புதினாக்கீரை வளர்க்கும் முறை ruclips.net/video/EOUTlvI074w/видео.html ruclips.net/video/2YFyD9RHj0c/видео.html இந்த வெந்தயக்கீரையை நான் அறுவடை செய்து.....பொரியல் செய்து வீடியோவை மறக்காமல்... கண்டிப்பாக பாருங்கள்.. வீடியோவை பார்க்க மேலே உள்ள ஊதா நிற லிங்கை அழுத்தவும். தோட்டத்தில் வளர்ந்த வெந்தயக்கீரை.... மிகவும் அருமையான வீடியோ மிஸ் பண்ணாமல் பாருங்கள் ruclips.net/video/MZcO0GmbbEA/видео.html
அருமை வெந்தியக்கீரை மிக அருமை வளர்ப்பு பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் இப்படி நாமளே விதைச்சு அது வளந்தத பாக்குறப்போ வர்ற சந்தோசம் அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
ruclips.net/video/2YFyD9RHj0c/видео.html இந்த வீடியோவில் நான் அந்த வெந்தயக் கீரையை அறுவடை செய்து பொரியல் செய்து உள்ளேன் மறக்காமல் இந்த வீடியோவை பாருங்கள் பயன் பெறுங்கள்.... மிக்க நன்றி.
Mashallah super sister... Good information.. Yellarum podhuva growth matum thaa soluvanga... But your vedio was from seed to growth.. Along with days counting... Really super
வெந்தய விதைகளை தூவிய பிறகு வெந்தய விதைகளில் மேலே... சுமார் அரை இன்ச் அளவு மண் தூவவேண்டும்..வெந்தயத்தின் வேர்ப்பகுதி அடியில் சென்று விடும் ஆனால் தண்டுப்பகுதி பிடிதாரம் ( Support) இல்லாமல் சாய்ந்துவிடும். ஆகவே மற்றொரு முறை வெந்தயச் செடி வளர்க்கும் பொழுது மறக்காமல் வெந்தய விதைகளின் மேற்பரப்பில் சுமார் அரை இன்ச் அளவிற்கு அடர்த்தியான அளவில் மண் தூவவும்...வெந்தயம் வளரும் பொழுது அதன் வேர்ப் பகுதி அடியில் சென்று விடும் அதன் தண்டுப் பகுதி மேலே உள்ள மண் பிடிதாரத்தினால் சாயாமல் மிகவும் அருமையாக வளரும்.
சூப்பர் அக்கா... இதே மாதிரி நெறைய செடி வளர்ப்பது எப்படி nu சொல்லுங்க... ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்... அக்கா... கொத்த மல்லி இலைகள் எப்படி nu சொல்லுங்க அக்கா...
Hi aunty... na idha try panna super ah vandhuchu chedi... going to harvest tomorrow... thank you jesus ❤.. thank you aunty for this video...😊😊😊... again same soil la vendhayam podalama illa compost edhavudhu add pannitu seeds podanuma
இந்த கீரைகள் கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் வளர்ந்து வருவதனால்.. குறிப்பிட்ட பருவத்தில் அறுவடை செய்து சமைத்து உண்பதே நல்லது...இல்லை என்றால் பெரிதாக அது மிகவும் செழிப்பான மண் என்றால் மட்டுமே ஓரளவு நன்றாக வளரும்... போதிய சத்து .... இடைவெளி இல்லாத காரணத்தினால் சீக்கிரம் அழிந்துவிடும்..... நீங்கள் இடைவெளிவிட்டு இந்தக்கீரையை விதைத்து வளர்த்து வந்தா பெரிய அளவிலான கீரைகள் வளரும்.... செழிப்பாகவும் இருக்கும். முக்கிய குறிப்பு.... வெந்தயக்கீரையை அதன் இளம் பருவத்திலேயே அறுவடை செய்து சமைத்து உண்பது உடல் நலத்திற்கு நல்லது..
மொட்டைமாடியில் அதிகம் வெயில் படும் ஆதலால் கொஞ்சம் நிழல் இருக்கும் இடத்தில் நீங்கள் தாராளமாக வளர்க்கலாம்....நான் இந்த செடியை எனனது வீட்டு பால்கனியில் தான் வளர்த்தேன் ஆனால் சிறிதளவு மட்டுமே வெயில் படும்படி பார்த்துக் கொள்ளவும் அதிக நேரம் வெயில் பட வேண்டாம்.
