Hai Rama Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии •

  • @venkatesank935
    @venkatesank935 5 месяцев назад +30

    டெஸ்ஸிம்மா...... இந்த பாடலை இதுவரை எத்தனை முறை கேட்டேன் என எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு impress ஆகி விட்ட து உங்களின் இனிமையான குரல். அப்படியே இழைந்தோடுகிறது. அதிலும் மணியண்ணா வின் இசைக்குழுவின் இசையோடு கேட்கும் போது அப்படியே காற்றில் பறப்பது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள் டெய்ஸி செல்லம். இந்த இளம் வயதில் உங்களின் இசை ஞானம் பாராட்டப்பட வேண்டியது. Finalist ஆக தேர்வு ஆகவில்லை என்ற வருத்தமே வேண்டாம். மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டீரகள் இதற்கு மேல் Finalist நாற்காலி ஒன்றும் பெரிதல்ல. வாழ்த்துக்கள் பாப்பா

  • @HamthanUshen
    @HamthanUshen 5 месяцев назад +61

    Semma voice pa❤❤❤daisy deserves the finalist...

  • @BARATHANALHUNASEGARANUPM
    @BARATHANALHUNASEGARANUPM 5 месяцев назад +69

    Daisy is absolutely a playback singer material🥰

  • @venkatesank935
    @venkatesank935 5 месяцев назад +12

    What a Orchestrations...... மணி அண்ணா உங்க இசை குழுவிற்கு எனது பணிவான வணக்கங்கள். வாழ்த்துக்கள்.

  • @lalithalalli1492
    @lalithalalli1492 5 месяцев назад +23

    ஐய்யோ அருமை அருமை என்ன voice amazing singing Deisy.... god bless you

  • @seethalakshmi2783
    @seethalakshmi2783 5 месяцев назад +16

    Daisy deserves title.....superb.....indha oru song podhume.......

  • @r.thamotharan5887
    @r.thamotharan5887 5 месяцев назад +28

    Most humble singer of this season!👌👌👌

  • @harikirija2125
    @harikirija2125 5 месяцев назад +20

    உங்க குரலில்இதே பாடலை ஹிந்தியில் பாடியிருந்தால் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்திருக்கும்♥️💐👍🏼 உங்கள் குரல் வளம் மிகவும் அருமை♥️♥️♥️♥️♥️♥️💐

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 5 месяцев назад +12

    daisy is singing like Jensi.அலுங்காம குலுங்காம அசால்ட்டா சூப்பராக அவொளோ செமயா பாடுறீங்க. Well trained voice. ஓவரா சீண் பொடுறவங்க மத்தியில் நீங்க அமைதியா இருக்கீங்க.GOD WILL TAKE CARE OF YOU.

  • @JasplayingETS
    @JasplayingETS 5 месяцев назад +8

    😮 unga kitta ipdi edhirpaakala ❤❤❤💞💞😍🥰 daisy vera leVel

  • @nivethithabharathi128
    @nivethithabharathi128 5 месяцев назад +32

    Voice of the season - Daisy❤️

  • @Dayakisha
    @Dayakisha 5 месяцев назад +33

    Daisy voice super ❤️

  • @Reality30000
    @Reality30000 5 месяцев назад +23

    WE NEED DAISY ON TOP FINALIST FOR FINALE.
    SHE IS MOST DESERVING AND CONSISTENT AND A GRACEFULL SINGER also a graceful dancer
    SHE GIVES 💯 PERCENT .
    WE NEED DAISY AND SRINIDHI SRIPRAKSH ON FINALS.
    else we feel real talents r not recognised ifso.
    Please bring cgange to top 7 finalists ❤🎉

  • @premadhamodharan5949
    @premadhamodharan5949 5 месяцев назад +4

    டெய்சி எனக்கு இந்த பாட்டு தமிழ் version ஐ விட ஹிந்தி version ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்பொழுது உங்களின் இந்த தமிழ் பாட்டு மிகவும் பிடித்திருக்கிறது நீங்கள் finalist இல்லாது போனாலும் கூட என்னுடைய vote உங்களுக்கு மட்டுமே

