ஏன் உங்க வாழ்க்கையில் அநேக போராட்டம் வருது தெரியுமா ! | Ps. JOHNSAM JOYSON | FGPC | SPECIAL MESSAGE

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 84

  • @gnanaselvimanohar
    @gnanaselvimanohar 2 месяца назад

    Amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏

  • @Léon_gaming93
    @Léon_gaming93 Год назад +10

    நான் அனேக தேவபிரசங்கம் கேட்டு இருக்கிறேன் ஆனாலும் நீங்கள் சொல்வது ரொம்ப ஈசியாக புரிந்து விளங்கிக் கொள்ள கூடிய வகையில் உள்ளது. நொருங்கிப் போய் இருக்கும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் தனித்துவமான திறமை. எல்லாருக்கும் வராது ஆனாலும் ஆண்டவர் உங்கள் இருவருக்கும் கொடுத்திருக்கிறார். மனவேதனை படுகிறவரின் மனநிலையை புரிந்து அவர்கள் துன்பத்தில் நீங்களும் கூடவே ஒரு தோள் கொடுக்கும் நண்பராக அன்பு சகோதரர்கள் போல் இருக்கிறீர்கள். எப்பவும் தத்தளிக்கிற எங்களை போன்ற எல்லோரும் நீங்கள் ஆறுதலாக இருக்கனும். ஆண்டவர் உங்களுடன் ❤

  • @mosesantony7084
    @mosesantony7084 4 месяца назад

    Amen 🙏 Hallelujah அருமையான வார்த்தைகள், நன்றி ஐய்யா

  • @Shanthi-py4jc
    @Shanthi-py4jc Месяц назад +2

    என்கணவரைஎன்னைவிட்டுகடவுள்எடுத்துகெண்டபிறகுஎனக்குநிறையவேதனைகள்என்குடும்பத்தினரகுடுத்தாரகள்என்னைவேலைக்குவிடாமல்அடிமையாகவைத்துஎன்னைஇன்றும்வேதனைபடுத்திக்கொண்டிருக்கிறாரகள்இப்போதுஅனைவரும்என்னைஅனாதையாகவிட்டுவிட்டுசென்றுவிட்டார்கள்அதற்குகர்த்தருக்குஸ்தோஸ்திரம்ஆனால்என்இயேசப்பாஎன்னைஒருபோதும்என்னைகைவிடமாட்டார்என்றமுழுவிசுவாசத்துடன்கர்த்தரிடத்தில்காத்திருக்கிறேன்

  • @latha8165
    @latha8165 8 месяцев назад

    ஆமென்🙏 வனாந்தரத்திலே தேவ இரக்கத்தை உணர முடியும்❤🎉

  • @EstherMary-b9c
    @EstherMary-b9c 3 месяца назад

    பிரிந்து சென்றகுடும்பம்ஒன்றுசேரவேண்டும்என்மகள்மருமகன்குழந்தைஎங்களேடுசமாதானம்அடையவேண்டும்கடண்பிரச்சனைதிரவேண்டுமீஅதர்காஜெபித்துக்கெள்ளளுங்கல்

  • @drsarah4437
    @drsarah4437 3 месяца назад +1

    Tq bro. Good message gbu

  • @anusheya.wanusheya.w117
    @anusheya.wanusheya.w117 11 месяцев назад

    என் வாழ்க்கையில் நடக்கிற போராட்டம். இந்த பிரசங்கம் எனக்கே. ஆமென் ஆல்லேலுயா. தேவனுக்கே மகிமை.

  • @SELVAJAYANTHIT
    @SELVAJAYANTHIT 10 месяцев назад

    Wonderful Wonderful message enakae pasinathu mathiri eruku

  • @RubusI
    @RubusI 5 месяцев назад

    Butiful

  • @Shajidevadhason
    @Shajidevadhason 11 месяцев назад

  • @EstherMary-b9c
    @EstherMary-b9c 3 месяца назад

    என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்ற நாள் முதல் என் வாழ்க்கை யில்பலபிரச்சனைஇன்றுஎல்லாராலும்கைவிடப்பட்டுதனித்துஇருக்கிறேன்

  • @Thirunavukkarasu-f4w
    @Thirunavukkarasu-f4w 11 месяцев назад +1

    மிக அருமையான வார்த்தைகள், பிரசங்கம். வாழ்விற்கு இறை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. தேவனுக்கு நன்றி.

