டேய் நீ கலக்கு டா DJ Black 😜 | Oo Solriya Oo Oohm Solriya | Mini Bytes

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2023
  • #VijayMiniBytes #OoSolriyaOoOohmSolriya #VijayTelevision
  • РазвлеченияРазвлечения

Комментарии • 33

  • @subashchandran6515
    @subashchandran6515 8 месяцев назад +17

    பேட்டி கொடுத்த விதம் கள்ளம் கபடமற்ற பார்வை மனதில் உள்ளதை அப்படியே கூறியது அருமையிலும்.அருமை. இதுவரை யாருக்கும் குறிப்பு அளிக்கவில்லை. தனது தாய் இறந்த பிறகு அதை நினைத்து அழுதது தாயின் மேல் உள்ள பாசம் அளவிடமுடியாதது. என் நெஞ்சை விட்டு அகலவில்லை. கர்த்தர் உங்களை கண்ணின் மணி போல் பார்த்து கொள்வார்.

  • @subashchandran6515
    @subashchandran6515 8 месяцев назад +12

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் மற்றும் முக அழகு வசீகரமாக உள்ளது.

  • @GowthamM1301
    @GowthamM1301 Год назад +26

    Roja reaction cute ah iruku....❤

  • @saravananiva
    @saravananiva 5 месяцев назад +4

    ரோஜா எப்பவுமே அழகுதான் ..❤❤

  • @subashchandran6515
    @subashchandran6515 9 месяцев назад +9

    ரோஜா ஶ்ரீன் கள்ளம் கபடமற்ற முகபாவனை, புன்னகை. அரசி கே. ஆர். விஜயா முல்லைப்பூ பல் வரிசை இருவருக்கும் ஒரே கலர் உடை நடிப்பு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @zealotcitizen3899
    @zealotcitizen3899 10 месяцев назад +2

    ❤😂🎉❤sema dj bro❤❤

  • @chockaiya5938
    @chockaiya5938 Месяц назад

    Roja reaction cute ah iruku.... 💘💘💘ரோஜா ஶ்ரீன் கள்ளம் கபடமற்ற முகபாவனை. ரோஜா எப்பவுமே அழகுதான் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் மற்றும் முக அழகு வசீகரமாக உள்ளது

  • @gowthamanjambunathan3248
    @gowthamanjambunathan3248 Год назад +3

    ரோஜா ஸ்ரி உங்கலை கல்யாணம் பன்ன ஆசை

  • @PuliyurVigneshsreeraman
    @PuliyurVigneshsreeraman 5 месяцев назад

    Coffe la love potrukann Feb 14th happy love coffee 😍😂

  • @vineshnair7012
    @vineshnair7012 5 месяцев назад +1

    Love U da DJblack Thambi❤❤❤❤

  • @munisamymurali892
    @munisamymurali892 Год назад +3

    Yen da Ivan Inga irukum pothu song poguthu

  • @PuliyurVigneshsreeraman
    @PuliyurVigneshsreeraman 5 месяцев назад

    DJ black kee oruthan DJ podrannn semaa performer ah irupan polayee avan

  • @stanlyjose5316
    @stanlyjose5316 Год назад +24

    TRPku vendi ena ellam panna vendi irukuthu😂

  • @Americantamilan.
    @Americantamilan. 8 месяцев назад +1

    Antha kannu la love 10000% eruku pavum antha ponnu

  • @azadkuwait5227
    @azadkuwait5227 Год назад

    😄😃🤪😁😋👌

  • @imashikda
    @imashikda Год назад +2

    Payment 😂

  • @Palaniivel
    @Palaniivel 3 месяца назад

    DJ black ❤

  • @alexanderjeyaraj8072
    @alexanderjeyaraj8072 Год назад +10

    Roja Facela love therinjuthu. But Pooja selfish

  • @bosepandi9270
    @bosepandi9270 Год назад +3

    பிரியங்கா என்ன வேலை பாக்குறிங்க

  • @alagarsamys8659
    @alagarsamys8659 6 месяцев назад

    விஜய் டிவி சேனல்
    அருமையான வேலை செய்யும்
    லவ் சேனல் என்று பெயர் மாற்றம் பண்ணலாம்

  • @gowthamanjambunathan3248
    @gowthamanjambunathan3248 Год назад

    உங்ஙல் அமைதியாந புன்னகை யாவரையுஇழுக்கும்

  • @ajmalmaasajmalmaas7989
    @ajmalmaasajmalmaas7989 Год назад +5

    Ennada nadakuthu enga😂😂😂😂

  • @Brokenangel8403
    @Brokenangel8403 Год назад +8

    Ye ma nee wera over a pora ❔🤣🤣

  • @Lokhith_007
    @Lokhith_007 8 месяцев назад

    Ithu kalla kadhal...Sera vedamaatom Pooja iruku pothu Roja kekutha...😢

  • @mathivananduraisamy4141
    @mathivananduraisamy4141 10 месяцев назад +2

    விஜய் டிவி, (மா கா பா, பிரியங்கா மற்றும் பலர்,) நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...

  • @VishnuVishnu-kx4vu
    @VishnuVishnu-kx4vu 2 месяца назад

    Roja poja

  • @deepakdeepu476
    @deepakdeepu476 2 месяца назад

    ponuge famous age dj black ke Nalla use panrange🥲💔😢😢

  • @rengarajn8563
    @rengarajn8563 6 месяцев назад

    root sarilillai

  • @fathimaraseeka1197
    @fathimaraseeka1197 Год назад +2

    🤗🤗🤗😀😀🇱🇰👈💪👌👍

    • @zxyn3054
      @zxyn3054 10 месяцев назад

      🤗❤