Tiruppavai | Song 5 | திருப்பாவை | மாயனை மன்னு | Mayanai | Nithyasree | Margazhi Special | Andaal

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Tiruppavai | Song 5 | திருப்பாவை | மாயனை மன்னு | Mayanai | Nithyasree | Margazhi Special | Andaal
    #thiruppavai #திருப்பாவை #ஆண்டாள் #Andal #பாசுரம்
    ஆண்டாள் இயற்றிய திருப்பாவை முப்பது பாடல்களை கொண்டுள்ளது இதில் இலக்கியம், தத்துவம், பக்தி ஆகியன நிறைந்துள்ளது. ஆண்டாள் தன்னை கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்பாவையாகும்.
    ஆழ்வார்கள் பன்னிரென்டில் இவர் ஒருவரே பெண்ணாவார்.
    கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் இலட்சியமாக எண்ணியவர் இவர் குறிப்பிட தக்கது.
    Tiruppavai is a compilation of 30 verses written in Tamil by Andal in accolade bestowed to the Lord Perumal, (Vishnu). It is segment of Divya Prabandha, an endeavor by the 12 Alvars, and is considered paramount and supreme in Tamil literature. Kodhai Devi or Andal observed a phenomenal vratham called Dhanurmasa vratham to aspire all banausic happiness along with the eternal ecstasy and bliss. In Thiruppavai, Andal accords a ubiquitous call to all people to recite the name, grandeur and glories of Lord. This tradition embraces special connotation during Margazhi: each day of this month is identified from one of the 30 verses. There are innuendo references to the assertion in the late-sangam era Tamil musical anthology Paripadal. Andal's 30 songs encompass the key ethics of Vaishnava dharma during Marghazhi. Adherent devotees sing these songs to bring peace, prosperity and Divine Grace. They sing the praises of Lord Krishna for everlasting happiness and service of the Lord, who in turn blesses them.
    திருபாவை பாடல் : மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
    Thiruppavai fifth song:
    Song Name : Mayanai (Nithyasree Mahadevan)
    Raga : Sri
    Tala : Adi
    மாயனை மன்னு
    மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
    தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
    தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
    Mayanai
    Maayanai mannu vada Madhurai maindhanai
    Thuyao-peruneer Yamunai-t-thuraivanai
    Aayar kulathinil thonrum mani vilakkai
    Thaayai kudal vilakkam seida Dhamodharanai
    Thooyomaai vandhu naam thoomalar thoovi-t-thozhudhu
    Vaayinaal paadi manatthinaal sendhikka
    Poya pizhayum pugutharuvaan ninranavum
    Theeyinil thoosaakum seppu el or empaavaai
    Check out below links for your preferred audio version APP:
    WYNK : wynk.in/music/...
    Itunes : itunes.apple.c...
    Hungama : www.hungama.com...
    JioSaavn : www.jiosaavn.c...
    Gaana : gaana.com/album...
    Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
    Enjoy and Stay connect with us
    ►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
    ►Like us : bit.ly/inrFacebook
    ►Follow us : / inrhind
    ►Circle us : inreco.in/
    SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
    ► Evergreen Music : bit.ly/inrTamil...
    ► Children Songs : bit.ly/inrChildren
    ► Malayalam Hit Songs : bit.ly/inrEverg...
    ► Devotional Songs : bit.ly/inrDevot...
    ►Tamil Hindu Devotional : bit.ly/inrTamil...
    ► Exclusive Full Songs : bit.ly/inrSouth...
    ► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
    © Vani Recording Co

Комментарии • 6

  • @hemamaliniramesh4656
    @hemamaliniramesh4656 2 года назад

    என்ன ஏற்றமான பாடல்!, தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது....
    வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க.....
    உன் தீய எண்ணங்கள்,
    அதனைச் சார்ந்த சிந்தனைகள் அனைத்தும் தீயினில் போட்டு பொசுங்குவது போல் ஒன்றும் இல்லாது போய்விடும்....
    ஆதலினால் அவன் நாமத்தை மட்டுமே மனனம் செய் உனக்கு வீடுபேறு நிச்சயம் ....
    சரணம் சரணம் ப்ரபத்யே....
    இந்தப்பாடலின் மூலம் பக்தியை நம்முள் புகுத்தும் வண்ணம் "நித்யஸ்ரீ" யின் பண்பட்ட பண் கேட்டு மகிழ்ந்தோம்.

  • @RamusSamayal
    @RamusSamayal Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 3 года назад

    அருமை யுடியுப்க்குநன்றிங்க

  • @shivasundari2183
    @shivasundari2183 4 года назад

    Thooya Peruneer
    Yamunai Thuraivan 😍
    Yamunai Thooimaya Irundhucham ❗ Peruneer.. Inraiiiiya Thanni Irundhucham ❗Ippo Appadi illai enbathea unmai. Aandal uyarvaana pen 😍 So.. Aval kaalaththil irundhathu ellaamea uyarvathaan irundhu irukkum😍

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 3 года назад

    திருமதிநித்தியஶ்ரீமகாதேவன்குரலில்மிளிருகிறதுங்க