பட்டைய கிளப்பிய பாட்டுபட்டிமன்றம் | ச.கிலோனா மணிமொழி | செல்வி பி அட்சயா | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 88

  • @Priya-r7f
    @Priya-r7f 4 месяца назад +9

    வாழும் கவிஞர்கள், வாழ்ந்த கவிஞர்கள் இதன் அர்த்தம் காதல் என்பது பிறர் மீது உள்ள அன்பு அது அம்மா, அப்பா,அண்ணன்,பிள்ளை இப்படி உறவில் உள்ளம் அன்பில் மலர்ந்த காதல் இவர்கள் வாழ்ந்த கவிஞர்கள். வாழும்கவிஞர்கள் கணவன்,மனைவி இப்படி எதாவது உறவில் ஐய்க்கியமாகியது‌ அன்பு இது வாழும் கவிஞர்கள். குடு+இன்பம்=குடும்பம். குடுப்பது மட்டும் இன்பமல்ல ,பிறர் குடும்பத்தை கெடுக்கும் செயலை குடுக்கும் செயலை செய்யாமால் இருப்பதும் இன்பமே, இப்படி பட்டி மன்றம் உரையாடல் மிக சிறப்பு குடும்பம் ஒரு கதம்பம் ,

  • @seeniammala3380
    @seeniammala3380 9 месяцев назад +10

    அருமை கேட்க கேட்க இனிமை

  • @jeyamv3015
    @jeyamv3015 2 года назад +6

    வாழ்த்துக்கள்

  • @anandhsamidurai1042
    @anandhsamidurai1042 Год назад +2

    அய்யா நடுவர் அவர்கள் பட்டிமன்ற பேச்சாளர் மட்டும் அல்ல . மனித நேயமிக்வர்.கொரனா காலத்தில் தினமும் இலவசமாக ஆடுதுறையில் நிலவேம்பு கசாயம் கொடுத்து மக்களுக்கு சேவை செய்தார். மேலும் அட்சியா பந்தநல்லூரில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார் . நான் அவருக்கு ஆசிரிய பயிற்சியின் போது வகுப்பு எடுத்துள்ளேன் . மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @devedevendiran1569
    @devedevendiran1569 10 месяцев назад

    Very interesting ❤❤❤

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 3 года назад +8

    நல்ல பதிவு. மக்கள் மத்தியில் கொண்டு வந்து. சேர்க்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @malanimalani1334
    @malanimalani1334 2 года назад +1

    Arumayana padal

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 10 месяцев назад

    Anaivarum super ❤️❤️❤️ speak 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshdanuja9595
    @sureshdanuja9595 2 года назад +4

    Super papa

  • @karthikeyand9714
    @karthikeyand9714 3 года назад +4

    Semmya pesaringa super👩

  • @முத்துராமலிங்கம்-ய7த

    கிலோனா அக்கா அருமை. தங்கள் ரசிகன்.

  • @moorthys8809
    @moorthys8809 3 года назад +5

    Arumaii sagodhari

    • @poorvakudi4107
      @poorvakudi4107 3 года назад +3

      கிளோனா குயில்

  • @madhavana3946
    @madhavana3946 3 года назад +6

    SUPER💯🙂🙏🙏🙏🏳‍🌈🏳‍🌈🏳‍🌈

  • @g.kennedy1529
    @g.kennedy1529 3 года назад +9

    காதல் வேண்டாம். பெற்றோர் அதற்கு வழிகாட்டுவர்.

  • @venkatjv6611
    @venkatjv6611 3 года назад +5

    Sema super

  • @venkatesans3464
    @venkatesans3464 2 года назад +1

    Good song

  • @g.kennedy1529
    @g.kennedy1529 3 года назад +8

    தாயே துணை பின் தந்தை பின் கடவுள். இன்றைக்கு தாய் தந்தையை விட்டு யாரோ ஒருத்தியோடு ஓடும் நிலை மாற வேண்டும்

  • @nsaiprathapnmks9310
    @nsaiprathapnmks9310 3 года назад +5

    Super

  • @nagamanickam3148
    @nagamanickam3148 3 года назад +11

    எக்கோ அருமை

  • @soundariyariyakutty5153
    @soundariyariyakutty5153 3 года назад +8

    Comment la solla vartha illainga avlo arumai😘

  • @venkadasamykandasamy8038
    @venkadasamykandasamy8038 2 года назад +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @saranranganathan6031
    @saranranganathan6031 3 года назад +3

    super

  • @kanna..4786
    @kanna..4786 3 года назад +30

    Tharkuripettra aani nanraga purinthathu😂😂😂...enga tamil teacher kooda ippadi sollikudukkala🙏🙏🙏🙏

  • @g.kennedy1529
    @g.kennedy1529 3 года назад +3

    படித்து வேலையில் உள்ள ஒரு பெண் படிக்காத ஆணை திருமணம் செய்ய தயாரா....

