Devathai - Full Movie | Sivakumar, Jayanti, Senthamarai, Suruli Rajan, Manorama | Shaam, P. N. Menon

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Devathai Tamil Full Movie.
    Film : Devathai
    Starring : Sivakumar, Jayanti, Senthamarai, Suruli Rajan etc.,
    Music : Shaam
    Direct : P.N. Menon
    Banner : P.P. Creations
    Producer : S. Pratap
    Year : 1979
    For more updates from Khafa Entertainment
    Subscribe us goo.gl/y37goG
    Follow us goo.gl/uhRiSM
    Like us goo.gl/e09dFK
    Gplus goo.gl/GSAz0R

Комментарии • 85

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад +14

    செந்தாமரை மாதிரி ஒரு நடிகர் இனி உருவாகிறது கடினம்.என்ன மிடுக்கு என்ன ரோஷம்.குரல் கம்பீரம். பாத்திரமாகவே ஆகி விடுவார். ரஜினி சார் கமல் சார் கூட அசராமல் நடித்த மனிதர்.சுத்த தமிழ். நல்ல கலைஞர்.

    • @prakashrao8077
      @prakashrao8077 11 месяцев назад +1

      He is a Naidu who knows only Tamizh he got a break in the remake of Moondru mugam in Telugu and renamed as Nagendra Naidu sadly this talented actor was typecasted always as a villain by Tamizh movie industry!

    • @NirmalaJagannathan
      @NirmalaJagannathan 4 месяца назад

      9 .​@@prakashrao8077

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +9

    பெண்களின் குணாதிசயத்தை எடுத்துரைக்கும் நல்ல படங்களில் இப்படமும் ஒன்றாகும் ஜெயந்தி அம்மா செந்தாமரையின் நடிப்பு வியக்க வைக்கிறது ஷியாம் அவர்களின் இசையில் கலீர் பாடல் மனதை வருடுகிறது
    மிக்க நன்றி வாழ்த்துக்கள் !

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад +5

    கலீர் கலீர் என பாடலை கேட்டதும் மனது வேதனை அடைகிறது. ஒழுக்கமாக வாழும் ஒரு பாவப்பட்ட பெண் எத்தனை துயர் அடைகிறாள். நல்ல தம்பி நல்ல காதலன் இரக்கப்படும் முதலாளி இருந்தும் சமுதாயம் ஒட ஒட விரட்டுகிறது.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள்.பெண்ணை மதிப்பவர்கள் வீட்டீல் பிறந்து பெண்ணை மதிப்பவர் வீட்டுக்கு போகவேண்டும். ராட்சத பிள்ளைகளை பெத்து நானும் தாய் என்பதில் என்ன பெருமை?

  • @shamshuddinak3537
    @shamshuddinak3537 8 месяцев назад +1

    8:28 இப் படத்தின் ரியல் ஹீரோ செந்தாமரை மற்றும் இசை ஷ்யாம் கலீர், கலீர் பாடல் 8:28

  • @vandanang5725
    @vandanang5725 Год назад +2

    19:20🤣🤣superb comedy🤣🤣 scene🌼🤣🌼🤣 by🤣🤣 surulirajan💜 Sir💜 and🤣🤣 sacchu 💜mam💜🤣🤣🤣🤣superb👑👌💜 dialogues👄 by surulirajan💜 Sir💜 great comedian🤣🙏 👑king 🌸🌼

  • @gnanambalt164
    @gnanambalt164 4 года назад +5

    அருமையான குடும்ப படம் தியாகத்தின் ஜோதி தாயம்மா பாத்திரம்.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад +5

    தாயம்மா நீ ஒரு உத்தமி. விஷ வேலாயுதத்திற்க்கு கூட உதவி செய்தாய்? தம்பி சிவகுமார் சார் நடிப்பில் ஜொலிக்கிறார்.ஜெயந்தி அம்மா நடிப்பு அருமை. இப்படி ஒரு அக்கா யாருக்கு கிடைக்கும்? ஜெய்கணேஷ் சார் நடிப்பு அல்ல உணர்ச்சி துடிப்பு. காதலை மிக மிக கெளரவப்படுத்திவிட்டார். இறுதியில் கண்கள் சிந்தும் கண்ணீரை அடக்கமுடியவில்லை. நல்ல திரைப்படம்.