  • @ராகசாகர்.மு
    @ராகசாகர்.மு 5 месяцев назад +15

    கண்ணை மூடிகேட்டால் அப்படியே சுவர்ணலதாதான் வேறென்ன சொல்வது.👌👏ultimate Daisy 👏👏

    • @RenukaRenuka-ei3vm
      @RenukaRenuka-ei3vm 5 месяцев назад +5

      Swarnalatha mam voice is unique a irukum. Athu mathiri voice yarukum varathu. Don't compare swarnalatha mam.

  • @shine834
    @shine834 5 месяцев назад +24

    You should have been the 5th finalist today for your consistent perfect beautiful renditions right from the beginning ❤❤❤🎉🎉🎉

  • @venkatramangurusamy6053
    @venkatramangurusamy6053 5 месяцев назад +12

    My choice in finals are Srinidhi Ramakrishnan, Daisy, Vignesh, Jeevitha and Vaishnavi ❤

  • @klinkgklong5876
    @klinkgklong5876 4 месяца назад +2

    Incredible diction. No flaw. Tremendous control over her voice.

  • @dineshpoyyamozhi8807
    @dineshpoyyamozhi8807 5 месяцев назад +39

    Daisy Fans 🔥🔥🔥🔥 ( Already you wins people Hearts❤❤❤ )

  • @arunabalasubramaniam6758
    @arunabalasubramaniam6758 Месяц назад +2

    Daisy kanna your voice is like honey. You have bright future

  • @kanimozhikani3457
    @kanimozhikani3457 5 месяцев назад +7

    Daisy 6 finalku anupunga..... super voice ma 🎉congrats ma

  • @jgpacks3535
    @jgpacks3535 5 месяцев назад +4

    Neenga thaan engaloda super singer daisy sister

  • @premadhamodharan5949
    @premadhamodharan5949 5 месяцев назад +3

    Daisy ,mani and band really amazing

  • @Sakthiselvam-l8t
    @Sakthiselvam-l8t 5 месяцев назад +3

    Daily morning daisy song La tha start panren🎉❤...such a euphonic voice.....I am also trichendur nativian😊....cutie pie❤

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 5 месяцев назад +29

    Both Sri Nithi and Daisy shd have entered finals

  • @anushyanethra1019
    @anushyanethra1019 5 месяцев назад +7

    Play back singer daisy🎉🎉❤❤

  • @PrabaharA
    @PrabaharA 4 месяца назад +2

    Daisy song massss Fantastic congratulations 🎉👏,💯🙏

  • @venkatesank935
    @venkatesank935 5 месяцев назад +2

    அப்பப்பா..... டெய்லி யின் குரலில் இந்த பாடல் அருவியாய் அப்படியே இழைந்தோடுகிறது. சூப்பர் பாப்பா வாழ்த்துக்கள்.!

  • @venkatesank935
    @venkatesank935 5 месяцев назад +11

    ஏ.ஆர் ரகுமான் சார் டெய்ஸி யின் இந்த பாடலை கேட்டார் என்றால் கண்டிப்பாக டெய்ஸியை தனது இசையில் பாட அழைப்பு விடுத்து விடுவார். அவ்வளவு நேர்த்தியாக இந்த பாடலை டெய்ஸி பாடி இருக்கிறார். சபாஷ் டெய்ஸி....Keep it up. இதற்கு மேல் என்ன வேண்டும். வாழ்த்துக்கள் பாப்பா.❤❤❤❤❤😂😂😂😂

