கஸ்தூரிக்கு வரிக்கு வரி பதிலடி - S ve Sekhar Pressmeet | Kasthuri vs S ve Sekhar |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 141

  • @ungalsevagansogandi3006
    @ungalsevagansogandi3006 2 часа назад +3

    அருமையான பதில் , விளக்கம் அருமை நன்றி சார்.

  • @rajasherieff7902
    @rajasherieff7902 3 часа назад +18

    சேகர் அண்ணா தங்களின் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது உங்ஙளை தமிழக மக்கள் முழுவதும் பாராட்டுவார்கள் நன்றி

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 5 часов назад +26

    உண்மை பாராட்டுக்கள்

  • @gnanasekarang7667
    @gnanasekarang7667 5 часов назад +79

    வாழ்க்கையிலேயே இப்போ தான் SV.சேகர் சரியாக பேசியுள்ளார். உண்மையிலேயே வாழ்த்துக்கள். மனம் வராத நான் மனமுவந்து சொல்கிறேன். வாழ்த்துக்கள்.

    • @usmansheik489
      @usmansheik489 4 часа назад

      இவனையும் நம்ப முடியாது...இவனும் துக்ளக் சோ மாதிரிதான்

    • @Anandan-q5s
      @Anandan-q5s 4 часа назад +2

      Super sir 🙏👏

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 4 часа назад +22

    உண்மையை எஸ்.வி.சேகர் ரொம்ப தெளிவாக சரியாக பேசி இருக்கிறார்.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 6 часов назад +35

    சிறப்பான விளக்கமான தெளிவான பேச்சு ❤

  • @jeyaseelan9575
    @jeyaseelan9575 4 часа назад +24

    ஐயா இன்று தான் உங்கள் பேச்சு எங்களுக்கு பிடித்து இருந்தது

  • @veluThamizhan
    @veluThamizhan 5 часов назад +23

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் sir

  • @mohant3686
    @mohant3686 4 часа назад +33

    நான் அதிகம் வெறுத்த s.v.சேகர் ஆதரித்து பேசியதற்காக இல்ல உண்மையை தெளிவாகவும் உறுதியாகவும் நடுநிலையோடு பேசுயியதால் அவரை பாராட்டுகிறேன்...

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 5 часов назад +16

    நல்ல நடிகனாக எஸ்.வி.சேகர் நகைச்சுவை பிடிக்கும். நடிகர்கள் பொதுவாக இருந்தால் அவர்களது சினிமா வாழ்க்கை நன்றாக இருக்கும்

  • @kadharbatcha809
    @kadharbatcha809 4 часа назад +11

    தெளிவான கருத்து வாழ்த்துக்கள் sv சேகர் சார் திமுக பக்கம் வாங்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @eisonalbert6366
    @eisonalbert6366 6 часов назад +16

    சிறப்பான பேட்டி. வாழ்த்துக்கள்.

  • @kasiv4160
    @kasiv4160 4 часа назад +9

    Super speach super 🎈 reality ❤

  • @pazha.kamarasu
    @pazha.kamarasu 4 часа назад +25

    உண்மையை உண்மையாக பேசிய எஸ்.வி.சேகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @LogaDhandapani
    @LogaDhandapani 5 часов назад +21

    Well-done SV .சேகர் உன் கருத்து வேறுபாடுகள் அற்ற ஒரு உண்மையான *சனாதனம்* வாழ்த்துக்கள்🌹

  • @RAVIKUMAR-lp6ck
    @RAVIKUMAR-lp6ck 5 часов назад +9

    S v.seakar sir, your speech is good, we are Tamilian,brothers

  • @jahirjahir5077
    @jahirjahir5077 3 часа назад +6

    Super svs 🙏🙏🙏💐🤲

  • @shankar7470
    @shankar7470 4 часа назад +4

    Good speech sir ❤

  • @ungalsevagansogandi3006
    @ungalsevagansogandi3006 2 часа назад

    Great sir.அருமை யான பதிவு.clear speech

  • @muthuraja5952
    @muthuraja5952 6 часов назад +13

    அண்ணே நீங்களா இப்படி பேசுறீங்க😮😮😮

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 4 часа назад +6

    இதை மேடையில் பலபேருக்கு முன் பேசினால்👍👍👍

  • @syedfaiz2390
    @syedfaiz2390 4 часа назад +4

    I appreciate his talks, Genuinely all community should live with harmoney, and Peace,