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 года назад

      இதை படடிக்கும் போது ஜெயந்தி அம்மா இல்லையென்பது வருத்தமாக இருந்தது.

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 года назад

      ஜெயந்தி அம்மா மிக சிறந்த நடிகை. காதோடு தான்.பாடலை எப்படி மறக்க முடியும். பண்பான குடும்ப தலைவியாக இருகோடுகளில் கோபத்தையும் இயலாமையும் வெளிப்படுத்தும் காட்சி அப்பப்பா என்ன நடிப்பு.

  • @nshinivas2
    @nshinivas2 3 года назад +5

    Different movie very different acting from jayanthi ma 😍

  • @thyagarajankrishnan6099
    @thyagarajankrishnan6099 7 месяцев назад

    what kind of shit. only top half of screen is visible. Am I the only one facing this issue?

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад +2

    அருமையான பாச மழை. நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.இயக்குனருக்கு பாராட்டுகள்.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад +3

    நடிகர் சிவகுமார் ஐயா பற்றி பத்திரிகையில் அறிந்துயுள்ளேன். நல்ல மனிதர்.எளிமையானர். சிறந்த ஓவியர். பண்பாளர். நடிப்பில் உச்சம் கண்டவர். அக்காவிற்கு அவப்பெயர் என்றவுடன் பொங்கி எழும் அவர் நடிப்பு அல்ல நிஜமாகவே உணர்ச்சி பிரவாகமாக மாறிவிட்டார்.தமிழ் உச்சரிப்பு நல்ல முகபாவனை. முருகனாக நாங்கள் பார்த்தபோது சிரித்த முகமும் அழகு முருகனாகவே இருந்திங்க.

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 года назад

      Super Jainthi Amma😇💯💯💯💯👌👌👌👍👍👍👍

  • @bas3995
    @bas3995 3 года назад +4

    மிகவும் அருமையான ஒரு குடும்ப படம். ஜெயந்தி அம்மாவின் நடிப்பு சுடர் விட்டு பிரகாசிக்கிறது. சிவகுமார், ஜெய்கணேஷ், செந்தாமரை எல்லோரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்.
    இசை அமைப்பாளர் ஷ்யாம் அவர்களின் மெல்லிசையில் எல்லா பாடல்களும் அற்புதம். குறிப்பாக என்னை இழுத்து மயக்கிய பாடல் ஜானகி அம்மாவின் குரலில் கலீர் கலீர் என்ற பாடலே. மனதை காற்றில் பறக்க வைக்கிறது. இது போன்ற படங்கள் இனி ஏது?

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 2 года назад +2

    My favorite😍 jayanthi mam

  • @prakashrao8077
    @prakashrao8077 11 месяцев назад +1

    Nice film underrated and under appreciated. Jayanthi did an excellent job. Sadly she never won a National award as best actress. Om Shanti

  • @thanav1234
    @thanav1234 7 лет назад +4

    Nalla Kathai

  • @preethilakshmanan7856
    @preethilakshmanan7856 4 года назад +3

    Every character is super....

  • @nishasubbu3320
    @nishasubbu3320 3 года назад +1

    Unmayaana devathaiyai kanden.super movie.entha sugathaiyum anubavikkamal selgiraal😢😢😢

  • @sureshtvm9148
    @sureshtvm9148 5 месяцев назад

    Sadhyam 💯 💯 💯 Ayusu Kodukatta Sivakumar(karthik,Surya)Sir nu.Nalla Oru Manusan .Super movies ❤❤❤🎉🎉🎉.

