தமிழனுக்கே உரித்தானது நாதஸ்வரம். தமிழனால் மட்டுமே அதை சரியான முறையில் இசைக்க முடியும். காலத்திற்கும் மனதில் தங்கிவிட்ட சிங்கார வேலனே வா இசையமுதத்தை சீர்படவும் திறம்படவும் இசைத்து இசை மேதை எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு அவர்கள் மேதாவிலாசத்திற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இசைத்த இந்த கலைஞர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வணக்கங்களும் செலுத்தி மகிழ்கிறேன்.
Super rendition by nadaswaram vidwans
Super super awesome excellent 🙏🙏
வங்கதேசத்திலிருந்து உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி ❤❤❤
ஆஹா அற்புதமான தெய்வீக இசை
வாழ்த்துக்கள்
அருமையான ஆனந்தமான இசை
தேனிசை தென்றல்
தேனும் தினை மாவும்
தமிழனுக்கே உரித்தானது நாதஸ்வரம். தமிழனால் மட்டுமே அதை சரியான முறையில் இசைக்க முடியும். காலத்திற்கும் மனதில் தங்கிவிட்ட சிங்கார வேலனே வா இசையமுதத்தை சீர்படவும் திறம்படவும் இசைத்து இசை மேதை எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு அவர்கள் மேதாவிலாசத்திற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இசைத்த இந்த கலைஞர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வணக்கங்களும் செலுத்தி மகிழ்கிறேன்.
அருமை 💐
இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த
நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Nice 👍❤
🙏om
Super j
Super
கலைஞர், ஸ்டாலின் நினைவு வந்தது.
Conch created lot of distrubance.. Unable to enjoy the wonderful music concert (in one way)..
❤❤❤❤❤❤😊😮😢😂😅
Excellent 🙏🙏🙏
Provide contact number of the Nadaswaram if possible.
8190048502
@@thiruneermalaimanithavil4265 thank you so much.