My wedding saree collection 🦋 || saree ✨

Поделиться
HTML-код

Комментарии • 125

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Год назад +4

    கல்யாண புடவைகள் அற்புதம் கல்யாண புடவை color combination excellent

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Год назад +8

    எல்லா புடவையும் அருமை சகோதரி வெள்ளை புடவை மிக நன்றாக இருக்கிறது மடித்த விதமும் அருமை சகோதரி 👌👌👌

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Год назад +7

    சுமத்தி உன்னுடைய புடவைகள் அத்தனையும் அழகு அதை பராமரிக்கும் முறையும் சூப்பர்.

  • @malligav5302
    @malligav5302 Год назад +3

    சுமதி நீ காட்டிய சேலைகள் அனைத்தும் அருமை யாக இருந்தது.கல்யாண சேலை வெகு பிரமாதம். நீ காட்டிய சேலையில் மஞ்சள் கலர் சேலை நன்றாக இருக்கிறது. உன் சேலை கலெக்ஷன் எந்த குறையும் சொல்ல முடியவில்லை அனைத்தும் அற்புதம். என்றும் உன்மீது அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

  • @devakig4813
    @devakig4813 Год назад +7

    Nice saree collections. Folding the saree with blouse is useful tip for each women.

  • @chellammals3058
    @chellammals3058 Год назад +3

    சுமதி சிஸ்டர் உங்க பட்டு சேலைகள் எல்லாமே கலரும் டிசைனும் அருமையாக உள்ளது

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 Год назад +1

    Saree folding super. Thank you.

  • @kalpanaswaminathan9267
    @kalpanaswaminathan9267 Год назад +2

    Engagement saree katna super ah irukum ,kattunga..blue with green

  • @methakannan4083
    @methakannan4083 Год назад +3

    கல்யாணப்புடவை சூப்பர் சகோ.நீங்கள் புடவை,ஜாக்கெட் சேர்த்து மடிக்கும் அழகே அழகு.அனைவருக்கும் பயன்படும்.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад +2

    கடைசியாக நீங்கள் புடவை மடித்து காட்டியது அழகோ அழகு தோழி👏👏👏🏆🏆🏆

  • @manju14v
    @manju14v Год назад +1

    25th anniversary saree and nitchayathartha saree same colour combination. Blue with green 😄 but likings marudhu

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Год назад +1

    Varsha ponnuku wedding dayna special tha evolu periya gift vanginaluma anniversary ku saree special tha.. Ennoda age above 35+ innuma enga parents anniversary ku ammaku saree vangitharanga enga appa.... Ella sarees ma super ah iruku...

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Год назад +2

    சுமதி உங்கள் நேர்த்தியைப் பாராட்டுகிறேன்.அனைத்தும் அருமை.

  • @sriramadevigaju7766
    @sriramadevigaju7766 Год назад +1

    My wedding sari also same, but little design different 🙌

  • @yunishaanisha9269
    @yunishaanisha9269 Год назад +1

    Wonderful collection ipolam ithu katite ponna apadi irukum

  • @mathaven8963
    @mathaven8963 Год назад +2

    Sis. I also your same age. When I saw your every saree I also remember my golden memories also. Especially that farewell . saree.

  • @radha05venkat
    @radha05venkat Год назад +2

    எல்லா புடவைகளும் அழகு....

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 Год назад

    Saree foldi ng sooper

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Год назад +1

    ரொம்ப super ஆ இருந்துச்சு

  • @karpagamjagadeesan6582
    @karpagamjagadeesan6582 Год назад

    How come all sarees are in super condition

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 Год назад +2

    கல்யாணம் புடவை அருமை கல்யாணம் போட்டோ காட்டுங்கள் சகோதரி 👌🏿🌹☺️

  • @HarishKumar-fu4qh
    @HarishKumar-fu4qh Год назад +1

    Ella blouse stitching superb sis amazing 👏

  • @aaronjames3520
    @aaronjames3520 Год назад

    Vinushavukku unga saree rmba azhaga irukku.

