Azhagiya Laila | HD Video Song | 5.1 Audio | Karthik | Ramba | Mano | Sundar C | Sirpy

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025
  • КиноКино

Комментарии • 478

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 23 дня назад +12

    2025 புத்தாண்டு முதல் நாளில் கேட்கிறேன். 2100 வந்தாலும் இப்படி ஒரு எனர்ஜினிடிக் பாடல் கேட்க முடியுமா என்றால் சந்தேகமே . என்ன ஒரு குரல் வளம் . லவ் யூ மனோ சார்

  • @saravananmla
    @saravananmla 5 месяцев назад +76

    K TV la உள்ளத்தை அள்ளித்தா பாத்ததுல இருந்தே இந்த பாட்டிற்கு 90s Kids Fans ..அப்போவே FM , Sunmusic ல இந்த பாட்டுக்கு 90s Kids Fans 😍

  • @MoviesTitleCards
    @MoviesTitleCards 6 месяцев назад +613

    Guruvayoor Ambalanadayil - Nikhila 🤩!
    Ullathai Allitha - Rambha 🔥!

  • @sivatamilan6154
    @sivatamilan6154 6 месяцев назад +2557

    After Guruvayoor Ambalanadayil movie பாத்துட்டு வந்தவுங்க

    • @ManoRanjith-d1m
      @ManoRanjith-d1m 6 месяцев назад +69

      Intha songs ketkama eppadi vittanu irukku apldi irukku ❤

    • @YASEENKHAN-zh6mm
      @YASEENKHAN-zh6mm 6 месяцев назад +23

      Yes

    • @ramsudharsan7568
      @ramsudharsan7568 6 месяцев назад +46

      90's kids most favourite song bro , eppavum naan indha song ah ketpan

    • @venkatesh7716
      @venkatesh7716 6 месяцев назад +16

      Shhhhpa 2k nengadan da ipa ida keakurenga..idhelam 90s favrt and 80s kuda..ungalukaga intha movie a re release vera pana poranga..

    • @vikram.m6579
      @vikram.m6579 6 месяцев назад +5

      Na song kekavarala etha Mari yarachi kandipa comment panuvaga atha pakatha vantha 😅 yaru ya neegalaa

  • @Karma123-atoz
    @Karma123-atoz 6 месяцев назад +408

    2k kids வேணா guruvayur ambalana,,, படம் பாத்துட்டு என்ன பாட்டுன்னு கேக்க வரலாம்,, நாங்க எப்பவும் 80's, 90's songs கேட்டுகிட்டு தான் இருக்கோம்,, அவங்களுக்கு வேணா இது புதுசா இருக்கலாம்

    • @kpndoc4265
      @kpndoc4265 6 месяцев назад +12

      ❤bro nama 90s of Power

    • @Karma123-atoz
      @Karma123-atoz 6 месяцев назад

      @@kpndoc4265 👌👌,, நான் 80's பா

    • @mohamedijaz593
      @mohamedijaz593 6 месяцев назад +15

      Not only 90s Early 2k's (2000,2001,2002)fav song 😢

    • @melvindijo6049
      @melvindijo6049 6 месяцев назад +7

      முற்றிலும் உண்மை

    • @senthil988
      @senthil988 6 месяцев назад +4

      Hahaha, seriya sonnenga

  • @esakkimuthu2205
    @esakkimuthu2205 6 месяцев назад +259

    குருவாயூரப்பன் அருளால் மீண்டும் ஒருமுறை ரசிக்கிறேன்.

