Salangai Ittal Oru Madhu | Mythili Eannal Kadhali | Tamil 4K Video Songs | TR | SPB

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Salangai Ittal Oru Madhu | Mythili Eannal Kadhali | Tamil 4K Video Songs | TR | SPB #trending #4k PRAVEEN VIDEOS ‪@praveenvideos007‬
    #love
    #tamil
    #old
    #4k_video_song
    #tamil_video_song
    #spb
    #trajendar
    MOVIE : MAITHILI ENNAI KAADHALI
    MUSIC : T R
    SINGER : SPB
    Hi! SUBSCRIBE ► PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS ;)
    Subscribe to our RUclips Channel: / @praveenvideos007

Комментарии • 153

  • @ranganathan2303
    @ranganathan2303 3 месяца назад +25

    T.R. ராஜேந்தர் போல் ஒரு திறமையான கலைஞரை நம் தமிழ் திரை உலகம் சரியாக பயன் படுத்தி கொள்ள வில்லை என்று தான் சொல்வேன் 😊😊

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 4 месяца назад +54

    தமிழ் சினிமாவின் சகலகலா வித்தகன் டி ராஜேந்தர் அவர்கள் இனி வரும் காலங்களில் இந்த மாதிரி பாடல்கள் கேட்க முடியுமா பொற்காலம் கடந்து விட்டது ❤❤❤

  • @sekarm9744
    @sekarm9744 5 месяцев назад +119

    ராஜேந்தர் அவர்களே என்ன உங்கள் கலை திறைமை அருமையான வார்த்தைகள் அழகான இசை கேட்கவே இன்பமா இருக்கிறது ஒரு நடிகை அழகாக நடனம் ஆட வைத்து இருக்கிறீர்கள் அசிங்கம் இல்லை ஆபாசம் இல்லை இப்போது எங்கே அந்த T.R

    • @godsgreatkeepsmil1036
      @godsgreatkeepsmil1036 5 месяцев назад +4

      Same doupt Ippo eadukkum padangaluku eedu kattum alavukku ean palaya directer oru movie eadukka kututhu

    • @kalpanasundar2547
      @kalpanasundar2547 4 месяца назад +5

      மயங்கி விட்டேன் பெண் எவ்வளவு அழகு

    • @my_purchase_history6161
      @my_purchase_history6161 4 месяца назад

      @@godsgreatkeepsmil1036 sr

    • @gunasekarank5682
      @gunasekarank5682 4 месяца назад +3

      T R is legend of cinema

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 4 месяца назад +7

      அழகு மயில் அமலா ஆடும் மயில் அமலா டிஆர் தேடிப்பிடித்த மயில்

  • @t.v.krishnan5778
    @t.v.krishnan5778 4 месяца назад +37

    டி ஆர் திறமைகள் கண்டு 1985ல் வியந்துள்ளேன்.இன்றும் வியக்கிறேன்.

    • @praveenvideos007
      @praveenvideos007  4 месяца назад +1

      உண்மைதான் எனக்கு இன்னுமும் வியப்பாகதான் உள்ளது ...

    • @manickamrathinavel5312
      @manickamrathinavel5312 4 месяца назад

      இவர் மட்டும் சினிமாவில் இருந்திருந்தார் என்றால்

  • @RamadhasSelvi
    @RamadhasSelvi 4 месяца назад +33

    இடையின் பின்னசைவில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள். என்ன ஒரு கற்பனை!!!❤️

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Месяц назад +1

      TR ஒரு.பெரிய கவிஞர் .. நல்ல கற்பனை திறன் மிக்கவர்...வைரமுத்துவை விட பத்து மடங்கு மேலே 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 5 месяцев назад +53

    ரசிக்கத்தெரிந்த கவிஞரின்... "அழகான" பாடல்!

    • @seenivasankaalirajan
      @seenivasankaalirajan 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @VIJAYKUMAR-sq3cm
    @VIJAYKUMAR-sq3cm 3 месяца назад +6

    வரலாறு பல திறமை கொண்ட பிறவி கலைஞர்களை கண்டிருக்கிறது. ஆனால் வாயிலேயே இசையை போட்ட பிறவி இசையமைப்பாளர் இவன் ஒருவன் தான்

  • @MubarkAli-tv7wm
    @MubarkAli-tv7wm 4 месяца назад +33

    எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் சலிக்காது

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 2 месяца назад +4

    பாடல எழுதிய விதம இசை ஒளிப்பதிவு நடனம் இன்னும் என்னை வோ வாழ்த்துகள் TR Sir மிக மிக அருமை❤❤ By Astre தேனி சுந்தரம்

