மகிழ்நன் காட்டிய ஆதாரம் Periyar | Seeman | Senthil Mallar | Tamil Deshiyam Dravidam | Keezhvenmani

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 257

  • @palanisamypalani2057
    @palanisamypalani2057 15 дней назад +98

    பெரியார் சொல்வதுபோல் அறிவுள்ள.ஒருவனோடுஉரையாடலாம்இவன்அறிவற்றஜென்மம்இவனோடுபோயி.....

    • @neerajaram8198
      @neerajaram8198 9 дней назад

      ஈ வே ரா நாயக்கன் அறிவுள்ளவன் என்றால் எப்படி உலகம் போற்றும் திருக்குறளை மலம் என்றான்!!???
      தமிழ் மொழியில் பேசியும், எழுதியும் வந்த ஈ வே ரா நாயக்கன் எப்படி தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றான்!!!??? வெங்காய ராமசாமி அறிவானவனா???
      பிள்ளை பெற கூடாது என ஈ வே ரா என்ற வெங்காயம் ஏன் எதற்கு கூறினான்??
      நீங்க எல்லாரும் பிள்ளை பெற்று எடுக்கவில்லயா!!???

  • @rajendran5042
    @rajendran5042 14 дней назад +74

    செந்தில் மல்லர் விவரம் இல்லாதவன் waste. மகிழ்நன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 14 дней назад +41

    சிறப்பு விருந்தினரை மிகச்சிறப்பாக வச்சு செஞ்சிட்டீங்க. அருமை.

  • @parik2827
    @parik2827 14 дней назад +59

    செந்தில் பள்ளரின் மேதாவிதனத்திற்கு சாட்டை அடி.நன்றிதோழர் மகிழ்நன்.

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 15 дней назад +34

    மகிழ்நன் அவர்களுக்கு, அன்பான வாழ்த்துக்கள் 💐💐

  • @balakrishnan8577
    @balakrishnan8577 15 дней назад +35

    தோழர் மகிழ்நன் கேள்விக்கு பதிலலிக்க முடியாமல் ஜாதிய வெறியில் செந்தில் பேசுகிறார் செந்தில் வழியில் செல்வோர் நிம்மதியாக வாழவே முடியாது

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 14 дней назад +68

    ஐயையோ இந்த செந்திலிடம் எப்படி ஐயா உங்களால் மல்லு கட்டி பேச முடியுது அறிவாலியிடம் வாதம் செய்யலாம் இப்படி பட்ட தற்குறியிடம் எப்படி பேச முடியுது 😂😂😂நீங்க ரொம்ப பொருமைசாலி தான் தோழர்👏👏👏🤝🤝🤝

    • @saravanankumar6603
      @saravanankumar6603 14 дней назад

      ரொம்ப உணர்சிவசப்பட்ரின்க bro ,இந்த ஆள பார்த்தாலே பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு call பண்ணிசொல்லணும் போல தான் இருக்கு, ஆனா பாவாம் இந்த ஆலயும் இவர் சமூக மக்கள் சிலர் நம்புறாங்களே

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 14 дней назад +14

    👌💯👏👏 சூப்பர் மகிழ்நன் 👏👏👏👏👏👍

  • @natarajanm4894
    @natarajanm4894 14 дней назад +9

    தம்பி மகிழ்நன் hats off இதுமாதிரி ஒரு தற்குறியிடம் (செந்தில் mallar)பேட்டி எடுத்து அவனது அறியாமையை வெளிக்கொணர்ந்து விட்டீர்கள்

  • @charlesnayagamani4243
    @charlesnayagamani4243 15 дней назад +18

    Great.....sandhula odavittu adi......good maghizhnan

  • @sargunamchelladurai5840
    @sargunamchelladurai5840 12 дней назад +2

    அன்புச் சகோதரர் மகிழன் அவர்களே மிக்க மகிழ்ச்சி, தங்களைப் போன்ற சிறந்த மதிநுட்பம் உள்ள சிறந்த ஊடகவியலாளர் தான் தேவை,

  • @gopinath-z2d
    @gopinath-z2d 15 дней назад +19

    Sema bro.. Magiznan🎉🎉🎉

  • @ranimuthusamy8603
    @ranimuthusamy8603 14 дней назад +18

    செந்தில் மள்ளர் பேசுவது அவரது
    சொந்த கருத்து.
    அது தேவேந்திரர் குல
    மக்கள் கருத்தல்ல.

