மருமகளின் மறக்க முடியாத பரிசு. | நிறைவான குடும்ப கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 91

  • @Ommurugacollections
    @Ommurugacollections 4 месяца назад +24

    கதை மிகவும் அருமையாக இருந்தது சிஸ்டர் இது மாதிரி மாமியார் கிடைப்பதும் இதுபோல மருமகள் கிடைப்பதும் வரம்

  • @VasanthiVasanthi-ql3gd
    @VasanthiVasanthi-ql3gd 4 месяца назад +3

    மேடம் கடவுள் போட்ட முடிச்சு கதை காணவில்லை மேடம் என்ன ஆச்சு
    கதை நல்லா இருந்தது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      வசந்தி மன்னித்துக் கொள்ளுங்கள். கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். எஸ்கே பப்ளிகேஷன்ஸ் என்பவர்களால் ஒரு சின்ன பிரச்சனை உருவாகி இருக்கிறது. விரைவில் பழைய அத்தியாயங்களும் அதன் தொடர்ச்சியாக புது அத்தியாயங்களும் தங்களை வந்து சேரும்.. தங்களுக்கு மிகவும் நன்றி..

  • @tn73gaming45
    @tn73gaming45 4 месяца назад +4

    கதை மிக அருமை.

  • @rajeswarik2585
    @rajeswarik2585 4 месяца назад +3

    கதைசூப்பர்உறவேவேண்டாம்என்றுஒதுக்குகிறநாளில்உறவுக்கமுக்கியத்துவம்கொடுத்ததுநன்றாக உள்ளது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி ராஜேஸ்வரி அவர்களே...

  • @charumadhan5283
    @charumadhan5283 4 месяца назад +2

    Madam kadavul potta mudichu story oda old videos and continuation enga mam?

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад +1

      சாரு மதன் அவர்களே, எஸ்.கே பப்ளிகேஷன்ஸ் என்பவர்களால் ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. விரைவில் சரியாகிவிடும். பழைய அத்தியாயங்களும் புதிதாக வர இருப்பதும் விரைவில் தங்களை வந்து சேரும். மிகவும் நன்றி..

    • @charumadhan5283
      @charumadhan5283 3 месяца назад +1

      Yes mam pathen. Thank you so much for your efforts.. unga story elame super and your way of narration is awesome. So that I asked.

  • @uma_classes
    @uma_classes 9 дней назад

    YES MAM, WHENEVER I GET TIME I WANT TO READ TO UR STORIES ONLY ( I CAN'T HEAR ) AFTER THAT ONLY I LIKE TO OTHER WRITER STORIES. B'COZ U R WRITING AS A VERY DECENT THAT I LIKE WITH U TNQ MAM 👃👃👃

  • @ambikanair7345
    @ambikanair7345 4 месяца назад +1

    kathai Mika Mika arumai. Kathain karuthum Mika Mika arumai. Like it very much.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад +1

      மிக மிக நன்றி அம்பிகா நாயர் அவர்களே..

  • @abisamy7001
    @abisamy7001 4 месяца назад +2

    Kadavul poda mutuchu story enna achu sisy

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 4 месяца назад

    Kadhai migavum arumai.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி கமலநாதன் குப்புசாமி அவர்களே...

  • @Preemurli
    @Preemurli 4 месяца назад

    Beautiful story!
    Nice concept
    This is the best .Enjoyed reading it

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி டா..🙏🌹

  • @sathish2020
    @sathish2020 3 месяца назад +1

    கடவுள் போட்ட முடிச்சு......
    என்ன ஆச்சு.....

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      சதீஸ் சார் அவர்களே ஒரு சின்ன பிரச்சனை. சரியானதும் உடனடியாக வந்து விடும்...

  • @vishnupriyavishwanathan6119
    @vishnupriyavishwanathan6119 4 месяца назад +1

    Kathai Super. ❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад +1

      மிகவும் நன்றி விஷ்ணு ப்ரியா விஸ்வநாதன் அவர்களே...

  • @favouritevideos1517
    @favouritevideos1517 4 месяца назад +1

    HEART TOUCHABLE AND EMOTIONAL STORY SUPERB SISTER
    WONDERFUL FAMILY ENTERTAINMENT ENDING STORY
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад +1

      மிகவும் நன்றி லியோ லக்ஷ்மி பாலாஜி ஐயர் அவர்களே....

  • @selvampriyavicky6442
    @selvampriyavicky6442 4 месяца назад +1

    Samy poda muduchi next episode eppa varum sis

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      கண்ணா ஒரு சின்ன பிரச்சனை மா. அது சரியானதும் எல்லாமும் சேர்த்து வந்துடும். தேங்க்யூ சோ மச் டா..

