மதுரை கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் - முப்பரிமாண காட்சிகள்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 75

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 2 года назад +56

    மதுரையில் சாலையை அகலப் படுத்துகிறோம் என்று வைகை ஆற்றை கொஞ்சம் கொஞ்சமாக இரு புறமும் ஆக்கிரமித்து ஆற்றை மூடி வருகின்றனர் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படக் கூடும் அதனால் ஆக்கிரமிக்காமல் பாலம் அமைத்தால் நன்று

  • @bharathkumar7920
    @bharathkumar7920 2 года назад +25

    மதுரை விரகனூர் சுற்று சாலை பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் எப்போது போக்குவரத்து மிகவும் நெரிசலான பகுதி விபத்து அதிகமாக இருக்கிறது

  • @AbdulGani-pu4tr
    @AbdulGani-pu4tr 2 года назад +25

    மேம்பாலம் கட்டுவதுதான் கட்டுகிறீர்கள் உயர் உசத்தி மேம்பாலம் கட்டுங்கள் உயர் 'மட்ட' மேம்பாலம் வேண்டாம்

  • @vinithkumar109
    @vinithkumar109 2 года назад +18

    Devar ayya sila sutri garden mathiri set pannunga. Grass lighting's la pannunga🙏

  • @saikuttysundar5109
    @saikuttysundar5109 2 года назад +20

    Madurai🔥🔥

    • @rise8338
      @rise8338 2 года назад

      Dho vantaanunga cringe pundainga 😂😂🤣

  • @greatindian1168
    @greatindian1168 2 года назад +16

    கடந்த திமுக ஆட்சியில் எல்லீஸ்நகர் பாலம் கட்டி முடிக்க பல வருடங்கள் ஆனது😆😆😆
    மதுரை கோவலன் நகர் பாலம் 3 ஐந்தாண்டாக பாதியில் இருக்கு😆😆😆

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 месяца назад +1

    We need like this project to develop tourism and madurai smart city sir

  • @suryakala7783
    @suryakala7783 2 года назад +35

    இப்படி பக்கத்துல அழகா இருக்கு நேர்ல பாக்குறதே குப்பையால் இருக்கு இந்த மதுரை

  • @sudharsanan5304
    @sudharsanan5304 2 года назад +7

    My madurai

  • @creativei3394
    @creativei3394 2 года назад +23

    திரைப்படம் வேறு எதார்த்தம் வேறு 😜 எல்லாம் அந்த என்ஜினீயர் புண்ணியவான் கையில் தான் உள்ளது 🙏

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt 2 года назад +17

    தேவர் சிலை சிறப்பு குறைக்க பட வாய்ப்பு இருக்கிறது

    • @gowthamgowtham2457
      @gowthamgowtham2457 2 года назад +4

      Atha suthi iruka barricade a kuracha traffic konjam kuraya vaipu iruku..

    • @kalaranikalarani9467
      @kalaranikalarani9467 2 года назад +1

      Thevar silai eduthuttu ivanga appan silaiya vaitha kooda intha makkal ketka mattanga. Paalam yaarya kettathu.nallathaane iruthathu madurai.G,H.munnadi suraga paathai pottanga.enna aachu???

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 2 года назад +15

    ம்ம்ம் 😏 சென்னை ய தாண்டி மதுரை மேல பார்வை பட்டுருக்கு 🤔

    • @stupid6184
      @stupid6184 2 года назад

      Unaku ya ma

    • @mpvview4628
      @mpvview4628 2 года назад

      எதுக்குன்னு சொல்லுஇங்க 🤔எதுக்கு

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion 2 года назад +6

    Thanks to Central Government 🇮🇳

  • @m.loganathantami1330
    @m.loganathantami1330 2 года назад +1

    Super

  • @sumisuresh7803
    @sumisuresh7803 2 года назад +12

    Built up la enga ooruku nalatha iruku!! Enatha apdi road potu kilikringa papom!! Traffic ah ye vishal de mall nalatha athigam.. 😛😼😼

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Год назад +2

    Madurai mass PTR congratulations sir

  • @mangudipandian5622
    @mangudipandian5622 9 месяцев назад

    👌

  • @gowthamgowtham2457
    @gowthamgowtham2457 2 года назад +3

    Kalavasal palam a theva illatha onnu auto city bus town bus nu ethume athula pogala ethuku antha palamnu puriyala ithula puthusa mudakusalai to tvs varaikum avlo chinna edathula palam katti traffic jam a inime than create agum first madurai la trees a vetratha niruthunga palam venam engaluku kosu kadi aprm kudi thanni sellur thavara matha edathula 4 days ku once than varuthu madakulam & vandiyoor kanmai a thoorvarunga bye pass la 2 side thirumba maram valakanum nxt kiruthumal & sellur suthi odura drainage water a clean pannanum vaigai river 2 side layum neraya maram valakanum apo than malai peiyum heat kurayum 2015 to 2019 varaikum madurai la kodumayana veyila iruku enna ketta all over india fly over thaviruthu thara valiya vara nh ways fulla maram valakanum apo than namma nadu nalla irukum, mazhai olunga varum heat kurayum.. Madurai suthi palam katran road extension panrenu egapatta maratha veti potanga..

