ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய் அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய் ஆண்: உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண்: உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா ஆண்: ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ பெண்: வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ ஆண்: இருவர் வாழும் உலகிலே உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே பெண்: இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே ஆண்: அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் பெண்: நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் பெண்: உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா ஆண்: உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ பெண்: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே உனது விழியிலே ஜீவன் தொலையுதோ பெண்: மழையில் காதல் உன் மடியிலே நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே ஆண்: விழிகள் பேசும் மொழியிலே இனி மௌனம் கூட பிழை இல்லை பெண்: அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் ஆண்: நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் ஆண்: நீ இரவல் உயிரா உறவின் வெயிலா மழையின் வாசம் நீயடி நீ கவிதை மொழியா கவிஞன் வழியா உயிரின் சுவாசம் நீயடி ஆண்: உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண்: உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா
I fallen love once 😥 still i can't love anyone anymore..😒 now just rewind again It's Soo.. Painful But Feel Good various Kind🔥It has been five years since she left me😒 one of satisfaction inside i loved her pure Now my Heart is feel Good No Guilty 💯😢
Imai moodum tharunathil linses vera leval feel 🖤🖤🎶🎧
Nice
@@KeerthiiKeerthii tq
🎶Naan✨👸🏻😍 un aruge Nesamagurean.❤🫂😘 oru paarva paartha 💋👀😍un vasamaguren🙈🤴🏻☺️_
Bro vera 11 bro nee ga sad la irru kum pothu unga songs ketta oru solution Thara mathiri irru ku bro super voice bro 🖤♥️♥️🖤
000000
Uruttu!
000
a::a1a
@@zami_0229 Aaaa
என்னா வாய்ஸ் யா ....
காந்த குரல் ஈர்த்துட்டே இருக்கு ஒவ்வோர் முறையும்..
"உன் குரல் கேட்கும் ஒவ்வோரு நாளும் இறகை போல பறக்கிறேன்" 😍😍❤❤❤
ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
ஆண்: ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே
வாசம் பிறந்ததோ
பெண்: வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில்
பாவம் அழியுதோ
ஆண்: இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
பெண்: இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
ஆண்: அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
பெண்: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
பெண்: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
பெண்: மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
ஆண்: விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
பெண்: அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
ஆண்: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
ஆண்: நீ இரவல் உயிரா உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
👏👏👏👍👌
J
Supper Anna
Nice anna
ൽ
ஓவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு உணர்வுகள் உண்மையான காதல் வரிகள் யாராலும் கேட்காமல் இருக்க முடியாது I AM VERY PROUD. I LOVE THIS SONG..💞💞💞💞💞💞
Àaa
Yes is true
ப்பா என்ன குரல் இது மெய்சிலிர்க்குது
@@shreyapathri6754 😘😘😘😘😘😍💋
@@habeebullahassana7140 N m
Adi penne...... ❤😍 Epic
Wonderful voice All songs my fav
Stefan annada voice vera level❤️❤️❤️ melting voice 🥰🥰
😏
L. J
🥺🥺🥺🥺🥺😢😢😭
Gorgeous✨😍 and lovely voice he and she voice very attractive😍, nesamakuram, adi penne, usuraya tholaichan, saaral mazhaiyaa😘
Hi
Semma semma 😍😍🥰🥰😘😘
Manasa pirichi menjittu poitta ... Song lyrics ❤️ ,...pallavi summa senjuttaya
Wonderful voice addicted my heart
Stephan anna ayyo semma kekkum bothu pull arikkuthu nenga conform innum music compose pannanum athukku nanga strong support pannuvom
Alli pukkalin arasiyo song Addicted🥰😘
😍
Heart melting song .. 😍
First : good
Second: awesome
Third: Exelent
Wow.... What a amazing voice 😍😍I addicted this voice 😍😍😍
😭😭😭
@@narayaninarayani3775 zzx okayraaae AAaa
Ok
First time .OK 🥰
Second time .good 😍❤
Third time .super 🥰😍😘
Fourth time . Addicted 💖💗❤💕💞
It expresses my thoughts, my love, my past, emotions, etc.... எனக்கு மட்டும் பிழையசோ காதல், எனக்கு மட்டும் பிழையாசோ.... ❤️❤️❤️❤️
❤️
Super voice addicted this voice....
1
@@sunithasunitha6823 ujhjnn. N n.
Kkj
K
Mk k John k no kkkkkkkkkkkkkjijjjjjjjmm koi
Na h
.
M
Ki njjj mmkikm mm mm mm mm
..n
M
N.nnnj hm nnn.
@@sriramkennedy56 papa?
Enna voice ah ...manasula erukura yekkam,valigal yellam voice laye expose pandringa.. nice bro
Crt machii
Magic voice in every situations..... Thank you Stephen Zechariah...♥️
L
Wow nice voice super 😍😍😍
Super
SUPER VOICE STEPHEN SIR VERY MELODIOUS VOICE FROM CHENNAI
So attractive line for girl to fell in love soon😻😍😍❤️❤️❤️.what a voice he will be my next favorite singer in Tamil cinema..😍😍😍💯💘
Saaral mazhaiyaa song vera level..
My husband left me but this song collection always remember my husband love
Don't feel sis ur husband always with you...
