Star and delta|terminal connection|Tamil|thanish motors

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 145

  • @arputharajr7842
    @arputharajr7842 7 месяцев назад +2

    நன்றி மிகவும் எளிமையாக இருந்தது

  • @VenkatesanVenkat-fv4hn
    @VenkatesanVenkat-fv4hn Год назад +1

    100% work agum nanum ithumathiri joind pannitha run panniruken thanks

  • @arumugamarumugam4701
    @arumugamarumugam4701 5 лет назад +6

    எளிமையான விளக்கம்
    உங்களளுடைய
    ஸ்டைலில் சொன்னது
    மிகவும் நன்று
    வாழ்க வளமுடன்

  • @hellosagayaraj4053
    @hellosagayaraj4053 Год назад

    Thanks 🙏 bro for clear explanation

  • @surendetsurender5796
    @surendetsurender5796 5 лет назад +3

    உங்களின் சேவை தொடங்கட்டும் அண்ணா

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 4 года назад

    அருமையான விளக்கம். தெளிவான பதிவு.வாழ்த்துக்கள்

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 9 месяцев назад

    Very good explanation Thanks.

  • @selvakumarselvakumar5433
    @selvakumarselvakumar5433 3 года назад

    Thankyou sir very useful your vedios pls upload more vedios

  • @trendyniro
    @trendyniro 5 лет назад

    அருமையாக சொன்னீர்கள். மிக்க நன்றி. எளிதாக புரிந்தது....

  • @rexrex7471
    @rexrex7471 3 года назад

    Super bro 👍👌👌👌👌

  • @kavithasan4149
    @kavithasan4149 3 года назад +1

    💯 correctly it's true very useful

  • @chandrenchandren5453
    @chandrenchandren5453 4 года назад

    Very clear detail super sir

  • @thameemansary8947
    @thameemansary8947 3 года назад

    Thank you very much

  • @ramprasath1888
    @ramprasath1888 5 лет назад

    தெளிவான விளக்கம் அருமை

  • @anandhana5568
    @anandhana5568 3 года назад

    ARUMAI NANBAA ARUMAAI

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 9 месяцев назад

    Nalla video anna

  • @neetnetzoology8101
    @neetnetzoology8101 4 года назад

    Simple and Good . Thanks.

  • @pthivahar8326
    @pthivahar8326 4 года назад

    Super bro

  • @ananthpriyan6757
    @ananthpriyan6757 4 года назад

    சூப்பரா சொன்னீங்க ...

  • @anandhana5568
    @anandhana5568 3 года назад

    Arumai nanbaa sirappu

  • @mohammedashraff6107
    @mohammedashraff6107 2 года назад

    very very tanks browser

  • @laventhirandenushkanth3324
    @laventhirandenushkanth3324 3 года назад

    Thanks 😊 Master

  • @kalikani7742
    @kalikani7742 5 лет назад +1

    Super Anna, Transformers connection and types pathi Oru video please

  • @vjprakash5714
    @vjprakash5714 2 года назад

    Nice job

  • @sekhar9722
    @sekhar9722 3 года назад

    Good explanation bro 🙏

  • @mohanbalu6042
    @mohanbalu6042 5 лет назад

    Thanish super and detail one

  • @judelingam6100
    @judelingam6100 2 года назад

    Great bro

  • @t.r.udayakumar5494
    @t.r.udayakumar5494 4 года назад

    Fantastic bro...

  • @pavithransaravanan825
    @pavithransaravanan825 5 лет назад +1

    Super anna innum niraya vedios upload pannunga

  • @viswaviswa2078
    @viswaviswa2078 4 года назад

    Super na

  • @sahayaxavierantonyprasath9660
    @sahayaxavierantonyprasath9660 3 года назад

    Super sir

  • @Vimalkowsin.
    @Vimalkowsin. 3 года назад

    Thanks bro

  • @muruganjns4121
    @muruganjns4121 5 лет назад

    சூப்பர் bro very nice explain

  • @jeyaprakash2048
    @jeyaprakash2048 3 года назад

    Super nanpa

  • @gajaraj4868
    @gajaraj4868 5 лет назад +1

    Very nice sir super

  • @nicejk9545
    @nicejk9545 5 лет назад +2

    எளிமையான விஷயத்தை
    மிக எளிமையாக கூறியமைக்கு மிக்க நன்றி நண்பா.

