தமிழர்களின் உணவுமுறை அறிவியல் | இனி எந்த உணவையும் "வேண்டாம்" என்று சொல்லமாட்டீர்கள் | Tamil Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 114

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  2 года назад +12

    KuKu FM Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: DTT50
    (Coupon valid for first 250 users only)

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +108

    அனைத்திலும் சிறந்தவர்கள் நம் தமிழர்கள் தமிழன்டா

    • @dhaarani6869
      @dhaarani6869 2 года назад +2

      👌🔥

    • @iamhappyyt2180
      @iamhappyyt2180 2 года назад +2

      Super Bro🧡🧡

    • @huntershikhari2729
      @huntershikhari2729 2 года назад

      ஆதி தமிழன் என்று சொல்ல வேண்டும். ஏன் என்றால் தற்கால தமிழன் அனைத்திலும் மூடன் ஆகிவிட்டார்.. எதையும் சிந்திக்கத் தவறி விட்டான்.

    • @dhaarani6869
      @dhaarani6869 2 года назад

      @@huntershikhari2729 சரியாக சொன்னீர்கள் 💯

    • @rajuthanvaraju605
      @rajuthanvaraju605 2 года назад

      வாழ்க வணங்கி நின்று தமிழ் வாழ்க

  • @dhaarani6869
    @dhaarani6869 2 года назад +26

    நம் ஆதிதமிழ்முன்னோர்கள் 🙏🙏🙏❤️உலகில் தமிழர்களின் உணவு தான் தலை சிறந்தது.

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      அது உன்மைத எப்போதுவழங்காவங்கா

  • @marimuthu1395
    @marimuthu1395 2 года назад +15

    👌 தமிழ்வாழ் மக்கள் பெருமை கொள்ளும் தருணமிது ,,
    உணவே மருந்தென உண்டவன்
    ஆதி தமிழன் ,,
    இன்றோ...??

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +8

    இந்த புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவா தாங்களே தயவும் அருளுங்கள்.

  • @elavarasans1242
    @elavarasans1242 2 года назад +4

    தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி இது போன்ற தமிழரின் பெருமையை அடிக்கடி உலகுக்கு சொல்லுங்கள் இது போன்ற தமிழரின் பெருமையை கேட்கும்போது பெருமை அடைகிறேன் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 2 года назад +8

    தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம்........🙏
    அருமையான முகப்பு வரிகள்.....🙏🙏🙏

  • @balar1920
    @balar1920 2 года назад +8

    எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே

  • @jeonjksr2161
    @jeonjksr2161 2 года назад +2

    இப்படி மருத்துவகுணம் கொண்ட உணவுகள விட்டுட்டு தற்பொழுது நஞ்சு தன்மை கொண்ட உணவுகள உட்கொண்டு அதுக்கு பெயர் வேற பிரியாணி lovers. Food lovers னு
    உளுந்தங்கஞ்சி. கலி. கேழ்வரகு கூழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +3

    எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவா தாங்களே தயவும் அருளுங்கள்.

  • @silambarasanking5698
    @silambarasanking5698 2 года назад +15

    களி , கூழ் , கஞ்சி அருமை தெரியாதவர்கள் பிரியாணி என்பார் பாஸ்ட் புட் என்பார் etc

  • @jeyalakshmi6956
    @jeyalakshmi6956 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி 👌👌. ஆரோக்கியம் தான் சிறந்த செல்வம்

  • @VivekKumar-vm2eu
    @VivekKumar-vm2eu 2 года назад +14

    இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்🎉🎊

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 года назад

    அருமை அருமை. மிகவும் அருமை. உங்கள் குரலில் கம்பீரம் தெரிகிறது. நன்றி. வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @mathu4530
    @mathu4530 2 года назад +7

    தமிழுக்கும் தமிழனக்கும் வணக்கம் இதுக்கத்தான்💯💯

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +6

    நான் உங்கள் குரலுக்காக உங்கள் அரிய பொக்கிஷம் மிக்க தகவலுக்காக தவறாமல் பார்ப்பேன் 😍❤️👍
    இலங்கையில் இருந்து 😍❤️👍

  • @palayuranlanushan4320
    @palayuranlanushan4320 2 года назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழன் என்று சொல்லலுவதே தனிப்பெருமை ஆள்ந்தவன் தமிழன் ஆளப்போரவனும் தழிழின் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 года назад +1

    அருமை அருமை அருமை 👍🙏 வாழ்க தமிழர் பண்பாடு 💐

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 2 года назад +4

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டீப் டாக்ஸ் தமிழ்

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 года назад +3

    தமிழர்கள் .....தமிழர்கள்தான்.....🍲👍👍👍👍🙏🙏🙏🙏

  • @DEEPAKKUMAR-zf3vm
    @DEEPAKKUMAR-zf3vm 2 года назад

    Nan tamilanaga pirandhadhuku .rombo perumya .eruku.nanba ...anal enai Tamil pathyam endru soldranga .en kudumbathar .enaku miga varuthama .eruku nanba

  • @velr.b7089
    @velr.b7089 2 года назад +3

    My mind voice be like🔥 yaruda nega 🔥 ennoda voice🔥tamilanda🔥😘👍👌🎉

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 года назад +1

    நண்பரே இன்றைய தலைமுறை ஆண்கள் சில தவறான பழக்கங்கள் வெளிப்படையாக சொல்லபோனால் சுயஇன்பம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் அதனால் வரும் ஆபத்து பற்றியும் பிரம்மச்சரியம் கடைபிடிப்பதால் கிடைக்கும் நன்மை அதன் வழிமுறைகள் பற்றி சொல்லுங்கள் நண்பரே....

