Это видео недоступно.
Сожалеем об этом.

கும்பகர்ணன் | Kumbakarnan l Mahabharatham l Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2021
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/s?i=digital-tex...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Комментарии • 138

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад +4

    Kumbakarna my always Favorite ayya.. Nice...
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu

  • @madhialaganchinnathambi2988
    @madhialaganchinnathambi2988 3 года назад +2

    Thank you for giving these great messages.

  • @vedagopalan1519
    @vedagopalan1519 3 года назад +4

    எதையுமே சுவாரசியமாக.. சுவைபடச் சொல்லும் உங்கள் திறமை எப்போதும் போல் வியக்க வைத்தது
    மிகவும் ரசித்தேன்
    மிக்க நன்றி

  • @balajis9894
    @balajis9894 3 года назад +6

    அருமை ஐயா அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @venkataramanans3332
    @venkataramanans3332 3 года назад +4

    Vanakkam aiyaaa. Sorry to write in English. One information is in dwapara yoga it is shisupal and dantavakra who was killed earlier. And its not Kamsa..as.he is just a Mama for Krishna bhagavan who is devilish in nature. Om Namo Narayana. 🙏

  • @karthi.v.r776
    @karthi.v.r776 3 года назад +2

    Super sir hats of thanks

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 3 года назад +2

    Thank you 🙏

  • @maheshwarij7200
    @maheshwarij7200 3 года назад +2

    Arumai aaiya

  • @dadanvaradan243
    @dadanvaradan243 Год назад

    நன்றி ஐயா

  • @bellkand2k8
    @bellkand2k8 3 года назад +2

    Arumai Ayya, nandri🙏

  • @user-by1fm4uk1n
    @user-by1fm4uk1n 3 года назад +2

    Bio data, shower bath போன்ற வார்த்தை பிரயோகங்கள் கேட்க நகைச்சுவையாகவும் அருமையாகவும் இருந்தது ஐயா...கும்பகர்ணனை அறிமுகப்படுத்திய விதம் மிகவும் அருமை ஐயா...
    முனைவர்.சு.சங்கீதா..

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 3 года назад +2

    Great work

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 3 года назад +2

    Nice channel......I have subscribed today.......lots of love from us in London 🤩❤

  • @bhuvaneshwarikirubakaran3974
    @bhuvaneshwarikirubakaran3974 3 года назад +2

    அருமை சார்.
    👍👍👍👍👍

  • @karnanvlogs8291
    @karnanvlogs8291 2 года назад

    நன்றி ஐயா ச. கும்பகர்ணன்

  • @chelliahselvam7432
    @chelliahselvam7432 3 года назад

    Super...

  • @vedagopalan1519
    @vedagopalan1519 3 года назад +8

    வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை எப்போதும் போல் அருமை

  • @samynathanr12
    @samynathanr12 3 года назад

    Semma bro😎😎😎😎👍🏻

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 года назад

    அருமையான பதிவு சார்

  • @samilya2081
    @samilya2081 2 года назад

    Neega pesuratha keytutey erukalam 😍😍😍😍

  • @mathivannan1989
    @mathivannan1989 3 года назад

    Thanks

  • @perumals210
    @perumals210 3 года назад

    Super sir

  • @dhiliparbitanton4871
    @dhiliparbitanton4871 3 года назад +5

    அருமையான பதிவு ஐயா, இராவணன் பற்றிய காணொளி பதிவிடுங்கள் ஐயா.

  • @praveennatarajan1684
    @praveennatarajan1684 3 года назад +2

    கும்பகர்ணன், கேட்க வந்த வரம் பற்றி தெளிவாக சொல்லுங்க.

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +2

    🙏🙏👌👌

  • @tamilaruvi8262
    @tamilaruvi8262 3 года назад

    Super

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 3 года назад

    Sema

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy 3 года назад +3

    Raavanan ah thalai la thooki vechi kondaaduraanuga nam makkal atha pathi sollunga iyya!

  • @vassan4flyvassan4fly35
    @vassan4flyvassan4fly35 2 года назад +1

    Ayya kumbagarnan munbakarne Patti innum sollunge pls naan oru Malaysian enaku ravananai migavum pidikum enaku gumbagaranai Patti ininm teriya vaendum endru aval varugirathu.. please sollathinge annna.naan tungum pothu ravanan kathaiyei kettu than tunguren..enaku yellam vattraiyim terinthu killed asai ...neengal tayahu seithu Malaysia makkaluku solle vaendum pls🙏🙏🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 года назад

    கதை நன்றாக இ௫ந்தது

  • @sooriyajj2045
    @sooriyajj2045 3 года назад +2

    மிகுவும் சுவாரசியமாக உள்ளது அய்யா , நன்றி , அடுத்த காணொளி காக ஆவா

  • @prakashd4
    @prakashd4 3 года назад +4

    Sir nowadays lot of RUclips channels presenting lots and loads of valuable information about science, tamizh language literature and many ancient greats. Do you watch everyone else informations and what do you think about it sir

  • @angavairani538
    @angavairani538 3 года назад +4

    தேவையான தொிந்து கொள்ள வேண்டிய பதிவு சாா் வாழ்வோம் வளமுடன்

  • @vmoganambal530
    @vmoganambal530 3 года назад

    அருமை ஐயா.சிறப்பாக இராமாயணக் காப்பிய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக தாங்கள் சொல்லக்கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா.