  • @esakkimuthu8467
    @esakkimuthu8467 4 часа назад +10

    இன்று தான் எனது முதல் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @Anandan-q5s
    @Anandan-q5s 4 часа назад +5

    Super sir 🙏🎉

  • @ajayashwin2706
    @ajayashwin2706 4 часа назад +4

    Super anna

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 5 часов назад +9

    மக்கள்" vemathimaran" வலைதளத்தை பார்க்கவும்,அவர் அறிவுப்பூர்வமாக தெளிவாக இந்த பார்ப்பான்களின் அயோகியதனங்களை விளக்கியுள்ளார்

  • @Fahad-ym4sh
    @Fahad-ym4sh 2 часа назад +1

    Maaz ❤❤SVS

  • @jrassociates832
    @jrassociates832 3 часа назад +2

    Realy great Sekar Anna

  • @rihan1888
    @rihan1888 6 часов назад +6

    Super sir

  • @manivannanr598
    @manivannanr598 5 часов назад +3

    Excellent thought process. Hats off to your foresighted presentation 🎉

  • @abdulshameem8608
    @abdulshameem8608 3 часа назад +3

    Super super

  • @manzoorali8535
    @manzoorali8535 3 часа назад +2

    Very good very good...S.vee.sekar sir.......

  • @sundarpandiyar1039
    @sundarpandiyar1039 3 часа назад +4

    சாதியைப் பற்றி தாங்கள் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்

  • @maarimaari8609
    @maarimaari8609 5 часов назад +3

    Super❤

  • @vijaym2665
    @vijaym2665 4 часа назад +4

    super svs

  • @deepandeepan9479
    @deepandeepan9479 4 часа назад +3

    He is truly person

  • @chandrasekarans9874
    @chandrasekarans9874 3 часа назад +1

    தம்பி சேகர் அவர்களின் பேச்சு மிக சிறப்பாக பேசியுள்ளார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @ArjunanNadar-b9h
    @ArjunanNadar-b9h 6 часов назад +4

    கஸ்தூரி. உன்மை. தெரியம் மல். பேசிவிட்டார். மன்னிக்கவும்.. நன்றிகள்

  • @anasmeeran4082
    @anasmeeran4082 2 часа назад

    தெளிவான அரசியல் பேச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எஸ்வி சேகர்

  • @jrassociates832
    @jrassociates832 3 часа назад +1

    You are an indian sir

  • @BoomiSathiah
    @BoomiSathiah 4 часа назад +3

    Good good good good

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 2 часа назад

    நன்றி சார்

  • @BoomiSathiah
    @BoomiSathiah 4 часа назад +2

    100% love like this spech

  • @nagoormeeran9926
    @nagoormeeran9926 2 часа назад +1

    ஐயா நீங்கள் சொன்ன கருத்து வரவேர்க்க தக்கது ஆனா‌ல் தங்களது மதம் மட்டுமே அல்ல அனைத்து மதத்தினரும் தாங்கள் தெரிவித்த கருத்தில் அடிப்படையாக கொண்டு அனைத்து மக்களும் நடந்து கொண்டால் நாட்டில் சண்டை சச்சரவுகளே வராது எல்லாம்வல்ல இறைவன் இந்த நல்ல கருத்தை அனைத்து கொண்டு செல்ல கடவுளிடத்தில் வேண்டுகிறேன்

  • @sivakumarganesan5786
    @sivakumarganesan5786 3 часа назад

    Clear speech …. Well done 👏

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 12 минут назад

    நன்றி ஐயா
    மதம் ஜாதி இனம் தேவை இல்லை ஒற்றுமையாக இருந்து மனித நேயம் காப்போம் 🎉

  • @pratiks4688
    @pratiks4688 6 часов назад +6

    அருமையான பதிவு

  • @BoomiSathiah
    @BoomiSathiah 4 часа назад +2

    Good spech

  • @dprabhuk
    @dprabhuk 4 часа назад +2

    Nice speech

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 2 часа назад

    TVK Thondan Ivan Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal

  • @JohnPeter-b6d
    @JohnPeter-b6d 4 часа назад +2

    கஸ்தூரிக்கு ஒரு வரும் சப்போட் பன்னலை யா ?

