அவசரநிலையால் தோற்றுப்போன இந்திரா..! திமுக கம்யூனிஸ்ட் சுயநலவாதிகள் | Desiyavathi News

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • இந்தியாவில் தனக்குச் சாதகமாக சூழல் இல்லை என்பதை அறிந்த இந்திரா காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 352, 356 பிரிவுகளின்கீழ் அவசரநிலை வரைவைத் தயார்செய்து அதை அன்றைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலியிடம் கையொப்பம் பெற்றார். இந்திய வானொலியின் வாயிலாக அவசரநிலையை 1975, ஜூன் 26-ம் தேதி காலை 6 மணிக்குப் பிரகடனம் செய்தார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.
    #emergency #indragandhi #congress

Комментарии •