  • @gopaln1232
    @gopaln1232 15 дней назад +25

    மகிழ்கின் பேட்டிகாண்பது சிறப்பு

  • @ramakrishnandurai4377
    @ramakrishnandurai4377 14 дней назад +19

    மகிழ்நன் நன்றாக கேள்வி கேட்கிறார் ஆதாரத்துடன் கேட்கிறார் அருமையான கேள்வி அருமையான பதிவு

  • @kumarperumal4336
    @kumarperumal4336 15 дней назад +26

    செந்தில் மடையன்

  • @charlesd8476
    @charlesd8476 15 дней назад +17

    உங்கள் விவாதத்தின் மூலமாக நிறை தகவல்களை பெறுகிறோம்..

  • @krishnanmks
    @krishnanmks 14 дней назад +18

    இவரை எல்லாம் பேட்டி எடுத்து உங்களுடைய தரத்திற்கு குறைத்துக் கொள்ளாதீர்கள். ஐயா தமிழ்நாட்டில் எப்படியாவது பிரிவினை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணங்கள் கொண்டவன்.

  • @arjunpc3346
    @arjunpc3346 15 дней назад +22

    Mass Maghilan Sir 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @periyarmurthy4837
    @periyarmurthy4837 15 дней назад +40

    பழசை மறந்தவர்களிடம் அடுத்த சீமான் இவர் தான்

  • @ramaiahs.r2495
    @ramaiahs.r2495 15 дней назад +19

    செந்தில் திரு திரு னு முழிக்கான்.

  • @sheikfareed2659
    @sheikfareed2659 14 дней назад +14

    சரியான காமெடி பீஷ்

  • @thilagt.9064
    @thilagt.9064 14 дней назад +7

    தோழர்மருதையனிடமிருந்துமேலும்விளக்கங்களை எதிர்பார்கிறோம்.இப்படியானவர்களிடம்பேட்டிகாணும்போது அவதூறுகளையும்சொல்வார்கள் கவனம்தேவை.

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 14 дней назад +7

    நெறியாளரே....தயவு செய்து கெஞ்சி கேட்கிறோம் ஓரளவுக்காவது அறிவுள்ளவர்களோடு உரையாடுங்கள்...பேட்டி எடுங்கள்...மற்றவர்கள் வேண்டாம்.

  • @muthur9234
    @muthur9234 14 дней назад +9

    மகிழ்நன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற பதில் சொல்லி தப்பித்து கொள்வதை காண முடியும்

  • @KamalRaj-rt8ll
    @KamalRaj-rt8ll 15 дней назад +15

    Mahi Anna super🎉💙❤️👌

  • @angeljohn8436
    @angeljohn8436 14 дней назад +5

    Magizhan 👏👏👏👏👏

  • @KartheanatheanKartheanathean
    @KartheanatheanKartheanathean 14 дней назад +4

    நாங்களும்மள்ளர்கள்தாண்ஆணாள்கலைஞர்மட்டும்இல்லைஎண்றால்இண்றும்தோளில்உள்ளதுண்டைகம்முகூட்டில்த்தாண்வைத்துக்கொண்டுநடக்கவேண்டிஇருந்துஇருக்கும்இவண்மள்ளண்எண்றபெயரிள்கலைஞரையும்திராவிடத்தையும்இளிவுபடுத்திக்கொண்டேஇருக்கிறாண்இவண்ஒருஇணத்துரோகிஜாதியிண்வக்கிரம்பிடித்தவண்

  • @SaravananArumugam-ui6ig
    @SaravananArumugam-ui6ig 14 дней назад +1

    தேவேந்திர குல வேளாள மக்களுக்கு இந்த விழிப்புணர்வே சிறந்த பொங்கல் பரிசு....
    வாழ்த்துகள் மகிழ்நன்.......