  • @raffekn1003
    @raffekn1003 2 года назад +5

    Ippadi than kalavasal palam kattunanga ana pokkuvarathu nerisal appadiyae than iruku

    • @KNPatti
      @KNPatti 11 месяцев назад

      There should be the Round about bridge to go to any direction from fly over.
      Hence the purpose of fly over reduced may be 20% crowd traffic!

  • @AKTamilGaming
    @AKTamilGaming 2 года назад +2

    GTA: San Andreas MAP mari irukku😍

  • @shobanaaasai315
    @shobanaaasai315 2 года назад +1

    Villapuram airport bridge broken Agra naelamila iruku atha mudhala sari panuga

  • @mr.gamingwithmohan5575
    @mr.gamingwithmohan5575 2 года назад +1

    மதுரை மாநகரில் இருக்கிற சாலையில் இரவில் போதிய வெளிச்சம் இல்லை சென்ட்ரல் மீடியேட்டர் மின்விளைக்கு அமைத்தால் வாகன ஓட்டிகளுக்கு இரவில் வெளிச்சம் கிடைக்கும் முதலில் அதை செய்யுங்கள் அதன் பிறகு மேம்பாலம் பணிகளை பார்த்துக் கொள்ளலாம் மானாமதுரை மாநகராட்சிக்கு வேண்டுகோள்

  • @visakr.a.1251
    @visakr.a.1251 2 года назад +3

    Any american college students here

  • @VickyVicky-wi5zo
    @VickyVicky-wi5zo 2 года назад +1

    வீடியோ மட்டும் தான் பொடுவிங்க போல

  • @sharmibanu8977
    @sharmibanu8977 3 месяца назад

    Therkuvaasal to villapuram bridge first sari pannungapa. Romba mosamana nilaila irukku.

  • @kadarkaraiselvam2415
    @kadarkaraiselvam2415 3 месяца назад

    200 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டி அண்ணா சிலை முடிவதாக கூறுவது வியப்பாக உள்ளது. நீங்கள் உயர்ந்த பாலம் எழுப்புகிறீர்கள் ஆனால் எத்தனை எத்தனை வணிக மக்கள் பாதிப்படுகிறார்கள் தெரியுமா? பொருளாதாரம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா? காலம் காலமாக செய்து வந்த தொழிலை விட்டுவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 200 கோடியில் பாலம் கொட்டுவதாகச் சொல்கிறீர்கள் அதற்குரிய பணியும் செய்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் பாலம் என்ன வைகை யாற்றின் மீது அதற்கு அருகிலே ஒரு பாலும் எதற்கு ஒரு சாதி பிரிவின் உடைய உயர்வை ஒடுக்குவதற்கு இதற்கு 200 கோடி நன்றாக உள்ளது. அந்தப் பகுதிவால் மக்கள் அனைவருடைய வணிக வணிக நிலையங்கள் அனைத்தையும் மூடிவிட்டார்கள். எவ்வளவு வரிகள் எத்தனை கடைகளுக்கு எவ்வளவு வரிகள் ஒரு மடங்கு இல்ல 100 மடங்கு இல்லை 150 மடங்கு இருக்கும் மேலாக வரி விதிக்கிறீர்கள் வரிவிதிக்கிறீர்கள் இதெல்லாம் மிகப்பெரிய தவறு. உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த நாட்டின் உடைய பொருளாதாரத்தை மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் நிர்வாகம் செய்யலாம் செய்யலாம், ஆனால் ஆனால் அந்த கார்ப்பரேட் முதலாளிகளும் ஒரு காலத்தில் சிறு வணிகர்களாகத்தான் இருந்தார்கள். என்பதை நீங்கள் நினைவு கூற வேண்டும் நினைவு கூற வேண்டும் வேண்டும் வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளையும் நீங்கள் அழைத்து விடும் வல்லமை கொண்டவர்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். பாலம் கட்டுவதை விட்டுவிட்டு வணிகத்தை எப்படி பெருக்குவது என்று யோசிங்க

  • @kingcobra8853
    @kingcobra8853 Год назад +1

    Thanks modi

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 года назад +2

    🚩🏴😎👌DMK

  • @KaruppuSamy-xt7bi
    @KaruppuSamy-xt7bi 2 года назад +1

    பால மே வேணாம்

  • @manikandantn5756
    @manikandantn5756 2 года назад +1

    மேம்பாலத்திற்கு மேலே தேவர் சிலை இருக்க வேண்டும் இல்லை என்றால் இல்லை என்றால் பாலம் வேண்டாம்.. இல்லை பாலம் இருக்காது...⚡️

