சூரியனின் சுபத்துவங்கள் மேஷம் முதல் மீனம் வரை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 136

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад +3

    ஐயா, இப்போது சூரியனின் ஆதிபத்தியம் பற்றி ஓர் புரிதல் கிடைத்த்து, நன்றி ஐயா

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 года назад +5

    வணக்கம் சார். அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @palanisamyps7093
    @palanisamyps7093 4 года назад +1

    வணக்கம் ஐயா தாங்கள் சூரிய பதிவு மக்களுக்குப் பயனுள்ள தகவல் தாங்கள் பதில்களை அடிக்கடி காணும் பாக்கியம் உண்டாகும் நீங்க நல்லா இருக்கிறீங்க ள நல்லா இருக்கணும் இதைவிட சிறந்த சொல் அலங்காரம் சுகம் தரும் போகமே வாழ்க ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் எல்லா நலங்களும் பெற்று நீடூடி வாழ்க வளமுடன் குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 года назад +5

    Kindly put mukutu graha serkai from lagnam to 12stanam
    1.Suryan+Budan+Kedhu
    2.Sevvai+Sani+Kedhu
    3.Guru+Sukran+Rahu
    4.Sukran+Budan+Rahu
    5.Sukran+Bhudan+Kedhu
    6Shukran+Sani+Rahu
    6.Shukran+Sani+Kedhu
    5.Guru+Bhudan+Chandran
    This will be great help to us

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад +2

    ஐயா, சிறப்பான விளக்கம், நன்றி

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 года назад

    அருமையான விளக்கம் sir
    மிதுனத்தில் சூரியன்
    மிக்க நன்றி.

  • @rengarajan4635
    @rengarajan4635 3 года назад +1

    EXCELLENT POSTING OF SUN IN HOROSCOPE.MY HEARTY WISHES TO YOU FOR GOOD OPENING OF ONLINE ASTROLOGY CLASSES.THANKS FOR YOUR SERVICE

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Vanakkam sir 💯 correct sir 🙏, kanniyil puthan sooriyan,but simmathil kedhu master degree vachuruken but varra velayelam naane thatti vittuten.ninga sonna anaithum sari sir, vazharka ungal sevai entrum sir 🙏🙏🤩. Ranjani

  • @victory4284
    @victory4284 11 месяцев назад

    Nandri iyya nalla explanation

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад +1

    Thanks very much Guruji .God bless you always Guruji.

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 года назад +1

    ஐயா மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Miga, arumaiyana, vilakkam thankyou sir 🙏✨

  • @saravanansaro8524
    @saravanansaro8524 2 года назад

    Pirathamaiyil piranthal enna palan video potunga sir 🙏🙏🙏🙏

  • @priyapadma1345
    @priyapadma1345 4 года назад +2

    Really after long day I hear good words from u sir.thank u.am dhanusu rasi puradam star viruchika lagnam am trying for government job sir enaku kidaikuma sollunga sir...I put my best and hardwork in my studies but some times there is lot of struggle in my studies...can u please reply me sir

  • @DineshM-gn2qe
    @DineshM-gn2qe Год назад +1

    Suriyan+ pudhan mithuna lakknam 2 vetu palan sir

  • @bujjingans3460
    @bujjingans3460 3 года назад +1

    மிக தெளிவாக உள்ளதுது.ஐயா.சூரியன்.கேது.எட்டில்.இனைவு.நல்லதா.நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 2 года назад

    நல்ல விளக்கம் 🙏🙏🙏

  • @ShakanaParthiban
    @ShakanaParthiban Год назад

    Sukiran kethu conjunctions for 12 houses videos potunga guruji

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 года назад +1

    Good video about Sooryan 🔥🔥

  • @coimbatorean2671
    @coimbatorean2671 8 месяцев назад

    Thank you very much sir

  • @senapathy1590
    @senapathy1590 2 года назад

    Super explanation thanks .🙏🙏

  • @archanamahi7772
    @archanamahi7772 3 года назад +1

    Sir naa simmarasi magam natchathiram measa lakanam mesam la sooriyanum sevaiyum sernuthu irruku epdi irrukum sir ennaku 22 age aaguthu labtechnitian padichiruka govt job epo kedikum may matham sooriya thisai nadaka poguthu epdi irrukum sir