கீரையை ஒரு முறை கிள்ளி எடுத்து விட்டால் மீண்டும் வளராது நண்பரே.... இந்த வெந்தயக்கீரையை இந்த பருவத்தில் சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.... உங்களுக்கு பெரிய வகையான வெந்தயக்கீரை வேண்டுமெனில் இதை நன்கு பெரியதாக வளர விட்டு ..... பின்னர் அறுவடை செய்து பொரியல் செய்து சாப்பிடலாம்... வெந்தயக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது.
ruclips.net/video/MZcO0GmbbEA/видео.html இந்த வீடியோவை பாருங்கள்.... இந்த வீடியோவில் நான் வெந்தயக்கீரையை முழுமையான சூரிய ஒளியில் வளர்த்து உள்ளேன்.... கண்டிப்பாக இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
வெந்தய விதைகளை தூவிய பிறகு அதற்கு மேல் அரை இன்ச் அளவு மண் கண்டிப்பாக தூவ வேண்டும்.... இல்லை என்றால் வேரில் பிடித்தாராம் இல்லாமல் கீழே சாய்ந்து விடும் வெந்தயக் கீரை.... மீண்டும் வெந்தய விதைகளை விதைத்து பாருங்கள்... கண்டிப்பாக நன்கு செழித்து வளரும்
புதினாக்கீரை வளர்க்கும் முறை
ruclips.net/video/EOUTlvI074w/видео.html
ruclips.net/video/2YFyD9RHj0c/видео.html
இந்த வெந்தயக்கீரையை நான் அறுவடை செய்து.....பொரியல் செய்து வீடியோவை மறக்காமல்... கண்டிப்பாக பாருங்கள்.. வீடியோவை பார்க்க மேலே உள்ள ஊதா நிற லிங்கை அழுத்தவும்.
தோட்டத்தில் வளர்ந்த வெந்தயக்கீரை.... மிகவும் அருமையான வீடியோ மிஸ் பண்ணாமல் பாருங்கள்
ruclips.net/video/MZcO0GmbbEA/видео.html
Very nice...👍👍👍
Good for plantation & recipe
Namma veetu Kitchen i
Namma veetu Kitchen
9
வெந்தியக்கீரை மிக அருமை வளர்ப்பு பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் அது கோடைக்காலத்திற்கு சிறந்தது என்று மிகத் தெளிவாக சொன்னது மட்டுமின்றி பன்னீர்செல்வம்
மிக அருமை யான பதிவு கீரையை பற்றி நல்ல விளக்கம்
அக்கா!வணக்கம் அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏👌👌👌👏👏👏
அருமை ஆச்சரியமா தான் இருக்கு செம அருமையா இருக்கு நன்றிங்க .
Super 👌
அருமை வெந்தியக்கீரை மிக அருமை வளர்ப்பு பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் இப்படி நாமளே விதைச்சு அது வளந்தத பாக்குறப்போ வர்ற சந்தோசம் அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
ruclips.net/video/2YFyD9RHj0c/видео.html
இந்த வீடியோவில் நான் அந்த வெந்தயக் கீரையை அறுவடை செய்து பொரியல் செய்து உள்ளேன் மறக்காமல் இந்த வீடியோவை பாருங்கள் பயன் பெறுங்கள்.... மிக்க நன்றி.
Mm
Thank you dear. Growing plants is always a joyful feeling..
Cut pannama veroda certhu pudungi samayal pannunga super taste and vitamins kuduthalka kidaykum. Mumbaila verodave sales panuvanga
Arumai akka supera valaruthu venthaya kirai thanks
Super akka naanum try panni paka Porean 😍
அக்கா வணக்கம் அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
எனது அன்பான வணக்கங்கள் சகோதரரே! மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி 🌹👍
அருமையான தகவல் சகோதரி
Mashallah super sister...
Good information..
Yellarum podhuva growth matum thaa soluvanga... But your vedio was from seed to growth.. Along with days counting... Really super
Thanks a lot sweetheart.
Chedigal ellam nanraga valarumbodu saindu vidugindranae. Nan palamurai try seifu vitten.
வெந்தய விதைகளை தூவிய பிறகு வெந்தய விதைகளில் மேலே... சுமார் அரை இன்ச் அளவு மண் தூவவேண்டும்..வெந்தயத்தின் வேர்ப்பகுதி அடியில் சென்று விடும் ஆனால் தண்டுப்பகுதி பிடிதாரம் ( Support) இல்லாமல் சாய்ந்துவிடும்.
