பயப்படாதே! | இனிய இல்லறம் | Episode 20 || ஜோதி அக்கா || Jothi Akka

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பழிவாங்காதே ! | இனிய இல்லறம் | Episode 20 || ஜோதி அக்கா || Jothi Akka
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    #jothiakka #specialdrama #teleseries #familylife
    #wrongrelationship #jesusredeems #womens #family #iniyaillaram

Комментарии • 12

  • @sabariraj7650
    @sabariraj7650 4 месяца назад +22

    இந்த நிகழ்ச்சியை நான் மருத்துவ மனையில் இருந்து தான் பார்த்து கொண்டு இருக்கிறேன். என் குழந்தை wheezing- ல் அடிக்கடி வந்து பாதிக்கப்படுகிறார். பயத்தோடு மருத்துவரை சந்திக்க காத்து கொண்டு இருக்கும் போது இந்த நிகழ்ச்சியை பார்த்துகொண்டு இருக்கிறேன். இயேசப்பா என் பிள்ளைக்கு பரிபூரண சுகம் குடுங்க அப்பா.. உம்மையே நம்பி இருக்கிறேன்

    • @karthikakarthi7145
      @karthikakarthi7145 4 месяца назад +1

      Jesus daddy kandipa sugam kudupanga 😊visuvasiga .. nanum prayer panni kiren prayer request.. la vachi jesus daddy sugam tharuvanga .

    • @sabariraj7650
      @sabariraj7650 4 месяца назад +1

      @@karthikakarthi7145 நன்றி சகோ. இயேசு ராஜாவுக்கு ஸ்தோத்திரம்.

    • @jesujesu148
      @jesujesu148 4 месяца назад

      இயேசு கிறிஸ்து நம்மை இரச்சிப்பார்

  • @sabariraj7650
    @sabariraj7650 4 месяца назад +6

    எங்கள் சூழ்நிலையை மாற்றி போடுங்க இயேசப்பா..
    "பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன்" என்ற உமது வார்த்தையை விசுவாசிக்கிறேன் இயேசு ராஜா.. ஆமென்

    • @Jemi210
      @Jemi210 4 месяца назад

      Amen 🙏

  • @kokilajoshep3218
    @kokilajoshep3218 2 месяца назад

    Amen ❤

  • @sudhagp5574
    @sudhagp5574 4 месяца назад +1

    Amen

  • @aarikjovin7703
    @aarikjovin7703 4 месяца назад

    Enga ammavukku nenju vethana seriyakanum yesappa enka ammavukku veedu kattapadanum yesappa enakku oru nalla velaya thanga yesappa 😭🙏🙏🙏

  • @jesujesu148
    @jesujesu148 4 месяца назад

    இயேசப்பா எனக்கு முதுகு தண்டு வலி 35 வயசு தான் ஆச்சு ஓரு வருடம் வேலைக்கு போகல என் பையன் எல்.கே.ஜி படிக்கிறான் நீங்க தான் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் 😒😔

  • @sheebap1909
    @sheebap1909 4 месяца назад

    Easappa enaku niranthira vealai kidaikathonu bayama iruku easappa.. Eann appa, amma va paathukka vendiya kadamai eanaku erukirathu.. Easappa appavum ammavum vayathana kaalathilum mudiyatha soolnilai um kasta paduraanga.. Easappa pls 🙏🙏🙏eanaku uthavi seinga appa... Amen.

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 4 месяца назад

    ஆமென் ✝️✝️✝️