  • @thilaks2491
    @thilaks2491 2 года назад +1

    I love kuzhhh..❤️❤️ but epolam adha kudicha... unmaiyave orumadhiri dha papanga...(ena kuzhHa !??...) apdinu kepanga yedho kelvi padadha per pola..🤦

  • @marketmani2712
    @marketmani2712 2 года назад

    Kukku fm கேட்டா உங்களை போன்ற யூடிப்பூர்ஸ்களின் வீடியோஸ் இனி பாக்க வேண்டிய தேவை வராது பரவாலியா நண்பா.....

  • @ErulHema
    @ErulHema Год назад +1

    💐💐💐 மிக நன்று அண்ணா 💐💐💐

  • @youstar2342
    @youstar2342 2 года назад +3

    Part 2 podunga please neriya therinjikanum

  • @rpgaming665
    @rpgaming665 2 года назад +5

    Bro tamil culture with yoga pathi poduga bro studies ku use fulla errukum

  • @jeganp4541
    @jeganp4541 2 года назад +4

    நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻

  • @juansjcet7398
    @juansjcet7398 2 года назад

    போதிதர்மரின் வாழ்க்கை வரலாறுப் பற்றி போடுங்கள்

  • @meenar5358
    @meenar5358 2 года назад

    Romba Nala iruku sir neenga solrathu evalavu vishayangal iruku neriya peir solranga intha kalathula kuda ithellam namburangala aana neenga solrathu evalavu unmai iruku Naan romba nalavae vairu valiyal kastapadukurien periods stomach pain enoda body romba heat aguthu athuku ethavathu solunga sir

    • @90sKydzzWorld
      @90sKydzzWorld Год назад

      Weekly once Nallayennai kuliyal pottu annaiku, karuppu ullnthu satham vaithu, karupu yellu thuvaiyal seithu sapittal - Udal soodu kuraiyum, sapota fruit sapidalam, water nalla kudinga..
      Weekly once karupu ulnthu kali seithu saapidungal, periods naala vara pain paranthu pogum.. Koodave pomegranate juice, carrot juice, beetroot juice sugar illamal kudikavum, aththi palam sapidungal Sis...
      Raw Cabbage juice without sugar stomach problems ku nallathu..

  • @deena960
    @deena960 2 года назад +3

    Please upload madurai deatails and temples

  • @mamamayil2011
    @mamamayil2011 2 года назад

    அருமையான பதிவு சூப்பர்..

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 2 года назад

    அருமையான பதிவு👌👌

  • @wall_clock3909
    @wall_clock3909 2 года назад +7

    Anna I am a big fan of ur voice ♥️♥️♥️♥️

  • @amarmowsik6440
    @amarmowsik6440 2 года назад +1

    Semmma voice sir ungaluku...

  • @ksathish8047
    @ksathish8047 Год назад

    Venthayakanji my fav❤️

  • @AdhiAyyanarYadavar-dt3ge
    @AdhiAyyanarYadavar-dt3ge Год назад

    வாழ்க தமிழ்

  • @parthibanparthi1063
    @parthibanparthi1063 2 года назад +5

    Voice vera level bro

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад

    அருமையான பதிவு

  • @jayalakshmic3295
    @jayalakshmic3295 2 года назад

    நம் முன்னோர்கள் புத்திசாலிகள்

  • @muruganmurugan1043
    @muruganmurugan1043 2 года назад

    சூப்பர் தலைவா👏👏👏

  • @MR_KIRUKAL
    @MR_KIRUKAL 2 года назад

    Anna indha madhiri images eadhil இருந்து download பண்றீங்க சொல்லுங்க

  • @lakshmijamuna2670
    @lakshmijamuna2670 2 года назад

    Hai anna your video corona kaalam parkiren all video super 👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @tharuaahana6732
    @tharuaahana6732 2 года назад +1

    Vanakam bro pls explain abt tiruvannamalai temple

  • @DEEPAKKUMAR-zf3vm
    @DEEPAKKUMAR-zf3vm 2 года назад

    Nan sagumbodhu. Vazhga Tamil .endre sollay podhu .enodya athma shanthi adaiyum . vazhga Tamil. .

  • @tharuaahana6732
    @tharuaahana6732 2 года назад +3

    Got goosebumps

  • @kavinitha1217
    @kavinitha1217 2 года назад

    தமிழன் கக்கூஸ் போவதை பார்த்து எந்த விஞ்ஞானியாவது வியந்த கதை இருந்தா போடுங்க புரோ.