  • @balaviji886
    @balaviji886 3 месяца назад +5

    என்ன வரிகள்.. கற்பனை அடடா...கம்பனே கற்பித்தாலும் எழுதும் போது இந்த வரியும் இந்த ஜதியும் வராது❤❤❤❤❤

  • @sakthirdb4467
    @sakthirdb4467 4 месяца назад +20

    கதை
    திரைக்கதை
    வசனம்
    ஒளிப்பதிவு
    பாடல்கள்
    இசை
    இயக்கம்
    சகலகலா வல்லவன் T.R

    • @manickamrathinavel5312
      @manickamrathinavel5312 4 месяца назад +1

      என்ன பிரயோஜனம் நண்பா பாழாப்போன அரசியலில் கால் வைத்து நாசமா போனார்

  • @adibasadiq6844
    @adibasadiq6844 4 месяца назад +14

    மன்னார்குடி சாந்தி தியேட்டரில் பார்த்தேன்...என் இளமை காலங்களில்❤❤❤❤

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 месяца назад +5

    அமலாவின் முதல் தமிழ் படம். பெங்காளி. அருமையான உடல் நளினம்.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 месяца назад +4

    அருமையான பாடலுக்கு அமலா நடனம் பிரமாதம். பாலு குரல். கடைசி வரை பரதநாட்டியம். இனி மேல் இது போன்று பாடமுடியாது இசை முடியாது நடனம் முடியாது.கடைசி வரை சலங்கை ஒலி. முழு பரதநாட்டிய கச்சேரி பார்த்த உணர்வு.
    சலங்கை சலங்கை
    ஜல் ஜல் ஜல்.

  • @PkPk-j1h
    @PkPk-j1h 4 месяца назад +10

    இரண்டு குடத்தை கொண்ட புதியதம்புராவை மீட்டிசென்றால்😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤
    உச்சகட்ட உவமை கவிதை🙏👌

    • @Naga232
      @Naga232 4 месяца назад +1

      செம்மொழியை ரசிக்கத் தெரிந்தவர்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

    • @Shanvcl-h3i
      @Shanvcl-h3i 3 месяца назад

      இப்பாடலை கேட்டு முடித்த பின்பும் ஏனோ மனம் வெளியில் வர மறுக்கிறது..... அவ்வளவு லயிப்பு இருக்கு இந்த பாட்டில்....

  • @blackheartduke902
    @blackheartduke902 4 месяца назад +37

    இனிமேல் இதுபோல் பாடல்
    வரபோவது ஏப்போது.????

    • @Create_madness
      @Create_madness 4 месяца назад +1

      Never

    • @praveenvideos007
      @praveenvideos007  4 месяца назад +1

      விரைவில் ...

    • @aswinkumar1046
      @aswinkumar1046 4 месяца назад

      எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வராது

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 5 месяцев назад +39

    S.P.B Sir's voice fantastic

  • @Prabu308
    @Prabu308 3 месяца назад +11

    ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதை காண்பதில் எந்தன் பரவசம்
    ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    ஆண் : ………………………..
    ஆண் : தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரை பூ மீது விழுந்தனவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ
    ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி
    கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள்
    ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
    அதில் பரதம் தான் துளிர் விட்டு
    பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது
    எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது
    ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    ஆண் : ………………………..
    ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
    அரங்கேற அதுதானே உன் கன்னம்
    மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில் உன் வண்ணம்
    ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட
    புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்
    கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்
    அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
    மதி தன்னில் கவி சேர்க்குது
    எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
    ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதை காண்பதில் எந்தன் பரவசம்
    ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதை காண்பதில் எந்தன் பரவசம்

  • @johnkennady3713
    @johnkennady3713 3 месяца назад +4

    தமிழ் நாட்டில் மிக சிறந்த திறமை டி ரசேந்தர்

  • @LeemaRose-vx9ik
    @LeemaRose-vx9ik 4 месяца назад +29

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @அம்மாசமையல்-ள8ங
    @அம்மாசமையல்-ள8ங 4 месяца назад +5

    Thaimaiyai அழகாக வர்ணித்த tr அவர்களுக்கு நன்றி பல....

