என்னை வழி நடத்திய புத்தகங்கள் - இமையம் | உலக புத்தக தின விழா - 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 13

  • @renugamohan6186
    @renugamohan6186 Год назад +4

    எளிமையான உரையின் மூலம் நீங்கள கூறிய அனைத்து நூல்களையும் வாசிக்க தூண்டி உள்ளீர்கள் முக்கியமாக ' மரணத்தின் கதை ' வாழ்த்துகள் சார 🌹

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Год назад

    சுயமரியாதை கொண்ட எழுத்தாளர் இமயம் இப்படி சமூக சிந்தனை கொண்ட எழுத்தாளர் வெளிப்படத் தன்மை சிறப்பு 🎉.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Год назад

    சிறப்பான உரை, வாழ்த்துகள் !

  • @simjizan1924
    @simjizan1924 Год назад

    Great Guy!!!

  • @palaniajay3232
    @palaniajay3232 Год назад

    வாழ்த்துக்கள்.அன்னா

  • @ராஜதுரை-ற7ழ
    @ராஜதுரை-ற7ழ Год назад +1

    Program enga nadakuthu

  • @vasathillaisamy4835
    @vasathillaisamy4835 Год назад +2

    ஏன் கம்யூனிஸிட்டை குறை கூறுவது எழுத்தாளருக்கு அழகில்லை.சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்ட் பங்கை படிக்க வேண்டும் அனைத்து பக்கங்களை

  • @Karthikeyan-dn5hg
    @Karthikeyan-dn5hg Год назад +1

    சார் மரணத்தின் கதை என்ன பதிப்பகம்

    • @Writerimayam
      @Writerimayam Год назад +1

      Kalachuvadu

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Год назад

      பனுவல் புக் ஷாப்ல கிடைக்கும்

  • @sasiway7187
    @sasiway7187 Год назад +1

    Skip seiya mudiyavilai நேர்மை

  • @masilamanikrmasilamani7106
    @masilamanikrmasilamani7106 Год назад +2

    என்ன தவறு ஊர்வலம் போனால் சங்கம் அமைத்தால் ?ஊர்வலம் போகாமல் போராட்டம் செய்யாமல் சங்கம் அமைக்காமல் எழை எளிய மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எப்படி நிவாரணங்கள் கிடைக்கும். தற்போது திமுக வில் இருப்பதால் இமயத்திற்கு ஏன் இடதுகள் மீது ஒவ்வாமை.

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Год назад

    Now only realize the reason why Mr. Vanna Nilavan criticize you and your stories.