இலாபகரமாக இயற்கை விவசாயம் செய்வது எப்படி!!! Live -5

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • இலாபகரமாக இயற்கை விவசாயம் செய்வது எப்படி? எனும் தலைப்பில் 11.08.2020 அன்று திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோராஜ் அவர்களின் RUclips Live நேரலை நிகழ்ச்சி தொகுப்பு.
    ---
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடு டெலிகிராம் குழுமம்

Комментарии • 100

  • @thamilanpu7760
    @thamilanpu7760 3 года назад +4

    உங்களுடைய ஆலோசனைக்கு உள்ளப்பூர்வமான கோடி நன்றிகள், நாங்கள் எள்ளோரும் நன்றாக இருக்க உங்கள் பெறுமதியான நேரத்தை அர்பனித்த அன்புக்குரிய திரு பிரிட்டோராஜ் ஐயா நீங்கள் உடல் நலத்துடனும், மகிழ்ச்சியாகவும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வது என் உளப்பூர்வமான விருப்பம்

  • @ramchander2185
    @ramchander2185 3 года назад +1

    அருமையான பதிவு.... நன்றி ஐயா..... இயற்கை விவசாயத்தை நம்புவோம், கண்டிப்பா நாம நல்லா இருப்போம்..... 👍👍👍👍👍

  • @pannaipet5761
    @pannaipet5761 4 года назад +1

    மதுராந்தகம், பெரியவெளிக்காடு கிராமம், ஜெகதீஸ்வரன்.
    அருமையான விரிவுரை. உங்கள் மனதின் உள்ள அனைத்தையும் மிகவும் யதார்த்தமான வார்த்தைகளில் பகிர்ந்து கொண்டீர்கள். நண்றி.

  • @ramchander2185
    @ramchander2185 3 года назад

    உங்களுடைய இந்த சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @sathishkumar-tl9ue
    @sathishkumar-tl9ue 2 года назад

    Sir, So thankful for your webinar. Lot of new and practical guidance, for new farmers.

  • @Packiya-qc7oz
    @Packiya-qc7oz 2 года назад

    நீடுழி வாழ்க அய்யா...

  • @rechargetravelsltdColombo
    @rechargetravelsltdColombo 4 года назад +4

    best professor, the way you spoke Tamil amazing clearly understanding for any audients, thank you four free information..

  • @alagarminor4350
    @alagarminor4350 3 года назад +1

    அற்புதமான தகவல் ஐயா நன்றிங்க

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 года назад +1

    Thank you very much for your valuable presentation.

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 11 месяцев назад

    நன்றி

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 3 года назад +1

    Thankyou sir very good informative information..

  • @veldurai6375
    @veldurai6375 Год назад

    வணக்கம் ஐயா! யாருக்காக இவ்வளவு வாஞ்சையுடன் அனைத்து தகவல்களையும் அறிவுரைகளையும் சொல்கிறீர்கள்; எல்லாமே நமது வேளான் பெருமக்களுக்காகத்தானே!; நமது நாட்டுக்காகத் தானே!; என்று விளங்க வரும் போது நீங்கள் சொல்வதையெல்லாம் செயல்படுத்த அனைத்து விவசாயிகளும் மனமுவந்து முன்வர வேண்டும்!

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 4 года назад +1

    வணக்கம்
    உங்கள் ஆலோசனை அனைத்தும் உண்மை.
    வாழ்த்துக்கள்.

  • @thangasamyb.t409
    @thangasamyb.t409 4 года назад +1

    விவசாயத்தின் அடிப்படையையே விளக்கிவிட்டீர்கள் நன்றி

  • @c.ezhilarasan4825
    @c.ezhilarasan4825 4 года назад

    Dear Sir. You have taken a lot of strain for the welfare of farmers. God shall give enough strength and vitality to you Sir. Long live Sir. Ezhilarasan Chennai

  • @Bakthavatchalam1
    @Bakthavatchalam1 4 года назад +1

    பெரும்பான்மையான விவசாய நண்பர்களுக்கு உயிர் உரங்கள் பற்றிய புரிதல் இல்லை. உங்கள் குழுமத்தில் இருந்து தான் நானும் ஓரளவு தெரிந்து கொண்டேன். இன்றைய zoom மீட்டிங் மூலம் பயிர் கட்டுபாடு பற்றி யும் அரம்ப அரிச்சுவடி கற்க துவங்கி உள்ளேன். பல்வகை பயிர்களான பழமரங்கல், காய்கறி வகைகள் போன்றவற்றை செய்யும் முறை பற்றி விளக்கமான உரைகள் மற்றும் ஆலோசனைகள் ,இவ்வாறான zoom செயலிமூலம் புரியவைத்தாள் மிகவும் நன்மையாக இருக்கும். உங்கள் சேவைக்கு கைமாறு வேறொன்றுமில்லை " மிக்க நன்றியைத் தவிர! நன்றி! நன்றி!!, நன்றி!!!