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 года назад

    simmha lagnam 4th house viruchigathil sooriyan chandran buthan sukiran.Guruvin 5th parvai irrukku lagnam strong ha sir. pl. reply me sir

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 года назад

    🙏 thanks for your valuable support

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад +1

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

    • @shamugamsomiah8363
      @shamugamsomiah8363 2 года назад

      Ninga sirku unga jathagatha mail or what's app panni console pannikanga ma.Ranjani

  • @d2227k
    @d2227k Год назад

    11:36 - rishabathil

  • @siddharthayadava5789
    @siddharthayadava5789 4 года назад

    Sir makara laknam simmathil suriyan puthan sevvai irukku sir nallatha

  • @alexzander3686
    @alexzander3686 4 года назад

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 года назад

    Vannakam guruji. This palan is for sun in lagnam? Like mesha lagnam, sun in mesham, rishaba lagnam, sun in rishabam, etc

  • @RAJKUMAR-cf4cb
    @RAJKUMAR-cf4cb 9 месяцев назад

    suriyan in 12th house (mesham) but uchamaga iruthal ena palan

  • @rameshg6786
    @rameshg6786 Год назад

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் கும்பத்தில் சூரியன் ராகு சூரியன் ராகுவை லக்னாதிபதி சனி தனது மூன்றாவது பார்வையில் லக்கினத்தை பார்க்கிறார் சூரியன் ராகுவை சனி கட்டுபடுத்த முடியுமா 🙏🙏🙏

  • @chandranss8093
    @chandranss8093 4 года назад +1

    Excellent sir👌👌👌

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Год назад

    Thank you 🙏

  • @sujathar2360
    @sujathar2360 2 года назад

    Wonderful explanation

  • @sindhumughi3920
    @sindhumughi3920 4 года назад +1

    Thank you sir..

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    Nantri

  • @mhirthick3839
    @mhirthick3839 Год назад

    துலாம் லக்னம் 10ல் சூரியன்+சந்திரன் (பிரதமை திதி) இங்கே சூரியன் சுபத்து வமா அல்லது பாவத்துவமா விளக்கவும் நன்றி ஐயா🙏🙏🙏

  • @subbulakshmiparamasivan496
    @subbulakshmiparamasivan496 4 года назад +2

    Sir naan magara rasi mesham lagnam uthiraadam natchathiram sir ippa naan mesha lagnam pakkanuma illa magara tha paakanuma

    • @guna-lu1kb
      @guna-lu1kb 3 года назад +1

      Mesha lagnam parunga

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib 6 месяцев назад

    Magaralagnam risabathil suriyan ayya eppadi irukum😢

  • @sumathimano4341
    @sumathimano4341 4 года назад +2

    அய்யா வணக்கம்
    அருமையான விளக்கம் சூரியன் பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் சரியே. சூரியன் லக்னத்திலிருந்து பதினொன்ற்றில் இருக்கும் போது அனைத்து தோஷங்கள் விலகும் என்பதை பற்றி விளக்கம் தாருங்கள். ஒரு நல்ல காரியங்களை (குறிப்பாக திருமணம் ) செய்யும்போது சூரியன் 11ம் இடத்தில் இருந்து செய்தால் எவ்வித தோஷங்கள் இல்லை என்கிறார்கள் .இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டுகிறேன். நன்றி.

  • @mass8098
    @mass8098 3 года назад

    Ayya nan risaba laknam karthikai 4am patham risaba rasi karthikai nadchathiram ، 7th house la suriyan + puthan + kedu ، nailathu thanaa ayya

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj Год назад

    நெருப்பு கிரகம் ,நீர் ராசியில் அமரும்போது வலு குறையாத ஐயா?

  • @ponnuthai2972
    @ponnuthai2972 3 года назад

    Good excellent sir

  • @aquariusgoldpot166
    @aquariusgoldpot166 4 года назад

    Sir, mesha lagna, simma rasi, suriyan in vruchikam, how it acts. Kindly reply

    • @ramkrishkrish871
      @ramkrishkrish871 2 года назад

      7ல்சி ம்ம சுரியன்,குரு,சுக்ரன் ,பலன் என்ன?