  • @aravindvijitha3722
    @aravindvijitha3722 2 года назад +1

    Irukkurathaye 10 years ah katturanga ithula puthusu veraya🤦🤦🤦🤦🤦🤦

  • @usmansalman7228
    @usmansalman7228 2 года назад

    Corrent olunga vidunga first

  • @neethi7778
    @neethi7778 2 года назад +2

    மதுரை 55வார்டு குப்பையா மட்டும் இருக்கும்.சாக்கடை ஆறு ஓடும்.குழாய்ல காத்து மட்டும் வரும். எப்போ தண்ணி வறும்ன்னு சொல்ல முடியாது இதுல பாலம் வேற.

  • @manims6303
    @manims6303 2 года назад +1

    Neenga pudhusa palam kattuna odaiumada thayavu senju palaiya palam engutachum kattunadha kondu vandhu vainga da ✴️✴️✴️✴️✴️✴️

  • @arunchandruml6529
    @arunchandruml6529 2 года назад +1

    Aruncharudru

  • @mahaveersreejayan5057
    @mahaveersreejayan5057 7 месяцев назад

    Antha silai aH maraikanum ungaluku apadithana

  • @siveshkumar6188
    @siveshkumar6188 2 года назад

    First konjam paalam kattama iruku atha first katunga

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 2 года назад

    Nalukku naal vilai vaasi uyarva thaikka mudiyatha muthalvar.makkalukku palam katti enga madurai alagai keduthu Vitter.

  • @vjramyayoutubevideos1776
    @vjramyayoutubevideos1776 2 года назад +1

    அதிமுக ஆட்சியில் திட்டம் போடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது .,

    • @Baskar8643
      @Baskar8643 2 года назад

      எப்படியும் வேலை முடிய 50 வருஷம் ஆகுமா 🧐

  • @malikgabose649
    @malikgabose649 2 года назад +1

    ARIVIBOODAE NIRKUM HOSPITAL
    ( P.M. AYYA ADIGAL NAATI 6 YRS )
    YEBOODHU KATA BADUM ??
    SENGAL YEDUTHATHOODAE 🧍 ?????

  • @Ramkumar-xt9lm
    @Ramkumar-xt9lm 2 года назад +6

    This plan was central govt plan.not.dmk sombu stalin not plan people must understand

  • @saravanakumars566
    @saravanakumars566 2 месяца назад

    Veen selavu tevai illatha baalam

  • @bhavani4452
    @bhavani4452 2 года назад +2

    Thevai ya illa

    • @Felix-pv6sz
      @Felix-pv6sz 2 года назад +4

      Give me the proof did you ever see traffick in goripalayam I know you from trichy or kovai or chennai

    • @bhavani4452
      @bhavani4452 2 года назад +1

      @@Felix-pv6sz I am from madurai, y mentioned no need they will start this year, it will go go goo more than 6 to 7 yearsss

    • @bhavani4452
      @bhavani4452 2 года назад +1

      @@Felix-pv6sz Mrg time 20mins aguthu traffic jam, eve time American clg may be 6.30 ku vitangana 30 mins aguthu not more than that.....

    • @Felix-pv6sz
      @Felix-pv6sz 2 года назад +4

      @@bhavani4452 bro then think about future then traffic will be increased double so I think plan Is better if they constructed it will help In future

    • @Felix-pv6sz
      @Felix-pv6sz 2 года назад +4

      @@bhavani4452 her also same thinking in the same way the small bridge in pandikovil it took 2 years and how they construct this big bridge in 2 yrs ?

  • @sarkunankunan3760
    @sarkunankunan3760 2 года назад

    DMk venam eavanga kovilaithan past edipanga

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 2 года назад +1

    மதுரைக்குள்ள நுழையரப்பவே மூத்தரவாட மூக்கத்துளைக்கும்,
    வடக்கன்ஸ் "லைட் வெர்சன்" தான மதுர 😏

    • @vigneshpalanivel3307
      @vigneshpalanivel3307 2 года назад +4

      Neenga entha uru ga

    • @sivaraj3483
      @sivaraj3483 2 года назад +4

      உன்ன யாருப்பா வரசொன்னது

    • @Felix-pv6sz
      @Felix-pv6sz 2 года назад +5

      Neengala periya sakadai vanthutanunga

    • @stupid6184
      @stupid6184 2 года назад +5

      Yara ne chennai vuda madurai nalla tha da iruku

    • @VELS436
      @VELS436 2 года назад +3

      சென்னை கோயம்பேடு பஸ் stand தெரியுமா 😂 ...