  • @RameshRamesh-zo7og
    @RameshRamesh-zo7og 5 месяцев назад +15

    Inniki social media la TR a Oru comedy a pakkuranga but he is always legend still now

  • @RamaLakshmi-kt9ji
    @RamaLakshmi-kt9ji 4 месяца назад +3

    இனிமேல் இந்த மாதிரி பாடல் கிடைப்பது அரிது சூப்பர் அருமையான பாடல் 🎶🎶🎤🎤❤❤

  • @jothiganesh3265
    @jothiganesh3265 4 месяца назад +4

    ஈரோடு ஆதனூர் தியேட்டரில் படம் பார்த்தேன். இன்றும் மனதுக்கு இதமாக இருக்கிறது

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 4 месяца назад +18

    ❤அமலா அவர்களும் பொம்மை போல அழகாக ஆடுகிறார் 🎉

    • @praveenvideos007
      @praveenvideos007  4 месяца назад +3

      இறைவன் கொடுத்த வரபிரசாதம் ...

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 4 месяца назад +19

    ஆரம்ப அந்த புல்லாங்குழல் இசை, SPB ஹம்மிங் பாடல் முடியும் வரை பாடலை மாற்ற முடியாது.

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 месяца назад +4

    என்னவென்று சொல்வது இப்பாடலை கேட்டு விட்ட பின்பு..

  • @chellakanir2806
    @chellakanir2806 4 месяца назад +5

    நான் கல்லுரி மில் படிக்கும் போது. கேட்ட‌அதே ரசனை

  • @rajaraman191
    @rajaraman191 4 месяца назад +18

    எப்பா கண்ணதாசன் இந்த பாடலை கேட்டு வியந்திருப்பார்

    • @praveenvideos007
      @praveenvideos007  4 месяца назад

      கண்டிப்பா ...

    • @ravichandranp1
      @ravichandranp1 3 месяца назад

      @@praveenvideos007 இது குழந்தை பாடும் தாலாட்டு பாடலை கண்ணதாசன் பாராட்டியதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்

  • @shanthakumari8495
    @shanthakumari8495 4 месяца назад +6

    Very talented good director story writer and also all. Very good gentleman. I like.

  • @womensindianassociation
    @womensindianassociation 4 месяца назад +2

    T. R. Real legend. Many song he written and all excellent. He is a good actor, Good director, good producer and good musician totally he is a legend, what set up and what a song. T.R is a Tamil movie director and superb hero.

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj 4 месяца назад +4

    என்னே ஒரு அருமையான பாடல்

  • @rahumathraji1878
    @rahumathraji1878 4 месяца назад +12

    Enaku romba pidicha song

  • @koilmani3641
    @koilmani3641 4 месяца назад +2

    அமலா- நதியா - செம சூப்பர்.❤❤

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 4 месяца назад +2

    ரொம்ப மனதிற்கு மிகவும் இனிமையான பாடல் வரிகள்

  • @sakthivelsakthivel187
    @sakthivelsakthivel187 3 месяца назад +1

    எனக்கு பழைய பாடல்கள் எல்லாமே ரொம்பவும் பிடிக்கும் ❤❤❤❤❤

  • @narayananc1747
    @narayananc1747 4 месяца назад +5

    யரட்சும்
    இந்த

    பாடலை எழுதி அனுப்புங்க

    • @praveenvideos007
      @praveenvideos007  4 месяца назад +1

      ஒரு பொன் மானை நான் காண தக்கதிமித்தோம்
      ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
      சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
      சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
      அவள் விழிகளில் ஒரு பழரசம்
      அதை காண்பதில் எந்தன் பரவசம்
      ஒரு பொன் மானை நான் காண தக்கதிமித்தோம்
      ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
      சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
      தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்
      தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாரி
      தாமரை பூமீது விழுந்தனவோ
      இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
      பாணம் தான் உன் கண்களோ
      காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
      கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
      ஜதி என்னும் மழையினிலே ரதியிவள் நனைந்திடவே
      அதில் பரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
      மனமெஙும் மணம் வீசுது
      எந்தன் மனமெஙும் மணம் வீசுது
      ……….சலங்கையிட்டாள் ஒரு மாது………..
      சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
      அரங்கேற அதுதானே உன் கன்னம்
      மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
      நடத்திடும் வானவில் உன் வண்ணம்
      இடையின் பின்னழகில் இறண்டு குடத்தைக்கொண்ட
      புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
      கலைனிலா மேனியிலே சுளைபலா சுவையை கண்டேன்
      அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
      மதி தன்னில் கவி சேர்க்குது
      எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
      ………சலங்கையிட்டாள் ஒரு மாது………

    • @rajmuhamedrajmuhamed861
      @rajmuhamedrajmuhamed861 4 месяца назад

      ​@@praveenvideos007Thanks

  • @sadikbasha3208
    @sadikbasha3208 Месяц назад +1

    இனியாவது உங்கள் பட்டங்களி hd video downloadkodungalnangalparkrom

  • @suseelar7319
    @suseelar7319 4 месяца назад +6

    Song super super I miss you song spb sir 👌👌👌🌹🌹🌹👍👍

  • @subramaniamganapathi8484
    @subramaniamganapathi8484 4 месяца назад +4

    Fantastic song. Excellent composition

  • @baskaranr2252
    @baskaranr2252 5 месяцев назад +7

    TR Sir we respect you a lot🎉🎉🎉🎉❤❤❤❤

  • @elangovane8534
    @elangovane8534 5 месяцев назад +14

    Trஒரு பன்முகன்

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 5 месяцев назад +4

    Melody songs very nice sweet.. Old is gold Ennrum.