  • @Hemalatha-yu7ht
    @Hemalatha-yu7ht 4 года назад

    Sir thulam la suriyan but mithunalagnam for my son ,ithu eppadi sir

  • @jaisasengunthapuram6889
    @jaisasengunthapuram6889 3 года назад

    Super guru

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 года назад

    ஏழாம் அறிவே கடகலக்கினம் இரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய் புதன் 5ல்ராகு 8ல் குரு வக்கிரம் 11ல் கேது 12ல் சனி சனி திசை எப்படி இருக்கும் சொந்த வீடுஉண்டா சனிதிசை எப்படி இருக்கும் ஐயா உங்கள் ஏழாவது அறிவின் மூலம் பதில் தாருங்கள் ஐயா மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @vgs1964
    @vgs1964 4 года назад

    Super Thank you sir

  • @deepamp7063
    @deepamp7063 3 года назад

    Sir vanakkam...meshalaknam....10 magarathil suriyan.......good or bad

  • @manimiracle3295
    @manimiracle3295 2 года назад

    ஐயா வணக்கம்...உங்கள் சேனல், உங்கள் வாக்குக்கு நான் அடிமை...உங்களின் ரசிகன்...
    நான் மகர லக்னம்....லக்னத்தில் சனி ஆட்சி.. 12 ல் தணுசு வீட்டில் ராகு, சூரியன், 8 ல் சிம்மம் வீட்டில் குரு...ராகு திசை முடிய ஓரு மாத காலம் உள்ளது...
    உயர் அரசு பணி கிடைக்குமா??
    8 வருட முயற்சி,பயிற்சி,, மேற்கொண்டு வருகிறேன்..தொடர் தோல்விகள் துரத்துகிறது...

  • @padmanabhanpadmanabhanv2175
    @padmanabhanpadmanabhanv2175 2 года назад

    Viruchiga laknam, laknaathibathi 6 m idathil atchi, aanal athu maraivu sthanam. Itham palan kurungal iyya. (Guru sevvai serkai)

  • @ramasubramaniana80
    @ramasubramaniana80 2 года назад

    Super superstar sir.

  • @Jaishree55-x8e
    @Jaishree55-x8e 4 года назад

    Sir I am magara rasi . Sir ithuku ethavuthu parikaram irukutha sir

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 10 месяцев назад

    சுப்பார் சாமி

  • @historyclicks9852
    @historyclicks9852 Год назад

    கன்னி ராசி துலா லக்னம் லக்னத்தில் ராகு சூரியன் இணைவு இதன் காரகத்துவத்தை கொஞ்சம் சொல்லுங்கள்

  • @navinthankumar8957
    @navinthankumar8957 4 года назад

    nandri...sir

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 4 года назад

    Nice video sir❤️

  • @saibhuvan3555
    @saibhuvan3555 2 года назад

    குருஜி, விருச்சிக லக்கினம், ரிஷபத்தில் தனித்த சூரியன். 10 ஆம் அதிபதி, 7 இல் பகை. எவ்வாறு இருக்கும் சூரிய திசை.

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 года назад

    அய்யா பெயர் ராசி க்கு
    ஒரு. காணொளி
    பொடுக. அய்யா

  • @maha277
    @maha277 4 года назад

    Sir naa viruchikam lagnam enaku government job kitaika yokam iruka

  • @sushilarajendran704
    @sushilarajendran704 4 года назад +1

    மிக்க நன்றி சார். சூரிய தோஷம் பற்றி பதிவிடுங்கள் சார். 🙏

    • @santhiramachandran8087
      @santhiramachandran8087 3 года назад

      சிம்ம லக்னம்.ராசிப்படி மீனத்தில் சூரியன்.பாவகப்படி மேஷத்தில் சூரியன்.பாவகம் செல்லுமா? பதில் கூறுவீர்களா?

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 2 года назад

    Sir, My birth star is revathi and lagnam is mesham. In my horoscope, sun and jupiter are placed in the 7th house. It's good or bad? Kindly reply

  • @ssundararaj3910
    @ssundararaj3910 4 года назад

    Hi sir......... நன்றாக இருகிறேன்..... உங்கள் நலம் விரும்பி.....