  • @muthukumark2254
    @muthukumark2254 6 месяцев назад +135

    அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
    சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
    அடடா பூவின் மாநாடா ஓஹோ
    அழகுக்கு இவள்தான் தாய் நாடா
    (அழகிய லைலா..)
    ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே
    சூரியன் நிலவாய் ஆனது அங்கே
    என் மனம் இன்று போனது எங்கே
    மன்மதனே உன் ரதி எங்கே
    கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்
    வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
    புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
    பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
    காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
    பிக்காசோவின் ஓவியம் ஒன்று
    பீத்தோவின் சிம்பனி ஒன்று
    பெண்ணாய் மாறியதோ
    அந்தப்புரத்து மகராணி ஓஹோ
    அந்தப்புரத்து மகராணி
    (அழகிய லைலா..)
    உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன
    தாகங்கள் என்னை குடிப்பது என்ன
    அழகினில் என்னை வளைப்பது என்ன
    இதயம் கொள்ளை போனதென்ன
    ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
    கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
    கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
    தினம் தினம் இவளை யோசித்தேன்
    வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ
    பூக்கள் அவளை பார்த்து பார்த்து
    ஆட்டோகிராப் கேட்டு கேட்டு
    கைகள் நீட்டியதோ
    அந்தப்புரத்து மகராணி ஓஹோ
    அந்தப்புரத்து மகராணி
    (அழகிய லைலா..)

    • @tamizhmovies2686
      @tamizhmovies2686 5 месяцев назад

    • @thalirnila
      @thalirnila 3 месяца назад +1

      Super sema👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

    • @TajJasmine-b1f
      @TajJasmine-b1f 2 месяца назад

      Vary nice lyrics 😢😢😢😢😢

    • @AppasA-b2u
      @AppasA-b2u Месяц назад

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 6 месяцев назад +90

    மலையாள திரையுலகம் தமிழ் பாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். படத்தின் வளர்ச்சி 😂😊😊❤

    • @TheStudioOneMinute_01
      @TheStudioOneMinute_01 5 месяцев назад +7

      Padathil vaikirathuku illa Avanga business ku becz Inga irukiravan muttal nu nalla thereum 😂😂

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj 5 месяцев назад

      ​@@TheStudioOneMinute_01poo da boomeru

    • @TheStudioOneMinute_01
      @TheStudioOneMinute_01 5 месяцев назад +1

      @@Dineshkumar-oj7nj enna boomer nu sonnalum athan neesam ungalamare Tharkurikaluku puriyathu brooo nee boomer nu mattanava solli neethan boomer aakura😂😂😂😂😂😂

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 5 месяцев назад

      Ofcourse.. example manjumol boys hit in TN because of Ilayaraja ❤

    • @sowmyathankavelu6494
      @sowmyathankavelu6494 4 месяца назад

      Tamil padathilayum Malayala patta use pannunga avunga vena sonnagala

  • @Friends90k
    @Friends90k 6 месяцев назад +178

    லோகேஷ் எப்படி இந்த பாட்ட miss பண்ணரு

    • @musicalmoan6251
      @musicalmoan6251 6 месяцев назад +11

      Because he's a boomer😂

    • @NIVAS311
      @NIVAS311 6 месяцев назад +3

      Cooli la tri pana back up panierukalam but miss

  • @RajaMdka
    @RajaMdka 3 дня назад +1

    இந்த பாட்ல மாருதி stm கார் பாக்க சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கம் ❤️❤️❤️❤️

  • @ashikashika6134
    @ashikashika6134 6 месяцев назад +456

    அழகிய லைலா பார்வதி soldiers assemble🙌🏻

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 6 месяцев назад +304

    அழகிய லைலா பார்வதி ரசிகர்கள்...🥰

    • @TAMILTECHSIVA
      @TAMILTECHSIVA 6 месяцев назад

      ஜெரயா🔥 Naruto 😱

    • @manivannanmahalingam3006
      @manivannanmahalingam3006 6 месяцев назад +3

      No makeup, simple costume. Mersala oru nadai, fire ah oru look'u - Audience closeu ❤❤

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 5 месяцев назад +2

      ​@@manivannanmahalingam3006Eanda apo enka Ramba ku mattum ena korachal....Ramba nadakurapo puyal adikurhu....avalo than..😊😊