  • @bosevasanth124
    @bosevasanth124 5 лет назад

    Very useful tanks anna

  • @jmanickamjambulingam921
    @jmanickamjambulingam921 4 года назад +1

    Good

  • @r.s.ramesharungal7682
    @r.s.ramesharungal7682 2 года назад

    Anna start delta oil starter la capacitor connect star la kudukkanumma illa delta la kudukkanumma nna

  • @surendetsurender5796
    @surendetsurender5796 5 лет назад

    அண்ணா வணக்கம் ணா நீங்க போட்ட வீடியோவைவிட ஏதாவது இதுக்கு முன்னாடி போட்டோ வீடியோ விட இந்த வீடியோவில் எல்லா கணேசனை ஒன்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அதனால எங்களுக்கு தெளிவா புரிஞ்சது எனக்கு தெளிவா புரிஞ்சது மிக்க நன்றி

  • @sgunalansgunalan5016
    @sgunalansgunalan5016 23 дня назад

    Supper pro

  • @viswanathancr2801
    @viswanathancr2801 3 года назад

    good video

  • @manikandanramalingam4489
    @manikandanramalingam4489 4 года назад

    Super brother 💖

  • @manimagi1772
    @manimagi1772 Год назад

    Super

  • @parumugam6072
    @parumugam6072 2 года назад

    Thankyou

  • @rathakrishnan5740
    @rathakrishnan5740 5 лет назад

    Super
    I will try

  • @hayathbashabasha4846
    @hayathbashabasha4846 4 года назад

    Fine sir

  • @shafimehar4506
    @shafimehar4506 4 года назад

    திரு.தனீஷ் மணிக்கு அவர்களுக்கு வணக்கம்.உங்கள் வீடியோவைப் பாா்த்தபிறகு ஒரு சந்தேகம்.அதாவது மோட்டாரின் டெர்மினல் பிளேட்டில் உள்ள 6 pointகளில்(மேலே 3ம் கீழே 3ம்) star,delta condactorகளில் இருந்து வரும் ஆறு வயா்களில் delta condactorல் இருந்து வரும் 3 வயா்களை டெர்மினல் பிளேட்டின் ஏதாவது ஒரு வரிசையில்(மேல் அல்லது கீழ்) கொடுத்து,அதற்கு எதிா்வசம் உள்ள 3டொ்மினல்களில் main condactorல் இருந்து வரும் 3வயா்களையும் கொடுத்தால் இதுதானே star,delta கனெக்ஸன்?

  • @தமிழ்வாழ்க-ள1ய

    நன்றி பாஸ்

  • @barathanbharu5444
    @barathanbharu5444 5 лет назад

    Super bro romba thanks

  • @ponraj8469
    @ponraj8469 5 лет назад

    Anna romba thanks

  • @stalinjops6060
    @stalinjops6060 5 лет назад +2

    Thank you

  • @sankarjisankarji9616
    @sankarjisankarji9616 4 года назад

    Super bro connection correct bro

  • @ananthanananthan25
    @ananthanananthan25 5 лет назад +1

    You correct bro thanks

  • @kunamnathan
    @kunamnathan 5 лет назад

    Super anna👌👌👌👌👌

  • @petershebasheba3712
    @petershebasheba3712 5 лет назад

    Supper really great

  • @navaneethakrishnannavaneet7921
    @navaneethakrishnannavaneet7921 5 лет назад

    சுப்பர் நன்பா

  • @jamessanthan2447
    @jamessanthan2447 5 лет назад +1

    அருமையாக இருந்தது நண்பா ?வீடியோ தரமும் கொஞ்சம் பரவாயில்லை வீடியோ தரம் மோப்படுத்தவும்

  • @devarajarunachalamoorthy3265
    @devarajarunachalamoorthy3265 5 лет назад

    Nice bro

  • @hariharanarivazhakan2832
    @hariharanarivazhakan2832 4 года назад

    Neenga solra star and delta connection inum konjam brief a explain pani oru video panunga for beginners

  • @pappaiahs3744
    @pappaiahs3744 3 года назад

    Nalla Ennam kondavar waazhga walamudan

  • @srfangpdsurya
    @srfangpdsurya 4 года назад

    Bro neenga 6 wire panel lendu varumnu sonnenga but athu motor incoming terminalsa illana MV Panel lendu varuma

  • @tamilamuthanraj95
    @tamilamuthanraj95 4 года назад

    சுப்பார்

  • @prasanthjayapaul4271
    @prasanthjayapaul4271 3 года назад

    அண்ணா டெஸ்ட் லேம்ப் போட்டு செக் பண்ணலாமா?். ஸ்டார் எது,டெல்டா எதுனு எப்படி கண்டு பிடிக்கிறத சொல்லுங்க அண்ணாு by prasanth coimbatore

  • @SiVa-ms2vh
    @SiVa-ms2vh 4 года назад

    Bro in three phase what are the differences in innerconnection between slow speeds and high speed pls reply

  • @balasubramanianvbalasubram1939
    @balasubramanianvbalasubram1939 5 лет назад

