தாமரை கன்னங்கள் பாடல்\Dr.பிரேமச்சந்திரனின் பிரேமகானங்கள் - 86

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 137

  • @SampathKumar-fg1yf
    @SampathKumar-fg1yf 11 месяцев назад +2

    அடியேன் வணக்கம்!!! அருமை!!!அருமை!!!இசை குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்!!! By, அடியேன் Rsk. Kpm.

  • @mullairadha5868
    @mullairadha5868 2 года назад +11

    தாமரை கன்னங்கள் என்ன
    அருமையான வர்ணனை இனிய இசையில் இந்த
    பாடல் நெஞ்சில் தேனாய்
    இனிக்கிறது . முல்லை ராதா

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 года назад +20

    பாடகர்கள் இருவரின் குரல் வளமும் மிக அருமை! பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் இருந்தது. இசை அற்புதம்!👏💐

  • @azadkader2359
    @azadkader2359 3 месяца назад +1

    பெரிய திறமைவாய்ந்த மருத்துவராக இருந்தும் இசைக்கு தன்னையே அற்பணித்த DR.பிரேமச்சந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @navaneethakrishnanr2709
    @navaneethakrishnanr2709 Год назад +13

    நெல்லையின் பெருமை
    தாமிரபரணித் தண்ணீர்
    மட்டுமல்ல
    டாக்டர் பிரேம் சந்திரனின்
    இசையும் கூடத்தான்
    Well done Doctor.

  • @kesavandharani5884
    @kesavandharani5884 Год назад +24

    பாடிய இருவருக்கும் வாழ்த்துகள்! தரணிகேசவன்

  • @karthiraja9927
    @karthiraja9927 Год назад +6

    அற்புதமான பாடல் பாடியவர் க்கும் ஆர்கஸ்டரா நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajv2721
    @selvarajv2721 3 месяца назад +1

    Nice song and Voice of both of you extremely superb ok

  • @pskumar8414
    @pskumar8414 Год назад +2

    பாடலை விட இசை வாத்தியங்கள் வாசிப்பு மிக அருமை

  • @palanip4951
    @palanip4951 4 месяца назад +1

    இருவருக்கும் மகவும் அருமையான குரல்கள்❤

  • @nadarajannadarajan3984
    @nadarajannadarajan3984 Год назад +7

    மிக மிக அருமையான பாடல்.

  • @enayamimayam5806
    @enayamimayam5806 Год назад +8

    "சுமைகொண்ட பூங்கொடியின் சுவைகொண்ட தேன்கனியை உடை கொண்டு மூடு பொழுது உறங்குமோ உன் அழகு" அருமையான வரிகள்

    • @loganathanseethapathy7235
      @loganathanseethapathy7235 8 месяцев назад

      ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ என்ன வரிகள் பல முறை ரசித்து உள்ளேன்

    • @Karthikeyan.R-fb9mj
      @Karthikeyan.R-fb9mj 2 месяца назад

      😂😂😂

  • @nagendranc740
    @nagendranc740 Год назад +3

    இருவர் குரல் அருமை அருமை. 💐💐💐💐👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Месяц назад

    Sagothari அருமை

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Год назад +2

    டாக்டர் பிரேமசந்திரன் அவர்கள் பி பி ஸ்ரீநிவாஸ் குரல் போல அற்புதமாக உள்ளது சூப்பர் சார்

  • @maheswaranem3508
    @maheswaranem3508 5 месяцев назад +2

    பெண் குரல் இனிமை

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Год назад +5

    Touching
    P.SUSHEELAMMA VOICE
    WHAT A WONDERFUL VOICE
    BOTH OF THEM
    ENERGITIC AND
    CLEARLY
    SINGING

  • @abhisexports3461
    @abhisexports3461 Год назад

    மிக அருமையான பாடல்.

