ஒரு பைபிள் ஒரே கடவுள் என்றால், ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்? காரணம் பைபிளா, கடவுளா அல்லது அதைப் புரிந்துகொண்டவர்களா என்பதை ஆழ்ந்து சிந்திப்பது முக்கியம் அல்லவா? கடவுளை எல்லாவற்றையும் விட நேசிப்பதுதான் முதல் கட்டளையாக இருக்கிறது. இதைக் கோட்டைவிட்ட அனேகர், தாங்கள் அதைத்தான் செய்கிறோம் என்கிறார்கள். இதைத்தான் இயேசுவின் காலத்தவர்களும் அவரிடமே சொன்னதுடன், அவரையும் எதிர்த்தார்கள். அப்படியானால், எங்கே எப்படி தவறு நிகழ்ந்தது? கவனியுங்கள்: இயேசு பூமிக்கு அனுப்பப்பட்டதன் நோகத்தை லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்.... என்று பதிவுசெய்துள்ளது. ஏனென்றால், இந்த சாத்தானிய உலக அமைப்பையே அடியோடு அழித்து எல்லா மக்களுக்கும் பூமியில் நிரந்தர சமாதானத்தையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொண்டுவரப்போகும் கடவுளின் அரசாங்கமே அந்த "நல்ல செய்தி". எனவே, கடவுள் இயேசுவின் மூலம் மத்தேயு 24 : 14ல் இது குறித்த ஒரு மாபெரும் பிரசங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், இந்த மிகவும் முக்கியமான பொறுப்பைக் கடவுள் ஏதோ எல்லோரிடமும் கொடுத்துவிட்டதாக நினத்துக்கொண்ட அனேகர், அதைச் சரியாக செய்கிறவர்கள் தாங்களே என்று உரிமையும் பெருமையும் பராட்டினாலும் உண்மையில் அவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்பதை அவர்களது செயல்களே அம்பலப்படுத்திவிடுகின்றன. ஆகையால், அவர்களின் ஊழியநோக்கம் என்றும் தங்கள் மதங்களுக்கு மக்களைச் சேர்ப்பதே. ஆனால், இயேசு தனது ஊழியத்தைக் குறித்து என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள்: யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.... என்று கூறியதுடன், மத்தேயு 6 : 33ல் அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்... என்றார். இயேசு ஜெபிக்கும்படி கற்பித்த மிக முக்கியமான இரண்டு விடயங்கள் கடவுளின் பெயரும் அவரது அரசாங்கமும் என்பதே. (மத்தேயு 6 : 9, 10) இருந்தும், அதன் பொருள் விளங்காத அனேகர் அதை அசட்டைசெய்து குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்களாக ஆனார்கள். ஆகையால், இயேசு கூறிய "நல்ல செய்தி" அவர்களுக்கும் அவர்களுக்குக் காதுகொடுப்பவர்களுக்கும் மறைக்கப்பட்டதாக 2 கொரிந்தியர் 4 : 4 கூறுவது கவனிக்கப்படவேண்டியது அல்லவா?
Thanks
Praise God Thanks pastor
❤
ஆமென் அல்லேலூயா
Amen hallelujah ❤❤
ஆமென் அல்லேலூயா. ஐயா விளம்பரங்கள் தொல்லை அதிகம் நல்ல செய்தி கேட்க இடையூறாக உள்ளது.
சத்தியத்தை தெரியப்படுத்திய தேவனுக்கு. ஸ்தோத்திரம்.
Praise God 🙏
Yesappa unga varugaiku yen kudumbathai thaguthi paduthunga amen.
Now, you have to prepare (ready) to meet God.