  • @pooja__rajendran
    @pooja__rajendran 6 месяцев назад +104

    After guruvayoor ambladayil 😅😨😱

  • @coolboysgaming6522
    @coolboysgaming6522 4 месяца назад +16

    Kids watch : Rambha Steps😍
    Men watch : Karthik dance😄
    Legend watch :Goundamany Daaaance😂😂😂

  • @Anasanu-lu9ig
    @Anasanu-lu9ig 22 дня назад +8

    Anyone 2025😂

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 6 месяцев назад +41

    பிக்காசோவின் ஓவியம் ஒன்று... பீத்தோவனின் சிம்பனி ஒன்று..... பெண்ணாய் மாறியதோ...

  • @sabarisantos517
    @sabarisantos517 6 месяцев назад +90

    Goundamani Sir Dance pudichavanga like podunga

  • @NageshKshthriyas
    @NageshKshthriyas 2 месяца назад

    Thanks

  • @jayakrishnan.jax7
    @jayakrishnan.jax7 8 месяцев назад +245

    ഗുരുവായൂർ അമ്പലനടയിൽ കണ്ടിട്ട് ഇത് കാണാൻ വന്നവരുണ്ടോ..😂😂😂

    • @Nimmijoseph-k9k
      @Nimmijoseph-k9k 6 месяцев назад +5

      Guruvaayoor amabalam onnum venda ithu kaanan. Only one name RAMBHA🔥. All time fav 💎

    • @vidyaraj9217
      @vidyaraj9217 6 месяцев назад

      No.this is our childhood fav song❤

  • @nagominagomi7358
    @nagominagomi7358 5 месяцев назад +43

    2024 -ல் இந்த பாடலை கேட்பவர்கள் ♥️

  • @vakilkarthick4019
    @vakilkarthick4019 6 месяцев назад +59

    Kerala paduthuku munnadiya intha patta rasichi kettavanga Tamilnadu 90’s kida ra

    • @Proud_Indian432
      @Proud_Indian432 6 месяцев назад +7

      bro this song was very popular in kerala also at that time😅😄

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 5 месяцев назад +2

      @@Proud_Indian432 Most tamil hits are already hits in kerlam

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 5 месяцев назад +1

      ​@@samuelgeorge3823because 3 legends in one frame.....navara naayagan Karthik sir.....all time favorite kavundamani sir.... expression queen thodaiyazhai Ramba madam....also movie vaera level

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 5 месяцев назад +1

      Enapa ellam Tamil keralam nu paakurenga....ellam Indians than 😊😊

  • @60-sarvesh93
    @60-sarvesh93 6 месяцев назад +45

    90s azhagiya laila - Rambha
    2k azhagiya laila - Nikhila Vimal
    ❤️😍💯

  • @ashokraju6229
    @ashokraju6229 8 месяцев назад +37

    Ippo vum Rambha kaga repeat ah pathu Tae irukan..all video 🎉🎉🎉vinnum mannum sollu Rambha

  • @ravileela19
    @ravileela19 8 месяцев назад +19

    அருமையான பதிவு சார் நன்றி🙏💕🙏

  • @ShaChocoBakes97
    @ShaChocoBakes97 6 месяцев назад +62

    After guruvaayur 😂😂❤

  • @mohantamil6258
    @mohantamil6258 6 месяцев назад +20

    Sundar c.+ karthick+ goundamani= 💯guaranteed

    • @musicalmoan6251
      @musicalmoan6251 6 месяцев назад +1

      😂😂yeah antrum, indrum, endrum

    • @kpkaruppu-rb8rh
      @kpkaruppu-rb8rh 5 месяцев назад +2

      உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 5 месяцев назад

      ​@@kpkaruppu-rb8rh vunakkga ellam vunakaaga

  • @VijayKumar-sk7kd
    @VijayKumar-sk7kd 5 дней назад

    Azhagiya lailaa... Parvathi 👸❣️☺️

  • @Naanunaane-7
    @Naanunaane-7 5 месяцев назад +10

    I am from kannada..
    After watched guruvayoor amb.... Film... Then I have searched this song.... Ultimate song.... 🎉🎉🎉🎉🎉

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 5 месяцев назад +2

      Bro also movie is extreme comedy...and congrats for kanthara movie hero rishab Shetty ...natinol award

    • @Naanunaane-7
      @Naanunaane-7 5 месяцев назад +1

      @@bharathsakthivel9818 tnks bro.... And definitely will watch movie...