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 года назад

    Prof Gnanasambandam Sir. Please talk of the works of Thirumangai alwar.

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 3 года назад +2

    👍👍

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 3 года назад +6

    ஐயா சிலர் ஆய்ந்து கும்பகர்ணன்
    தமிழர்.தமிழர்கள் தவத்தில் சிறந்தவர்கள் என்பதால் அவர் ஆறு மாதங்கள் தவத்தில் இருப்பதைத்தான் தூக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது என்று சொல்கிறார்களே.

    • @samratragu
      @samratragu 3 года назад

      correct. கும்பம் என்பது லிங்கத்தின் வேறு வடிவம். கும்பம் போல கை கூப்பி நீண்ட நாள் யோகம் செய்பவர். மகிமம் என்ற யோகா முறை மூலம் உடலை பெரியதாக்கி கொண்டு நீண்ட நாள் உணவு உண்ணாமல் யோகம் செய்தவர்.

  • @Rsn144
    @Rsn144 2 года назад

    Hybernation is the route to stellar travel.

  • @arjunramesh9125
    @arjunramesh9125 3 года назад +4

    Arumai ayya 👏👏👏👏👏👏👏,

  • @kannanvasudevan8250
    @kannanvasudevan8250 Год назад

    Excellent Naration Aiya. Correct me if I am wrong. In Dvapara Yuga it was Sishubalan (Jayan) and Dantavakra (Vijayan) in the 3rd birth not Kamsa.

  • @drncyogavaidyasalayvs7546
    @drncyogavaidyasalayvs7546 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @apoorvaarunan1431
    @apoorvaarunan1431 3 года назад +8

    Meganathan patthi podunga sir

  • @christoe8799
    @christoe8799 3 года назад +2

    மாமன்னன் இராவணன் பற்றி கூறுங்கள் ஐயா

  • @millionaire.senthil.g7816
    @millionaire.senthil.g7816 3 года назад

    👍👌👌

  • @ganapathisashireka7953
    @ganapathisashireka7953 3 года назад +2

    Supper 🥰 angal naga sri lanka la irukka Ravanan vamsam than 🙏🙏🙏🙏🙏

  • @Akash-vm4dl
    @Akash-vm4dl 3 года назад +24

    🔥நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 🔥 ஐயாவை பற்றி கூறுங்கள் ஐயா🙏

  • @ezhilprashanthvenkatesh9866
    @ezhilprashanthvenkatesh9866 Год назад

    sir sisubalan pathi konjam sollunga sir?

  • @user-lv5jw9hj4t
    @user-lv5jw9hj4t 3 года назад +2

    அய்யா சரியான கருத்தை பதிவு செய்ய வேண்டும் மீண்டும் நன்றாக படித்து உணர்ந்து விளக்கம் அளிக்க கேட்டு கொள்கின்றேன்

  • @akashpeak
    @akashpeak 3 года назад +2

    நல்ல பதிவு ஐயா தொடரட்டும்

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 3 года назад +3

    Super sir...

  • @pandian101010
    @pandian101010 3 года назад

    Add more details abt HIM...

  • @sahasaha7835
    @sahasaha7835 3 года назад +2

    Good story,
    Ravvanan thamilan

    • @arvindraghav1321
      @arvindraghav1321 3 года назад

      Vadakan

    • @photoshoplover8044
      @photoshoplover8044 3 года назад +1

      இராவணன் தமிழர், இந்திரன் எந்தியே அம்பினால், இறந்தான் ஆரிய சங்கி ராமன்....

