கர்த்தரை நான் எக்காலத்திலுமே…கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன்… அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலே…கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் - 2 ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும்…ஆதலால் கலக்கம் இல்லை -2 அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்து…ஆயுளை நீட்டுகிறார்…. என்னோடு கூட கர்த்தர் மகிமையை…எல்லோரும் உயர்த்திடுங்கள்… அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாகினர் விண்ணப்பம் கேட்டார் -2 கர்த்தரை இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு…இரக்கமாய் செவி சாய்த்தார் -2 அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாகினர்…ரட்சிப்பை அருளிசெய்தார் சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து…பட்டினியாயிருக்கும்…ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுவோர்க்கென்றும்…ஒரு நன்மையையும் குறையாது -2. கர்த்தரின் பிள்ளைகளே பயத்துடன் அவர் வார்த்தைக்கு செவி கொடுங்கள் - 2 என்றும் தீமையை விட்டு விலகியே நீங்கள் நன்மையே செய்திடுங்கள் … சாபம் பொல்லாப்புக்கும் உதவுதனைத்தும் விலக்கியே காத்திடுங்கள் .. நல்ல நீதி வாழ்வையே நோக்கமாய் இருந்தால் கூப்பிடுதலை கேட்பார்…
Good
அல்லேலுயா ஆமென் 🔥💝
Thanks for watching... praise God 🙏
கர்த்தரை நான் எக்காலத்திலுமே…கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன்… அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலே…கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் - 2
ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும்…ஆதலால் கலக்கம் இல்லை -2 அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்து…ஆயுளை நீட்டுகிறார்…. என்னோடு கூட கர்த்தர் மகிமையை…எல்லோரும் உயர்த்திடுங்கள்… அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாகினர் விண்ணப்பம் கேட்டார் -2 கர்த்தரை
இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு…இரக்கமாய் செவி சாய்த்தார் -2 அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாகினர்…ரட்சிப்பை அருளிசெய்தார் சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து…பட்டினியாயிருக்கும்…ஆனால்
சிறப்பாய் கர்த்தரை தேடுவோர்க்கென்றும்…ஒரு நன்மையையும் குறையாது -2.
கர்த்தரின் பிள்ளைகளே பயத்துடன் அவர் வார்த்தைக்கு செவி கொடுங்கள் - 2
என்றும் தீமையை விட்டு விலகியே நீங்கள் நன்மையே செய்திடுங்கள் …
சாபம் பொல்லாப்புக்கும் உதவுதனைத்தும் விலக்கியே காத்திடுங்கள் ..
நல்ல நீதி வாழ்வையே நோக்கமாய் இருந்தால் கூப்பிடுதலை கேட்பார்…
Thanks for sharing
Alpha
Thanks for watching
Amen. Appa
Thanks for watching....be blessed
AMEN JESUS HOLY GOD
Praise be to God 🙏... thanks
Amen Hallaluya appa 🙏🏻✝️✝️✝️✝️✝️💐🙏🏻
Glory to God 🙏..... thanks for watching.... God bless you
பாடல் மிகவும் இனிமை🙏🙏🙏
Thanks for listening.... Glory to God 🙏
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
சங்கீதம் 34:10
ஆமென்.
Thanks for watching
Amen
Praise God 🙏... thanks for listening
Amen super padal
Thanks for your comments... praise God
Praise the Lord. 🌹
Praise be to God 🙏... thanks for watching
Such a wonderful voice!! Gift of our almighty God!! May God bless🙏🏻 Enjoying/ Enjoyed your tone and the tune!!
Thanks for your comments... God bless you
Very nice song, Amen.
Thanks for your comments... kindly share to others
Thanks for good song on King Davids psalm 34..
Thanks for watching... All glory to God
Melodious voice. God bless you sisters.
Thanks for your comments...be blessed
Praise the lord .
Thanks for watching... Glory to God 🙏
Nice song 🙏
Thanks for watching
Music 🎵 super
Glory to God 🙏.... thanks for your comments
😊
Thanks for watching
Beautiful voices, God bless you all.
Thanks for your comments.... All glory to God 🙏
GOOD SONG
Yea old song... thanks for watching
Beautiful Song & Singing you all. God bless.. 🎉🎉😊
Praise be to God 🙏....be blessed
Beautiful voice. God bless you all
Thanks for your comments 🙏.... Glory to God 🙏
Nice song
Thank you so much for watching...All glory to God 🙏
Amen
Thanks for watching... Glory to God 🙏
Amen