  • @ravikannanc6310
    @ravikannanc6310 2 года назад

    Anna eathachum nalla videos
    Cholarkal videos podunga

  • @subashlinga3465
    @subashlinga3465 2 года назад

    அருமையான பதிவு அண்ணா மிகவும் நன்றி

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  2 года назад

      நன்றி நண்பா..❤️

    • @suriyanarayanan123
      @suriyanarayanan123 2 года назад

      @@DeepTalksTamil தமிழர்கள் பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி இன்றைய நிலை பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி அழிய கூடாது நண்பா

  • @srivel8900
    @srivel8900 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @sambavamff2982
    @sambavamff2982 2 года назад +1

    Part 2 please 🙏🙏🙏🙏🙏

  • @kalaananthan206
    @kalaananthan206 2 года назад

    உண்மை

  • @ramyogeshwaran
    @ramyogeshwaran 2 года назад +1

    Super information 👌

  • @mohamedawshaf2254
    @mohamedawshaf2254 Год назад

    Your voice is best

  • @Dayanithi76
    @Dayanithi76 2 года назад

    திராவிட கட்டிடக் கலைப் பற்றி கூறுங்கள் அண்ணா

  • @aishwaryam1062
    @aishwaryam1062 2 года назад

    Very usefull content

  • @moghanraj2047
    @moghanraj2047 2 года назад

    Airtel sim not active suddenly

  • @manishashree9862
    @manishashree9862 2 года назад

    Rmbah useful ana information.... neenga suryan FM RJ vah work paninga dhn

  • @vimaladevikaruppannan3074
    @vimaladevikaruppannan3074 2 года назад

    Suppera ahh sonniga brother.. 👍👍

  • @m.nabithmari2939
    @m.nabithmari2939 2 года назад

    அன்னா வணக்கம்

  • @esakkisinformativechannel1551
    @esakkisinformativechannel1551 2 года назад

    U deserves a like

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 2 года назад

    Vanakkam chol atharkaga kadichu thuppathe

  • @thamizhan3055
    @thamizhan3055 2 года назад +1

    Thamizhan

  • @panchalaia4466
    @panchalaia4466 2 года назад

    Super superb sagothara

  • @MahaMaha-fb6ux
    @MahaMaha-fb6ux 2 года назад

    Mm aama

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @pavunumuthu9510
    @pavunumuthu9510 2 года назад

    Very super bro

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 2 года назад

    Super 👌👍😍🙏

  • @God06137
    @God06137 2 года назад

    ரசம் தமிழ் சொல் இல்லை நண்பா 😊

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 2 года назад

    Nice video

  • @_sundhar_21
    @_sundhar_21 2 года назад +1

    அண்ணா சேலை வரத்தை தவர் காலம் prechanai , sadam நன்றி 🙏🏾☺️
    ❣️😇

  • @elankathir4404
    @elankathir4404 2 года назад

    Nenga sollura vithame anaithayum sapitta mari erukku

  • @thirutvm2550
    @thirutvm2550 2 года назад +1

    Super bro

  • @DEEPAKKUMAR-zf3vm
    @DEEPAKKUMAR-zf3vm 2 года назад

    Vazhga Tamil.

  • @kowsisbook3744
    @kowsisbook3744 2 года назад

    Super

  • @racher3990
    @racher3990 2 года назад

    Nice

  • @DEEPAKKUMAR-zf3vm
    @DEEPAKKUMAR-zf3vm 2 года назад

    Perumya eruku

  • @aanandhakash2699
    @aanandhakash2699 2 года назад

    Nice voice

  • @DEEPAKKUMAR-zf3vm
    @DEEPAKKUMAR-zf3vm 2 года назад +1

    Vazhga Tamil

  • @sandhiya22
    @sandhiya22 2 года назад +2

    Hi

  • @ravikannanc6310
    @ravikannanc6310 2 года назад

    Super anna

  • @premraj2896
    @premraj2896 2 года назад

    Sweet is not rassagollas

  • @DEEPAKKUMAR-zf3vm
    @DEEPAKKUMAR-zf3vm 2 года назад

    Tamil endru solladha .thalai ......nimirndhu nilada .vazhga Tamil

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +1

    தமுகோ

  • @ijkofficial4790
    @ijkofficial4790 2 года назад

    ❤🔥

  • @vijayvinayagam3099
    @vijayvinayagam3099 2 года назад

    Hi Anna

  • @truehumanlove3328
    @truehumanlove3328 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manishashree9862
    @manishashree9862 2 года назад

    Hiii bro

  • @sudhagarrsusudhagarrsu1683
    @sudhagarrsusudhagarrsu1683 2 года назад

    Romba mukkadhinga boss nallave illa

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 2 года назад

    FOOD AT LAST BECOMES SHIT

  • @rithiarjun6191
    @rithiarjun6191 2 года назад

    Super