  • @Parvathi-kt7ir
    @Parvathi-kt7ir Год назад +1

    ஆண்டவரே உம்மை உறுதியாய் பற்றி கொள்ள எனக்கு இரங்குவீ ஆமேன்

  • @lysal1674
    @lysal1674 Год назад +1

    Jesus have mercy on me the sinner

  • @Léon_gaming93
    @Léon_gaming93 Год назад +15

    என் ஆண்டவரே என்னுடைய கதையை கேட்கிறது போல இருக்குதே. நோய்கள் காரணமாக சாவின் பக்கத்தில் ( 3,4 ) தடவை போய் தப்பித்து இப்போ கொஞ்சம் நின்மதியா வாழ்கிறேன். எப்பவும் ஆண்டவர் கூடவே எங்கள் குடும்பம் வாழனும் என்ற பெரிய விருப்பம். ஆனால் நாங்கள் இந்து மதம் 😢😢 அவரின் விருப்பம் முக்கியமா இருக்கே ❤❤❤ என் ஆண்டவரே பாவிகளாக இருக்கிறஎங்களையும் தயவுகூர்ந்து இரட்சியுங்கள் நம்புகிறோம் கை விட மாட்டீங்கள். நன்றி அப்பா. உண்மைச் சொல்லவா உங்கள் தேவபிரசங்கம் கேட்க தொடங்கிய பின்னர் தான் மன வலியும் கண்ணீரும் கதறலும் கொஞ்சம் குறைந்து சிரிப்பதையே மறந்திட்டன். மீட்டு கொண்டு வாற என் அன்பு சகோதரருக்கு பெரிய நன்றிகள் ❤❤

    • @M.MAGESH-r9o
      @M.MAGESH-r9o Год назад +1

      Thank you Jesus 🙏✝️ AMEN

    • @pushparanilaxumanan3748
      @pushparanilaxumanan3748 Год назад

      இயேசு பட்சபாதமில்லாதவர்
      நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களுக்காகவும் இயேசப்பா அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டது சிலுவையில் அறையப்பட்டு தன் ஜீவனையேஉங்களுக்காகவும் எனக்காகவும் கொடுத்தவர் அவர் தழும்புகளால் குணமாவீர்கள்இயேசுவின்நாமத்தில்ஆமென்

    • @Léon_gaming93
      @Léon_gaming93 Год назад

      @@pushparanilaxumanan3748 உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @bestiememe7298
      @bestiememe7298 11 месяцев назад

      P

    • @bestiememe7298
      @bestiememe7298 11 месяцев назад

      P

  • @JESUS-JER
    @JESUS-JER 11 месяцев назад

    ஸ்தோத்திரம்

  • @sharmilapinky4090
    @sharmilapinky4090 Год назад +2

    amen🙏🙏🙏🙏amen

  • @gracy.thirumalaigracy.thir584
    @gracy.thirumalaigracy.thir584 11 месяцев назад +1

    Thank you daddy ✝️🙏🙏🙏🙏✝️

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 11 месяцев назад

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @abiagalya4089
    @abiagalya4089 11 месяцев назад

    Amen

  • @s.j.gersonejebakumar5077
    @s.j.gersonejebakumar5077 11 месяцев назад

    Amen 🙌 Appa Hallelujah Praise God 🙏

  • @maryluise1853
    @maryluise1853 Год назад +2

    ஆண்டவரே உமக்கு நன்றி இயேசுவே உமக்கு நன்றி உமக்கு மகிமை என்றென்றும் உண்டாகட்டும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @seenivasanseenivasan2342
    @seenivasanseenivasan2342 11 месяцев назад

    Supar.anna.

  • @KalpanaKalpana-v8d
    @KalpanaKalpana-v8d 7 месяцев назад +1

    Amen...

  • @Peter-v1y
    @Peter-v1y 9 месяцев назад

    There is no words

  • @Tuty_reho_yt
    @Tuty_reho_yt Год назад

    Thank u jesus,pastor mulamai unga varthai enaku belanai irunthathu

  • @anaamikamiku2257
    @anaamikamiku2257 Год назад +1

    Amen ..glory to my lord

  • @SivasakthiSivasakthi-c7b
    @SivasakthiSivasakthi-c7b 11 месяцев назад

    Enake intha message.jesus blessing u paster.

  • @premawilson161
    @premawilson161 Год назад

    Praise the Lord jesus

  • @mariyamariya314
    @mariyamariya314 Год назад

    Amen hallelujah

  • @sahayahema6530
    @sahayahema6530 10 месяцев назад

    V r in the same situation brother. Pray for us 🙏

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Год назад

    Amen 🙏 🙏

  • @johndasesther-616
    @johndasesther-616 Год назад +2

    Fantastic message Jesus thank you Jesus

  • @gracegrace1079
    @gracegrace1079 Год назад

    Amen appa

  • @jenifferv9866
    @jenifferv9866 Год назад

    Thanks brother

  • @HemaLatha-sp2bv
    @HemaLatha-sp2bv 21 день назад

    என் சிறுவயது முதலே வனாந்திரமான வாழ்க்கை.அன்பேயில்லை.என் வயது 58.எங்கப்பா இ.கி -வின் அன்பு இல்லை என்றால் நான் என்றோ மரித்து போய் இருப்பேன்.தேவவயிரக்கம் என்னை வளரபண்ணுவார்.இதை நான் கூற தே-என ஆரம்பிக்கும்போது ஐயா அதை சொல்லும் படி கூறினார்.அல்லேலுயா ஆமென்.