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 4 года назад

    Ellame vishathamayi cholli thannath... Thaks sir. I am in kerala...

  • @pthangaraj3491
    @pthangaraj3491 4 года назад

    சிறப்பு நேரலை அருமை தெளிவு பிறந்தது மிக மிக அக்கரை யான பதிவு நன்றி

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 года назад

    Thank you so much Britto Sir. Just starting organic farming at Nellai and got lots of insight and hope. Thank you so much from my bottom of heart.

  • @pravi0528
    @pravi0528 3 года назад

    அருமை யான பதிவு மிக்க நன்றி

  • @qaqckharafisteel6681
    @qaqckharafisteel6681 4 года назад +1

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்

  • @baskaranduraisami5009
    @baskaranduraisami5009 Год назад

    Super sir.

  • @iniyanagastyaorganicfarmin1030
    @iniyanagastyaorganicfarmin1030 4 года назад +2

    Thank u very much sir, now u given new future to us.

  • @seeneevasann.r.p5224
    @seeneevasann.r.p5224 4 года назад

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @rajasekaran8813
    @rajasekaran8813 3 года назад +4

    ஒரு உண்மையான நல்ல மனிதர்

  • @youngfarmer3689
    @youngfarmer3689 4 года назад

    முழமையாக கேட்டேன் ஐய்யா ....மிகவும் பயனலித்தது ....விவசாயிகளுக்கு கலங்கரை விலக்கம் நீங்கள்

  • @rajadeepa16
    @rajadeepa16 4 года назад

    உங்களது பணி மிகவும் அருமை

  • @mrmurugesan1715
    @mrmurugesan1715 4 года назад

    நல்ல மனிதர் நல்ல பதிவு நன்றி

  • @moovendarpandiyan5203
    @moovendarpandiyan5203 3 года назад

    வணக்கம் ஐயா உங்களுடைய உறைகளை கவனித்து வருகிறேன். நீங்கள் சொல்வதை எல்லாம் எழுதிவைக்கிறேன்.ஆனால் உங்களுடைய புத்தகம் கிடைக்குமா ஐயா .நன்றி மிக சிறப்பு உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 2 года назад

    ஐயா நிறைய செய்திகள் தெரிந்து கொள்கிறேன்.நான் இயற்கை் விவசாயத்தை நம்புகிறேன், சாதிப்பேன் என்ன நம்பிக்கை இருக்கு,உங்க வழிகாட்டலின் உதவியுடன் செய்வேன்

  • @RajeshKumar-mh9so
    @RajeshKumar-mh9so 4 года назад +1

    Excellent 👌 Thank you sir

  • @nirushyama2211
    @nirushyama2211 4 года назад

    No words how thankful I'm....I'm very interested in doing organic farming...but I was sooo blank and i dont know anything about it. but now i got the trust that i can do these things.....thank you sooooo much sir

  • @muthuvel346
    @muthuvel346 4 года назад

    ஐயா உங்களது தொகுப்புரை மிக சிறப்பு , தயவுகூர்ந்து இதற்கு முன்பு உள்ள தொகுப்பு காணொளிகளை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் மற்றும் தங்களது வருகின்ற நேரலையில் எவ் வாறு இனைய வேண்டும் என்பதையும் தெரியப்படுத்தவும் . நன்றி

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 4 года назад +1

    வணக்கம் ஐயா மீன் அமில கரைசலுக்கு சமமான.சத்தான இயற்கை அல்லது செயற்கை உரம் ஏதும் உண்டா. நாங்கள் மீன் அமில கரைசல் மூலம் வாழை உற்பத்தி செய்கிறோம் நாங்கள் விளைவித்த வாழைபழம் கடவுளுக்கு படைக்கும்பொழுது ஒரு உயிரை கொன்று விளைவித்த பழம் என்று மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்படுகிறது.

