மாடி தோட்டத்தில் மல்லிகை செடி வளர்ப்பு | நிறைய பூக்கள் பூக்க சின்ன டிப்ஸ் | Jasmine plant growing

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 20

  • @s.nageshwarisundaram1929
    @s.nageshwarisundaram1929 9 месяцев назад +1

    Thanksmyson

  • @kanchana333
    @kanchana333 9 месяцев назад +1

    Useful tips thankyou

  • @Tea10102
    @Tea10102 9 месяцев назад

    Ayya vanakam. Sapota vidhaigal pota grow bagla valarkalama ( hybrid breed)

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад +1

      பொதுவாக பழ செடிகளை தரையில் வைத்து வளர்த்தால் சிறப்பான வளர்ச்சி இருக்கும், நல்ல பலன் கிடைக்கும், தரையில் வைக்க வாய்ப்பு இல்லையெனில் 18 x 18 அளவுள்ள grow bag இல் வளர்க்கலாம்

    • @Tea10102
      @Tea10102 9 месяцев назад

      @@JG_Garden8245 rombha nandribayya
      Vidhaigal patri ketruken . Vidhai potal valaruma

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад +1

      @@Tea10102 விதைகள் போட்டால் முளைத்து செடி வளரும், பூக்கள் பூத்து காய்கள் காய்ப்பது அதிக அளவு தாமதம் ஆகும், ஒட்டு செடிகள் என்றால் குறைந்த கால அளவில் காய்கள் காய்க்கும்

    • @Tea10102
      @Tea10102 9 месяцев назад

      @@JG_Garden8245 nandri ayya
      Foreign countries ku delivery panuveengala

  • @amrinsaraa7825
    @amrinsaraa7825 7 месяцев назад

    Anna mallipoo chedi ku periya paint tabba la veikalama

    • @JG_Garden8245
      @JG_Garden8245  7 месяцев назад

      அகலமான பெரிய சைஸ் என்றால் வைக்கலாம், தேங்காய் நார் கழிவு, தொழு உரம், செம்மண், கலந்து கலவை தயார் செய்து வையுங்கள்

    • @amrinsaraa7825
      @amrinsaraa7825 7 месяцев назад

      நன்றி ஐயா ,தேங்காய் நார் கழிவு என்றால் தேங்காய் உரிக்கும் போது கிடைக்கும் நார் அப்படியே சிறு சிறு துண்டுகளாக்கி பயன்படுத்தலாமா? பதில் கூறவும் நன்றி. Grow bag என்றால் மல்லிகை பூ விற்கு அளவு கூறவும்.

    • @JG_Garden8245
      @JG_Garden8245  7 месяцев назад

      தேங்காய் நார் கழிவு என்பது, தேங்காய் நார் இல்லை, தேங்காய் நாரில் இருந்து கிடைக்கும் தூள்கள் அதைத்தான் பயன்படுத்த வேண்டும், தேங்காய் மட்டை அல்லது தேங்காய் உரிக்கும் போது கிடைக்கும் நார் போன்றவற்றை பயன்படுத்த கூடாது, அது போல பயன்படுத்தினால் மண் கலவையில் பூஞ்சைகள் உருவாகி செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாடி தோட்டம் விற்கும் கடைகளில் தேங்காய் நார் கட்டி (cocopit blocks) அல்லது தேங்காய் நார் தூள்கள் கிலோ கணக்கில் கிடைக்கும் அவற்றை பயன்படுத்துங்கள்

    • @JG_Garden8245
      @JG_Garden8245  7 месяцев назад +1

      மல்லிகை பூ செடி வளர்க்க 15" x 15" inch Grow bag பயன்படுத்தலாம்

  • @riyatha5623
    @riyatha5623 9 месяцев назад +2

    அண்ணா 18×18 குரோ பேக்கில் இரண்டு செடிகள் வைக்கலாமா

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад

      கொடி காய்கள் தவிர மற்ற காய்கறி செடிகள் இரண்டு தாராளமாக வைக்கலாம்

    • @rajakandham4600
      @rajakandham4600 6 месяцев назад

      A😊​@@JG_Garden8245

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi 9 месяцев назад

    Tks

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад

      Keep watching my videos, Thank you

  • @Ramani143
    @Ramani143 6 месяцев назад

    தொழுவுரம் என்றால் என்ன

    • @JG_Garden8245
      @JG_Garden8245  6 месяцев назад

      தொழு உரம் என்பது நன்கு மக்கிய மாட்டு சாணம்