இந்தப் பாடலை ஏ ஆர் ரஹ்மானிடம் கொடுத்திருந்தால் மிகவும் அழகாக வடிவமைத்து இருப்பார் கேட்பதற்கும் இனிமையாக இருந்திருக்கும் நான் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஏன் ஏ ஆர் ரஹ்மானிடம் கொடுக்காமல் இதுபோன்று இசையமைக்கத் தெரியாத மனிதர்களிடம் ஏன் கொடுத்தார்கள் என்று வருத்தமாக இருக்கிறது
டமால் டமால் என்று அடிப்பதற்கு தான் அனிருத் சரி இந்தியன் 2 பெரிய ஹீரோயின் படங்களுக்கு ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் தான் அதற்கு சரியான தேர்வாக இருந்திருக்க முடியும் சில இடங்களில் என்ன வழிகளில் என்று கேட்பதில்லை பாட்டு மண்ணுக்கும் பாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது இசையில்
முதன் முதலில் ஷங்கர் படத்தில் ஹரிஸ் இசை அமைக்கும்போது எனக்கும் இதே போல எண்ணம்தான் தோன்றியது, ஷங்கர்க்கு ரகுமான்தான் சரியாக வரும் என்று, அதன் பிறகுதான் புரிந்துக் கொண்டேன் அவரோட Style வேற இவரோட Style வேற அதுபோல இதுவும் இருக்கும்னு நினைக்கிறேன்
GR-KVM-MSV-IR-ARR.....are legends...but now this is ANI era... appreciate the uniqueness of everyone...do not compare....accept the reality....enjoy the youthful music of next generation talents.... Ani rocks...superb....
எனக்கு தெரிந்து கவிஞர் தாமரை மட்டுமே ஆங்கில சொற்கள் கலக்காமல் எழுதி வரும் ஒரே நபர்.... ஆனால் இவர் இன்று வரை underrated கவிஞர் தான்... அனிருத்தை தூக்கி சுமக்கும் திரை பிரபலங்கள் தாமரையை மலர விடவில்லை
பாடல் வரிகள் வருடின... ஆனால் இசை இரைச்சல் தான் 😢 சும்மா டப்பு டிப்புனு அடிச்சுட்ருகாப்ள... Cobra- தும்பி துள்ளல் பாடல் போல இருந்தாலும்... Arr... போல ராகமிட்டாலும்... இசையில் ஒரு தன்மை (calm) இல்லை 😢.
என் மொழி ஆசான் வைரம் இல்லாது மிக வருத்தமாக இருக்கு உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். சற்றே நிமிந்தேண் தலை சுற்றிபோனேன் ஆகா அவனே கஞ்சனடி பால்வண்ண பறவை❤❤❤❤❤
இளையராஜா வந்த புதிதில் அவரை விமர்சனம் செய்தார்கள், பின்னர் ரஹ்மான் வந்தார்.அவரையும் விமர்சனம் செய்தார்கள்.தற்போது அனிருத் வந்திருக்கிறார்.விமர்சனம் செய்கிறோம்.நம்மால் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு மாற முடியவில்லை.ஆனால் இவரை ரசிப்பதற்கு என்று ஒரு கூட்டம் உருவாகும்.அவர்கள் அடுத்து வரும் இசையமைப்பாளரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இது தான் யதார்த்தம்.இவர் பத்து நிமிடம் விமர்சனம் செய்கிறார்.நாம் ஒரு நிமிடம் அல்லது ரெண்டு நிமிடம் செலவழித்து கமெண்ட் செய்கிறோம்.இசையமைப்பாளர் ஒரு படம் முழுக்க வரும் அனைத்து விதமான இசைக்கும் பொறுப்பாளர்.அனிருத் வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இசை அமைக்கிறார் .எனவே அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் அர்த்தம்.
இளையராஜாவோ, ரஹ்மானோ முதல் படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை பெறவில்லை, இன்றுவரை அந்த பாடல்களுக்காக அவர்கள் போற்றப்படுகிறார்கள். அனிருத் வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் இளையராஜா, ரஹ்மான் அவர்களுடைய முதல் 10 ஆண்டுகளில் சாதித்ததை சாதிக்கவில்லை, அவர்களுடைய பாடல்கள் இன்றும் அதிக அளவில் கேற்கப்படுகின்றன ஆனால் அனிருத்தின் பாடல்களின் ஆயுள் குறைவுதான். கதாநாயகன் தோன்றும் காட்சிகளில் டம் டும் என ஒலி எழுப்பி ரசிகர்களை கவர்ந்தால் மட்டும் நல்ல இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது.
