban8055
    @meharbanmeharban8055 День назад

    പഴയ സ്മാർട്ട്‌ മല്ലിയെ തിരിച്ചു കൊണ്ട് വാ

  • @thulasimalavathu4795
    @thulasimalavathu4795 19 часов назад

    Endaa sereal pakkarede na nerthideva
    Nallavavella arrummu pakkdenga

  • @SelviSaravanan-e4x
    @SelviSaravanan-e4x День назад

    Parkavey pidikala

  • @r.kalaiselvi6678
    @r.kalaiselvi6678 17 часов назад

    Rajitha & rajeshwari rendu perum romba thimiru panraga ...serial pargave nall ella