  • @monishaflower3285
    @monishaflower3285 2 месяца назад

    Nice to hear....no negativity

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 месяца назад +2

    67th Like 👍Very Good Story 👌👌👌👌👌👍❤ 27:51

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      தங்களுக்கு என்இதயம் கனிந்த நன்றிகள் ...

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 4 месяца назад +1

    சூப்பர் கதை ❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி பாமா சகஸ்ரநாமன் அவர்களே...

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 месяца назад

    Sotry ARUMAI sister Arumai 👌👌👌👌

  • @janiesarahj4b187
    @janiesarahj4b187 4 месяца назад +1

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி ஜாமி சாரா அவர்களே..

  • @sumathigopi3252
    @sumathigopi3252 4 месяца назад +1

    Super sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி சுமதி கோபி அவர்களே...

  • @muthukrishnann7430
    @muthukrishnann7430 4 месяца назад

    Super story. Excellent Aidhwarya. Parsttukkal

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி முத்துகிருஷ்ணன் அவர்களே...

  • @priyaram5193
    @priyaram5193 4 месяца назад

    Super ❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி ப்ரியா ராம் அவர்களே..

  • @Roshanikumar-x5p
    @Roshanikumar-x5p 4 месяца назад +2

    Kadavul pota mudichu upload panna mateingala mam

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மன்னித்துக் கொள்ளுங்கள் ரோஷனி குமார். யாரோ எஸ்கேப் அப்ளிகேஷன் என்பவர்கள் நமக்கு காப்பிரைட் கொடுத்து இருக்கிறார்கள். கதை முழுக்க முழுக்க நம்முடையதுதான். அது சரியானதும் விரைவில் நம் கதை தொடரும்...

  • @yuvarani5571
    @yuvarani5571 4 месяца назад +2

    Story super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி யுவ ராணி அவர்களே 🙏🌹

  • @Rishanth001
    @Rishanth001 4 месяца назад

    அருமை 🎉

  • @sundarampalanimuthu4900
    @sundarampalanimuthu4900 4 месяца назад +1

    Super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி சுந்தரம் பழனிமுத்து அவர்களே..

  • @arunaravi4071
    @arunaravi4071 4 месяца назад +1

    Respected author,
    Whether u may post the novel Kadavul Potta mudichu, the episodds 1 to 6 also disappeared. We r eagerly awaiting for this.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      Aruna Ravi, there is a small problem running about the story because of sk publications. We will set right the issue soon. After that we will recover all the episodes and their continuation. Thanks a lot to you.. 🙏🙏

  • @anuradhas4167
    @anuradhas4167 4 месяца назад +1

    Good story

  • @UTHIRASAMANGAIANNAMALAI
    @UTHIRASAMANGAIANNAMALAI 4 месяца назад +1

    Suppar

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி உத்திரசமங்கை அண்ணாமலை அவர்களே...

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 месяца назад

    மிக மிக அருமையான கதை மா😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி ஜெயசீலி தம்பராஜ் அவர்களே...

  • @lakshmia9406
    @lakshmia9406 4 месяца назад

    Cகதைஅருமையாகஇருந்தது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மிகவும் நன்றி லக்ஷ்மி அவர்களே

  • @Pravina-z1f
    @Pravina-z1f 4 месяца назад +1

    அம்மா கதை மிகவும் சூப்பர்🎉எப்படி இருக்கிறீர்கள் அம்மா உங்கள் வீட்டில் எல்லோரும்நலமாக இருக்கிறார்களா?

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      நலமாக இருக்கிறோம் பிரவீனா கண்ணு.. நீ எப்படி டா இருக்க..

    • @Rajagopal-d7z
      @Rajagopal-d7z 4 месяца назад

      Hu​@@Kuttystoriesbyhari

  • @chandraayengar5677
    @chandraayengar5677 21 день назад

    Arumai thanks

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  21 день назад

      மிக மிக நன்றி சந்திரா ஐயங்கார் அவர்களே..

  • @ambikamahendranambika6059
    @ambikamahendranambika6059 4 месяца назад

    kadavul potta mudunchu story enna aachu sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      அம்பிகா நாகேந்திரன் அவர்களே எஸ்கேப் அப்ளிகேஷன் என்பவர்கள் நமக்கு காப்பிரைட் கொடுத்திருக்கிறார்கள். நாம் கவுண்டர் நோட்டீஸ் கொடுத்து இருக்கிறோம் ஏனென்றால் இது முழுக்க முழுக்க என்னுடைய கதைதான். அதனால் இந்த பிரச்சனை முடிந்ததும் தொடரும்...