ஆகவே மற்றொரு முறை வெந்தயச் செடி வளர்க்கும் பொழுது மறக்காமல் வெந்தய விதைகளின் மேற்பரப்பில் சுமார் அரை இன்ச் அளவிற்கு அடர்த்தியான அளவில் மண் தூவவும்...வெந்தயம் வளரும் பொழுது அதன் வேர்ப் பகுதி அடியில் சென்று விடும் அதன் தண்டுப் பகுதி மேலே உள்ள மண் பிடிதாரத்தினால் சாயாமல் மிகவும் அருமையாக வளரும்.
Thanks for your tips
Neenga pesuradhu romba alaga iruku
Tq sis lockdown la naa gardening la erangalnu irukka😋
Good
How to grow mint leaves at home by Namma veetu kitchen
RUclips la search pannunga.....romba useful video adhu.
Very useful video.. Thank you sister
ஆஹா என்ன ஒரு நல்ல குணம்,வாழ்க மா
naan onga parthu valrthen suppara valaruthu naan neraya chedi vachi pathurukken aana onnu kuda molakkave illa ana unga attapetty athavathu sho box idea suppar keela vacha koli vandhu thinnuttu poidum idhu best idia
,
Romba Romba sandhosam ma iruku...Indha video niraiya peruku useful aa iruku....Neenga try pannitu yenaku sonnadhku Romba Nandringa.🙏👍
Naa veyilla vachan sister kanjidichi, nizhalla valaruma
Super parkkave Nalla irukku
Romba super paarga arumaiya
Irukku and heathy akka 👌👌
Thankx dear.
Wow super akka ....na pona week tha wheat la pannuna ka romba alaga vanthurunthuthu kandippa na venthayam la pannitu ungalukku image share pannara ka.....pakkava romba manasukku happy irukku ka.....avlo alaga irukkum pakka......kandippa na pannara ka.....😍coimbatore nithi
Thanks sweety 🌹
Paaka rombha azhaga iruku
Super Akka neegkalum arumaiya explain panringka thank you
Good sister 👌
Nan chinna vayasula vilayattave vendeyathai
oora podamale
Mannula en per elidhi adhu melaye vendhayathai potu vitruven
Name elidhina madhiriye chedi valandhurum pakave alaha irukum 👍
Wow appadiya bro.....Romba great Neenga pa...manasuku sandhosama iruku... good day.
Namma veetu Kitchen
Thank you sister....😊
य
Thagavaluku nantri sister
Thanks sweetheart
Super video thanks akka upload so many videos
சூப்பர் அக்கா... இதே மாதிரி நெறைய செடி வளர்ப்பது எப்படி nu சொல்லுங்க... ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்... அக்கா... கொத்த மல்லி இலைகள் எப்படி nu சொல்லுங்க அக்கா...
Ok sweety
Very interesting
F1
Ťmluu I will also
Very nice sister I will try this
ரொம்ப சூப்பர் அருமையா இருக்கு பாத்துகிட்டே. இருக்குனுபோல இருக்கு இது வளர்க்க அட்டை பாக்ஸ் போதுமா சிஸ்டர்
Yes sister..... thanks for watching dear.
Very interesting and very useful
Vanakam akka naan methi kirrai mullaikka vachan nalla veer vithu varuthu 4kam naalukkum appuram appadive vathangi viduthu enn
Yevlo naal shade la apram yepa sun la vaikanum
மிகஅருமையான[அறிவுப்பூர்வமான] மிக சிக்கனமான விவசாயம்;
மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி 👍🌹🌻
Unga videos romba superb madam ..idhu Madhiri useful videos podunga ..cut panadhuku aparam marubadiyum valaruma adhuve mam .
Cut pannina....thirumba valaradhu....seed dha podanum
@@nammaveetukitchen5554 thanks for ur reply mam..
In rainy season cardboard box will not spoil?
அருமையான பதிவு.
Very good 👍 tips thanks
Romba romba nandringa
Temperature and humidity conditions sollungnga please
Vithai thola nama Kaila edukalama akka
Aaka naaa try panen aaana athu valarala
Wonderful!! I will definitely try this. Where did you keep this box? In direct sun or shade?