  • @thasavi
    @thasavi 3 часа назад +1

    என்ன புரியவில்லை தமிழ்நாட்டில் பத்து கோடி பிராமணர்கள் ஐயா உங்களுக்கு படிப்பு வராதா

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 4 часа назад +1

    Well spoken 👏👏👏👏👏👏👏👏👏👏👍✅🫡

  • @sylviasapphire4869
    @sylviasapphire4869 3 часа назад

    Great person..

  • @kaliraj2070
    @kaliraj2070 5 часов назад +1

    👌👌👌👌👌👌👌👌

  • @ignaciignatius7500
    @ignaciignatius7500 5 часов назад +2

    EWS should be canceled.

  • @vsrn3434
    @vsrn3434 4 часа назад +4

    Welldone...hats off SV Sekar...absolutely...correct about the BJP...he is a true Brahamin..

  • @AbdulMuthalif-l9c
    @AbdulMuthalif-l9c 5 часов назад +1

    ❤❤❤❤❤❤

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 6 часов назад

    Arumaiahna pechu sv s avarkale, nanri

  • @pongnanasekaran2580
    @pongnanasekaran2580 2 часа назад

    உள்ளதை பேசியுள்ளார்!

  • @arunkumar1610
    @arunkumar1610 2 часа назад

    💖💖👍👍

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 4 часа назад +2

    அன்பிற்கினியs.v.சேகர்அவர்கள்பேச்சு!மிக:அருமை!சாதி;மதம்கடந்துஅவர்பேசியது!எல்லோராலும்போற்றக்கூடியது!

  • @praveenUFO
    @praveenUFO 12 минут назад

    Ideally speaking sv sekar sir should be bjps tamil nadu leader...

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 13 минут назад

    S. Ve sekar sir ✋

  • @KannanKannan-tb6vh
    @KannanKannan-tb6vh 7 часов назад +1

    உங்கள மாதிரி வாழனும் உங்க மாதிரி பேசணும் நயுடன் கண்ணன் தேவகோட்டை

  • @rajendrankamatchi7090
    @rajendrankamatchi7090 3 часа назад

    திராவிடத்தை ஏத்துக்கிற எனக்கு கீழே எவனும் அடிமை கிடையாது அப்படிங்கிறது தான் திராவிடத்தை ஏற்றுக் கொள்வான் எனக்கு கீழே அருமை இருக்கணும்னு சொல்றோமே திராவிடத்தை ஏத்துக்க மாத்த அதுதான் உண்மை

  • @ulaganathanmurugesan6648
    @ulaganathanmurugesan6648 5 часов назад

    super speech... ithukku vijayin rasiga kunchumanigal yenna solluvanga??

  • @jrassociates832
    @jrassociates832 3 часа назад

    Manasukku romba pudicha petti

  • @lakshmig2485
    @lakshmig2485 3 часа назад

    தமிழ்நாட்டு மக்களின்அரசியல்நன்றாகபுரிந்தவர்கள்

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 2 часа назад

    I’m sure Sv Shekar will join DMK soon

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 2 часа назад

    👍😄😄😄😄👍😄

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 3 часа назад +1

    Wayatu mutirchy speech

  • @jrassociates832
    @jrassociates832 3 часа назад

    Thalaivaa appa irunthu ippa varaikkum naan ungal rasigan.