  • @ra29098
    @ra29098 12 дней назад

    மகிழ்னன் ஐயா சூப்பர் ஒரு வேஸ்ட் இடம் பேட்டி அசிங்கம்

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 15 дней назад +6

    எளிய மக்களிடம் வளியவர்களால் பொருளாதார சுரண்டல் செய்யப்படுகிறது, அதனை பலரும் பலவிதமாய் தங்களுக்கு வசதியாய் பயன்படுத்துகிறார்கள், மதம், சாதி, மொழி/நிலம், நிரம் இப்படி பல வகையான நிலைபாடுகளால் பிரித்துப்பார்ப்பதால் பொது எதிரியான பொருளதார சுரண்டல்வாதிகள் இடையூறு இல்லாமல் உலாவுகிறார்கள்.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 14 дней назад +1

      👌💯 கரெக்ட்.. அநியாயம் செய்பவனுக்கு சாதி மதம் கிடையாது

  • @charlesd8476
    @charlesd8476 15 дней назад +6

    🙏👍👍👍

  • @rudhurudhresvaran
    @rudhurudhresvaran 14 дней назад +9

    வாததுக்கு மருந்துண்டு
    பிடிவாததற்கு மருந்து இல்லை

  • @SelvamM-hh2lz
    @SelvamM-hh2lz 13 дней назад

    குரிஞ்சான் குளம் பிரச்சினை காரணமாக எங்கள் பொது செயலாளர் அண்ணன் சிந்தனை செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சட்டசபையில் சிந்தனை செல்வன் பேசியது அவைக் குறிப்பில் உள்ளது

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 14 дней назад +6

    Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏

  • @veluThamizhan
    @veluThamizhan 14 дней назад +5

    மகிழ்நன் அவர்களுக்கு தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள் ❤❤❤

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 14 дней назад +2

    கரந்தப்பரிடம்.இரு.பெரும்.தலைவர்கள்...ஓடிய..ஓட்டம்...நினைவிற்கு.வருகிறது...தோழர்...மகிழ்நன்...திரு.மறுதயன்......இருவரையுமே.....நான்..சில.ஆண்டுகளுக்கு.முன்பே.........கரந்தப்பாருக்கு...இனயானவர்கள்.என.சொல்லி.உள்ளேன்.....இவரை..ஒடவிடாமல்....தண்ணீர்.கொடுத்து..உட்கார.வைங்கள்.மகிழ்நன்.

  • @lathavenkatasubbu4151
    @lathavenkatasubbu4151 15 дней назад +11

    Hat's off Magilnan

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 14 дней назад +5

    Thiruma nalla talaivan.avarai tappa pesada senthil mallar

  • @dhinakaran2729
    @dhinakaran2729 13 дней назад

    தோழர் மகிழ்னன் இவ்வளவு நாள் எங்கே போனீங்க? சிறப்பு, வாழ்த்துகள்.

  • @AyyanK-c7m
    @AyyanK-c7m 14 дней назад +6

    ஐயா செந்தில் மள்ளர் அவர்கள் மனசாட்சியில் இருந்து கருத்து கூற வேண்டும்.
    சங்கு பட்டி சக்தி ஆசாரி.

