அருமை. ஒரே ஓர் கோரிக்கை. இந்த காணொளியை மீண்டும் ஓர் முறை பார்த்து எங்கு எல்லாம் ஆங்கில மொழியை கூறினீர்களோ அங்கு எல்லாம் தமிழ் மொழியை பேசி ஓர் முறை கேட்டு பார்க்கவும். அழகு தமிழ் தெரியும். இதை குறையாக கூறவில்லை. நாளைய தலைமுறைக்காக உங்கள் பங்களிப்பாக கருதுகிறேன். தவறு என்றால் மன்னிக்கவும். தமிழன் என்ற திமிர் வேண்டும். பிழையின்றி எழுத & படிக்க தெரிந்த புதிய தலைமுறையை உருவாக்குவோம். ஆங்கிலம் & ஹிந்தி வேண்டும் அது தகவல் பரிமாற்ற மட்டுமே.
கடல் உள்ள நகரங்களை காட்டிலும் கடலே இல்லாத கோவையில் உள்ள இந்த மீ்ன் மார்க்கெட்டில் எல்லா வகையான மீன்களும் கிடைக்கும் என்பது கோவைவாசிகள் பெருமை பட வேண்டிய விசயம், கிலோ ரூ.50 லிருந்து துவங்கி கிலோ ரூ800 வரையான அனைத்து வகை மீன்களும் கிடைக்கும்😊😊
❤Dam fish, கடல் மீன் எல்லாம் கிடைக்கும்.. Sunday ரெம்ப கூட்டமா இருக்கும்.. Friday தவிர மற்ற நாட்களில் காலைலேயே ( before 6 am) போனால் வியாபாரிக்கு குடுக்குற விலையிலேயே நாமும் வாங்கலாம்.. வீடியோ நல்லா இருக்கு..
அருமையான காணொளி பதிவு ❤❤
வாழ்த்துக்கள்😊😊
🙏
அருமை. ஒரே ஓர் கோரிக்கை. இந்த காணொளியை மீண்டும் ஓர் முறை பார்த்து எங்கு எல்லாம் ஆங்கில மொழியை கூறினீர்களோ அங்கு எல்லாம் தமிழ் மொழியை பேசி ஓர் முறை கேட்டு பார்க்கவும். அழகு தமிழ் தெரியும். இதை குறையாக கூறவில்லை. நாளைய தலைமுறைக்காக உங்கள் பங்களிப்பாக கருதுகிறேன். தவறு என்றால் மன்னிக்கவும். தமிழன் என்ற திமிர் வேண்டும். பிழையின்றி எழுத & படிக்க தெரிந்த புதிய தலைமுறையை உருவாக்குவோம். ஆங்கிலம் & ஹிந்தி வேண்டும் அது தகவல் பரிமாற்ற மட்டுமே.
உங்கள் ஆலோசனைக்கு நன்றி. எதிர்காலத்தில் முழு வீடியோவையும் தமிழில் பேச முயற்சிப்பேன்.🙏
😂🙏
கெட்டுபோன மீன் வாங்க சூப்பரான இடம்
நல்லா வீடியோ செய்து இருக்கீங்க..கோவை பரவால்ல போல😊
🙏
🙏
கடல் உள்ள நகரங்களை காட்டிலும் கடலே இல்லாத கோவையில் உள்ள இந்த மீ்ன் மார்க்கெட்டில் எல்லா வகையான மீன்களும் கிடைக்கும் என்பது கோவைவாசிகள் பெருமை பட வேண்டிய விசயம்,
கிலோ ரூ.50 லிருந்து துவங்கி கிலோ ரூ800 வரையான அனைத்து வகை மீன்களும் கிடைக்கும்😊😊
🙏
அக்காவோட சிரிப்பு அழகு
பழைய மீன்கள் என தோனுகிறது
👌👌🙏❤️👍
🙏
🙏
❤Dam fish, கடல் மீன் எல்லாம் கிடைக்கும்.. Sunday ரெம்ப கூட்டமா இருக்கும்.. Friday தவிர மற்ற நாட்களில் காலைலேயே ( before 6 am) போனால் வியாபாரிக்கு குடுக்குற விலையிலேயே நாமும் வாங்கலாம்.. வீடியோ நல்லா இருக்கு..
Thank you for your support and information.
Don't show your face.. try to show fish face😂😂
Original vajram illai