  • @sakthivelsamy5073
    @sakthivelsamy5073 10 месяцев назад +3

    என் ன அருமையான பாடல் 1970+75_திருமணவிட்டிஒலிக்கும்எ

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 10 месяцев назад

    கடினமான உழைப்புக்கு கோடி நன்றிகள்

  • @avudaiappankurukkal4563
    @avudaiappankurukkal4563 Год назад +3

    ஐயா பிரேம சந்திரன் வாழ்க பல்லாண்டுகாலம்.

  • @mohamedabdulkatherjamal8593
    @mohamedabdulkatherjamal8593 Год назад +3

    பெண் குரல் பிரமாதம்.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Год назад +3

    M.. Voice👍 F m. Voice👍
    Music👋👋👋👋 super👌 song

  • @SaravanaKumarCSE
    @SaravanaKumarCSE Год назад +1

    iruvarin kuralum isaiyum Arputham Nice ❤❤❤❤❤👍👌👏

  • @jeyakumarclarance456
    @jeyakumarclarance456 Год назад +2

    அருமை இருவருக்கும் வாழ்த்துகள்

  • @santhimavadiyan9219
    @santhimavadiyan9219 Месяц назад

    Super very nice

  • @shribalajidorai9010
    @shribalajidorai9010 3 месяца назад

    Excellent voice

  • @siddarthansan4668
    @siddarthansan4668 Год назад

    இருவரும் செமயா பாடுனிங்க,சகோதரி சிரிச்சிகிட்டே பாடுனது Supr.

  • @MohamedSaleem-tc9bl
    @MohamedSaleem-tc9bl 11 месяцев назад

    அசல் பாடல் கேட்டதுபோல் உள்ளது அருமை....

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад

    AennakuPiditha.PadalEthu...
    NaanEthaEsai..Katchaeriye.Naeril
    Parppathai.Pondr.Unarnthaen.Super❤💯👍👍🏻👍🏽

  • @udayakumarnachimuthu9218
    @udayakumarnachimuthu9218 Год назад

    பாடல்கள் அனைத்தும் அருமை, நேரம் போவதே தெரியாமல் பார்த்துக்கொண்டும்,கேட்டுக்கொண்டும் இருக்கலாம்.பென்னின் குரல் மிக அருமை.ஆணின் குரலும்தான், நன்றி. வாழ்த்துக்கள்.

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 6 месяцев назад

    Female voice is honey.. Super.
    Good luck. 💞💞💞💞💞💞

  • @syed_hussain144
    @syed_hussain144 Год назад

    புகழ் பெற்ற எங்கள்டாக்டர் பாடும் புகழ் பெற்ற பாடல் அருமை

  • @periyannanmuthukumar4515
    @periyannanmuthukumar4515 3 месяца назад

    Super .....

  • @srinivasamudaliar730
    @srinivasamudaliar730 6 месяцев назад

    Dr. Your voice & style of singing is very good. Keep it up.

  • @gopalakrishnannarayanasamy2332
    @gopalakrishnannarayanasamy2332 11 месяцев назад +1

    அசலை அணைத்தது ஆண்குரலா பெண்குரலா இருவரும் ஒரு கஷ்டமான ராகத்தை இஷ்டம் ஆக பாடி கலக்கிவிட்டனர்.ஆர்க்ஸ்ட்டிரா அதீதம்

  • @prithyangiradevitemplemora2629
    @prithyangiradevitemplemora2629 Месяц назад

    நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்த சர்வர் சுந்தரம் படம். அருமையான பாடல்

    • @jacknoble3405
      @jacknoble3405 Месяц назад

      படம்: எதிர் நீச்சல்.