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 5 месяцев назад +4

    இந்த பாடலை சோர்ட்டில்போடவும்

  • @ThangamVenkatesh-w4e
    @ThangamVenkatesh-w4e 2 месяца назад +1

    TR sir ippovum family film edunga sir

  • @sureshkumar.ckumar8774
    @sureshkumar.ckumar8774 5 месяцев назад +4

    Praveen videos007_commentes replies _ நதின்தின்னா

  • @shanthakumari8495
    @shanthakumari8495 4 месяца назад +5

    Very super dance and song and beautiful dancer

  • @mnisha7865
    @mnisha7865 5 месяцев назад +5

    Superb beautiful nice song and voice and 🎶 30.4.2024

  • @HariHaran-ib9yh
    @HariHaran-ib9yh 4 месяца назад +2

    Tanjore temple set near beach, what a imagination.

  • @crafttime9820
    @crafttime9820 5 месяцев назад +6

    Beautiful song

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 5 месяцев назад +4

    😢TR is a great genious in Tamil movie

  • @SundaramPandiyan
    @SundaramPandiyan 4 месяца назад +3

    அல்டிமேட் கிளாசிக் சாங்ஸ்

  • @keerthipvm-eb9dz
    @keerthipvm-eb9dz 5 месяцев назад +7

    Great. T R❤❤❤❤

  • @V.SenthilKumarSrineevisilvars
    @V.SenthilKumarSrineevisilvars 3 месяца назад +1

    மிகவும் அருமையான பாடல்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 месяца назад +1

    காதல்சொன்னால் ஒருமாது, பின் கழட்டிவிட்டால் அந்தமாது, கவலையில் வாடிவாழ்கிறேன் நானும். By naattaraayan

    • @praveenvideos007
      @praveenvideos007  2 месяца назад +1

      கவிதை ...
      கவிதை ...
      👌👌👌

  • @HariHaran-ib9yh
    @HariHaran-ib9yh 4 месяца назад +1

    Tanjore and mahabalipuram temple sets in shadow unbelievable, first time I saw this video songs.

  • @fama4330
    @fama4330 4 месяца назад +6

    My favorite 🎵🎶 song

  • @richithashree6492
    @richithashree6492 5 месяцев назад +6

    Very nice song in t r

  • @HMLVIEW
    @HMLVIEW 3 месяца назад +1

    அற்புதமான கலைஞன்

  • @venkatayyappan8965
    @venkatayyappan8965 3 месяца назад +2

    ஒரு பொண்மானே நான்பாடதகதிமித்தோம் ஒருஅம்மானைநான்பாடதகதிமித்தோம் சலங்கையிட்டால் ஒருமாதுசங்கீதம்நீபாடுஅவல்விழிகளில்ஒருஅபினயம்அதைகான்பதில்அதைகாண்பதில் ஒருபரவசம் ஒருபொண்மானை நான் பாடதகதிமித்தோம் சளங்கையிட்டால்ஒருமாது சங்கீதம்நீபாடு தடகத்தில் மீன்ரெண்டுகாமத்தில்தடுமாரிதாமரைபூமீதுவிலுந்ததுவோ

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 4 месяца назад +2

    SUPER. RECIPE. TANMAY. SIR. T. R. SIR. UINKALUIQ. SUPER. FOR. ALL. SONG. SIR. 🙏🤣⭐

  • @Palanivel.R-g2n
    @Palanivel.R-g2n 2 месяца назад +1

    Tr sir iam very proude of you sir grete songs

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 5 месяцев назад +7

    Balu sir voice🙏🙏👌

  • @thiyagurajan8455
    @thiyagurajan8455 4 месяца назад +2

    Very good lyrics 👌 👏 👍

  • @sadikbasha3208
    @sadikbasha3208 2 месяца назад +1

    31.7.2024.TR❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SutharsansuthanSuthan-xl8xy
    @SutharsansuthanSuthan-xl8xy 4 месяца назад +3

