யாழில் ஆசிரியரின் புதிய முயற்சி 😲| இலவச மரக்கன்றுகள் | Jaffna Garden Tour | Neerveli | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #ks_shankar #jaffna #shankar_vlog #jaffna_vlog
    Mobile No : +94 77 662 1745
    Mail : greenlayer2020@gmail.com
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 30

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Год назад +6

    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! காணொளிக்கு நன்றி.

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Год назад +1

    ❤இந்த மண் எங்களின் தங்க மண் வாழ்த்துக்கள் அண்ணா

  • @qryu651
    @qryu651 Год назад +4

    வாழ்த்துக்கள் உங்கள் சேவை உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +4

    அருமையான பதிவு பனை முக்கியம்,.🙏👍👏

  • @wigneswaransriranganathago4718
    @wigneswaransriranganathago4718 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி சங்கர்❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Год назад +2

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏👍👌

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 Год назад +1

    நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை, தமிழர் மருத்துவத்தை பின்பற்ற வேண்டுகிறேன்.

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +2

    இயற்கையை பாதுகாப்பதும்.
    அதன் அவசியத்தை புரிந்து கொண்டு வாழவும்
    இந்தக் காணொளி பயனுள்ளதாக இருந்தது
    இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு நன்றி ❤❤

  • @ratnarajaprabaharan9958
    @ratnarajaprabaharan9958 Год назад +2

    தம்பி சங்கர்
    இப்படியான காணொளிகள் மேலும் தரவும்
    ஆசிரியர் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
    தொடர்பு இலக்கம் தரவும்

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰

  • @kumaradasankumareswaran902
    @kumaradasankumareswaran902 Год назад +3

    Great effort. I am prepared to help. Congratulations to Shankar for the utube presentation for bring out all these events to the people. I am a tree lover too.

  • @Tn.876
    @Tn.876 Год назад +2

    Great

  • @va7creactions101
    @va7creactions101 Год назад +1

    🔥💥❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    அதே காலத்தில் எங்கள் வீட்டில் இலுப்பை மரம் நின்றது.நாங்கள் கோடடை எடுத்து உடைத்து காயவைத்து செக்கில் கொடுத்து ஆயில் எடுத்து சமைத்து சாப்பிடுவோம்

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km Год назад +1

    Great best wishes for the teacher
    May God bless u sir

  • @sivagaranbalasingam489
    @sivagaranbalasingam489 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @DepekaSatvikavlog
    @DepekaSatvikavlog Год назад +2

    All you’re videos are nice 👍

  • @MrSivasco
    @MrSivasco Год назад +1

    This is my passion too. Well done to the teacher who is doing this great service. I am happy to help you to expand this service. We need to plant millions of trees in our Thamil lands. Please encourage our youngsters to get involved in this great project. Nature is GOD. We need to educate our youngsters.

  • @sinthusinthuyan8615
    @sinthusinthuyan8615 Год назад +1

    Great job Sir 👍

  • @Karikaalan568
    @Karikaalan568 Год назад +1

    தம்பி சங்கர் உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி அத்துடன் இந்த முயற்சியை எல்லா யூடியூப் ஊடாகவும் ஒரு விழிப்புணர்வாக பரப்பரை செய்தால் நிச்சயம் நம் நாடு செலுத்திய வளரும். அத்துடன் இப்படியான தகவல்களை எல்லோருக்கும் பரப்புவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இப்படியான ஒரு சேனலில் தனிய இயற்கை வளம் சம்பந்தமான பதிவுகளை மட்டும் இடுவது எம் நாட்டுக்கு செழிப்பை ஏற்படுத்தும். அத்துடன் உங்கழுக்கம் நல்லதாக இருக்கும். இப்படியான தொண்டை எனது நிலப்பரப்பிலும் நடைமுறைப்படுத்த விரும்பனால் தொடர்பு கொள்ளவும்.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 Год назад +1

    good luck and best wishes on fulfilling this project hats of to the team.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰

  • @jeevkanda2250
    @jeevkanda2250 Год назад +1

    நான் உங்களை வந்து சந்திக்க விரும்புகிறேன்
    நிச்சயமாக நான் சந்திப்பேன்
    உங்கள் தொடர்பிலக்கத்தை தாருங்கள் ஐயா

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    கனடாவில் வீடு கட்டும் பொழுது ஒரு மரம் வைத்துவிடுவார்கள்.எனக்கும் மரங்களை பார்த்து ரசிப்பது வழக்கம்.தாவரங்கள், செடிகள் வளர்ப்பது விரும்பி பார்ப்பேன்.அப்பா,அம்மா டீச்சர்,அரசாங்க உத்தியோகமாய் இருந்தும் எனக்கு மரங்கள் வளர்க்க விருப்பம்.ஷங்கர் நல்ல நல்ல வீடியோ போடுகிறீன்கள்.நன்றி.அத்தி மரம் வளர்க்க சொல்லுங்கோ.மென்ஸ்,ஒமன்ஸ் அத்தி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.கேட்ப்பபைக்கும் மென்சுக்கும் நல்லது.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Год назад +1

    🥰

  • @vg9626
    @vg9626 Год назад +1

    இந்த பிளாஸ்டிக் பைகளை பாவிப்பதும் சூழல் மாசடையும். அதற்கு மாற்றீடு எதுவும் இல்லையோ?

  • @azanth
    @azanth Год назад

    🙏🙏👍👍👍👍👍

  • @mystery7427
    @mystery7427 Год назад

    இலுப்பை மரம் கட்டுப்படுத்தமுடியாதவாறு பெருகும்