  • @lakshmimvijay
    @lakshmimvijay 5 месяцев назад +3

    Beautiful singing 👏 Melodious voice

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 5 месяцев назад +8

    Superb performance of daisy

  • @bagavathyganesan7894
    @bagavathyganesan7894 Месяц назад +1

    Super music,tune,voice ❤ Sweet to hear because of these combos

  • @udaianans1288
    @udaianans1288 3 месяца назад +2

    Stellar performance Daisy 🔥🔥🔥

  • @meenatchiv9663
    @meenatchiv9663 5 месяцев назад +7

    Daisy super ❤

  • @bawatharanibawatharani
    @bawatharanibawatharani 5 месяцев назад +6

    Super voice and singing neenga 5th finalist a iruppinganu expect panne but.anyway congratulations for your amazing music journey 🎶 ❤️

  • @dineshpoyyamozhi8807
    @dineshpoyyamozhi8807 5 месяцев назад +14

    What a voice 😇😇😇😇

  • @anushyanethra1019
    @anushyanethra1019 5 месяцев назад +8

    Sema voice❤❤

  • @darkmodemc3172
    @darkmodemc3172 5 месяцев назад +16

    Deserving for finale ❤❤❤❤❤

  • @Ihfehvkoaovcdg-5379
    @Ihfehvkoaovcdg-5379 5 месяцев назад +4

    Daisy entha song padduna lum orignal song ketta feel irrukum

  • @Ihfehvkoaovcdg-5379
    @Ihfehvkoaovcdg-5379 5 месяцев назад +4

    Playback singer Daisy ❤❤❤

  • @MohamedRafiqSulthanIbrahim
    @MohamedRafiqSulthanIbrahim 5 месяцев назад +9

    Professional performance 🎉

  • @Ihfehvkoaovcdg-5379
    @Ihfehvkoaovcdg-5379 5 месяцев назад +3

    Finaluku pogalanu don't worry.seema talented singer God bless you kanna❤❤❤🎉🎉🎉🎉

  • @venkatesank935
    @venkatesank935 5 месяцев назад +78

    டெய்ஸி.....சூப்பர் சாங்....சூப்பர் வாய்ஸ்..... அருமை அருமை ..... உங்களை எல்லாம் இவங்க finalist ஆக தேர்வு செய்ய மாட்டாங்க. கஷ்டம் இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் டைட்டில் வின்னருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசு என்பதால் தான் இதில் பல உள்குத்து வேலைகள் நடக்கிறது. அது இல்லை என்றால் அனைவருமே சூப்பர் சிங்கர் கள் தான் என்றாகிவிடும். என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது.

    • @sundareswaransaravanan3213
      @sundareswaransaravanan3213 5 месяцев назад +6

      Really all r super singers... Can't reject any one singer in this season ❤❤❤

    • @darkmodemc3172
      @darkmodemc3172 5 месяцев назад +3

      S...all singers very very talented and very tough contestants to choose for finale❤❤❤

    • @rddeepak
      @rddeepak 5 месяцев назад +4

      Top 5 performance....but as usal Vijay tv have limited options....

    • @Ihfehvkoaovcdg-5379
      @Ihfehvkoaovcdg-5379 5 месяцев назад +2

      Daisy super ma daily 10 times intha song kekuren ma❤❤❤❤

    • @saraswathiviswanathan4195
      @saraswathiviswanathan4195 5 месяцев назад +1

      Daisy Don't worry winner ilayanu worry pannathay Shrey Goshal mathirry playback singeraga varuvsy Jesus Kai vida maatar God bless

  • @Umaganesh-g5i
    @Umaganesh-g5i 5 месяцев назад +4

    Flutist 👏👏👏🙌

  • @Singam2respra
    @Singam2respra 5 месяцев назад +10

    Amazing voice and fantastic singing
    Could have been the finalist if Super team had not allowed playback singers like Srinidhi Sriprakash, Vaishnavi and Vignesh to participate in the event 😢

  • @prabha7940
    @prabha7940 5 месяцев назад +18

    U r beautifull voice ❤

  • @DEMIGODFLAKE
    @DEMIGODFLAKE 5 месяцев назад +4

    This video is way more better than the official video❤🎉

  • @ushaavadivelan3983
    @ushaavadivelan3983 5 месяцев назад +4

    Excellent play back singer

  • @jeevyreddy
    @jeevyreddy 5 месяцев назад +9

    🔥honey voice ❤

  • @sujend
    @sujend 5 месяцев назад +10

    This is the best wildcard performance of the season..class apart :)