  • @VenkateshaGM-ni7gj
    @VenkateshaGM-ni7gj 2 месяца назад +2

    ಅದೆಷ್ಟು ಬಾರಿ ಕೇಳಿದಿನೋ ಗೊತ್ತಿಲ್ಲ ❤️❤️

  • @murugesanenglish2250
    @murugesanenglish2250 6 месяцев назад +50

    Nikhila ❤fans from guruvarur ambalanadaiyil 🤩🙌

  • @deepaksundaram6250
    @deepaksundaram6250 6 месяцев назад +39

    Endha movie um paakama reels la edho reason ku repeat la came nu vandhavungo 😅😅😅

  • @ManoRanjith-d1m
    @ManoRanjith-d1m 6 месяцев назад +17

    Omg ennada ramba ippadi irukka❤

  • @balamurugannmurugan590
    @balamurugannmurugan590 6 месяцев назад +26

    Sir Rambha sir❤❤❤❤❤❤❤

  • @Venugopalprasanna
    @Venugopalprasanna 6 месяцев назад +9

    Sirpi one of the underrated music director of kollywood😮

    • @MrThilalangadi
      @MrThilalangadi 6 месяцев назад

      Yes, but this song is completely taken from Egyptian song, this was Sundar C's idea

  • @AK-pj8us
    @AK-pj8us 6 месяцев назад +14

    Goundanani dance super❤🔥

  • @saravanaelango9022
    @saravanaelango9022 6 месяцев назад +15

    My favorite song❤கவுண்டமணி நடனம் 😊😊

  • @Rajeshfabia
    @Rajeshfabia 5 месяцев назад +4

    Nothing but
    🔥RAMBHA Madam🔥

  • @jayaprakash-j3z
    @jayaprakash-j3z 5 месяцев назад

    Adengappa intha song ah audio la keturuken......vedio la paakarapo goostbums ah la iruku..............❤

  • @prabhakaran453
    @prabhakaran453 6 месяцев назад +3

    enna song .... very vibe aana song... semma cute rambha

  • @thumi6610
    @thumi6610 5 месяцев назад +8

    After சரிகமபா விஜயலோஷான் performance பாத்துட்டு வந்தவங்க
    ❤👇👇👇👇

  • @Thereisachance168
    @Thereisachance168 5 месяцев назад +3

    Ramba has overshadowed Hero. Even with so much of dance and effort , People watch this song for Ramba. Of course for song and music.