Shade la dha vatchen pa....pls try and enjoy.👍🌹
Super akka nanum valarkka poran TQ akka
Thanks sweety...naa ippo dha Indha keerai poriyal seidhu sapiten.... konjam kooda kasappu illa. Yummy taste..yen son Romba virupama sapitan.
Cardboard box will get ruined if rain comes.Did you keep the box in full sunlight or in shade or partly shady.
.
Already nanum ipaditha valarthuttu irukken
Akka parupu keeraum venthaya keeraum onnudhana
Hi sis, thanks for sharing good info. Do we have to keep under the sun and after how many days can harvest?
Yes, sun light is required and harvest in 15 to 20 days
Semma akka nalla valarnthuruku
I heard this for the first time. It is very Osm
Super sis,vera chedi valarkum muraiuam sollunga,am eagerly waiting for your update
Super vetuThotamThanks
Va valatha padhile vaad Roche Keanu solunga
Mam inda vidai erumbu parava sapidathu enna idu kasappu nala naa regular aa poduve mannule ana idi poriyal panna maattanga paruppu pottu kadai vanga
Yes appadiyum pannalam pa...
Super sister
...try panren
I like you speech mam. romba azha pesurega . Tamil azha pesurega mam
Thanks a lot sweetheart.
Use ful information
Super sis
sunlight la vaikanuma ila shady place la vaikalama mam
Wow superb share my dear..
Nice akka antha box eramagatha adiyila epdi ready panninga sollunga nanum try pandren
Yes Neenga box ku அடியில் பிளாஸ்டிக் கவர் use pannunga... actually naa use pannala....konjam thanni thoovi thoovi valarthen.
@@nammaveetukitchen5554 ok thank you
வெளிநாடுகளில் நாம் இப்படித்தான் வளர்த்து சாப்பிடுகிறோம்
Wow.....great dear.
Nega thiruchandur ah ma
Vendhayam varuma
Cardboard box la valarka mudiyuma box damage aaidatha sister
Akka super ithu mathiri aara keerai eppadi valarkurathunu nu sollunga useful video akka
Ok sweety
Sunlight. La directa. Vaikallama
Vaikalam but romba neram vaika vendaam....naa idha balcony la dha valarthen
Thanks pa
Akka how r you? I am your old subscriber
Naa Roma nalla iruken pa....neenga and family members nalama? Romba nandringa ❤️☺️👍
Hi aunty... na idha try panna super ah vandhuchu chedi... going to harvest tomorrow... thank you jesus ❤.. thank you aunty for this video...😊😊😊... again same soil la vendhayam podalama illa compost edhavudhu add pannitu seeds podanuma
Yenaku romba sandhosam pa.....yes neenga compost potutu then vendhaya seed podunga pa.....compost illamalum kandipa nalla valarum..... actually Naa yedhume poduradhu illa...
Yennoda புதினா செடி வீடியோவை பாருங்கள்..... அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...... மிக்க நன்றி.
Yes aunty na already pathutaen ur pudhina video... mint stick water la potu vechu irukaen...
Mem ethu just atapitiya thani uthana box venagatha
Yes veenagum dha ...box veenagum nu ninaicha Spinach kidaikkuma yenna yen pa ippadi yellam yosikeenga....😀☺️
Happy New Year too u too...Like.. 376...i cook with prawns....mehti ki bhaaji...
Cut pana ishtam illanu sonninga paarunga. Super ka.. Evlo santhosa patruntha apadi sollirupinga
Yes dear...I love plants Very much... thanks dear
Very nice anti..
I will try today only
Kandipa try pannunga... thanks sweety
Plastic box la vaikalama mam ???
Super akka ☺ kitchen tour update pannuga akka plz I am waiting
Yennoda kitchen very small pa...adha naa uplod pannala pa.
@@nammaveetukitchen5554 adhuku eann akka update pannuga akka onga video veii pahoom ithapaha madamoo poduka akka yabbitee organisation pannirukeganu orruu ideaya
Super tricks ...so thanks akka
Should we put holes in the cardboard box?
Mmm.....no need .
