கல்யாண பரிசு மற்றும் பாசமலர் போன்ற படங்களில் இவர் காமெடி படத்தின் இறுக்கமான சூழலில் கதையோடு இணைந்து வரும் போது ஆஹா அருமை அற்புதமான ஒன்று அல்லவா.மன்னார் அண்டு கம்பெனி மற்றும் உண்ணாவிரதம் என்றால் இவர் தானே நினைவுக்கு வருவது உண்மை.ரம்பையின் காதல் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்று நினைக்கிறேன் சரிதானே முருகா ❤
டனால் தங்கவேலு இயற் பெயரல்ல. படத்தில் இவர் பேசிய டனால் என்ற வசனம் இவர் பெயருடன் ஒட்டிக் கொண்டது. இயற் பெயர்K. A. தங்கவேலு என்பதுதான் ஐயா!இவரதுத் திறமையை நன்கு அறிந்து பிரபலப்படுத்தியவர் திரு N. S. K. அவர்கள் ஆவார்😮.

இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் ஒருவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தூற்றும் காட்சிகள் எல்லாம் இவர் தவிர்த்து வந்தார் என்று கூட சொல்லலாம் அல்லவா ❤🎉