  • @DhusiDhusi-v1s
    @DhusiDhusi-v1s 5 месяцев назад +8

    Akka I like the song but your voice vare nice 👌 spura 🎉🎉🎉🎉🎉

  • @svmtech2264
    @svmtech2264 5 месяцев назад +4

    Ivanga jundges ya yarai finalukku anupanum nu kooda theriyatha. Srinithi, daisy, professional singers.

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg 5 месяцев назад +4

    Superb sister👍👍👍👍🌹🌹🌹

  • @mohamedrijad5367
    @mohamedrijad5367 5 месяцев назад +14

    Super voice 🎉

  • @GabbyDaluchannel8945
    @GabbyDaluchannel8945 5 месяцев назад +4

    Super daicy

  • @selvivelu4631
    @selvivelu4631 5 месяцев назад +7

    Super ma

  • @saraswathiviswanathan4195
    @saraswathiviswanathan4195 5 месяцев назад +3

    God bless you Daisy

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 5 месяцев назад +7

    அருமை

  • @mariramya5537
    @mariramya5537 5 месяцев назад +7

    Super voice

  • @sundarisivakumar216
    @sundarisivakumar216 5 месяцев назад +4

    Wow! Lovely

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 5 месяцев назад +9

    Excellent voice ❤

  • @pavithrayp4122
    @pavithrayp4122 5 месяцев назад +7

    Very nice

  • @Sutharavichandran2207
    @Sutharavichandran2207 5 месяцев назад +25

    Srinithi sreeprakash most deserve person in to the final but......💔💔💔

    • @G2Chanakya
      @G2Chanakya 5 месяцев назад +3

      From all performances yes. But today Srindhi ramakrishnan was better.

  • @deepa5888
    @deepa5888 5 месяцев назад +6

    ❤nice semma voice ❤

  • @SusiSusi-c5v
    @SusiSusi-c5v 5 месяцев назад +8

    Super super

  • @Sh2089-o5f
    @Sh2089-o5f 5 месяцев назад +24

    Very tough Hindustani genre song . Shrinidhi Sriprakash and daisy finale poirukanum

  • @SureeyaDayalan
    @SureeyaDayalan 22 дня назад

    Fantastic Performance ❤❤❤

  • @binusaravanan
    @binusaravanan 5 месяцев назад +7

    I wish she was selected than srinidhi - I like srinidhi also but this performance was simply stunning

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 5 месяцев назад +13

    எதுக்கு இவங்க பைனல் போகல... 😔😔

  • @saraswathiviswanathan4195
    @saraswathiviswanathan4195 5 месяцев назад +4

    Daisy than finalist thaguthiyansvsl vaishnavi finalist kids iyathu. Vaishnavi voicem shifering iruku Daisy voice platbackvoice

  • @r.karmukil12a88
    @r.karmukil12a88 5 месяцев назад +5

    Last year saregamapa la Ragavarshini ithe song patirpanga❤🎉

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 5 месяцев назад +5

    Sometimes I avoid super singer because of dirty politics no matter how talented singer they won't be selected top 5