Aniruth இசை ரசிக்கும்படியாகவே இல்லை. படத்தில் வசனங்களுக்கு இடையே பெரிய தொந்திரவாக உள்ளது. இந்த பாடல் ரஹ்மானிடம் கொடுத்திருந்தால் வேற லெவலுக்கு சென்றிருக்கும்.
அதென்ன கர்நாடகா ரஜினி பெற சொல்றத மட்டும் சூப்பர் ஸ்டார் தமிழரான கமல் பேரை சொல்றதுக்கு மட்டும் வெறும் கமல் சொல்ற எதுக்குயா உனக்கு இந்த ஓரவஞ்சன பேச்சு ஞாயமா பேச பழகு அதுதான் மேலும் உனக்கு மரியாதை கூடும்
@@k.skumar7918 சே... யேடா தமிழன் என்றாலே அசிங்கமான வார்த்தைகள் பாவிப்பது தான் வழக்கமா இல்லா விட்டால் அசிங்கமான வார்த்தைகள் உங்கள் சாதியின் அடையாளமா. கருத்து சுதந்திரம் என்பது கெட்ட வார்த்தை அல்ல, தனது கருத்தை மரியாதையாக முன்வைப்பது.
All our problem is this: we all know sugar is sweet.. but we are used to the taste of honey for last 30 years. So.. even when we get the sugar to taste.. our mind is thinking about honey ! So that.. we are unable to enjoy the sugar. “ Denial fact” . You can’t say sugar is not tasty.. yes ..but not like honey!
டூவீலர் நல்லா ஓட்ரான் டு காரை கொடுத்துட்டு புலம்பி என்ன ஆகப்போகுது ஒலியின் அளவு எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று அறியாதவரை பார்த்து புலம்பி என்ன ஆகப்போகுது ஜி வி பிரகாஷ் .யுவன் போன்ற வர்கள் நன்றாக இசை அழைக்கிறார்கள்.
lyris very very very nice chanceless but aniruth weaste the music fully loud drums totaly waste the song he do good in katthi, jailer & etc but he waste in this big movie
பழைய டியூன் அதுகூட பரவாயில்லை ஒலிப்பதிவில் தரமில்லை. தாமரை வரிகள் அபாரம் அனிருத் இசையமைக்காமல் ஓசையமைத்திருக்கிறார். ஒலித்தரத்தில் கவனம் தேவை. கருடன் பாடல்கள் எப்படி.சார் உங்கள் விமர்சனம் என்ன?
எங்கேயோ கேட்ட ட்யூன் மாதிரி இருக்கே!?
ஆனால் பாடல் வரிகள் புதுமை, இளமை, மிக இனிமை.
எட்டு வருடம் முன்னாடி ஹிந்தி ஆல்பமான சோனு நிகாம் இன் soona soona பாடலை அப்படியே காப்பி அடித்துள்ளார்
Ayi nee romba azhaga irukka song kadhal vandhu Cho...
Ya I also thought the same. It reminded me of arr.
unnaku 20 ennaku 18 sonnalum ketu kani manuthu song
@@fidemTMthat song was from Kadhal virus
இசைபுயல் ரகுமான் இசையமைத்த 1996 ஆண்டு வந்த இந்தியன் படத்தின் பாடல்களை மனதில் வைத்து தான்
இந்தியன்2 படம் பார்பாங்க
போல! ரசிகர்களை தியேட்டர்ல
இந்தப் பாடலை ஏ ஆர் ரஹ்மானிடம் கொடுத்திருந்தால் மிகவும் அழகாக வடிவமைத்து இருப்பார் கேட்பதற்கும் இனிமையாக இருந்திருக்கும் நான் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஏன் ஏ ஆர் ரஹ்மானிடம் கொடுக்காமல் இதுபோன்று இசையமைக்கத் தெரியாத மனிதர்களிடம் ஏன் கொடுத்தார்கள் என்று வருத்தமாக இருக்கிறது
koduthuthu nalauthu thaan . illana enna solvarugal. shnakar ar rahman diam koduthu thappu panitangha .aniruthvidam koduthu iruka vendum endru solli irupangha.