  • @manimaran92
    @manimaran92 13 дней назад +1

    தோழர் ஜல்லிக்கட்டு சாதிபிரச்சனை, அமைச்சர் மூர்த்தி பற்றி போடுங்கள்

  • @saravanankumar6603
    @saravanankumar6603 14 дней назад +2

    ஜாதிய பிரச்சனை உண்டாக்கும் நபர்களில் இவரும் ஒருவர்

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 14 дней назад +3

    செந்திலிடம் இந்த கேள்வி:
    #மள்ளர் சமூகத்தை முன்னிறுத்தி தமிழ் தேசியம் பேசுகிறீர்கள்
    # தேவர் சமூகம்+ தமிழ் தேசியம் (அல்லது )
    #கொங்கு வேளாளர் சமூகம்+ தமிழ் தேசியம் (அல்லது)
    # பிள்ளைமார்+ தமிழ் தேசியம் ( அல்லது)
    இன்னும் பிற சாதிகள் + தமிழ் தேசியம்
    இப்படியே பேசினால் என்னவாகும்?
    ஒவ்வொரு சாதியும் சாதிய மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு நாங்கள் பேசுவது தான் உண்மையான தமிழ் தேசியம் என்று சொன்னால் என்ன செய்வது?
    தங்களது சாதி பேசும் தமிழ் தேசியம் தான் அக்மார்க் ஒரிஜினல் தமிழ் தேசியம் என்று அறிவிக்க உங்களால் முடியுமா?

  • @vaijayanthimalavenkatraj3570
    @vaijayanthimalavenkatraj3570 14 дней назад +4

    Good argument by magizhnan. Keep it up

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 15 дней назад +6

    இந்த செந்தில் பல்லன் தேவரை தரைகுறைவாக பேசி விட்டான் கொந்தளித்து காரி துப்பினானே சீமான் மறந்து விட்டானோ

  • @dineshdinesh-yg6mh
    @dineshdinesh-yg6mh 12 дней назад

    நெறியாளற்கு வாழ்த்துக்கள்... 🤝

  • @PakkiriR
    @PakkiriR 14 дней назад +2

    சீமானின்.வலையில்.செந்தில்மல்லர்விழுந்துவிட்டார்

  • @Anbu-yi2tr
    @Anbu-yi2tr 14 дней назад +1

    தியாகத்தலைவர் எழுச்சி தமிழர்

  • @panneerselvam9631
    @panneerselvam9631 14 дней назад +5

    இந்த மல்லருக்கு இவ்வளவு அறிவு?😂

  • @yesramram6206
    @yesramram6206 14 дней назад +1

    அருமையான வாதம் மகிழ்நான்..... தான் தோன்றி தனமாக பேச கூடாது செந்தில் மள்ளர்... சைமன் செபாஸ்டியன் போல பேசுகிறார்....அதே நேரத்தில் குடி ஏற்ற தாழ்வு உண்டு என்பதற்கு மறுப்பதற்கு இல்லை...

  • @ansarali-ev7bx
    @ansarali-ev7bx 15 дней назад +5

    மகிழ்நன் இப்போது நீங்கள் எங்கே,எப்படி இருக்கிறீர்கள்.

  • @RAVIRAMR-tg3xg
    @RAVIRAMR-tg3xg 13 дней назад

    செந்தில் மலரை கரிகாலன் அவர்களோடு விவாதம் செய்ய வேண்டும்

  • @ansarhena4224
    @ansarhena4224 14 дней назад +1

    ஐயோ பாவம்ங்க செந்தில் வியர்த்து வழிகிறது

  • @mahendranm9365
    @mahendranm9365 14 дней назад +1

    Senthil saathi veriyan

  • @abivasikaran9771
    @abivasikaran9771 12 дней назад

    ஒரு கேள்விக்கூட பதில் சொல்ல வக்கில்லாத
    இது போன்ற முட்டாபயளை
    தற்குறி என்று நிருபித்த
    தோழர். மகிழ்நன்
    அவர்களுக்கு நன்றி

  • @rajesh-py5ey
    @rajesh-py5ey 10 дней назад

    இது போன்ற அறிவார்ந்த மேடை அமைத்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை காக்க வேண்டும்

  • @Shriram-n9k
    @Shriram-n9k 14 дней назад +2

    Maglizhan sir greedies , jealous ivarkalai azhaithu pesavendam.