  • @sabarish1243
    @sabarish1243 3 года назад +1

    செந்நாப் புலவர் கார்மேக கோன் பற்றி பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @DK.Dineshkumar.
    @DK.Dineshkumar. 3 года назад

    Indhraji story please sir

  • @rajutvs
    @rajutvs 3 года назад +2

    One small correction sir, Hiranyakshan was killed in Varaaha Avataram the first of Lord Narayana. Not Matsya

  • @9vivid99
    @9vivid99 3 года назад

    Piz speak about Meganathan

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 года назад +1

    எந்த தவறும் செய்யாத அண்ணன் கும்பகர்ணனை இராமன் பக்கம் வந்துவிடும்படி தம்பி விபீடணன் கேட்டு அழும்போது
    கம்பநாடன் பாடுகின்ற பாடல்" நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வாழ்ந்து பின்னை
    போர்க்கோலஞ்செய்துவிட்டான் உயிர்கொடா தங்கு போகேன் தார்க்கோலமேனி மைந்த என் துயர் தவிர்த்தியாயின் கார்க்கோலமேனி யானை கடுதி நீ கூடுகவென்றான்".
    என்று தம் அரக்கர்குலம் தழைக்க வேண்டி தம்பி விபீடணன் முகில்வண்ணனாகிய இராமன் பக்கம் விரைவதுதான் நல்லது என்று பகர்வது அவனுடைய சிறப்புகளை நன்கு விளக்கும்.

  • @rajasekaran3174
    @rajasekaran3174 3 года назад

    ஐயா வணக்கம்.

  • @suryarko5868
    @suryarko5868 2 года назад +1

    Karnan ❤️❤️❤️❤️

  • @gkkesavan3405
    @gkkesavan3405 3 года назад

    ஐயா பொன்னியன் செல்வன் பற்றி கூறுங்கள்

  • @selvajothivenkadesh3089
    @selvajothivenkadesh3089 3 года назад +2

    அருமை

  • @Yasikaran.Ravinthiranathan3562

    🌐2023🎆🐯🦁

  • @ImMohan777
    @ImMohan777 3 года назад

    Kindly educate people with hindu's Heritage books like Mahabharata, ramayan & others bcoz now days human civilization is forgetting our ancestors sacrifices to construct our religion.

  • @Magizh816
    @Magizh816 3 года назад

    ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் நான்கு மைத்துனர் கொண்ட நபர் யார் அய்யா? தயவுசெய்து கூறுங்கள் என் அக்காவிற்கு நான்கு ஆண் குழந்தைகள்!

  • @krishnaprasathvm5001
    @krishnaprasathvm5001 3 года назад

    ஐயா மகோதரன் பற்றி கூறுக்கள்

  • @sureshjeromiyadass1870
    @sureshjeromiyadass1870 2 года назад

    நித்தியத்துவம் வரம் என்றால் என்ன ?

  • @umasiva3536
    @umasiva3536 3 года назад +1

    அரக்கி,அரக்கன் என்றால் என்ன?. அய்யா

  • @hanushkan2573
    @hanushkan2573 3 года назад +1

    பீஷ்மருக்கு பேரன் குபேரனுக்கு தம்பி - கும்பகர்ணன். எவ்வாறு என்பதை விளக்குங்கள் ஐயா.

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 3 года назад +2

      இராவணன் அப்பாக்கு இரன்டு மனைவிகள். முதல் மனைவி மனைவியின் பிள்ளை தான் குபேரன். இரண்டாவது மனைவி தான் இராவணன்,கும்பகர்ணன்,.....

  • @billadavid2494
    @billadavid2494 3 года назад +4

    ஐயா கும்பகர்ணனை பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள் இந்த பதிவை முடித்துவிட்டு அடுத்த தகவலோ அல்லது அடுத்த கதாபத்திரங்களை பற்றி கூறுங்கள் தொடர்சியாக கூறினால் அனைவருக்கும் எளிதாக சென்று சேரும் என்று என்னுடைய விருப்பத்தை இங்கே பதிவு செய்கிறேன் தவறாக இருந்தால் பொருத்தருள்க

  • @Darkfury234
    @Darkfury234 3 года назад

    sir it is not a history, it is just a story

  • @K.a2666
    @K.a2666 3 года назад +9

    அசுர குள வீரன் ராவணன் 🔥.

    • @rockyraja8926
      @rockyraja8926 3 года назад

      Kammalan 🇸🇨

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 3 года назад +1

      குள அல்ல "குல"

    • @K.a2666
      @K.a2666 3 года назад +1

      @@kuttikarthi7267 மன்னிக்கவும் 🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад +1

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @harikrishnan3829
    @harikrishnan3829 22 дня назад

    பிராமண கட்டுக்கதை

  • @kannank6993
    @kannank6993 Год назад

    அப்போ நாத்திக வா திகள் எல்லோரும் 3 பிறவி வினை புரிந்து.. கடவுள் ளை அடைவர்கல sir, அப்போ

  • @samratragu
    @samratragu 3 года назад +1

    கும்பம் என்பது லிங்கத்தின் வேறு வடிவம். கும்பம் போல கை கூப்பி நீண்ட நாள் யோகம் செய்பவர். மகிமம் என்ற யோகம் முறை மூலம் உடலை பெரியதாக்கி கொண்டு நீண்ட நாள் உணவு உண்ணாமல் யோகம் செய்தவர். Intha ramayana mahabharatha kathai ellam inimey sellathu...