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Год назад

    சூப்பர் சுமதி மா எல்லா சேலையும் அழகா இருக்கு பா

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад +2

    All sarees 👌 amma ponnu dialogues super 👌

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 Год назад +1

    பயனுள்ள தகவல் சுமதி வாழ்க வளமுடன்🙏

  • @chitra.c293
    @chitra.c293 Год назад

    Super great sis ivalvo nal maintain pani vachu iruking saree ha great

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 Год назад +1

    All sarees are very beautiful

  • @sripradharamalingam3927
    @sripradharamalingam3927 Год назад +1

    Madam...eppovume neenga super dhan......sarees romba azhaga irukku 😊😊😊

  • @vidhyalakshmi382
    @vidhyalakshmi382 Год назад

    Amma nalla pesuringa romba sooper

  • @ritadawson6186
    @ritadawson6186 Год назад +1

    Ur folding style is so nice

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 Год назад

    Super nice all' sarees super nice 👌👌👌👌👌👌👌👌

  • @chitrasrinivasaragavan5231
    @chitrasrinivasaragavan5231 2 месяца назад

    Very smart Sumathi👏👏👏

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 Год назад +1

    Super wedding saree collection 👌👌👌👌👌👌👌

  • @shunguru1
    @shunguru1 Год назад

    Blouse design la neengale stitch paningala ma?! Or tailor kitta kuduthu design paningala??

  • @ameenabegum5829
    @ameenabegum5829 Год назад +5

    All the sarees r super 👌you r very perfection woman 👍😊

  • @geethag7669
    @geethag7669 Год назад

    All sarees are super sumathi akka unga
    Cooptex saree ippo 30000 ikku mela rate
    Blouse with saree folding very useful thank you so much akka

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад +1

    வணக்கம் தோழி ஐந்து நாளாக உங்கள் காணொளி பார்க்க முடியவில்லை அது ரொம்ப கஷ்டமாகயிருந்தது என் அலைபேசி பழுது ஆகிவிட்டது அதான் முதல் வீடியோ இதான் பார்க்கிறேன் மிக அருமை தோழி பட்டுபுடவை பத்தி சொல்லி போட்டது கூரை புடவை சூப்பர், நிச்சிய புடவை நல்லாயிருக்கு தோழி நீங்கள் தான் கான்ரஸ் கலர் போடுவீங்க நீலம் பச்சை புடவை கட்டி பாருங்கள் சூப்பர் இருக்கும், பாட்டி எடுத்து கொடுத்த புடவை அட்டகாசம் தோழி வெள்ளையில் சிவப்பு புட்டா போட்டு நீங்கள் கட்டி எடுத்த +2போட்டோ காட்டுங்க பிலிஸ் அப்புறம் 15 திருமண புடவை ரோஸ் அழகு தோழி அம்மா புடவை மஞ்சள் கலர் சிவப்பு பாடர் அம்மா உங்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுதத்து நீடுடி வாழ தொடுத்த புடவை தோழி நீங்கள் கட்டுங்க சிறப்பாக இருப்பிங்க மொத்ததில் எல்லாம் புடவையும் ஒவ்வொரு விதத்தில் மிக அழகு தோழி

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Год назад +4

    Beautiful packing technique

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 Год назад +1

    எல்லா புடவையும் அழகு

  • @HemaLatha-ul8pv
    @HemaLatha-ul8pv Год назад +1

    Very very nice video and useful tips thank you madam

  • @suganthi9677
    @suganthi9677 Год назад

    Anegama appo ellorum appadi than irrupanga Varsha . Appo food habit appadi . 1/2 white saree super. Green saree 87 model nu ninaikiren Sumathi nanum vaithirunthen

  • @yuvashreemschoice
    @yuvashreemschoice Год назад +1

    Super collections sis

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Год назад +1

    superb collection. red bananas saree is awesome

  • @geethaganeshamurthy97
    @geethaganeshamurthy97 Год назад

    Saree blouse folding very nice sister

  • @gauthamgau8144
    @gauthamgau8144 Год назад +2

    Unga marriage pics la include panni iruntha innum nalla irunthu irukum 😜

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 Год назад

    Very useful and interesting video.

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Год назад

    Always super sumathi akka

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Год назад

    Sumathi sis varsha marriagekku unga marriage sareeya wear pannunga🥰

  • @gsk1026
    @gsk1026 Год назад

    Super sister vedio

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 Год назад

    Actually blue and green very nice different combo😊

  • @thenravi4501
    @thenravi4501 Год назад +1

    All Sarees are Super Sumathi Sister

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Год назад

    வணக்கம் சகோதரி சுமதி உங்கள் வீடியோ நிறைய பார்த்துள்ளேன் மிகவும் அருமை என்னுடைய திருமண சேலை உங்க சேலை போன்றதே கலரும் பச்சை மற்றும் பெரிய பார்டர் ரோஸ் கலர் மேலும் விலை 18000 வருடம் 1996
    வாழ்வின் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் உங்கள் குடும்பத்துடன் மனம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💝💐💐🙏💐💐💝