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 14 дней назад +3

    Magilan sir super

  • @sabeenean777
    @sabeenean777 14 дней назад +2

    மகிழ்நன்..... பொங்கல் வாழ்த்துகள்...

  • @NazarShamim
    @NazarShamim 12 дней назад

    Super mazilnan sir.

  • @sureshantony6213
    @sureshantony6213 14 дней назад +2

    அண்ணன் மகிழ்நன் வாழ்த்துக்கள்

  • @veluThamizhan
    @veluThamizhan 14 дней назад +1

    எங்கிருந்து வராங்கன்னே தெரியவில்லை யே தமிழ் தேசிய வேடம் போட்டு தற்குறி தறுதலை தனமா திரியறாங்களே ..

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 14 дней назад +2

    மகிழ்நன் சிறப்பு 🎉❤அற்புதம்

  • @buildup6451
    @buildup6451 14 дней назад

    Paarisaalan kooda live podunga ...

  • @KamalRaj-rt8ll
    @KamalRaj-rt8ll 15 дней назад +7

    Even oru Loosu 😂😂😂

  • @imariappan2130
    @imariappan2130 14 дней назад +1

    மகிழன் சார் இவ்வளவு நாள் எங்கே போனீர்கள்

  • @munnathier3198
    @munnathier3198 14 дней назад +1

    மகிழ்நனை இப்போதெல்லாம் காணவே முடியவில்லையே ஏன்?

  • @KessavaRajan
    @KessavaRajan 14 дней назад +1

    Senthil. Thambi.....Nee...inum....vallaravendum.... Thambi.....Kelviku....Pathil....Sollu... senthil....

  • @BHARATHIDASANTamillmani
    @BHARATHIDASANTamillmani 14 дней назад +1

    அவன்னாள் தற்குறி

  • @muthur9234
    @muthur9234 14 дней назад +2

    செந்தில் பேசுறது எல்லாம் பொய் என்று எல்லோருக்கும் தெரியும் அதனால யாரும் விவாதம் செய்ய விரும்ப வில்லை ஆனால் மகிழ்நன் கேக்கும் கேள்விக்கு எப்படி தடுமாருகிறார் பாருங்கள்

  • @MamannanKailasam
    @MamannanKailasam 14 дней назад +2

    Well done thozhar makizhnan,this is called oomaikkuttu

  • @NihmathNisha-v3z
    @NihmathNisha-v3z 14 дней назад +1

    ஐயா நிழலுடன் விவாதிப்பது அறிவுடையோருக்கு உகந்தது அல்ல

  • @venkatsentertaining6201
    @venkatsentertaining6201 13 дней назад

    1992 ல ஒன் சாதிக்காரன் தான் அந்த ஊருக்கு MLA

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 15 дней назад +2

    இவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை பேசியுள்ளார்

  • @muthur9234
    @muthur9234 14 дней назад +2

    தேர்தலில் ஒரு நிலை பாடு எதற்கு காசுக்கு

  • @kavinsmart250
    @kavinsmart250 14 дней назад

    NAMMA. KKU. NALLZ. THXLAIVANAI. THERNTHU. EDU

  • @venkatsentertaining6201
    @venkatsentertaining6201 14 дней назад

    குறிஞ்சாகுளம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.அது தனி தொகுதி டா

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 14 дней назад +2

    மகழ்நன் நிதானமாக படபடப்பில்லாத பேட்டி.