    • @MrBadboys861
      @MrBadboys861 3 года назад

      Correct

    • @knk5384
      @knk5384 Год назад

      உருட்டு

    • @samratragu
      @samratragu Год назад

      @@knk5384 Ha ha,, hmmm kumbakarnan elumbu koodu kedachruch, avanoda oru elumbu 100 adi uyaram nu sonna nambuveenga, unmaya sonna namba maateenga

  • @emankaru1629
    @emankaru1629 3 года назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @vyoganathan3675
    @vyoganathan3675 3 года назад +1

    டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பதிவை

  • @ruthran7840
    @ruthran7840 2 года назад

    Kumpakarnan thamizhikadavul da

  • @AgathistUniverse
    @AgathistUniverse 3 года назад +2

    1:07 Supanagaiii Arakii ya???
    எது தேவையோ அதை மட்டும் பேசு

    • @guruvyaas6875
      @guruvyaas6875 3 года назад +3

      Pina araki ilama vera Ena?

    • @Krishmaximas
      @Krishmaximas 3 года назад +3

      உனக்கு பிடிக்கலே னா. பொத்திகிட்டு போகவும். யார் என்ன பேசணும்னு சொல்ல நீ யார்ரா..

  • @prabapsp
    @prabapsp 3 года назад +1

    தவறான தகவல்

  • @BalasubrahmanyamIra
    @BalasubrahmanyamIra 3 года назад +1

    So Ravanan is a Brahmin?

    • @sundher_21
      @sundher_21 3 года назад

      There are many many Pure Evidences about Ravanan and hole Life Biography Everything in Tamil Sangam Period you understood naaa let it be like that

    • @BalasubrahmanyamIra
      @BalasubrahmanyamIra 3 года назад

      @@sundher_21 Did you understand my question?

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 3 года назад +2

    ஆறு மாதங்கள் தூங்குவது தவறு. தவறூ.
    கை கும்பிட்ட படி தவம் செய்வான் ஆறு மாதங்கள் வரை.
    மகிமம் சக்தி வாய்ந்த மனிதன்.
    குடமுழுக்கு விழா இவர் தந்த கொடை.

  • @mathantn
    @mathantn 3 года назад

    Soorpanagai arakiye illai. Thavaraga sitharikka vendam

    • @rameshramesh-ci8nk
      @rameshramesh-ci8nk 3 года назад

      Arakie illa raatshasi....

    • @mathantn
      @mathantn 3 года назад

      @@rameshramesh-ci8nk soorpanagai nammalai mari manusangabdhan pa. Even Hanuman kuda manushan dhan not a monkey

  • @rajan3124
    @rajan3124 3 года назад

    பிராமணன் கட்டுக் கதை யாராவது 6 மாதம் தூங்குவார்களா

  • @Parislive666
    @Parislive666 3 года назад +3

    அப்போ இலங்கை தமிழர் அரக்கரா?
    அப்பிடி எண்டா அந்த இனம் எங்க இப்ப?
    பாப்பான் சொல்லித்தந்த வரலாறு நமக்கு வேண்டாமே

    • @ajishramesh5893
      @ajishramesh5893 2 года назад +1

      இலங்கை யா அவர் மட்டும் king இல்ல அதுக்கு அப்பறம் king இருந்தாங்க

  • @vidhuranila
    @vidhuranila 3 года назад

    பிராமண கதைகளை நம்பி அதைவைத்து வரலாறு உரைக்கிறீர்.. இது நல்ல செய்தியா???

  • @jayamtv4153
    @jayamtv4153 3 года назад

    படிக்கறத விட கேக்கரதுக்கு இனிக்கிறது

  • @vidhyanandv8155
    @vidhyanandv8155 3 года назад

    வரலாறு அல்ல இதிகாசம் தானே?

  • @Villanviji
    @Villanviji 3 года назад

    ஐயா கமெண்ட்களை படித்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.‌ உங்கள் சீரிய பணியை தொடரவும்.

  • @jms1707
    @jms1707 3 года назад

    ஐயா கதையை மட்டும் கூறவும் இடைச்சொறுகள் வேண்டாம்....

  • @manivannanmanivannan820
    @manivannanmanivannan820 2 года назад

    Pongkaiya

  • @Greg_lestrade
    @Greg_lestrade 3 года назад +1

    Stop this nonsense epic story. Tell people how to live and vote honestly. By giving hype on God these people thinks whatever sin they does it can be nuteralized by praying or donating to unknown God. That stupid thing has to stop. All these stupid showing how poor India is and becoming laughable for rest of the world.

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 3 года назад

    Karpanai thana no logic 🙄

  • @anandbabu5603
    @anandbabu5603 3 года назад

    Sangi payalae

  • @indirajith6440
    @indirajith6440 3 года назад

    நன்றி ஐயா