  • @kowsalyas6024
    @kowsalyas6024 4 месяца назад

    Kdavul potta mudichi ennachi sister please podunga sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад +1

      கௌசல்யா மன்னித்துக் கொள்ளுங்கள் யாரோ எஸ்கே பப்ளிகேஷன் என்பவர்கள் ஆறு பகுதிக்கும் காப்பிரைட் கொடுத்திருக்கிறார்கள். அதனால தன்னுடைய தொடர்ச்சியை இப்போது போட முடியாது நானும் கவுண்டர் நோட்டிபிகேஷன் கொடுத்திருக்கிறேன்.. இது முழுக்க முழுக்க என்னுடைய கதை எதற்காக இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. அது சரியானதும் கண்டிப்பாக அதன் தொடர்ச்சியை போட்டு விடுகிறேன்..

    • @kowsalyas6024
      @kowsalyas6024 4 месяца назад

      @@Kuttystoriesbyhari okay sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      @@kowsalyas6024 தங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி கௌசல்யா அவர்களே..

  • @G.LavanyaS.Ganesan
    @G.LavanyaS.Ganesan 4 месяца назад +1

    கடவுள் போட்ட முடிச்சு கதை என்ன ஆச்சு sis

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      மன்னித்துக் கொள்ளுங்கள் லாவண்யா கணேஷ் அவர்களே..யாரோ எஸ்கே பப்ளிகேஷன் என்பவர்கள் ஆறு பகுதிக்கும் காப்பிரைட் கொடுத்திருக்கிறார்கள். நானும் கவுண்டர் நோட்டிபிகேஷன் கொடுத்து இருக்கிறேன். சரியானது நீதி கதையை போட்டு விடுகிறேன்..

    • @G.LavanyaS.Ganesan
      @G.LavanyaS.Ganesan 4 месяца назад

      @@Kuttystoriesbyhari okkk Ok

  • @poorniramachandran9500
    @poorniramachandran9500 4 месяца назад +1

    Kadavul potta mudichu.En video delete pannittanga sis

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад +1

      பூரணி ராமச்சந்திரன் அவர்களே மன்னித்துக் கொள்ளுங்கள். நான் டெலிட் பண்ண வில்லை. யாரோ எஸ்கே பப்ளிகேஷன் என்பவர்கள் ஆறு பகுதிக்கும் காப்பிரைட் கொடுத்திருக்கிறார்கள். நானும் கவுண்டர் நோட்டிபிகேஷன் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால் இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையில் உதிக்கும் கதைதான். சரியானது மீதியை போட்டு விடுகிறேன். தங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி..

    • @poorniramachandran9500
      @poorniramachandran9500 4 месяца назад

      @@Kuttystoriesbyhari eppo poduveenga sis

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад +1

      @@poorniramachandran9500 தெரியலைங்க பூர்ணி இராமச்சந்திரன்.. கவுண்டர் நோட்டிபிகேஷன் கொடுத்திருக்கும். எப்படியும் ஒரு 15 நாள் ஆயிடும் தயவுசெய்து மன்னிச்சுக்கோங்க. அதுவரை நான் வேறு கதைகள் போடுகிறேன். சரியானதும் கண்டிப்பாக இதன் தொடர்ச்சியை போட ஆரம்பித்து விடுகிறேன்.

  • @uma_classes
    @uma_classes 11 дней назад

    SUPER. WONDERFUL . MAM HOW U R CREATING LIKE THIS WONDERFUL CONCEPT REALLY U R GEEAT. MAM. I LIKE UR ALL FAMILY STORIES. DIFFERENT DIFFERENT CONCEPT. SUPER MAM 🌟👍🤏👌👋👌

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 дней назад

      மிக மிக நன்றி உமா அவர்களே.. தங்கள் ஒவ்வொரு கதையாக தேடித்தேடி படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. மிக மிக நன்றி...

    • @uma_classes
      @uma_classes 9 дней назад

      YES MAM. WHENEVER I GET TIME I WANT TO READ UR STORIES ONLY. AFTER THAT I LIKE TO OTHER WRITERS STORY I LIKE ONLY FAMILY & DECENT LOVE STORY. I LIKE TO UR WRITING B'COZ OF UR WRITING STYLE AS VERY DECENT & DIFFERENT CONCEPT TNQ MAM 💯🤚👃👃👃🫱👍

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 дней назад

      Thank you, Thank you so much Uma ..

  • @aswinikumar6726
    @aswinikumar6726 4 месяца назад

    Y sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 месяца назад

      அஸ்வின் குமார் மன்னித்துக் கொள்ளுங்கள் யாரோ எஸ்கே பப்ளிகேஷன் என்பவர்கள் ஆறு பகுதிக்கும் காப்பிரைட் கொடுத்திருக்கிறார்கள்.
      இது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கதை. அது சரியானதும் மீதியை போட்டு விடுகிறேன்..