  • @rameshk1037
    @rameshk1037 8 месяцев назад +33

    3:34 goundamani 🔥🔥🔥 dance

  • @PallaviPallavi-g8i
    @PallaviPallavi-g8i 3 месяца назад +1

    Wowww super song ❤❤❤❤❤

  • @sravankumar4387
    @sravankumar4387 2 месяца назад +1

    After Anthah purathil maharani insta reel ❤❤❤❤❤

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 4 месяца назад

    இந்த பாடல் மூலம் தான் ரம்பா தமிழ் திரையுலகில் உச்சத்திற்கு சென்றார்

  • @ayushabhi6558
    @ayushabhi6558 4 месяца назад +1

    Velvetta velvetta സോങ് കൂടി കേൾക് പൊളി 💜

  • @nejina21
    @nejina21 5 месяцев назад +7

    Namma kannu fulla goundamani sir Mela than pa 😂😂

  • @ravileela19
    @ravileela19 8 месяцев назад +12

    பஸ்ட் லைக் பஸ்ட் கமாண்டு❤❤❤

  • @arjungovind6020
    @arjungovind6020 6 месяцев назад +11

    1996 song .. but I'm listening in 2024. 😊 Super song ❤

  • @dr.anooparyan007
    @dr.anooparyan007 4 месяца назад +18

    Kannada audience 🫠😂💀

  • @subairpathoorengapuzha6947
    @subairpathoorengapuzha6947 5 месяцев назад +1

    Njan നാലാം ക്ലാസിൽ പഠിക്കുമ്പോൾ കേട്ട് അന്തപുരത്തിലെ മുതലാളി.... ഓ.. ഓ.. ഓ എന്ന് തൊളങ്കം പാടി നടന്നവനാ ഇപ്പോൾ 35വയസ്സ്

  • @karthimoorthi1466
    @karthimoorthi1466 8 месяцев назад +7

    ரம்பா சூப்பரோ சூப்பர் ❤❤❤🎉😅😮❤❤

  • @vijayakesavans.m9050
    @vijayakesavans.m9050 5 месяцев назад +3

    Navarasa nayagan karthik❤❤❤

  • @M.m.irssthM.m.irsath
    @M.m.irssthM.m.irsath 3 месяца назад +2

    Wow❤

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 5 месяцев назад +2

    Ramba mam looks beautiful.. I think she acted this film after the malayalam film SARGAM... Superb song 😂🎉😘

  • @GNC568
    @GNC568 5 месяцев назад +4

    : { அழகிய லைலா
    அவள் இவளது ஸ்டைலா
    சந்தன வெயிலா இவள்
    மன்மத புயலா
    ஆண் : அடடா பூவின்
    மாநாடா ஓ ஓ ஓ ஓ
    அழகுக்கு இவள்தான்
    தாய் நாடா………… } (2)
    ஆண் : ……………………….
    ஆண் : ஏ சிறகென
    விரித்தாள் கூந்தலை
    இங்கே சூரிய நிலவாய்
    ஆனது அங்கே
    ஆண் : என் மனம் இன்று
    போனது எங்கே மன்மதனே
    உன் ரதி எங்கே
    ஆண் : கன்னத்தை தொட்டால்
    சந்தனம் கொட்டும் வெட்கத்தை
    தொட்டால் குங்குமம் கொட்டும்
    ஆண் : புன்னகை பட்டால்
    மல்லிகை மொட்டும்
    பார்த்தால் பருவம் மூச்சு
    முட்டும்
    ஆண் : காலடி ஓசைகள்
    கம்பனை கேட்டது
    அம்மம்மா
    ஆண் : பிக்காசோவின்
    ஓவியம் ஒன்று பீத்தோவனின்
    சிம்பனி ஒன்று பெண்ணாய்
    மாறியதோ
    ஆண் : அந்தப்புரத்து
    மகராணி ஓ ஓ ஓ ஓ
    அந்தப்புரத்து மகராணி
    ஆண் : அழகிய லைலா
    அவள் இவளது ஸ்டைலா
    சந்தன வெயிலா இவள்
    மன்மத புயலா
    ஆண் : அடடா பூவின்
    மாநாடா ஓ ஓ ஓ ஓ
    அழகுக்கு இவள்தான்
    தாய் நாடா……
    ஆண் : உயிருக்குள்
    மின்னல்கள் அடித்ததென்ன
    தாகங்கள் என்னை குடித்ததென்ன
    அழகில் என்னை வளைத்ததென்ன
    இதயம் கொள்ளை போனதென்ன
    ஆண் : ரகசியமாய் இவள்
    இளமையை ரசித்தேன்
    கவிதைகள் எழுதி
    மனசுக்குள் படித்தேன்
    ஆண் : கனவுகள் அடுக்கி
    காலையில் கலைத்தேன்
    தினம் தினம் இவளை
    யோசித்தேன்
    ஆண் : வாலிப குறும்புகள்
    ஜாடைகள் சொல்லுது
    அய்யய்யோ பூக்கள் அவளை
    பார்த்து பார்த்து ஆட்டோகிராப்பை
    கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ
    ஆண் : அந்தப்புரத்து
    மகராணி ஓ ஓ ஓ ஓ
    அந்தப்புரத்து மகராணி
    ஆண் : அழகிய லைலா
    அவள் இவளது ஸ்டைலா
    சந்தன வெயிலா இவள்
    மன்மத புயலா
    ஆண் : அடடா பூவின்
    மாநாடா ஓ ஓ ஓ ஓ
    அழகுக்கு இவள்தான்
    தாய் ந