  • @raghupathygopalakrishnan386
    @raghupathygopalakrishnan386 6 часов назад +1

    S vee sekar is an antibramin . Against bjp

    • @ArunPSrahm
      @ArunPSrahm 5 часов назад +1

      He is against braminless politics of BJP

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 13 минут назад

    Sc sir ✋

  • @ravithulasi2589
    @ravithulasi2589 4 часа назад

    இப்போது புரிந்துக் கொள்ளுங்கள் வெள்ளைகாரன் கள் காலத்தில் இருந்து இது தான்...இவர்கள் கொள்கை அதனால் இஇஇஇஇ

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 11 минут назад

    Onnoda racer pay working

  • @Antonylazer-c1n
    @Antonylazer-c1n 6 часов назад +4

    Dear Kasthuri stop drinking

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 2 часа назад

    TVK ❤

  • @vathima18
    @vathima18 6 часов назад +2

    சேகர் ஒருஅவதார புருஷன். முக்காலமும் உணர்ந்தவர்.நான் றாக நடிப்பவர். பெரிய பைத்யமும்கூட.

    • @kannan4688
      @kannan4688 5 часов назад

      ஆமாம் பைத்தியம்

  • @arachnid83
    @arachnid83 2 часа назад

    நாதர்ஸ் திரிந்திட்டானா?

  • @ajayashwin2706
    @ajayashwin2706 4 часа назад

    Sir, DMK vanga

  • @SaiKalyan-to9mf
    @SaiKalyan-to9mf 4 часа назад

    Apdila yarum nambadinga plan pani pesra madritan iruku 😊

  • @Alphapowermind
    @Alphapowermind 2 часа назад

    This fellow is not a Brahmin it seems.

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 4 часа назад

    Annamalai irukum varai. Brahminkaluku bjp yil idamillai

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 4 часа назад

    Mahabarattayey.....kindalpannava dananee

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 6 часов назад +3

    சேகர் நல்லா தெளிவாக
    பேசுறார்

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 5 часов назад +2

    SVS சாமி, கஸ்தூரி மாமி, ரெண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே வலதுசாரி தான்.

  • @sundarpandiyar1039
    @sundarpandiyar1039 3 часа назад

    பண்பட்ட பேச்சு

  • @Jeyasekar171
    @Jeyasekar171 4 часа назад +1

    Velankathavan sv sekar

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j 4 часа назад

    Poi

  • @thomasthomas7986
    @thomasthomas7986 4 часа назад

    என்ன திடிர் மனமாற்றம்

  • @abuthahirsyed1017
    @abuthahirsyed1017 3 часа назад

    Ppp

  • @lakmerangu2697
    @lakmerangu2697 4 часа назад

    You may keep your opinion to yourself sir! You can call us what ever you like but we are for PM Modiji and his development. Just because you are not given power you don't have to abuse others. What jealousy is this... So keep your comments to yourself we don't need it...!

  • @navabkao1615
    @navabkao1615 4 часа назад +1

    சூப்பர் சார்

  • @MdAhmad-t3p
    @MdAhmad-t3p 4 часа назад +1

    எஸ்வி சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார் நீங்க இப்ப வரவர உண்மையைத்தான் பேசுறீங்க வாழ்த்துக்கள் சார்

  • @rameshragav6881
    @rameshragav6881 3 часа назад

    Thiru. Sekar sir, neegal perappal bramanar, kolaiyal thamizhar, Indian. My best wishes. Vazhga valamudan. God bless. DMK Rasikan nan

  • @SarfudeenSorrydeen-t3c
    @SarfudeenSorrydeen-t3c 4 часа назад

    என்னாய்யாயிது....கரடியே..காட்டேறிமேலே..காறிதுப்பிருச்சு...இது காலமாற்றமோ...😇😇😇😇😇

  • @MersalRaju-c7d
    @MersalRaju-c7d 5 часов назад +1

    Dmk va edhirthu pesinal neengal thamilnaduls vazha mudiyathu

  • @MuhammadMuhammad-q5f
    @MuhammadMuhammad-q5f 3 часа назад +1

    பிரமானர்களை யாரும் கேவலமா பேசியது கிடையாது தமிழ்நாட்டில்