இசை, இரைச்சல் அதிகமாக, வார்த்தைகள் புரியாமல் செய்யும் அளவுக்கு உள்ளது. ஷங்கர் வேறு ட்யூன் போடச்சொல்லி, கேட்டு வாங்கி இருக்கலாம்.
இசை ஞானி யி டம் கொடுத்திருக்க வேண்டும்
Enthiran 2 kutuththathuku enna pannunaru
@@naturalshortsvideos5238 enthiran 2 song pidikha villai yendru , nee soldra na , unnaku kaathu ketka villai endru artham, athavuthu , aniruth thooki vida, ar rahman , kiezha down pani aaghunum, 🤣
டமால் டமால் என்று அடிப்பதற்கு தான் அனிருத் சரி இந்தியன் 2 பெரிய ஹீரோயின் படங்களுக்கு ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் தான் அதற்கு சரியான தேர்வாக இருந்திருக்க முடியும் சில இடங்களில் என்ன வழிகளில் என்று கேட்பதில்லை பாட்டு மண்ணுக்கும் பாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது இசையில்
harish jayaraj.... super ra isai koduthu irupar ...intha paattukku
Yes
Only music King arr
Nalla kavithai nayam ஆனால் அனிருத் சரியா handle panna😘 தெரியவில்லை. ஷங்கர் படத்துக்கு ஹாரிஸ் இல்லை ரஹமான் dhaan👍 ஒத்து போகும்.
I also thought the same. If these lyrics were given to arr imagin the outcome.
முதன் முதலில் ஷங்கர் படத்தில் ஹரிஸ் இசை அமைக்கும்போது எனக்கும் இதே போல எண்ணம்தான் தோன்றியது, ஷங்கர்க்கு ரகுமான்தான் சரியாக வரும் என்று, அதன் பிறகுதான் புரிந்துக் கொண்டேன் அவரோட Style வேற இவரோட Style வேற
அதுபோல இதுவும் இருக்கும்னு நினைக்கிறேன்
@@Karuppaiya6102vaipu ille
shankar saayam veluthu pochu..
இந்த வரிகளை படித்தவுடன் அனிருத்துக்கு மூத்திரம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி 🙏
GR-KVM-MSV-IR-ARR.....are legends...but now this is ANI era... appreciate the uniqueness of everyone...do not compare....accept the reality....enjoy the youthful music of next generation talents....
Ani rocks...superb....
❤A.R.Rahman❤ great composar
தோற்றது அனிருத் இல்லை ஷங்கர்....
Rendu perum tane
Yes he lost his originality.
"இசை இரைச்சல்" அனிருத் வழங்கும்...
மிகவும் அருமை யான இசை அருமையாக இருந்தது
Semma sir
எனக்கு தெரிந்து கவிஞர் தாமரை மட்டுமே ஆங்கில சொற்கள் கலக்காமல் எழுதி வரும் ஒரே நபர்.... ஆனால் இவர் இன்று வரை underrated கவிஞர் தான்... அனிருத்தை தூக்கி சுமக்கும் திரை பிரபலங்கள் தாமரையை மலர விடவில்லை
Samaniyan review missing
பாடல் வரிகள் வருடின...
ஆனால்
இசை இரைச்சல் தான் 😢
சும்மா டப்பு டிப்புனு அடிச்சுட்ருகாப்ள...
Cobra- தும்பி துள்ளல் பாடல் போல இருந்தாலும்...
Arr... போல ராகமிட்டாலும்...
இசையில் ஒரு தன்மை (calm) இல்லை 😢.
என் மொழி ஆசான் வைரம் இல்லாது மிக வருத்தமாக இருக்கு உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். சற்றே நிமிந்தேண் தலை சுற்றிபோனேன் ஆகா அவனே கஞ்சனடி பால்வண்ண பறவை❤❤❤❤❤
மிகவும் உண்மை
"உதிருது துயில்" - இதன் பொருள் தூக்கம் கலைகிறது என்பதாகும். "துயில்" என்பது தூக்கம். "துகில்" என்பதுதான் ஆடையை குறிக்கும்.