  • @SheikHussain-z3t
    @SheikHussain-z3t 4 месяца назад +20

    Who are in 2024 🎉🎉🎉🎉

  • @psyart8790
    @psyart8790 6 месяцев назад +3

    Azhagiya Laila Aval Ivaladhu Style’Ah
    Sandhana Veyila Ival Manmadha Puyalaa
    Adada Poovin Maanadaa Oho O.. Oho O..
    Azhaguku Ivaldhaan Thaai Naadaa.. (x2)
    Yey Siragena Virithaal Koondhalai Inge
    Sooriyan Nilavaai Aanadhu Ange
    En Manam Indru Ponadhu Enge
    Manmadhane Unn Radhi Inge
    Kannathai Thotaal Sandhanam Kottum
    Vetkathai Thotaal Kungumam Kottum
    Punnagai Pataal Malligai Mottum
    Paarthaal Paruvam Moochu Mutum
    Kaaladi Osaigal Kambanai Ketadhu Ammammaa
    Picasovin Oviyam Ondru Pithovanin Symphony Ondru
    Pennaai Maariyadho
    Andhapurathu Magarani
    Oho O.. Oho O..
    Andhapurathu Magarani..
    Azhagiya Laila Aval Ivaladhu Style’Ah
    Sandhana Veyila Ival Manmadha Puyalaa
    Adada Poovin Maanadaa
    Oho O.. Oho O..
    Azhaguku Ivaldhaan Thaai Naadaa..
    Uyirukul Minnalgal Adithadhu Enna
    Thaagangal Ennai Kudithadhu Enna
    Azhaginil Ennai Valaithadhu Enna
    Idhayam Kollai Ponadhenna
    Ragasiyamaai Ival Ilamaiyai Rasithen
    Kavidhaigal Ezhudhi Manasukul Padithen
    Kanavugal Aduki Kaalaiyil Kalaithen
    Dhinam Dhinam Ivalai Yosithen
    Vaaliba Kurumbugal Jaadaigal Solludhu Aiyaiyo O..
    Pookal Avalai Paarthu Autographai Kettu Kettu
    Kaigal Neetiyadho
    Andhapurathu Magarani
    Oho O.. Oho O..
    Andhapurathu Magarani..
    Azhagiya Laila Aval Ivaladhu Style’Ah
    Sandhana Veyila Ival Manmadha Puyalaa
    Adada Poovin Maanadaa
    Oho O.. Oho O..
    Azhaguku Ivaldhaan Thaai Naadaa
    Read More at LyricsOS: lyricsox.com/azagiya-laila-ullathai-allitha/