  • @vandanang5725
    @vandanang5725 Год назад

    38:00 🤣🤣funny🤣😝😜🌼 comedy🤣 scene🌼🤣 by 💜🤣surulirajan💜 sir💜 and🌸 sacchu💜 mam💜🤣🌼🌸🌸

  • @RadhaSubramanian-sv3vp
    @RadhaSubramanian-sv3vp 24 дня назад

    நல்ல படம் நன்றி😊😊

  • @MrSubbarayan
    @MrSubbarayan 5 лет назад +1

    இந்த படம் எடுக்கப்பட்ட ஊர் தெரிந்தால் பதிவு செய்யுங்களேன்

  • @vishwasadvaith6343
    @vishwasadvaith6343 3 года назад +1

    She is no more...

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 9 месяцев назад

    Devathai good combination well performance lovely superb movie 🎉😊

  • @sumathisathish8324
    @sumathisathish8324 2 года назад +1

    Senthamarai acting arumai

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 7 лет назад +3

    V.D.S.சுந்தரம் மற்றும் செல்வராஜ் அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட சிறந்ததொரு திரைக்காவியம் .

  • @mariappan7860
    @mariappan7860 8 лет назад +3

    good story

  • @sarojas9186
    @sarojas9186 5 лет назад +3

    Beautiful film.

  • @abdulkader.tenkasi9654
    @abdulkader.tenkasi9654 8 лет назад +2

    sivakumar. super hero.

  • @venkatkumar551
    @venkatkumar551 7 лет назад +3

    super movie

  • @vandanang5725
    @vandanang5725 Год назад

    48:48 wat an acting 🙏💜🌼of love❤ between sister and🌼 brother 💜dedicated love❤ by sister shown in the scene🌼🌼jayanti Amma 💜marvelous🙏🙏 acting🙏💜🌼 done🌼🌼

  • @aomathivanan5274
    @aomathivanan5274 Год назад

    அருமையான குடும்ப
    படம் ஜெயந்தியின்
    நடிப்பு சூப்பர் பாடல்கள்
    அருமை.

  • @rajarajan6018
    @rajarajan6018 3 года назад

    நம்பிக்கை துரோகம் செய்வது உண்ட வீட்டுக்கு ரென்டகம் செய்வது ,இது தான் தமிழ் சினிமா இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்த சமுதாய புரட்சி. அக்காவுக்கு சோறு போட வழியில்லாத கதாநாயகனுக்கு காதல் அவசியமா?

  • @esjaym1
    @esjaym1 8 лет назад +3

    Nice music.

  • @malvannanu1280
    @malvannanu1280 2 года назад

    Nice 👌👌👌. Sivakumar and all Star act Super 👌 8/4/22. I am S. K fllm. 14

  • @SureshTvm-zm2vz
    @SureshTvm-zm2vz 5 лет назад +1

    SuperActingSivakumar

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 лет назад +1

    Melodious songs sung by the S janaki

  • @vaitheeslakshmanan8280
    @vaitheeslakshmanan8280 Год назад

    One of the best kannada actor Jayanthi ma superb actor this movie very secryfies movie Jayanthi ma it's too good character in thayamma

  • @prakashrao8077
    @prakashrao8077 11 месяцев назад

    Nice music by Shyam. Thanks Mr Shyam

  • @amuthavallisagofactory2201
    @amuthavallisagofactory2201 5 лет назад +1

    Nalla kathai manasu valikuthu

  • @dhanamd9998
    @dhanamd9998 5 лет назад +1

    nice movie

  • @MARMAR-qb7ts
    @MARMAR-qb7ts 7 лет назад +5

    wonderful pic , thanks for uploading

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 лет назад

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

  • @dlpathi1
    @dlpathi1 2 года назад

    I would like to know the area where this film was shot.