  • @selvarajm4860
    @selvarajm4860 5 месяцев назад +1

    Patti Mandram ma Ithu Pala Pona Mantram Kathalikkeravangalokku PANNI Kooda Alaga Therium Rendu Perula Yaru Panni Nu Theriyala

  • @வீரத்தமிழர்-ச6ஞ

    கிலோனா அக்கா அருமை. இலன்டன் ரசிகர்கள். 🔥🙏

  • @வீரத்தமிழர்-ச6ஞ

    விரைவில் அக்காவின் பட்டிமன்றம் இலன்டனில் ஆவலோடு அழைக்குப் போது வாருங்கள் அக்கா 🙏

  • @silamjames
    @silamjames 2 года назад +2

    Ivagala eppadi contact pandradhu

  • @ranipriya9354
    @ranipriya9354 3 года назад +2

    Kadai thangamae ! Nin paechchu Unnai Uruvakkikkondu,Uram aetrri kondu irukka, Oru Naal Pattimantra paechchaalarkalil Sirranthavaraaha Thikazhveer.Eazhai entrra peyarae illatha Nilai uruvaahum mannin maintharkalaaha Vaazhnthu Sezhikka Andavan Arul purivaaraaha.Hearty Congratulations.

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Год назад +2

    அட்சயா நீ ஆலமரம் போல் தமிழ் மொழி போல் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் தோழர் 👏👏👏👏👏

  • @AnbuAnbu-dx8fi
    @AnbuAnbu-dx8fi 3 года назад +6

    பாட்டு மன்றமா இது பைத்தியம் எல்லாம்
    கத்துதுங்க பள்ளியில் நடத்தியிருக்கீங்க நல்லா விளங்கும்.

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 Год назад

    Good song sister ❤️❤️❤️🫰🫰🫰💯💯💯🤝🇨🇮🙏🙏🙏

  • @bathrifreefire1666
    @bathrifreefire1666 2 года назад +2

    Uk

  • @jayanthyg8759
    @jayanthyg8759 3 года назад +1

    Sowkku kaata Thanaa maata ippdi lamm kooda paatu ezhudhalaamaa Medam

  • @tamilantamilan5077
    @tamilantamilan5077 3 года назад +15

    கிலோனா அக்காவின் ரசிகர்கள். புலம்பெயர் தமிழர்கள் இலன்டன் 🙏🎉

  • @d.l.robertslouis2185
    @d.l.robertslouis2185 2 года назад +3

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே கல்வெட்டுல பதிக்கிற அளவுக்கு அந்த பாட்டில் ஒன்றுமில்லை வேறு பாடல்கள் தெரியாதவன் அதை பதிவு செய்தது அதைவிட சூப்பரான பாடல்கள் பழைய பாடல்கள் இருக்கின்றன

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 3 года назад +2

    This man has no manners. How he is talking. Nee yaa.sol .he should address them with respect.

  • @SivaT-x6k
    @SivaT-x6k 5 месяцев назад

    Weer

  • @தயாகார்த்திகாதயாகார்த்திகா

    பள்ளி மாணவ மாணவிகள் இருக்கும்போது காதல் பட்டிமன்றம் தேவையா

  • @karthikeyand9714
    @karthikeyand9714 3 года назад +1

    Hiii

  • @karunapagavathi2494
    @karunapagavathi2494 2 года назад +1

    Mullai,vkp

  • @RajaRaja-si6dq
    @RajaRaja-si6dq 2 года назад +1

    J ..ñ nu nu kya u

  • @thappir294
    @thappir294 3 года назад +3

    P

  • @krishnamoorthymala
    @krishnamoorthymala Год назад

    Mji 😅u😅 i😊jb😅😅😅😅😅😅😅 in

  • @g.kennedy1529
    @g.kennedy1529 3 года назад +1

    சமுதாயத்தை திருத்த பாரும்மா

  • @lakshmanan8971
    @lakshmanan8971 2 года назад +1

    E

  • @kolanjimauavan8112
    @kolanjimauavan8112 2 года назад +1

  • @kifayathalihussain1338
    @kifayathalihussain1338 3 года назад +2

    😀😁😂🤣😃😃😄😄😅

  • @choodamani8214
    @choodamani8214 3 года назад +4

    😂😂😂

  • @vinoth494
    @vinoth494 3 года назад +1

    P0l

  • @alexsanter7049
    @alexsanter7049 3 года назад +2

    Super

  • @Jojo-ko5wd
    @Jojo-ko5wd 2 года назад +2

    P

  • @kumarkasi4376
    @kumarkasi4376 2 года назад +1

    Super

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 года назад +4

    Super

  • @karthikeyanchellaiah7771
    @karthikeyanchellaiah7771 2 года назад +3

    Supper