    "final end terminal connection" விளக்கிய விதம் நன்றாக இருந்தது. ஆனால், அருகிலேயே A B C - coil களை வரைந்து அதற்கு A1,A2 B1,B2 C1,C2 என குறிப்பிட்டு, star- delta எப்படி connection கொடுக்கப்படுகிறது. விளக்கியிருந்தால் beginnerக்கு இன்னும் தெளிவாக, பயனுள்ளதாக இருந்திருக்கும். பதிவு நெடியதாக இருக்கும் என்று கருதியிருந்தால், அதை தவிர்த்து இன்னும் கூடுதலாகவே, விளக்கியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். பதிவுக்கு நன்றி பாராட்டுகிறேன்.

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      விரைவில் நண்பா

    • @balasubramanianvbalasubram1939
      @balasubramanianvbalasubram1939 5 лет назад

      @@thanishMotors நன்றி பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்.

  • @duraipandi4446
    @duraipandi4446 3 года назад

    வணக்கம். நான் உங்கள் குறிப்பில் புதிதாக இணைத்துள்ளேன் 3 பே ஸ் 1.5 hp submersible motor ஐ வெளியில் ஏடுக்கமல் சிங்கிள் பசில் ஓட வைப்பது எப்படி என்பதை தெரிவிக்கவும்

  • @SiVa-ms2vh
    @SiVa-ms2vh 4 года назад

    Is there any load connection in three phase

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 5 лет назад

    If you do the same with the channel board and explain that would be more understandable. That would be a live demo please try to do that

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      Channel board ah?

    • @shafimehar4506
      @shafimehar4506 4 года назад

      @@thanishMotors chanel board னு இவா் குறிப்பிட்டிருப்பது main, delta,star condactor வைத்து கனெக்ஸன் கொடுத்திருப்போமல்லவா அதைத்தான் chanel board என்று குறிப்பிட்டுள்ளாா்.

  • @diwanraj3195
    @diwanraj3195 5 лет назад

    Bro neenga electrical padichitta indha work Pandringa plz.....sollunga

  • @dineshn7138
    @dineshn7138 5 лет назад

    Wiring daigram poduga hanna

  • @karuppasamykrishnasamy7145
    @karuppasamykrishnasamy7145 3 года назад

    அண்னா வணக்கம் 3phase 220 / &3phase380 :220v/3pase motor eppadi countion & 380vcountion eppadi anna கொடுக்குறது கொஞ்சம் சொல்லுங்க நாண்3phase380v delta countion கொடுத்தேன் மோட்டார் புகை வந்து விட்டது star &delta இதுல எதா கொடுக்கணும் உங்க நம்பர் கொஞ்சம் கொடுங்கள் நாண் சவுதில இருக்கேணா

  • @dineshm5598
    @dineshm5598 Год назад

    Ok but polarity change aana load current athigama edukkum bro

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg Год назад

    Star Delta started connecting explained please

  • @johnsonvincent2328
    @johnsonvincent2328 4 года назад +1

    6 wire yethunu mark pannala verum colour code tha irukku appa yeppadi kudukkarathuu

  • @henrydass3615
    @henrydass3615 Год назад

    Hi thanishq I want to talk with you

  • @sundarsanmugam7321
    @sundarsanmugam7321 4 года назад +2

    A1a2 b1b2 c1c2 இந்த மாதிரி கனெக்சன் கொடுத்தால் என்ன ஆகும் இதைப் பற்றி கொஞ்சம் தெளிவாக எங்களுக்கு சொல்லுங்கள்

    • @KumarPrabu-lq3st
      @KumarPrabu-lq3st 9 месяцев назад

      மோட்டார் ஒயின்டிங்கில் இருந்தே மூன்று வயர் கொண்டு வர முடியும் ஆனால் அது டெல்டா கனெக்ட்ஷனாக மட்டும் தான் உபயோகிக்க முடியும் ஆனால் ஆறு வயர் எடுத்தால் ஸ்டார் ஆகவோ அல்லது டெல்டா வாகவோ மோட்டாருடைய Horse power க்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ளலாம்.

  • @strcreations4620
    @strcreations4620 5 лет назад

    நண்பா சில்லர் கம்பரஸ்ஷர் பத்தி ஏதும் இருக்கா

  • @rexrex7471
    @rexrex7471 3 года назад

    நண்பரே வணக்கம் 3 பேஸ் மோட்டாரை சிங்கள் பேஸ்ல ஓடவைக்க எத்தனை MFD capacitor போடனும் தயவு செய்து சொல்லுங்கள் .