Oh so sad of u
Feel pannaathiga namma unmaiya love pannunavaga namma kuta thaaa irupaaga...
Always with you in your heart 🙏
This song has immense pleasure of mind...
Nice voice brother sweet feel 💕💕💕💕💕💕💕🎶🎶🎶🎶
My Favorite Singer
❤❤❤😜
Ali pookal and Adi penne❤️❤️❤️❤️❤️ Vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
All songs my fev 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Sema voice and lovely song's ❤❤
Hi
வேற லெவல் அதுவும் அந்த வரிகள் மனதை கிழிக்கிறது செம்ம மாஸ் இந்த பாடலுக்கு நான் அடிட்
I'm addicted this songs 😍😍😍
Super ❤️💥
His voice have some magic 🥰Making me happy😇sad😔emotional🤧and the lines of his song just superb🤩
Adi penne song en lover ku romba pudikum😍❤😘
ஆமா என் அழகருக்கு ரொம்ப பிடிக்கும்
@@madinamadina4727 PP
::::::::::::::::
::::::::::::::::::::::P:::::::
:
Naa Un Nesamaguren My Favorite Song Love My Stephen Bro 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘Vera level Song
Vera level voice wowwwwwwwwwwwwwwwwww😘😘
Amazing voice...nice 💙
Hi
Hi
All songs my fav. Vera level voice 😍🥰😘❤️
Hi
Hello
Nesamagure...😍😍💓💓💓💓addicted!!!😻😻😻😻
Super song super voice 👌🏽👌🏽👌🏽
Wow Amazing voice ❤❤❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
❤️Adi penne❤️
Wow what a mesmerising voice ❤️
Sasaiuy
@@ssasikumar1610
N
Nf
F
F
F
F
F
@@prasannas654 #
@@ssasikumar1610 a
@@ssasikumar1610 🔙🔙🔙🔝
Enkapa iruntha uthana nal. I addict your magic vioce. Nan un voice ku adima
Anna osm Song Heart touching ❣️
Sha.... supppper.. songs ya
Ketka ketka feel aavudhu.😍😍
Recently addicted 🥰🥰
♡Super i love this all song♡
Super song super voice my favorite song thanks
Super song
உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீ தானே மன்னவா நீ தானே மன்னவா
இந்த பாடலை கேக்கும் போது ஒரு.. காதல் உணர்வு இருக்கும் 💘💘💘
Adi penne_______my favourite song
Addicted for this song💛
Super ❤️ 💯💯 bro 🥰😭🥺💞💞💞
Love pannadhavanga kooda love paniduvanga indha song ketta😍😍😍😍😍
Mm aama
Very nice song 👌👌👌
Wow.unga voice ku nan adimaiyagiten . nesamaguren song la unga voice layem lyrics layum nan sethutten.
My favorite song Nesamaguren..💕
Adi penne song ❤️my fovarite song💞
Very nice song
This is most favorite song to me i loved it, superb and romantic songs🎵🎵🎵🎵
super
❤️❤️❤️My feeling ❤️❤️❤️❤️❤️ Alli pookalin arasiyo 🥰🥰🥰🥰🥰
Itha songs a kekum pothu heaven la eruka mathiri iruku 😌
Magical voice ❤❤ it🥰🌹
Hands of u thalivaa🙏🙏🙏
Sema sema sema I love you 😘😘😘
Vera lvl
I love this song supper bro, 👍👍
Yanukku unga songs rombu pudiko bro
Saaral mazhaiyaa..... Super song ///
Adi penne song super super super super super super super super super super super super super super super super super
I like this song
Adipanna song super😍😍😍😍😍😍
அருமை மிக மிக அருமை நன்றி 💕💕💕
Adipenne nee sirithal song😍😍😍
Wow! What a voice..😍
First song is my favourite.....Adi Penne
All songs my favourite songs adi penne song vera laval 😘
Lovely lyrics,, ur voice make me fall in love again and again... God bless you Stephen
Lîl
Amezing voice 😍✨🖤💫
Hi
Super bro
Nice song
Amazing voice......😍 lyrics....music.... always hear this music....❤️feel better mind was so.... relax all time..
Semma voice and song super bro
Nesamaguren 😍 i love this song
💞💞💞💞மயக்கும் வரிகள் 💞💞💞💞
Semma bro nice voice 😍
Super 😍🤩😘❤
Voice ketaley manasla ulla baramey koranjiduthu pa😌😌😌😇😇
சொல்ல வார்த்தைகள் இல்ல🥰😍😍
Last song awsome man 😇
Wow 🤩😍
I love this song ❤❤❤💔💔👌👌👌☺️☺️☺️👍👍👍👍👍❤❤❤
Many songs miss it's not a big difference 🙂 but nice all songs.ilove Stephen Zechariah songs 💖💖💯 pudikkum love you both Stephen ❤️🔥😘😘
What a peculiar voice🥰 My soul melt while I listen ur voice🙈
I fallen love once 😥 still i can't love anyone anymore..😒 now just rewind again It's Soo.. Painful But Feel Good various Kind🔥It has been five years since she left me😒 one of satisfaction inside i loved her pure Now my Heart is feel Good No Guilty 💯😢
💞💞Athana songum yanaku rompa putikum my fvt songs
I like you so much too 💞💞💞 en waif kum intha songs eallam putikum 💕💕