  • @kmtsss4563
    @kmtsss4563 14 дней назад

    மகிழ்நன் பேச்சு அருமையாக உள்ளது ஆனால் செந்தில் மள்ளர் பேசுவது பார்த்தால் தனக்கும் மட்டும் வந்தால் ரத்தம் மற்றவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி

  • @smpalaniappan8955
    @smpalaniappan8955 14 дней назад +1

    Interview Paari Saalan

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 15 дней назад +11

    என்ன மடையன் மாதிரி பேசுறான்

  • @shakanabala6457
    @shakanabala6457 14 дней назад +1

    ஏன் செந்தில் அவர்களுக்கு போராடவில்லை

  • @ramaiahs.r2495
    @ramaiahs.r2495 15 дней назад +5

    செந்திலுக்கு பதில் சொல்ல தெரியவில்லை

  • @balasubramani3650
    @balasubramani3650 14 дней назад +1

    சாதி தேசியம்

  • @shakespearea6500
    @shakespearea6500 13 дней назад

    14.28 exposed clearly ntk stand against dalit politics

  • @TheRajdevan
    @TheRajdevan 12 дней назад

    தமிழ் குடிமக்கள் செய்தால் குடி பெருமை செயல். தெலுங்கு பூர்விக செய்தால் தெலுங்கு ஆதிக்கம்

  • @azhagiri62
    @azhagiri62 14 дней назад +2

    செருப்படி செந்தில் 😂😂

  • @KumerasanM-o1o
    @KumerasanM-o1o 14 дней назад

    Seeman annan bro

  • @Shriram-n9k
    @Shriram-n9k 15 дней назад +3

    Oppo kadampoor raju tamizhanuku adimai enkiran ivan.

  • @tsdhanabalan269
    @tsdhanabalan269 14 дней назад

    கீழ்வெண்மணி படுகொலையில் பெரியார் யோக்கியனா இல்லையா என்பது தான் இங்கு கேள்வி. பெரியார் ஈவேராவை கேள்வி கேட்பதற்கு ஒருவர் கம்யூனிஸ்ட் ஆகவோ அல்லது கம்யூனிஸ்ட் ஆதரவாளராகவோ இருக்க தேவையில்லை. தமிழ் தேசியவாதியாக இருந்தாலே போதும்.

  • @ShanmugaSundaram-zq5vn
    @ShanmugaSundaram-zq5vn 14 дней назад

    ஆரிய அடிவருடிசெந்தில் ராஜன்

  • @shakanabala6457
    @shakanabala6457 14 дней назад

    அரசியல் தரியாதவர் செந்தில்

  • @jegadeesant3506
    @jegadeesant3506 14 дней назад

    எடப்பாடி சாதி கவுன்டர் . கவுன்டர் என்பது கன்னடத்தில் தலைவர் என்று அர்த்தம் . எடப்பாடி கன்னடர்

    • @tsdhanabalan269
      @tsdhanabalan269 14 дней назад

      புதுசு புதுசா கதை சொல்றீங்கப்பா!
      பறை என்றால் மலையாளத்தில் சொல்வது என்று அர்த்தம். அதனால் பறையர்கள் மலையாள இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ் நாட்டை விட்டு கேரளாவுக்கு ஓட வேண்டும்.

  • @SaravananArumugam-ui6ig
    @SaravananArumugam-ui6ig 14 дней назад

    செந்தில் மடையர் என்பதை நிரூபித்து விட்டார்........

  • @Muipal
    @Muipal 13 дней назад

    செந்தில் தவறான வழியில் செல்கிறார். வருத்தமாக இருக்கிறது

  • @backisjack
    @backisjack 13 дней назад

    1992 aiadmk is the ruling party

  • @ravikumarg3543
    @ravikumarg3543 14 дней назад

    இவரெல்லாம் ஒரு ஆளுன்னு பத்து பேரு பின்னாடி சுத்தராய்ங்க அவங்கள நினைச்சாதான் பரிதாபம இருக்கு

  • @RajaR-fu4ne
    @RajaR-fu4ne 14 дней назад

    செந்தில் ஒரு சில்லறை...இவனுங்க குரூப் எல்லாருமே அப்படியெதான் இருப்பானுங்க...

  • @MohamedismailAbdul
    @MohamedismailAbdul 14 дней назад +1

    அய்யய்யோ தாங்க முடியல அண்ணே நீங்க கொஞ்சம் சீக்கிரமா போய் நல்ல டாக்டரா பாருங்க