  • @murugesansumathi2638
    @murugesansumathi2638 Год назад +1

    All sarees are super Sister

  • @indragandhiindragandhi4634
    @indragandhiindragandhi4634 Год назад +4

    Ven pattu sari is very nice and beautiful 🥰

  • @sararasak9671
    @sararasak9671 Год назад +1

    Everybody is very nice

  • @indhus5889
    @indhus5889 Год назад

    Wow super nice sister

  • @prabhavathymanikandan1393
    @prabhavathymanikandan1393 Год назад

    All saree super. Very cheap. I like all. Good item for folding saree. Thanks 😊

  • @sowmyalakshmanan4602
    @sowmyalakshmanan4602 Год назад

    Sumathi madam unga kitchen tour podunga

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Год назад

    All, sarees colours are super

  • @sheelapalani518
    @sheelapalani518 Год назад +2

    Sarees are all beautiful & your blouse designs are looking good.

  • @savithar8655
    @savithar8655 Год назад

    All Sarees super

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Год назад

    சேலைகள் அழகு.

  • @Hellz17Angel
    @Hellz17Angel Год назад

    Arumai amma 👍

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Год назад

    Super Sumathi ma 🎉

  • @dineshkanna5592
    @dineshkanna5592 Год назад +2

    மியூசிக் மாற்றுங்கள்‌ அம்மா வரஷா

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 Год назад

    Sarees ellam super

  • @sumathis1455
    @sumathis1455 Год назад

    Super ma😍😍🤩

  • @jayanthikm9891
    @jayanthikm9891 Год назад

    Old is gold

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад

    All ur works so wonder sumathimmaaa

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад

    Marriagesareevowsuperb

  • @anbukarasielangovan9850
    @anbukarasielangovan9850 Год назад +2

    உங்கள் அக்கா வ videovil kattunga

  • @vijayas7878
    @vijayas7878 Год назад +1

    அழகா இருக்கிங்க

  • @raduvedi
    @raduvedi Год назад

    Super Sumathi 👏👏👏👏

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Год назад

    All sarees are superb 👌 Sumathi

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад +2

    பனாரஸ் புடவை அப்ப ரொம்ப பிரபலம் புடவை ஏன் சாயம் இறங்கிவிட்டதா பார்க்க அப்படி ஒன்றும் தெரியவில்லை நன்றாகதான் இருக்கிறது.

  • @meenakshis7785
    @meenakshis7785 Год назад

    Super Akka

  • @vijayalakshmiramesh6429
    @vijayalakshmiramesh6429 Год назад

    Super idea sister

  • @naveedgamer1717
    @naveedgamer1717 Год назад

    Good idea sis.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад

    Varshavinisha vikas blesssed

  • @Pkr-armys
    @Pkr-armys Год назад

    Vinisha entha saree beautyfulla erukinga.. Venu😘😘👌👌👌💐

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 Год назад

    Super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад

    Supersumathimmma

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 Год назад

    Sema, 👍👍👍👌👌👌

  • @sudhanaresh5122
    @sudhanaresh5122 Год назад +4

    Change the title music

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Год назад

    Super👌👌👌👌👌👌👌

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Год назад

    எனக்கு அந்த வருடம் தான் கல்யாணம் நடந்தது சுமதி சிஸ்டர்
    என்னுடைய கல்யாணத்திற்கு எங்க அம்மா அவுங்க கல்யாண பட்டுபுடவை தான் கட்டி இருந்தாங்க சுமதி சிஸ்டர்

  • @poomaliniskitchen3998
    @poomaliniskitchen3998 Год назад +1

    Nice👍,

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 Год назад

    Super👌😍😍😍😍😍 ❤❤❤

  • @elakkiya2044
    @elakkiya2044 Год назад

    super sister

  • @revs5457
    @revs5457 Год назад

    Super ,❤

  • @thanukamalakkann801
    @thanukamalakkann801 Год назад

    I am waiting for ur video sis

  • @pastureworldstatusstatusma1243

    Vinusha photo va katave Ila...............

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад +1

    Hi sistar super 👪🥳😍🤩💘💝🎊🎉🪅👍👍🙏🙏🙏💐💐💐

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Год назад +1

    👌👌💐💐💐🥰🥰🥰🥰

  • @radhamani8075
    @radhamani8075 Год назад

    👍 mam

  • @josephradjaya3033
    @josephradjaya3033 Год назад +1

    👍

  • @ameenabegum5829
    @ameenabegum5829 Год назад +1

    Hai ma pls check last vlog comments I gave one information varsha ma buy that product ma❤😊

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen Год назад

    Super 👌

  • @divyadharsinidivyadharsini4393
    @divyadharsinidivyadharsini4393 Год назад +1

    ஓவன் பத்தி சொல்லுங்க