  • @jayasruthi1761
    @jayasruthi1761 4 года назад

    Hare Srinivasa

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 года назад

    ஐயா மகர லக்னம் துலாம் ராசி சூரியன் செவ்வாய் புதன் பாக்கியாதிபதி வீடான கன்னியில் உள்ளது இவர்களை சனி குரு வக்ரம் பெற்று மகரத்தில் இருந்து ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார்இதனால் தகப்பன் மகன் உறவு பாதிக்குமா அல்லது நல்ல உறவு இருக்குமா ஐயா

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 года назад

    சூரியன் உத்திரெட்டாதி புதன் சேர்க்கை .ராகு சந்திரன் பார்வை மீன ராசி இருப்பு நிலை என்ன ஜயா. அம்சத்தில் சிம்மத்தில் சூரியன் தனித்து

  • @chandra3731
    @chandra3731 2 года назад

    Thulathil sooriyan crt

  • @aditiandjanu3448
    @aditiandjanu3448 4 года назад

    Nice

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, 👌👌🙏🙏

  • @durairaju1688
    @durairaju1688 3 года назад

    மகரம் லக்கனம் 3ஆம் இடதில் சூரியன் இருந்தால் என்னபலன்?

  • @baskarmani5244
    @baskarmani5244 2 года назад

    Magarathuku suriyan gov job kidaikadha

  • @DhanarajAK007
    @DhanarajAK007 10 месяцев назад

    ஐயா நான் சிம்ம லக்கினம் ஆனால் சூரியன் 12 இல் 29 டிகிரி இல் உள்ளது அது லக்னாதிபதி மறைவா அல்லது சிம்மத்தில் சூரியன் பலம் வேலை செய்யுமா லக்கினத்தில் சுக்ரன்(வ ) புதன்(வ ,அ) செவ்வாய் குரு(அ ) உள்ளது தயவு செய்து விளக்கவும் ஜோதிடர்கள் லக்கினாதிபதிமறைந்துட்டார் வாழ்க்கையில் முன்னேற்றமே இருக்காது என்று சொல்கிறார்.

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 2 года назад

    அய்யா என் மகளுக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் கன்னி லக்கனம். இரண்டாம் இடத்தில் சந்திரன் வக்ர செவ்வாய் உள்ளது .ஏழாம் இடத்தில் வியாழன் உள்ளது ஐந்தாம் இடத்தில் கேது உள்ளது. எட்டாம் இடத்தில் சனி சூரியன் புதன் உள்ளது சுக்கிரன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது இந்த அமைப்புகள் நல்லது இல்லை என்று கூறுகிறார்கள். தயவு செய்து பதில் தாருங்கள்.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 года назад

      Don't worry about it

    • @selvalakshmypalavesapandia332
      @selvalakshmypalavesapandia332 2 года назад

      பதில் மூலம் மன அமைதி தந்த ஐயா உங்களுக்கு மிக நன்றி @@SriMahalakshmiJothidam

  • @ajithkumar0786
    @ajithkumar0786 3 года назад

    ஐயா வணக்கம் என் லக்னம் துலாம் எட்டாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் என்ன பலனை தரும்

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 года назад +2

    சூரியன் நடு மையம் 💥
    குரு வணக்கம் 🙏🙏

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 4 года назад +1

    சூரியன் உடன் இருக்கும் கிரகங்கள் வலு இழந்து விடுமா

    • @palanisamys3222
      @palanisamys3222 3 года назад

      நிச்சயம் இழக்காது.அஸ்தமனம் மட்டுமே நடக்கும்

    • @nishadakshu2146
      @nishadakshu2146 2 года назад

      @@palanisamys3222 sir. sooriyan chandran buthan sukiran conjection in viruchigam.simmha lagnam. good r bad sir

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 года назад

    வணக்கம் மிக்க நன்றிகள்

  • @risingsuve6525
    @risingsuve6525 3 года назад

    நான் கும்ப லக்கினம் 5 ல் சூரியன் +சுக்கிரன் +புதன் இது நல்ல அமைப்பா

  • @lowshithan9962
    @lowshithan9962 4 года назад

    Meenam epadi irukku

  • @SureshKannan-rl7mk
    @SureshKannan-rl7mk 4 года назад +1

    லக்னத்தில் சூரியன் இருப்பதை சொன்னீர்கள்....லக்னதிற்கு..‌1லிருந்து..12.வரை...சூரியன் இருந்தால்..அப்போது...சூரிய தசை..நடந்தால்....என்ன..என்பதை...பற்றி...விளக்கம்....தாருங்கள்

