என் புள்ளைய பறிகொடுத்துட்டு நிக்கிறேன்.. போலீஸ் கிட்ட சொன்ன அடிக்க வராங்க - கண்ணீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #newsglitz #kallakurichi
    என் புள்ளைய பறிகொடுத்துட்டு நிக்கிறேன்.. போலீஸ் கிட்ட சொன்ன அடிக்க வராங்க - கண்ணீர் பேட்டி | Kallakurichi
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 9

  • @mahendrakumarm9808
    @mahendrakumarm9808 3 месяца назад +2

    இவ்வளவு நாட்கள் கள்ளச்சாராயம் காய்ச்சும் பொழுது எங்கு சென்றது மீடியா.. அரசியல் மிகவும் அருமையாக உள்ளது விளங்கிடும் தமிழ்நாடு.. ஓட்டு போட மட்டுமே நமக்கு உரிமை உள்ளது கேள்வி கேட்க உரிமை இல்லாமல் வாழ்கிறோம்.. ஓட்டு கேட்டு வரும்பொழுது ராஜினாமா கடிதத்துடன் வந்தால் மட்டுமே ஓட்டு என அனைத்து மக்களும் ஒரு மனதாக நின்றால் மட்டுமே அரசியல்வாதிகள் திருந்துவார்கள் இல்லையென்றால் இதுபோல் பல சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்..

  • @muralidharant6954
    @muralidharant6954 3 месяца назад +2

    திமிரேடுத்து. குடித்துவிட்டு இப்போது
    அழுது. என்ன பயன்

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 3 месяца назад

    Dravuda kudumbham idhupol saavugalai sandhikum. Indha yezhaigalin kudumbhathin saabham nichayam ungalai ketkum.

  • @joylife428
    @joylife428 3 месяца назад

    Poraali nadigargal surya jothikaa sathyaraj siddharthm ivargal ellam enge ponaargal. Oru velai sun pictures kalaignat tv red giant movie shooting la busy pola 😂😂😂

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 3 месяца назад

    அரசே நல்ல தரமான சுவையான சாராயத்தை டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்கிறது அதையெல்லாம் வேண்டாம் என்று தள்ளி விட்டு இப்படி கலப்பட சாராயம் குடித்து சாவதற்கு யார் பொறுப்பு இருந்தாலும் ஒவ்வொரு சாவுக்கும் தலா பத்து லட்சம் கொடுக்கும் ஸ்டாலின் ஐயா வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றேன் இது போன்ற சாராயம் நாடு முழுவதும் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் அப்போது தான் தமிழ் நாடு மது இல்லாத நாடாக மாறும் வாழ்க கண்ணுக்குட்டி

  • @ganeshk21
    @ganeshk21 3 месяца назад

    Vero azhikanum, apo mathathathu thannaala azhinjudum! (Including rape)

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 3 месяца назад

    Tamizhnadu sudukaadu aagividum seekiram.