  • @michelmichel2590
    @michelmichel2590 8 месяцев назад +9

    Karthik Sir hits super hits 🎼🎶🥁🎵🎸🎷🎹📯🎻🎺👍🎼🎶

  • @siva7687
    @siva7687 5 месяцев назад +1

    மனோ சார் எனர்ஜிட்டிக் வாய்ஸ் 🌹🌹🌹🌹🌹

  • @vijay-yk6ry
    @vijay-yk6ry 4 месяца назад +2

    This is the only song where goundamani sir also danced like a hero

  • @ManimegalaGaneshen
    @ManimegalaGaneshen 4 месяца назад +2

    Enaku romba pidicha song

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 8 месяцев назад +7

    Sirpy 😍😍😍 - Mano 😍😍😍

  • @KarthikaAravindh-d6i
    @KarthikaAravindh-d6i 4 месяца назад +2

    Inspirational from foreign song in 96❤

  • @Letchumy1588
    @Letchumy1588 5 месяцев назад +1

    I saw most kartik movie le gaundamani sir dance panniruparu😍

  • @Vithurakkaran
    @Vithurakkaran 6 месяцев назад +3

    anthapurathil maharani line ufff

  • @Renjuridhvi8321
    @Renjuridhvi8321 2 месяца назад

    Sirphy Fans.........❤❤❤❤

  • @vinothr1762
    @vinothr1762 6 месяцев назад +11

    90s kids favorite songs

  • @Syedali-vw9kd
    @Syedali-vw9kd 3 месяца назад

    Intha song padum pothu avar ninaichirukkamaattari ....intha song ivvalv yearkku apram trend agum nu 😂

  • @shivushivu4210
    @shivushivu4210 4 месяца назад +3

    I❤ karthick sir movie all songs

  • @vijaykarthik605
    @vijaykarthik605 5 месяцев назад

    All time favorite alagiya laila🎉🎉🎉😊❤

  • @karthickvellingiri6240
    @karthickvellingiri6240 6 месяцев назад +4

    90 kids fav song ❤😂😮

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 5 месяцев назад

    thanks singer.mano,
    composer.sirphy, and sundar.c❤❤
    🎉🎉🎉

  • @hymanix1266
    @hymanix1266 5 месяцев назад +1

    One of vintage hits song ❤❤❤

  • @S.M.KTVHD5.1CHDTS
    @S.M.KTVHD5.1CHDTS 8 месяцев назад +5

    Karthick song super ❤ ❤

  • @Nimmijoseph-k9k
    @Nimmijoseph-k9k 6 месяцев назад +2

    This song always remain in one name RAMBHA❤

  • @CherishCheerans
    @CherishCheerans 27 дней назад

    ❤️❤️❤️🔥🔥🔥

  • @rubanbgmstatusvideo6162
    @rubanbgmstatusvideo6162 5 месяцев назад

    90s 2k kids 🎉
    All favourite song 💗
    Super vibez 🎉🎉🎉

  • @srinivasansubramanian5110
    @srinivasansubramanian5110 5 месяцев назад

    Awesome my ultra legend🎉

  • @srilankavisitviews2488
    @srilankavisitviews2488 5 месяцев назад

    Enna song enna lyrics 😮😮😮

  • @i98meow
    @i98meow 3 месяца назад +2

    Telugu people attendence ❤

  • @ilayaraja5539
    @ilayaraja5539 3 месяца назад

    இசை :சிற்பி, பாடல் கவிஞர்.பழநிபாரதி

  • @anilmayil
    @anilmayil 6 месяцев назад +4

    காளிங்,, காளிங்..... லவ் லெட்டர் எப்படி கொடுக்க, நான் சொல்லி தரவா .... legends

  • @sathishk8634
    @sathishk8634 5 месяцев назад +12

    After Original Arabic Song😅😅😅

  • @karthikanish1483
    @karthikanish1483 5 месяцев назад

    Azhagiya Laila ❤❤

  • @ebenezervebenezer6239
    @ebenezervebenezer6239 4 месяца назад +1

    🔥🔥🔥🔥🔥

  • @TBabuSankar
    @TBabuSankar 4 месяца назад +1

    Mano sir vera leval❤

  • @trincoline4363
    @trincoline4363 5 месяцев назад +2

    Inthe song kku adictted avunavanga..❤yarlam..?