  • @ganeshraja5617
    @ganeshraja5617 4 года назад

    But in 10 th house Sun get dika balam

  • @ganeshraja5617
    @ganeshraja5617 4 года назад

    Mesha Lagan

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 года назад

    லக்னம் எடுத்து கொள்ள வேண்டும் மா கேந்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும் மா

  • @selviramesh6428
    @selviramesh6428 2 года назад

    சுரியன் 60 வருடத்திற்கு ஒரு டிகிரி நகர்கிறது இதனால் தான் 60 ஆண்டுக்கு ஒருமுறை ராசி மண்டல கால அட்டவனை மாறுகிறது.

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 2 года назад

    மிதுனம் லக்கினம் சூரியன் 3ல் தனித்து ஆட்சி நல்லதா அண்ணா...

  • @simpexxyoutube4069
    @simpexxyoutube4069 4 года назад

    Hi

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 года назад

    நற்பவி நற்பவி நற்பவி
    சாந்தகுமாரி. மலேசியா

  • @venkatakrisshna6488
    @venkatakrisshna6488 Год назад

    19laks big sir

  • @durgavijay7785
    @durgavijay7785 4 года назад

    👍நன்றி

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 Год назад

    13.00

  • @balasaraswathi2906
    @balasaraswathi2906 3 года назад +5

    ஜயா எனக்கு ஜாதகம் இல்லை ஆனால் எனக்கு மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்

  • @aprakash6360
    @aprakash6360 3 года назад

    கும்பத்தில் சூரியன், சிம்மத்தை பார்ப்பதால் ஏதும் பலனில்லையா சார்?

    • @palanisamys3222
      @palanisamys3222 3 года назад

      உங்களுக்கு சூரியன் லக்ன சுபரா? அசுபரா? என்பதை பொறுத்தே பலன் உண்டாகும்.

    • @palanisamys3222
      @palanisamys3222 3 года назад

      எனினும் தன் வீட்டை தானே பார்க்கும் நிலையில் சிம்ம ஆதிபத்திய நன்மைகள் கிடைக்கும்

    • @aprakash6360
      @aprakash6360 3 года назад

      கடக லக்னம் சார்,

    • @aprakash6360
      @aprakash6360 3 года назад

      கடக லக்னம், மிதுன ராசி, கும்பத்தில் சூரியன்+புதன்

    • @palanisamys3222
      @palanisamys3222 3 года назад

      8 ல் சூரியன் புதன் மறைவு. இருப்பினும் கடக லக்கின சுபர் சூரியன்.தன்வீட்டை தானே பார்ப்தால் அளவான நன்மையே கிடைக்கும்.சூரியன் புதன் 13 டிகிரிக்குள் சேர்ந்து இருந்தால் புதன் அஸ்தங்கம் ஆகிவிடும்.அதனால் கல்வி தந்தை ஆகியவற்றில் பிரச்சினைகள் இருக்கும்

  • @sivasankar2622
    @sivasankar2622 3 года назад

    🙏

  • @manimegalaik3226
    @manimegalaik3226 4 года назад +1

    கும்பலக்னம் 11ஆம் பாவத்தில் சூரியனும் புதனும் இருந்தால் என்ன பலன்

    • @mohanmohana6698
      @mohanmohana6698 4 года назад

      Mohana raju -11-11-1952-Neram-4-20-Tuesday-jathagam enagku meena /mahsa lakanma

    • @mohanmohana6698
      @mohanmohana6698 4 года назад

      I born in penang

  • @Akash-sc7vp
    @Akash-sc7vp 4 года назад

    🖒🖒🖒

  • @parasuramanp918
    @parasuramanp918 3 года назад

    O y u.c

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Thank yousir 🙏🙏✨✨

  • @prabakaranbhavathi89
    @prabakaranbhavathi89 2 года назад

    Super sir

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 года назад

    semma sir

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 3 года назад

    Thank u sir