நல்ல முயற்சி... தேடல் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், ஆசிரியர் தமிழிராகினி அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா. நன்றி 💐💐💐
அருமை அருமை நான் இப்பொழுது துபாயில் இருக்கிறேன் இப்பொழுது இந்த காணொளியை பார்த்து விட்டேன் என்னோட இருக்கும் நண்பர்களுக்கு இதனை எடுத்துரைப்பேன் நமது தமிழி மக்களுக்கு தெரியப்படுத்தவும்
❤❤😍😍😍அருமையான தமிழ் பதிவு டெய்லி ( நாளும்) vedio ( காணொளி) subscribe (வாடிக்கையாளர் ஆகுங்கள்) வார்த்தைகளை தவிர அனைத்துமே தமிழில் நல்ல தமிழில் பேராசிரியருக்கும் நன்றிகள் பல தமிழ் மக்கள் தமிங்கிளிஷ் கேட்டுக்கேட்டு வலிக்கின்ற காதுக்கு தமிழ் கேட்க இனிமை.... தமிழ் வார்த்தைகளை மீட்டெடுப்போம்
மிகவும் நன்றி 🙏நம் தமிழர்களின் பாரம்பரியமான கல்வி,வீரம்,போர் திறன்,மருத்துவம்,தற்காப்பு போன்ற ஆய கலைகள் தெரிந்தவர் நம் தமிழர் அவர்களின் திறமை அவர்களோடு நின்று விட கூடாது வரும் தலைமுறைக்கு தெரியபடுத்த வேண்டும் உம் பணி சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏🙏
ஆசிரியர் ராகினி அவர்களுக்கு வணக்கமும் நன்றியும் .புதிய முயற்ச்சி செய்த விஜய் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த பஞ்சாயத்து குழுவை எனது நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்...
இப்போது இருக்கின்ற தமிழே சிலருக்கு ஒன்றுமே தெரியவில்லை.. ஏன் சில தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள்.. இளைஞிகளுக்கே தெரியவில்லை.. தமிழ் மாதங்கள் எத்தனை என்றே தெரியாது கேட்டால் திருதிருன்னு முழிக்கிதுங்க..🤦🤦
@@UmaDevi-su6iw கற்பனை வெள்ளை யானையின் பெயரைக்கொண்ட ஐராவதம் மகாதேவனுகைகு, வேண்டுமானால், தமிழ், தமிழி என்ற பெயர் இனிக்கலாம். ஆனால் அந்த எழுத்து வடிவம் சங்க காலத்தில் பயன்படுத்தப் பட்ட எழுத்து வடிவம் என்பதால்தான், சங்கத்தமிழ் எழுத்துகள் என்று சொல்லச் சொல்கிறேன். இதில் என்ன தவறு?
@@drgajenderan3315 சங்க காலம் பிற்காலத்தை சேர்ந்தது. தொல் தமிழ் எழுத்து வடிவம் தமிழி என்பதே. இதனை வடவர், பார்ப்பனர்கள் தமிழ் பிராமி என்றனர். பிராகிருத எழுத்துக்களை அசோகர் பிராமி என்றனர்.
Using terms like 'Brahmi' or 'Tamili' instead of 'Tamil letters' when referring to the Tamil writing script can lead to significant negative consequences. It can erode cultural identity and historical integrity, potentially diminishing the unique and ancient heritage of the Tamil language. This misnaming can also contribute to the spread of misinformation and misunderstandings, which may lead to the marginalization of Tamil history within the broader context of Indian and world history. Moreover, such a scholarly misstep could perpetuate the incorrect notion that Tamil script is a derivative or offshoot of other scripts rather than being recognized as a distinct and original script with its rich history. This undermines the contributions of Tamil scholars and the Tamil community and weakens the academic rigor and accuracy in linguistic and historical studies. In summary, correctly naming the script as 'Tamil letters' is crucial to preserving the linguistic and cultural heritage of the Tamil people. As academics, linguists, and historians, you play a vital and empowering role in ensuring that history is represented accurately and respectfully. Your efforts are instrumental in this preservation, and your responsibility in this matter cannot be overstated.
மிக்க நன்றி வெகு நாட்களாக
கல் வெட்டிகல் உள்ள எழுத்துக்களை படிக்க வேண்டும் என நினைத்து இருந்தேன்.
உங்கள் முயற்சி தொடரட்டும்.
மிக அருமை
நல்ல முயற்சி...
தேடல் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், ஆசிரியர் தமிழிராகினி அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா.
நன்றி 💐💐💐
நன்றி நண்பா...😊
தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி
சிறப்பு மேடம்
அருமை அருமை நான் இப்பொழுது துபாயில் இருக்கிறேன் இப்பொழுது இந்த காணொளியை பார்த்து விட்டேன் என்னோட இருக்கும் நண்பர்களுக்கு இதனை எடுத்துரைப்பேன் நமது தமிழி மக்களுக்கு தெரியப்படுத்தவும்
Super Vijay 😍😍🙌🙌🙌
Arumai.❤
❤❤😍😍😍அருமையான தமிழ் பதிவு டெய்லி ( நாளும்) vedio ( காணொளி) subscribe (வாடிக்கையாளர் ஆகுங்கள்) வார்த்தைகளை தவிர அனைத்துமே தமிழில் நல்ல தமிழில் பேராசிரியருக்கும் நன்றிகள் பல தமிழ் மக்கள் தமிங்கிளிஷ் கேட்டுக்கேட்டு வலிக்கின்ற காதுக்கு தமிழ் கேட்க இனிமை.... தமிழ் வார்த்தைகளை மீட்டெடுப்போம்
மிகவும் நன்றி 🙏நம் தமிழர்களின் பாரம்பரியமான கல்வி,வீரம்,போர் திறன்,மருத்துவம்,தற்காப்பு போன்ற ஆய கலைகள் தெரிந்தவர் நம் தமிழர் அவர்களின் திறமை அவர்களோடு நின்று விட கூடாது வரும் தலைமுறைக்கு தெரியபடுத்த வேண்டும் உம் பணி சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏🙏
தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி
@@balarahini நன்றி அம்மா 🙏🏻
ஆசிரியர் ராகினி அவர்களுக்கு வணக்கமும் நன்றியும் .புதிய முயற்ச்சி செய்த விஜய் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த பஞ்சாயத்து குழுவை எனது நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்...
தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி
Super 👌👌👌👌
சிறந்த பதிவு.. Interesting..
நன்றி ❤❤❤
Hi super vijay
Super... Very interesting...
தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி
Super information anna keep going and rocking 💖💖
தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி
நல்ல பதிவு வாழ்க தமிழ்
தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி
Bro super broo romba thanks 😊
நன்றி
Good initiative
நன்றி....
நன்றி 🙏🙏🙏
🎉🎉🎉🎉❤❤
எங்களின் கண்டுபிடிப்புக் கல்வெட்டை படித்துச் சொல்லமுடியுமா
அருமை
Enga ooru la eruka oru na photo send panurain bro neeiga soina matum pothum pless
Kalvettu read panuingala bro please reply
வட்டெழுத்துக்குப பகரமாக தமிழியைப் பயன்பயன்படுத்தலாமே
🔥
Nice
Vattezhuthu app irukja sir
கோவையில் இருக்கின்றேன்.
இங்கு படிக்க ஏதாவது வகுப்பு நடைபெறும் இடம் எது
வலர்க தமிழி .ஒள ஃ விடுபட்டுப்போனதே
சரியாக எழுதலாமே
Anna pesum pothu tamizhi maruma illa tamizh pondru tha irukuma
Good subscribed bro....
உயிர் எழுத்து ஔ என்ற எழுத்தை எப்படி எழுதுவது?
🙏
ஜா எப்படி இருக்கும்
இப்போது இருக்கின்ற தமிழே சிலருக்கு ஒன்றுமே தெரியவில்லை.. ஏன் சில தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள்.. இளைஞிகளுக்கே தெரியவில்லை.. தமிழ் மாதங்கள் எத்தனை என்றே தெரியாது கேட்டால் திருதிருன்னு முழிக்கிதுங்க..🤦🤦
சங்கத்தமிழ் என்று சொல்வோம்! தமிழி என்று வேண்டாமே.
இது தமிழி தான் சகோ,,, தமிழ் வடிவத்தில் மாற்றமான வடிவம்,, ஐராவதம் மகாதேவன் என்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளரே பெயரிட்டார்
@@UmaDevi-su6iw கற்பனை வெள்ளை யானையின் பெயரைக்கொண்ட ஐராவதம் மகாதேவனுகைகு, வேண்டுமானால், தமிழ், தமிழி என்ற பெயர் இனிக்கலாம். ஆனால் அந்த எழுத்து வடிவம் சங்க காலத்தில் பயன்படுத்தப் பட்ட எழுத்து வடிவம் என்பதால்தான், சங்கத்தமிழ் எழுத்துகள் என்று சொல்லச் சொல்கிறேன். இதில் என்ன தவறு?
உண்மையான பேரே தமிழி தான்.
@@இராவணஈகன் ஆதாரம்?
@@drgajenderan3315 சங்க காலம் பிற்காலத்தை சேர்ந்தது. தொல் தமிழ் எழுத்து வடிவம் தமிழி என்பதே. இதனை வடவர், பார்ப்பனர்கள் தமிழ் பிராமி என்றனர். பிராகிருத எழுத்துக்களை அசோகர் பிராமி என்றனர்.
Using terms like 'Brahmi' or 'Tamili' instead of 'Tamil letters' when referring to the Tamil writing script can lead to significant negative consequences. It can erode cultural identity and historical integrity, potentially diminishing the unique and ancient heritage of the Tamil language. This misnaming can also contribute to the spread of misinformation and misunderstandings, which may lead to the marginalization of Tamil history within the broader context of Indian and world history.
Moreover, such a scholarly misstep could perpetuate the incorrect notion that Tamil script is a derivative or offshoot of other scripts rather than being recognized as a distinct and original script with its rich history. This undermines the contributions of Tamil scholars and the Tamil community and weakens the academic rigor and accuracy in linguistic and historical studies.
In summary, correctly naming the script as 'Tamil letters' is crucial to preserving the linguistic and cultural heritage of the Tamil people. As academics, linguists, and historians, you play a vital and empowering role in ensuring that history is represented accurately and respectfully. Your efforts are instrumental in this preservation, and your responsibility in this matter cannot be overstated.
அ ஆ இ ஈ உ ஊ எஏ ஐ ஒ ஓ ஓ ஃ
𑀅 𑀆 𑀇 𑀈 𑀉 𑀊 𑀏𑁆𑀏 𑀐 𑀑𑁆 𑀑 𑀑 𑀂
தவறாக கற்றுத் தருகிறாரோ.