  • @tkutty8355
    @tkutty8355 3 месяца назад +1

    🎶💃🔥

  • @mahadevprasad1128
    @mahadevprasad1128 3 месяца назад +1

    Love song is mass super

  • @slnp4091
    @slnp4091 2 месяца назад +1

    2024 கேபவர் ❤❤❤

  • @gshankar535
    @gshankar535 3 месяца назад

    Azhagiya laila....
    Aval ivaladhu style-a....
    Sandhana veyil-a...
    Ival manmadha puyal-a
    adadaa poovin maanaadaa... Oooo... oooo
    Azhagukku ivaldhaan thaai naadaa...
    Azhagiya laila....
    Aval ivaladhu style-a....
    Sandhana veyil-a...
    Ival manmadha puyal-a
    adadaa poovin maanaadaa... Oooo... oooo
    Azhagukku ivaldhaan thaai naadaa...
    Ooo
    Ooo
    Ooo
    Ooo
    yaee....
    Siragena viriththaal koondhalai ingae
    sooriyan nilavaai aanadhu angae
    en manam indru ponadhu engae
    manmadhanae un radhi engae
    kannaththai thottaal sandhanam kottum
    vetkkaththai thottaal kungumam kottum
    punnagai pattaal malligai mottum
    paarththaal paruvam moochchu muttum
    kaaladi osaigal kambanai kaettadhu
    ammammaaa...
    Picaso-vin oviyam ondru
    beethovan-in symphony ondru
    pennaai maariyadho....
    Andhappuraththu magaraani... Ooo... Ooo
    Andhappuraththu magaraani...
    Azhagiya laila....
    Aval ivaladhu style-a....
    Sandhana veyil-a...
    Ival manmadha puyal-a
    adadaa poovin maanaadaa... Oooo... oooo
    Azhagukku ivaldhaan thaai naadaa...
    uyirukkul minnalgal adippadhu enna
    dhaagangal ennai kudippadhu enna
    azhaginil ennai valaippadhu enna
    idhayam kollai ponadhenna
    ragasiyamaai ival ilamaiyai rasiththaen
    kavidhaigal ezhudhi
    manasukkul padiththaen
    kanavugal adukki kaalaiyil kalaiththaen
    dhinam dhinam ivalai yosiththaen
    vaaliba kurumbugal jaadaigal solludhu
    aiyaiyyo....
    Pookkal avalai paarththu paarththu
    autograph-ai kaettu kaettu
    kaigal neettiyadho....
    Andhappuraththu magaraani... Ooo... Ooo
    Andhappuraththu magaraani...
    Azhagiya laila....
    Aval ivaladhu style-a....
    Sandhana veyil-a...
    Ival manmadha puyal-a
    adadaa poovin maanaadaa... Oooo... oooo
    Azhagukku ivaldhaan thaai naadaa...

  • @sumisrimaruthiayurvedichai3474
    @sumisrimaruthiayurvedichai3474 12 дней назад

    ஜுகேகா நை சலா புஷ்பா 2😊

  • @basavarajpatted6345
    @basavarajpatted6345 3 месяца назад

    Nan favourite songs❤🎉

  • @AshwiniYashika
    @AshwiniYashika 3 месяца назад +4

    Super music 0:49

  • @Ponnu755
    @Ponnu755 3 месяца назад +42

    Anyone 2024😂

  • @KarpagavinayagarKarpagavinayag
    @KarpagavinayagarKarpagavinayag 3 месяца назад

    Music 🎵 👌 excellent

  • @karunakarryakala7794
    @karunakarryakala7794 5 месяцев назад +3

    Before Guruvayoor Ambalanadayil movie....✓

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 6 месяцев назад

    Yeppoum yenrenrum. Endha. Padalai. Kettal chalikkave. Chalikkadu yenggal. 18 wayadhil. Wandha. Supper. Hit. Padam. Endha padam. Ullaththai. Alliththa ambur. T. N india.

  • @Ragga008
    @Ragga008 6 месяцев назад +4

    Innum enda parthut irukinga eadunga vandiya 90s ku