    • @RajaRaja-ot1sb
      @RajaRaja-ot1sb Год назад

      200-250

    • @KumarPrabu-lq3st
      @KumarPrabu-lq3st 9 месяцев назад

      மோட்டாருக்கு தகுந்தாற் போல் capacitor mfd மாறும் உதாரணத்திற்கு 7.5hp மோட்டாருக்கு two wire 50mfd போதுமானது.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 года назад

    மல்டி மீட்டரை காட்டவும்.எப்படி தப்பு என்று விளக்கவும். Diagramபோட்டு காட்டவும்.

  • @kathirvelmurugan7118
    @kathirvelmurugan7118 5 лет назад +1

    Neenga notebook write panradu seriya teriya matiruku konjo zoom pannunga

  • @SiVa-ms2vh
    @SiVa-ms2vh 4 года назад

    How to guess slow.speed or high speed connection in three phase coil

  • @vinodmonisha1526
    @vinodmonisha1526 4 года назад +1

    Annan star and delta terminal connection ok good reverce motor oduna Enna panrathu konjam sollunga

  • @logarajas6440
    @logarajas6440 4 года назад +2

    ஏற்கனவே கணக்க்ஷன் கொடுத்து வைத்த 3பேஸ் மோட்டாரில் எது u1,u2, v1,v2,w1,w2 என்று எப்படிகண்டுபிடித்து காட்டுவது

  • @saveindiancultures8687
    @saveindiancultures8687 4 года назад

    Anna star delta meening yenna sollunge

  • @mohamedroshan5981
    @mohamedroshan5981 3 года назад

    Bro a1 b2 sari neenga panni parunga nama avvalavu kalamaha panrom 1 complaint illa

  • @settus2631
    @settus2631 4 года назад

    what for star and delta connection

  • @madhankumarg46
    @madhankumarg46 5 лет назад +1

    3 பேஸ்ல மோட்டர் வைன்டிங்ல எத்தினி வகையான கனைச்சன் இருக்கு

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      Internal connection: 2types
      Terminal connection: 3types

    • @madhankumarg46
      @madhankumarg46 5 лет назад

      @@thanishMotors வைன்டிங் (காயில்) கனைச்சன் பத்தி தனிய ஒரு வீடியே போடுங்க ஜு

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      @@madhankumarg46 Ella video's HM potrukken பாருங்க

  • @ycdinnovation3803
    @ycdinnovation3803 5 лет назад

    Mark pannathan motor work agum nan winding pannumbothu A1. B1. C1 opposite countinus wire change agum bothu motor work agala

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      அந்த பிராப்ளம் கு தான் இந்த வீடியோ potrukken, சரி இன்னும் கொஞ்சம் தெளிவா விரைவில் upload செய்கிறேன்

    • @balasubramanianvbalasubram1939
      @balasubramanianvbalasubram1939 5 лет назад

      நீங்கள் 6 set coil -- 12 set coils உள் இணைப்புகளின் முந்தைய பதிவுகளை ஆரம்பம் முதல் முடிவு வரை கூர்ந்து கவனித்தால்,. தெளிவாக புரியவரும் சரியா ?

  • @rameshravi7835
    @rameshravi7835 4 года назад

    Winding falier achuna.yeppadi chek pannurathu

  • @sethupathi7518
    @sethupathi7518 4 года назад

    Starter connections star delta yapadi

  • @johnsonvincent2328
    @johnsonvincent2328 4 года назад

    Illa anna antha 6 lead panela kudukkaleana panela mark pannala

  • @vickytwentythree
    @vickytwentythree 3 года назад

    Chinna visayatha Romba length ah ilukkuringa

  • @chithrag153
    @chithrag153 4 года назад +1

    பைத்தியகாரன் எனக்கே புரிஞ்சிடிச்சி, இப்படி சொன்னீங்கன்னா eectrician க பிழைப்பு கஷ்டமாயிடும். God bless you.

  • @ஸ்டாலின்d
    @ஸ்டாலின்d 5 лет назад

    அண்ணா நேரில் வைண்டிங் கத்து தருவிங்கள

  • @strcreations4620
    @strcreations4620 5 лет назад

    Coli yeathanai said nu yeapadi kadu pidikirathu

  • @rameshk448
    @rameshk448 4 года назад

    ஒரே slot இல் ரெண்டு coil எப்படி வைப்பது

  • @DhineshKumar-qg6ep
    @DhineshKumar-qg6ep 3 года назад

    5hP மோட்டார் 7.5 hp மோட்டராக எப்படி மாற்ற முடியும்

  • @simonalex6036
    @simonalex6036 5 лет назад

    அண்ணா நானும் Winding பழக வரடும

  • @P.mahendran.1980
    @P.mahendran.1980 2 года назад

    .