  • @manivannanns6715
    @manivannanns6715 9 месяцев назад

    அருமையான. பாடல்

  • @haribaburajagopal8048
    @haribaburajagopal8048 9 месяцев назад

    Super voice,and music

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 11 месяцев назад

    ஆண் குரல் மிக அருமை. தமிழ் உச்சரிப்பும் மிக நன்றாக உள்ளது...🌹🙏

  • @syed_hussain144
    @syed_hussain144 Год назад

    டாக்டர் பிரேமச்சந்திரன் அவர்கள் பி பிஸினிவாஸ் குரல் சூப்பர் மியூசிக் அபாரம்

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 Год назад +1

    THAMARAI KANNAGAL OPENING IS WONDER SIR

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Год назад +1

    Super super maaaa
    Super super smile

  • @psvinayakam6866
    @psvinayakam6866 10 месяцев назад

    👌 அருமை

  • @malairajm7993
    @malairajm7993 Год назад +1

    இருவர் பாடுவதும் அருமை

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 11 месяцев назад

    Super sir

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Год назад

    ❤❤🎉🎉 சூப்பர் வாழ்த்துக்கள்

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 11 месяцев назад

    Dr Sir ! Wonderful song and singing style ,,, Tabla is wonder

  • @sarumaninatarajan4896
    @sarumaninatarajan4896 Год назад

    Orikanalukkum media padakarukkum konjamum vithiyasam illai ma vazhthukkal ❤❤❤🎉🎉🎉

  • @prakashv176
    @prakashv176 11 месяцев назад

    அருமை!.

  • @SelvarajSelvaraj-f2e
    @SelvarajSelvaraj-f2e 5 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @saiselvaraj6332
    @saiselvaraj6332 2 года назад +1

    Arumai Arumai Arumai Thanks

  • @mosesselvakumar7439
    @mosesselvakumar7439 2 года назад +2

    Dr.premachandran sir, well singing and super performance.

  • @KadambaiVengopu
    @KadambaiVengopu Год назад

    கடவுள் காெ டுத்த வரம்...வாழ்த்துக்கள்...

  • @muralid9945
    @muralid9945 Год назад +1

    Excellent very nice beautiful voice both of thanks

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад

    Arumai👍👍👍👍👍👍👍💯

  • @snduraitmssinger312
    @snduraitmssinger312 7 месяцев назад

    அருமை,அருமை.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Год назад +1

    Very cordinated beautiful ., disciplined orchestra group.

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Год назад

    Super evergreen song 👍
    Music Performance is awesome 👌

  • @ramanathansvr8587
    @ramanathansvr8587 8 месяцев назад

    Super tone best song❤❤❤❤❤❤

  • @SaravanaKumarCSE
    @SaravanaKumarCSE Год назад

    Diwali 🪔 Vaazhthukkal prem Sir 🙏💐🎉🎉🎉 ✋👍♥️♥️♥️♥️

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 10 месяцев назад

    இப்படியும் பாலுணர்வை வரியாக ஆக்கி இலைமறை காயாக எழுத முடியுமா( ஆலிலை மேலொரு கண்ணனைப் போல்.எனக்கே கூசுகிறது.

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 2 года назад +3

    Nice orchestra lovely both voice

  • @rsundharam9478
    @rsundharam9478 2 года назад +6

    Male and female voice are very nice.

    • @navaneethakrishnanr2709
      @navaneethakrishnanr2709 2 года назад

      இருவரின் இனிய குரலில்
      நாங்கள் எங்கள் வசமில்லை
      இசைக் கருவிகள் நன்றாக
      இசைக்கப் படுகின்றன

  • @jameszacharias8499
    @jameszacharias8499 Год назад

    தபேலா பிளேயர் மிகவும் அருமை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி விழுப்புரம் கணேஷ் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @doraikannu5647
    @doraikannu5647 Год назад +1

    Excellent both singers

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Год назад

    I love both of you and I love 💗💗💗💗💗💗💗 this song

  • @ranaexplosives5356
    @ranaexplosives5356 2 года назад +1

    Excellent ...dr. sir super

  • @paramasihvan6659
    @paramasihvan6659 Год назад +1

    மிகமிக பிரமாதம்

  • @aravindannataraj2902
    @aravindannataraj2902 11 месяцев назад

    Nagesh sir is in front of my eyes in your song

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 2 года назад +3

    Super

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 года назад +24

    எமது நெல்லையின் அடையாளமும்,பெருமையும் Dr. பிரேமசந்திரன் அவர்கள்.