  • @IyappanR-bc5gv
    @IyappanR-bc5gv 5 месяцев назад +9

    🎉🎉🎉❤❤❤

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani 5 месяцев назад +7

    பெண் : ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆ….
    ஹை ராமா ஓர் வாரமா
    கண் மூட வில்லை உன் ஞாபகமா
    ஆண் : கண் தூங்காமல்
    வாடும் நாட்களில்
    பூங்காற்றை நீ
    தூது வீடு
    பெண் : அன்பே தென்றல்
    தீண்டிடாத தேகம் இது
    ஆண் : என்னை நூலாடை போலே
    சூடும் நேரமிது
    பெண் : ஹை ராமா ஓர் வாரமா
    கண் மூட வில்லை உன் ஞாபகமா
    ஆண் : கண் தூங்காமல்
    வாடும் நாட்களில்
    பூங்காற்றை நீ
    தூது வீடு
    பெண் : அன்பே தென்றல்
    தீண்டிடாத தேகம் இது
    ஆண் : என்னை நூலாடை போலே
    சூடும் நேரமிது
    குழு : ………………………..
    பெண் : ஹ்ம்ம்…முன்னும் பின்னும் தொட
    முத்திரைகள் இட
    மேனி மெல்லத் துடிக்கின்றதே
    முத்தம் என்னும் செய்தி
    புத்தகத்தில் ஒரு
    பாதி இதழ் படிக்கின்றதே
    ஆண் : உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
    வரும் நீல ஆகாயம்
    இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு
    ஏக்கம் தீர்ந்திடும்
    பெண் : ஹை ராமா ஓர் வாரமா
    கண் மூட வில்லை உன் ஞாபகமா
    ஆண் : கண் தூங்காமல்
    வாடும் நாட்களில்
    பூங்காற்றை நீ
    தூது வீடு
    பெண் : அன்பே தென்றல்
    தீண்டிடாத தேகம் இது
    ஆண் : என்னை நூலாடை போலே
    சூடும் நேரமிது
    பெண் : ஹை ராமா ஓர் வாரமா
    கண் மூட வில்லை உன் ஞாபகமா
    ஆண் : கண் தூங்காமல்
    வாடும் நாட்களில்
    பூங்காற்றை நீ
    தூது வீடு
    ஆண் : ஆதி ரெண்டும் தொட்டு
    மீதம் மிச்சம் இன்றி
    சேர்ந்தால் அது ஆலிங்கனம்
    அச்சம் வெக்கம் விட்டு
    அந்தரங்க பூஜை
    செய்தால் அது ஆராதனை
    பெண் : இங்கு நீங்கி
    விடாத கோலங்கள்
    நீ போடும் தாளங்கள்
    ம் என் தேகம் எங்கும்
    தாளாதே
    பூவை பூவினால்
    பெண் : ஹை ராமா ஓர் வாரமா
    கண் மூட வில்லை உன் ஞாபகமா
    ஆண் : கண் தூங்காமல்
    வாடும் நாட்களில்
    பூங்காற்றை நீ
    தூது வீடு
    பெண் : அன்பே தென்றல்
    தீண்டிடாத தேகம் இது
    ஆண் : என்னை நூலாடை போலே
    சூடும் நேரமிது
    பெண் : ஹை ராமா ஓர் வாரமா
    கண் மூட வில்லை உன் ஞாபகமா
    ஆண் : கண் தூங்காமல்
    வாடும் நாட்களில்
    பூங்காற்றை நீ
    தூது வீடு
    பெண் : அன்பே தென்றல்
    தீண்டிடாத தேகம் இது
    ஆண் : என்னை நூலாடை போலே
    சூடும் நேரமிது

  • @sasrithaakapila4130
    @sasrithaakapila4130 5 месяцев назад +3

    Super singer Miss this singer daisy yensone not miss you

  • @ShivagamiSvs
    @ShivagamiSvs 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @LshrinivasanLbalu
    @LshrinivasanLbalu 16 дней назад

    No words

  • @user.pmnvll7
    @user.pmnvll7 5 месяцев назад +3

    சத்யம்சிவம்சுந்தரம்என்றஇந்தி/உருதுபாடலைபாடுங்கள்

  • @ManiMani-zc2mq
    @ManiMani-zc2mq 5 месяцев назад +8

    Entha songs move name solluga

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd 5 месяцев назад +7

    Playback singer quality

  • @cndsekar5953
    @cndsekar5953 5 месяцев назад +18

    இதைவிட நல்லா வேற யாரும் பாடிடுவாங்களான்னா எனக்கு தெரியல