வணக்கம் சார் . லக்கினத்துக்கு பாதககாதிபதி குரு 4ல் ஆட்சி பெற்று வலிமையாக உள்ளார் . சனி 7ல் திக் பலம் பெற்று குருவை பார்க்கிறார் . இதனால் கேந்திராதிபத்ய தோஷம் விலகாதா சார் . குரு பாதகாதிபதி ஆகிய நிலையில் இவரின்பார்வை சுப பலனா அல்லது அசுப பலனா சார் . 3 8 அதிபதி செவ்வாய்1 2 ல் மறைவது சிறப்பு . குரு பார்வையால் செவ்வாய் பலம் பெறுவாரா அல்லது பலம் இழப்பாரா சார் . செவ்வாய் குரு நட்பு பார்வை சிறப்பு . ஆயினும் லக்கினத்துக்கு இருவரும் பகை இவர்களது தொடர்பு நன்மையா அல்லது தீமையா சார் . சனி சுக்ரன் நட்பு . இந்த லக்கினத்துக்கும் நட்பு . இவர்களது தொடர்பு நல்லதா அல்லது கெட்டதா சார் சுக்ரன் நீச்சம் எனினும் வீடு கொடுத்த புதன் சாரம்கொடுத்த சனி இருவரும் திரிகோண தொடர்பு பெற்றுள்ளனர் . இது சுக்ரனுக்கு ஏதும் நன்மை தராதா சார் , .
நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி குருஜி அவர்களுக்கு நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
super BROTHER.....Jothidar niranajan coimbatore...
நன்றி...
Super sir .
Have to accept it....Vidi Payan....🙏
வணக்கம் சார் . லக்கினத்துக்கு பாதககாதிபதி குரு 4ல் ஆட்சி பெற்று வலிமையாக உள்ளார் . சனி
7ல் திக் பலம் பெற்று குருவை பார்க்கிறார் . இதனால் கேந்திராதிபத்ய தோஷம் விலகாதா சார் .
குரு பாதகாதிபதி ஆகிய நிலையில் இவரின்பார்வை சுப பலனா அல்லது அசுப பலனா சார் . 3 8
அதிபதி செவ்வாய்1 2 ல் மறைவது சிறப்பு . குரு பார்வையால் செவ்வாய் பலம் பெறுவாரா அல்லது
பலம் இழப்பாரா சார் . செவ்வாய் குரு நட்பு பார்வை சிறப்பு . ஆயினும் லக்கினத்துக்கு இருவரும்
பகை இவர்களது தொடர்பு நன்மையா அல்லது தீமையா சார் .
சனி சுக்ரன் நட்பு . இந்த லக்கினத்துக்கும் நட்பு . இவர்களது தொடர்பு நல்லதா அல்லது கெட்டதா சார்
சுக்ரன் நீச்சம் எனினும் வீடு கொடுத்த புதன் சாரம்கொடுத்த சனி இருவரும் திரிகோண தொடர்பு
பெற்றுள்ளனர் . இது சுக்ரனுக்கு ஏதும் நன்மை தராதா சார் , .