Beautiful explanation ❤
Music useless.
From Canada.
Sema review 🙏
Enna elavu music da ithu dei aniruthuuu
பாடகர் மற்றும் பாடகி பாடலைப் பாட அதிக சிரமம் பட்டுள்ளனர்
ஏதாவது பிரச்சினை இருந்தா ஹரிஸ் ஜெயராஜ் கிட்ட கொடுத்திருக்கலாம், அனிருத் சொதப்பிட்டான்.
Yes bro. Harrish jayaraj may be vera level la music pannirupar
இளையராஜா வந்த புதிதில் அவரை விமர்சனம் செய்தார்கள், பின்னர் ரஹ்மான் வந்தார்.அவரையும் விமர்சனம் செய்தார்கள்.தற்போது அனிருத் வந்திருக்கிறார்.விமர்சனம் செய்கிறோம்.நம்மால் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு மாற முடியவில்லை.ஆனால் இவரை ரசிப்பதற்கு என்று ஒரு கூட்டம் உருவாகும்.அவர்கள் அடுத்து வரும் இசையமைப்பாளரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இது தான் யதார்த்தம்.இவர் பத்து நிமிடம் விமர்சனம் செய்கிறார்.நாம் ஒரு நிமிடம் அல்லது ரெண்டு நிமிடம் செலவழித்து கமெண்ட் செய்கிறோம்.இசையமைப்பாளர் ஒரு படம் முழுக்க வரும் அனைத்து விதமான இசைக்கும் பொறுப்பாளர்.அனிருத் வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இசை அமைக்கிறார் .எனவே அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் அர்த்தம்.
dei poda agutu ..
@@fidemTM Nathari pu..
இளையராஜாவோ, ரஹ்மானோ முதல் படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை பெறவில்லை, இன்றுவரை அந்த பாடல்களுக்காக அவர்கள் போற்றப்படுகிறார்கள். அனிருத் வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் இளையராஜா, ரஹ்மான் அவர்களுடைய முதல் 10 ஆண்டுகளில் சாதித்ததை சாதிக்கவில்லை, அவர்களுடைய பாடல்கள் இன்றும் அதிக அளவில் கேற்கப்படுகின்றன ஆனால் அனிருத்தின் பாடல்களின் ஆயுள் குறைவுதான். கதாநாயகன் தோன்றும் காட்சிகளில் டம் டும் என ஒலி எழுப்பி ரசிகர்களை கவர்ந்தால் மட்டும் நல்ல இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது.
Aniruth இசை ரசிக்கும்படியாகவே இல்லை. படத்தில் வசனங்களுக்கு இடையே பெரிய தொந்திரவாக உள்ளது. இந்த பாடல் ரஹ்மானிடம் கொடுத்திருந்தால் வேற லெவலுக்கு சென்றிருக்கும்.
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா என்னம் எங்கும் நீபாடும் திருதிரு தில்லானா வின் ஜெராக்ஸ் பிரின்ட் தெளிவாக இல்லை. .
அனிருத் - சரக்கு அவ்வளவுதான்.
பாடல் வரிகளுக்கு தகுந்தார் போல் இசை இல்லை ஏமாற்றமே அதிகம்
அதென்ன கர்நாடகா ரஜினி பெற சொல்றத மட்டும் சூப்பர் ஸ்டார் தமிழரான கமல் பேரை சொல்றதுக்கு மட்டும் வெறும் கமல் சொல்ற எதுக்குயா உனக்கு இந்த ஓரவஞ்சன பேச்சு ஞாயமா பேச பழகு அதுதான் மேலும் உனக்கு மரியாதை கூடும்
அவன் ஒரு கோமாளிஹாசன்..அதனால்டா கேப்மாரி..🤒
கேட்க கேட்க பிடிக்கும் 😂😂😂
Ar rahma saria music vantterukkum
Only king Raja
😂😂😂😂
Hindi flim chamkila ulla Vida Karo song pathi podunga
they have only one format . Melody means slow the song should be
சங்கர் படம்னா ஏ.ஆர்.ரஹ்மான் தான் கரெக்ட். இவன் இசை இரைச்சல். அனிருத் என்றாலே குமட்டல் தான் வரும்.