    • @jeevaajeeva6704
      @jeevaajeeva6704 Год назад

      yuyyiuuuyuuuiouuiuuiuio koooíiuuuiou

    • @jeevaajeeva6704
      @jeevaajeeva6704 Год назад

      o

    • @jeevaajeeva6704
      @jeevaajeeva6704 Год назад

      i po po no ki

    • @sjimmanuel2508
      @sjimmanuel2508 Год назад

      ​Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

    • @dillibabuk5581
      @dillibabuk5581 Год назад

      Ungal.Nellaikku.MattumPerumai.
      Alla. UlagathilVazhum.Aellam
      Thamizhanukum..Perumai...
      D R.Peramachandiran...💯💯💯💯💯👍

  • @thangambangaruammal4948
    @thangambangaruammal4948 Год назад +2

    Excellent singing

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 Год назад +1

    Lovely songs doctor

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Год назад

    அருமை

  • @KINN285
    @KINN285 Месяц назад

    Deeasika madam neengal konjam sirithu kondu padinal ennum arumayaha erukum. Nandri

  • @muruganservai4633
    @muruganservai4633 5 месяцев назад

    ❤❤❤❤❤அழகு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SUGUMARSRIDHAR
    @SUGUMARSRIDHAR Год назад

    SEMMA KIZHI.. SEMMA KIZHI.. VERY VERY CLOSE TO ORIGINAL SONG MAM.. PITCHITEENGA

  • @balajiganesan1605
    @balajiganesan1605 11 месяцев назад

    Very nice

  • @syeda2896
    @syeda2896 Месяц назад

    Old is gold

  • @vampires75
    @vampires75 Год назад +5

    தாத்தா நல்லா பாடுகிறார்.
    பாடலின் ஆரம்பத்தில் ஆட்டுக் குட்டி கத்துவது போலவே போலவே இருந்தது.

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 11 месяцев назад

    Wonder Singers also Song Selection

  • @kajakaja6127
    @kajakaja6127 Год назад

    Super

  • @tshekhar3548
    @tshekhar3548 Год назад

    Super ❤️

  • @georgeedward778
    @georgeedward778 Год назад +1

    😅Really wonderful? ????

  • @SivaKumar-v9u4g
    @SivaKumar-v9u4g 9 месяцев назад

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm Год назад +1

    Son of Kalaivani DR

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 6 месяцев назад

    இருவரும் குரல்கள் ஒரிஜினல்

  • @asirvathamp9188
    @asirvathamp9188 Год назад

    வழிமொழிகிறேன்.

  • @anbuanbu562
    @anbuanbu562 9 месяцев назад

    Fine

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 6 месяцев назад

    Released on 12--12--1968 . Ethir neechal.

  • @syedali6828
    @syedali6828 8 месяцев назад

    Hi. DR. 🎉🎉🎉mBm.

  • @sivamanikannan3918
    @sivamanikannan3918 Год назад +1

    🙏🙏🙏👌👌👌👍

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 Год назад

    The girl sang well

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Год назад +1

    Well sang 4:09

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 Год назад

    ❤ 🎵🎵🎵🎵🎵🎵

  • @ramanjraman8866
    @ramanjraman8866 Год назад

    வி.குமார்கைவண்ணம்

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 2 года назад +1

    தேன் இனிதா இந்த பாடல் இனிதா

  • @babubabua3641
    @babubabua3641 2 года назад +1

    well

  • @KalaikannanArumugam
    @KalaikannanArumugam 5 месяцев назад

    இனிமையானகுரல்பாடல்அருமையாகயிருந்தது