  • @manoharvenu5868
    @manoharvenu5868 3 года назад

    Excellent. And very superbe movie super actors and director. Old is gold. It is true.

  • @magaswarivelu1169
    @magaswarivelu1169 7 лет назад +1

    V.Maha

  • @venkraje
    @venkraje 5 лет назад +1

    devathai : kanavil

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 3 года назад

    Jaiganesh acting really superb...natural...awesome

  • @Hesi514
    @Hesi514 2 года назад

    Semma movie 🎥🎥🎥🎥
    Thanks

  • @nadukkattanavanth998
    @nadukkattanavanth998 2 года назад

    Senthamarai sir greatacter. Inimel oru nadigar ithu pol kidaikathu super acter

  • @Priyamaggamworks1986
    @Priyamaggamworks1986 7 лет назад +3

    super

  • @vivektvr4480
    @vivektvr4480 4 месяца назад

    நள்ளபடம்❤️❤️❤️❤️❤️❤️

  • @MubarakAli-pg3ll
    @MubarakAli-pg3ll 7 лет назад +11

    jayanthi one of the best actress.

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 лет назад +1

      Thank you. Please subscribe for more videos. Keep support us.

    • @raghupathyg3850
      @raghupathyg3850 4 года назад

      காத்திரு...ஶ்ரீ

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 года назад +1

      சந்தேகமே இல்லை.பாசமிக்க அக்காவாக வாழ்ந்து விட்டார்.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 года назад

    Good Movie 😥😥

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 5 лет назад +4

    What a play. Extraordinary star caste. Awesome songs.
    Always old is Gold.
    - SREE RAMA, WRITER.

  • @splashvenkatesh2805
    @splashvenkatesh2805 4 года назад

    Galir galir song suuuper

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +1

    Good movie jayanthi mam 🌹🙏🙏🙏🌹

  • @karthickganesan04
    @karthickganesan04 8 лет назад +2

    Jayanthi u r voice is to hard...

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  8 лет назад

      Thank You.. Please refer & subscribe us for more hit movies ruclips.net/p/PLtwq_uwhlgr0qInr2pOOkh5FqKwAAfzMG

    • @maheswarig6988
      @maheswarig6988 7 лет назад

      Karthick G LP LP

    • @sijumenon8632
      @sijumenon8632 5 лет назад

      BUMBY VOIVE

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад

    ஜெயலலிதா அம்மா ஸிரிவித்யா அம்மாவுடன் முருகனாக வரும் காட்சி கண்களை விட்டு அகலாது.

    • @thaladeena2038
      @thaladeena2038 3 года назад

      Intha padathula varuvangala

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 года назад

      இந்த படத்திலை இல்லை. பக்தி படம் ஒன்றில் வருவாங்க. சாரி ஜெ.லலிதா அம்மா கே.ஆர் விஜயா அம்மா.ஒரு பெருமாள் படத்தில் தான் ஸிரிவித்யா அம்மா சிவகுமார் சார் சீனிவாசனாக வருவார். எந்த வேடமும் சிறப்பாக அமையும் சி.குமார் சாருக்கு.செம்பட்டை ஆனாலும் சீனீவாசன் ஆனாலும்.

  • @SureshTvm-zm2vz
    @SureshTvm-zm2vz 5 лет назад

    First song super.

  • @arumugamarumugam2171
    @arumugamarumugam2171 3 года назад

    Hi

  • @noorqatar6004
    @noorqatar6004 7 лет назад +1

    a.p.
    noor mohamed

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 лет назад

    Heart is flying back to 1980

    • @manoharvenu5868
      @manoharvenu5868 4 года назад

      Devathai means. Avalea devathai very. Nice film.

  • @vadivukkarasinatesan1472
    @vadivukkarasinatesan1472 7 лет назад +1

    0

  • @noorqatar6004
    @noorqatar6004 7 лет назад

    a.p.noor mohamed 24 6 1988