Akka inda vedhthayakeeraiya vathama iruthuda enna aakum
இந்த கீரைகள் கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் வளர்ந்து வருவதனால்.. குறிப்பிட்ட பருவத்தில் அறுவடை செய்து சமைத்து உண்பதே நல்லது...இல்லை என்றால் பெரிதாக அது மிகவும் செழிப்பான மண் என்றால் மட்டுமே ஓரளவு நன்றாக வளரும்... போதிய சத்து .... இடைவெளி இல்லாத காரணத்தினால் சீக்கிரம் அழிந்துவிடும்..... நீங்கள் இடைவெளிவிட்டு இந்தக்கீரையை விதைத்து வளர்த்து வந்தா பெரிய அளவிலான கீரைகள் வளரும்.... செழிப்பாகவும் இருக்கும்.
முக்கிய குறிப்பு.... வெந்தயக்கீரையை அதன் இளம் பருவத்திலேயே அறுவடை செய்து சமைத்து உண்பது உடல் நலத்திற்கு நல்லது..
Akka uravaikama pota plant valaruma. Please soluga ..........
Yes valarum pa.
Thanks akka
Super sis nanum inaikey try panran
Madam super sollierukinga day by day kattiyatharku Nandri. Mottai madiyel vaikavnduma or vetu ullaye valarkalama sollunga please
Yes yes kandipa valarkkalam pa....pls try and enjoy dear.
மொட்டைமாடியில் அதிகம் வெயில் படும் ஆதலால் கொஞ்சம் நிழல் இருக்கும் இடத்தில் நீங்கள் தாராளமாக வளர்க்கலாம்....நான் இந்த செடியை எனனது வீட்டு பால்கனியில் தான் வளர்த்தேன் ஆனால் சிறிதளவு மட்டுமே வெயில் படும்படி பார்த்துக் கொள்ளவும் அதிக நேரம் வெயில் பட வேண்டாம்.
Thanks madam.thanks for u r reply.
Ithu one time process ah mam ....leaf mattum killi poriyal ku eduthuta marupadiyum athula valartha....
கீரையை ஒரு முறை கிள்ளி எடுத்து விட்டால் மீண்டும் வளராது நண்பரே.... இந்த வெந்தயக்கீரையை இந்த பருவத்தில் சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.... உங்களுக்கு பெரிய வகையான வெந்தயக்கீரை வேண்டுமெனில் இதை நன்கு பெரியதாக வளர விட்டு ..... பின்னர் அறுவடை செய்து பொரியல் செய்து சாப்பிடலாம்... வெந்தயக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது.
Super ka nanu valakka pora
Super sis nanum try panran
Idhu Mott's maadila valarka mudiyuma? Veyyil thanguma?
No dear
Konjam nilal irukum idam parthu vidhai podunga
great ma...i will try it
Does vendaiya keerai need sunlight
அருமை சகோதரி
Hi mdm small fly comes in methi plant at home. Pls let me know. Thank u.
Akka sun light la vaikalama pls sollunga waiting for your reply
Kandipa vaikalam pa....romba nalla valarum.
ruclips.net/video/MZcO0GmbbEA/видео.html
இந்த வீடியோவை பாருங்கள்.... இந்த வீடியோவில் நான் வெந்தயக்கீரையை முழுமையான சூரிய ஒளியில் வளர்த்து உள்ளேன்.... கண்டிப்பாக இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
Semmay sister super explanation step by step day 1day2 day3..
சூப்பர் அக்கா எந்த மண்ணை போட வேண்டும் போட வேண்டும்
Karisal Mann podunga
Madam Vendaya kirai valarndu 5 nal one by one sayudu.. enna karanam..nan dubla vachi valarthan
வெந்தய விதைகளை தூவிய பிறகு அதற்கு மேல் அரை இன்ச் அளவு மண் கண்டிப்பாக தூவ வேண்டும்.... இல்லை என்றால் வேரில் பிடித்தாராம் இல்லாமல் கீழே சாய்ந்து விடும் வெந்தயக் கீரை.... மீண்டும் வெந்தய விதைகளை விதைத்து பாருங்கள்... கண்டிப்பாக நன்கு செழித்து வளரும்
@@nammaveetukitchen5554 Tq Very much. I will try again as per your guidance
Super mam ithuku suryan theavai illa ya
சூரிய ஒளி தேவை.... ஆனால் நேரடியாக அதிக அளவில் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டாம்.
Mam ninga vachirukarthu atta petti thana athula vakilama
Yes pa
Veyila vaikanuma
Very nice idea.i did.it came well
Wow... thanks dear.
Ventham ora vaikama seed use panalama
Yes
What is the dimension measurements of the cardboard box
Kandpa na try panuvean sis...