  • @muthalithai7856
    @muthalithai7856 Год назад

    Amen Amen Amen Amen

  • @jayanthib505
    @jayanthib505 Год назад +1

    Glory to God 🙌🙌🙌 Amen 🙏🙏🙏🙏🙏

  • @alphonsarassou1341
    @alphonsarassou1341 Год назад

    Hallelujah! Psalm 48:14Amen.

  • @ajayshajan6937
    @ajayshajan6937 Год назад

    AMEN Jesus Thank you JESUS 🙏🛐🙏🙏🛐🙏

  • @renurachel2513
    @renurachel2513 Год назад

    Amen praise God fantastic message thank you God Jesus thank you

  • @shantharobert3009
    @shantharobert3009 Год назад

    God's plan is super

  • @SharoniRebecca
    @SharoniRebecca Год назад

    Èn nilaiku ettra prasangan thank you Jesus ❤❤❤naan Jesus unmaiya vaalanum naan weliur prayanathil irudu vidthalai peranu enaku Jesus marandu vaalum vaalkai enaku vendam ennaium Jesus irakam seidu viduvippar

  • @joyjasline3428
    @joyjasline3428 11 месяцев назад

    Praise the Lord Jesus Christ.
    Thanking you so much Brother for this Blessed n Inspiring msg Amen .very Personal to me 🙏🏻🙏🏻🙏🏻

  • @Peter-v1y
    @Peter-v1y 9 месяцев назад

    t miracle

  • @shantharobert3009
    @shantharobert3009 Год назад

    Yes pastor this is my story

  • @abiramisundaramoorthy3108
    @abiramisundaramoorthy3108 Год назад

    Illness prblm job ila all prblm in my life na visuvasikara ya life marum jesus change panuvarunu

  • @KumaranBose
    @KumaranBose Год назад

    Praise God paster

  • @EstherMary-b9c
    @EstherMary-b9c 3 месяца назад

    என் கை பிடித்து கொண்டு கர்த்தர் நடத்திய வருகிறார்

  • @kanakankanapathipillai8261
    @kanakankanapathipillai8261 Год назад

    Jesappa enda life kku vali kaaddungappa...😢

  • @johndasesther-616
    @johndasesther-616 Год назад

    Anaku than Pasenar , ok thanks 🙏🙏🙏🙏 Amen

  • @vernymanoraj8312
    @vernymanoraj8312 Год назад +2

    Jesappah Mishael makan kku. Enru. Office el. Visa. Kedaikkum enra nalla seithe. Kedaikka verndum atputham seiunkappa. Daniela.Vordu peasunkappa mahan nalla seithe. Enru. Sollaverndum

  • @abiramisundaramoorthy3108
    @abiramisundaramoorthy3108 Год назад

    Na iruka sir apadi sona

  • @abiramisundaramoorthy3108
    @abiramisundaramoorthy3108 Год назад

    Enala mudiyala sir all door closed

  • @avilajeyanthi2605
    @avilajeyanthi2605 11 месяцев назад

    இஹலேgdjn😢bcv🎉🎉🎉🎉

  • @PunithaSuresh-rv1wy
    @PunithaSuresh-rv1wy Год назад

    I am not

  • @sangeethathileeban6034
    @sangeethathileeban6034 Месяц назад

    பட்டத்து க்து நம்மை தப்புவித்து காத்தார் ஆமென்

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 11 месяцев назад

    Amen

  • @violarajeev1224
    @violarajeev1224 Год назад

    Amen Amen Amen🙏

  • @premawilson161
    @premawilson161 Год назад

    Praise the Lord jesus

  • @santhichacko3114
    @santhichacko3114 11 месяцев назад

    Glory to our Lord Amen 🙏❤🙏❤🙏❤

  • @looklooktamizha-8071
    @looklooktamizha-8071 11 месяцев назад

    Amen
    Hallelujah

  • @premawilson161
    @premawilson161 Год назад +1

    Praise the Lord jesus

  • @portiaangelin1792
    @portiaangelin1792 11 месяцев назад

    Amen

  • @maryfranklin1393
    @maryfranklin1393 11 месяцев назад +1

    Amen

  • @princylavanya2628
    @princylavanya2628 11 месяцев назад +1

    Praise the lord hallallujah amen 🙏🏻

  • @premawilson161
    @premawilson161 Год назад

    Praise the Lord

  • @jeevavethanayagam2336
    @jeevavethanayagam2336 9 месяцев назад

    amen

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o Год назад

    Praise the lord

  • @rithikarithika3232
    @rithikarithika3232 Год назад

    Praise the lord

  • @manimarannatarajan8892
    @manimarannatarajan8892 11 месяцев назад

    Praise the Lord

  • @herdisronabai8334
    @herdisronabai8334 11 месяцев назад

    Praise the lord

  • @jeffreysHistoryTamil
    @jeffreysHistoryTamil 3 месяца назад

    Praise the lord