Amen🙏
Praise the lord
❤❤amen🤲🤲🙏🙏❤❤👍
Praise the lord pastor
ஆமேன்
இயேசு எப்ப வருவார்
இயேசு எத்தனை மணிக்கு வருவார்
Amen amen
🙏✝️🛐😭😭😭😭😭😭😭😭😭😭🙏✝️🛐🙏
Praise the lord Amen 🙏
Hallelujah ❤
Amen
👏👏🙋🙋🙋🙋🌟🌟🌟🌟💯💯
✝️🛐❤❤❤❤
Amen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amen
NAALAI 17/11/2024 ANDRU TAPPU WALA VARUAR, EVER FOSTER OTI SAMY, PARALOGAM SELLA DIRCT TICKET, EVER(FOSTER) JET AIR WAYS KODUPAR, NENGALUM EVERAKU SAPPA KOLUTHA SEVALAI PALAM, LALY POP KODUNGA, PARALOGA VASI AGALULAGUM😮😮😮😮
ஒரு பைபிள் ஒரே கடவுள் என்றால், ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?
காரணம் பைபிளா, கடவுளா அல்லது அதைப் புரிந்துகொண்டவர்களா என்பதை
ஆழ்ந்து சிந்திப்பது முக்கியம் அல்லவா?
கடவுளை எல்லாவற்றையும் விட நேசிப்பதுதான் முதல் கட்டளையாக இருக்கிறது.
இதைக் கோட்டைவிட்ட அனேகர், தாங்கள் அதைத்தான் செய்கிறோம் என்கிறார்கள். இதைத்தான் இயேசுவின் காலத்தவர்களும் அவரிடமே சொன்னதுடன், அவரையும் எதிர்த்தார்கள். அப்படியானால், எங்கே எப்படி தவறு நிகழ்ந்தது? கவனியுங்கள்:
இயேசு பூமிக்கு அனுப்பப்பட்டதன் நோகத்தை லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான்
மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை
அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்....
என்று பதிவுசெய்துள்ளது. ஏனென்றால், இந்த சாத்தானிய உலக அமைப்பையே
அடியோடு அழித்து எல்லா மக்களுக்கும் பூமியில் நிரந்தர சமாதானத்தையும்
மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொண்டுவரப்போகும் கடவுளின் அரசாங்கமே
அந்த "நல்ல செய்தி". எனவே, கடவுள் இயேசுவின் மூலம் மத்தேயு 24 : 14ல் இது
குறித்த ஒரு மாபெரும் பிரசங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், இந்த மிகவும் முக்கியமான பொறுப்பைக் கடவுள் ஏதோ எல்லோரிடமும் கொடுத்துவிட்டதாக
நினத்துக்கொண்ட அனேகர், அதைச் சரியாக செய்கிறவர்கள் தாங்களே என்று
உரிமையும் பெருமையும் பராட்டினாலும் உண்மையில் அவர்கள் என்ன செய்து
வருகிறார்கள் என்பதை அவர்களது செயல்களே அம்பலப்படுத்திவிடுகின்றன.
ஆகையால், அவர்களின் ஊழியநோக்கம் என்றும் தங்கள் மதங்களுக்கு மக்களைச்
சேர்ப்பதே. ஆனால், இயேசு தனது ஊழியத்தைக் குறித்து என்ன கூறினார் என்பதைக்
கவனியுங்கள்:
யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே
எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.... என்று கூறியதுடன், மத்தேயு 6 : 33ல் அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்
முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக்
கொடுப்பார்... என்றார். இயேசு ஜெபிக்கும்படி கற்பித்த மிக முக்கியமான இரண்டு விடயங்கள் கடவுளின் பெயரும் அவரது அரசாங்கமும் என்பதே. (மத்தேயு 6 : 9, 10)
இருந்தும், அதன் பொருள் விளங்காத அனேகர் அதை அசட்டைசெய்து குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்களாக ஆனார்கள். ஆகையால், இயேசு கூறிய "நல்ல செய்தி" அவர்களுக்கும் அவர்களுக்குக் காதுகொடுப்பவர்களுக்கும் மறைக்கப்பட்டதாக
2 கொரிந்தியர் 4 : 4 கூறுவது கவனிக்கப்படவேண்டியது அல்லவா?
Praise the Lord. Amen