    Support song❤❤❤❤❤❤❤❤❤

  • @sirunaickenpattilibrarystr4717
    @sirunaickenpattilibrarystr4717 3 месяца назад +1

    மிக அருமை

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq 3 месяца назад +1

    ஒரு முறை ❤❤❤❤ஒரு முறை❤❤❤❤ஒரு முறை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ஒரு முறை ❤❤❤❤❤❤❤❤ ஒரு முறை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jenishj4459
    @jenishj4459 4 месяца назад +3

    Very very super

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 3 месяца назад +1

    TR sir legend ledear of music

  • @nandhini1124
    @nandhini1124 4 месяца назад +1

    What a lyrics❤😊

  • @ananthm6602
    @ananthm6602 5 месяцев назад +7

    Am I qualified enough to pass any comment on this Bharatha Naatiam included song !? Anyway this song is a treatise on Tamil Language words with lyrics, imagination, dance, music, etc. Congrats. Thanks.

  • @mugilnithir305
    @mugilnithir305 4 месяца назад +2

    Entha padal endrum enimai

  • @jlatha1302
    @jlatha1302 2 месяца назад +1

    எனக்குரொம்பபிடித்தபாடல்

  • @amaleshsmart8368
    @amaleshsmart8368 4 месяца назад +3

    My favorite song

  • @sasiKumar-is9yi
    @sasiKumar-is9yi 4 месяца назад +3

  • @sarathycharu7715
    @sarathycharu7715 2 месяца назад +1

    TR sir salute sir

  • @meyyappansami1307
    @meyyappansami1307 4 месяца назад +1

    Excellent song

  • @mohammedkapoorkhahnkhan8468
    @mohammedkapoorkhahnkhan8468 4 месяца назад +2

    ❤❤❤❤

  • @savithiridharani1877
    @savithiridharani1877 5 месяцев назад +3

    Supersong

  • @vineshbaskar4973
    @vineshbaskar4973 4 месяца назад +1

    Tr.good♥️♥️♥️♥️♥️💞💞

  • @ranis517
    @ranis517 4 месяца назад +1

    Entha. Picture. Annparavai. Entra. Film. Than. Thunaiyi. Eppadi. Varnigirar. Prasnai. Entru. Vanthavudan. Than. Anbu. Kathaliyi. Ampo. Entru. Viddu. Sentru. Viduvarr
    . Eppolutho. Partha. Film. Antha. Sampavam. Innum. Pasumarathu. Anipol. Memoryil. Ullathu❤❤❤😊

    • @ranis517
      @ranis517 4 месяца назад +1

      Vera. Padaluggu. Podda. Coments. Entha. Padaluggu. Marivanthuviddathu. Pls

  • @SiriniVasan-j1x
    @SiriniVasan-j1x 4 месяца назад +2

    Tr valuable

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 3 месяца назад +2

    T. R. SIR. RACPANA. SEEN. PARTHA L. AIN. PASAINKKO. UNAIQ. AINA. EINTHA. AGE. IL. PATTA. RASEIKIRA. ALLAM. T. R. SIR. RASA NAI. INDRUM

  • @palanipalani5120
    @palanipalani5120 4 месяца назад +5

    Super

  • @MithraKarthika-dj2zy
    @MithraKarthika-dj2zy 4 месяца назад +1

    Super song

  • @asokanbanal6023
    @asokanbanal6023 4 месяца назад +1

    Evergreen songs

  • @pushpalatha1672
    @pushpalatha1672 5 месяцев назад +4

    ❤❤❤❤❤

  • @rajedirangopal2311
    @rajedirangopal2311 4 месяца назад +1

    Favorite song

  • @damodharansrinivasan5608
    @damodharansrinivasan5608 3 месяца назад +1

    ❤like

  • @GeethaGanesan-ej9cx
    @GeethaGanesan-ej9cx 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @sivakumarn3359
    @sivakumarn3359 4 месяца назад +2

    23/5/24

  • @gamingkeshavan434
    @gamingkeshavan434 4 месяца назад +2

    Marvel

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 5 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SPkangayam
    @SPkangayam 4 месяца назад +2

    Aa ha

  • @ramshiv19
    @ramshiv19 4 месяца назад +2

    11.5.24

  • @maheswarit5020
    @maheswarit5020 4 месяца назад +1

    4.15

  • @akiladelhi7260
    @akiladelhi7260 4 месяца назад +2

    School days dance sweet memories

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 месяца назад +4

    90 is இல் லவ் பண்ணிய யாரெல்லாம் 2024 லிலும் கேட்கிறீர்கள்?. By naattaraayan

  • @mharish439
    @mharish439 5 месяцев назад +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