உண்மை
Sir, lurics a puriyala only music sound only dominated this song.
Padalketkavillai orey iraychal satham
Sir, all your comment's ok. But where is the tune for this song to listen. Absolutely bad tune
அப்போ நீங்க இசையை விட வரிகள்தான் முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.
Avaru engada Yethukittaru avan pottathu isaiyae illa koothi music
@@k.skumar7918 சே... யேடா தமிழன் என்றாலே அசிங்கமான வார்த்தைகள் பாவிப்பது தான் வழக்கமா இல்லா விட்டால் அசிங்கமான வார்த்தைகள் உங்கள் சாதியின் அடையாளமா.
கருத்து சுதந்திரம் என்பது கெட்ட வார்த்தை அல்ல, தனது கருத்தை மரியாதையாக முன்வைப்பது.
All our problem is this: we all know sugar is sweet.. but we are used to the taste of honey for last 30 years. So.. even when we get the sugar to taste.. our mind is thinking about honey ! So that.. we are unable to enjoy the sugar. “ Denial fact” . You can’t say sugar is not tasty.. yes ..but not like honey!
Dodaa Kavi Kaala Megam
இசைஞர் பெயரை யோசித்து சொல்கிறீரா? சொல்லவே யோசிக்கிறீறா?
He knows only donta nakka he have no idea
Album keten mulusa rap pannitan kunjen
டூவீலர் நல்லா ஓட்ரான் டு காரை கொடுத்துட்டு புலம்பி என்ன ஆகப்போகுது ஒலியின் அளவு எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று அறியாதவரை பார்த்து புலம்பி என்ன ஆகப்போகுது ஜி வி பிரகாஷ் .யுவன் போன்ற வர்கள் நன்றாக இசை அழைக்கிறார்கள்.
Beautiful lyrics. Music. overlapping and not syncronising with the song.
pa enna oru muttu . 🤣unnaku 20 ennku 18 il irunthu . sonnalum kettu padal appadiyey pottu irukaru.. ingha comment fulla padichen . onnu mattum soldren .. yethukanalum yethuku villai yendralum , unmai ithu thaan ., saruku theerthu vittuthu, saruku theerthuvituthu.
lyris very very very nice chanceless but aniruth weaste the music fully loud drums totaly waste the song he do good in katthi, jailer & etc but he waste in this big movie
இந்த பாடல் classically mild என்ற ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டது
Original பாடல் soona soona sonu nigam song😅
புரியுது!! இந்தபாட்ட நாளைக்கு எல்லாரும் கொண்டாடினா அனிருத்துக்கு கிரெடிட் போயிடக் கூடாதுனு முன்னெச்சரிக்கையாக தாமரைய பாராட்டுவது. மக்கள் ஏமாரமாட்டார்கள்.😊
Inthe song oru maasatthule kaanaa poyiru
@@yaayee2886 paatu nalavey illa , ithula engha theduruthu. athu varapothey kaana podichu
Pattu varum podhu ellarum snacks vaanga poiduvaanga
பழைய டியூன் அதுகூட பரவாயில்லை ஒலிப்பதிவில் தரமில்லை. தாமரை வரிகள் அபாரம் அனிருத் இசையமைக்காமல் ஓசையமைத்திருக்கிறார். ஒலித்தரத்தில் கவனம் தேவை. கருடன் பாடல்கள் எப்படி.சார் உங்கள் விமர்சனம் என்ன?
Padam therathu
இசையிலும் குறையில்லை என்பது என் கருத்து.
Mattamaana taste irundhaa korai theryaadhunga
அனிருத் sir பாடலாசிரியர்களின் இசை அமைப்பாளர் இல்லை... அவருடைய poet's danush siva போன்றவர்கள் தான்.... தமிழ் சினிமாவின் அவலம்.....
Nakkalya 😂😂😂😂
indian2 Songs are boring😬
Ani not good
தோற்றது என் போன்ற ரசிகர்கள்தான். கமல் ரசிகர்கள் யாரும் இவனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
நீலோற்பம் இந்த சொல் தமிழே இல்லை
Ar ரஹ்மான் அளவு இல்லை இருந்தால் song நல்லா தான் இருக்கு