  • @amirthavelum71
    @amirthavelum71 4 года назад +3

    Sir good presentation 💐💐

  • @kombiahkumar7677
    @kombiahkumar7677 3 года назад

    Iam from tutcorin district new farmer ur speech was clear and easy to understand i think that from tirunelveli we have more opportunity to sell thank u

  • @subbiahmaheswaran4007
    @subbiahmaheswaran4007 4 года назад

    Super sir very good useful information

  • @selvarajpachamuthu7480
    @selvarajpachamuthu7480 2 года назад

    எள் பயிடும் முறையில் ஊடுபயிர் செய்யலாமா அய்யா?

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 3 года назад

    நல்ல முகவுரை

  • @nmadhavanmahant8524
    @nmadhavanmahant8524 4 года назад +1

    Sir rompa nantri

  • @aks-gw9ej
    @aks-gw9ej 4 года назад

    youuur videos reach all over world

  • @sundaramoorthy8378
    @sundaramoorthy8378 2 года назад

    நான் சுந்தரமூர்த்தி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி எனக்கு சொந்த நிலம் இல்லை ஆனாலும் ஆர்வம் உள்ளது

  • @shanmugasundaramrajendran9255
    @shanmugasundaramrajendran9255 4 года назад +4

    நெல் கிலோ ரூபாய் 14.00.தவிடு கிலோ ரூபாய் 12.00. விவசாய ம் மற்றும் விவசாய குடும்பம் செழிக்குமா? இதற்கு தீர்வு.....

  • @gopiselvaraj6721
    @gopiselvaraj6721 4 года назад

    ஐயா அருமை

  • @sankarp87
    @sankarp87 4 года назад

    Hi sir. Am from namakkal district. I have drilled bore well 250 feet. And we got water point at 85 feet . Can I trust this as stable water source and install motor on it

  • @vinothvinoth8803
    @vinothvinoth8803 4 года назад

    ஐயா.சேப்பங்கிழங்கு தோட்டத்தில் ஏற்படும் அழுகல் நோய் வராமல் தடுக்க என்ன செய்வது. இதற்கு பதிவை கட்டாயம் விரைவில் போடவும்.(தண்டு மற்றும் இலை)

  • @senthilmurugan1617
    @senthilmurugan1617 4 года назад

    மிகவும் அருமை ஐயா

  • @ramchander2185
    @ramchander2185 3 года назад +1

    நானும் வேலையை resign செய்துவிட்டு, முறையாக விவசாயம் செய்ய வந்துள்ளேன்..... ஐயா, நீங்கள் சொன்ன வழியில் என்னை தயார் செய்துகொண்டு இருக்கிறேன்.....

  • @vijaymurugesan304
    @vijaymurugesan304 4 года назад +4

    Super sir...This session was very informative..Thank you sir....I have planted moringa in my farm now it is 8 months old....I din't cultivate a 10 kg of moringa till now..I want to know what are all the mistakes I am doing sir.....How do I contact you sir?...Will you pls add me in telegram group?...By seeing your video I have planted black gram and green gram in my farm it is now with flowers and seeds...As u said there is great demand for it sir .....Thank u for ur guidence sir😀 and finally i am proud to be an organic farmer.🙃

  • @suriyakalavijayakumar2867
    @suriyakalavijayakumar2867 3 года назад

    Sir Ungala epadi contact pandrathu pls unga class epadi attend pandrathu

  • @nithyachinna9692
    @nithyachinna9692 4 года назад

    நன்றிகள் பல

  • @meh4164
    @meh4164 4 года назад

    Thank you sharing this video. Could you please give link to previous live session? I am unable to find 1,2,3 and 4th live session videos. Thanks

  • @jayapathi3007
    @jayapathi3007 3 года назад

    Telegram group ling anuppunga

  • @gopinathr4650
    @gopinathr4650 4 года назад

    Give me more details about that water feeding instrument in Bangalore. In Bangalore where I will get it, what is the name of the instrument.

  • @srikalask10
    @srikalask10 4 года назад

    Awesome job, very clear and clean explanation sir, keep doing best of luck. I hope new farmers will get benefits by this,
    Sir, my humble request, try to do screen recording options of your presentation instead of projector viewing for online lessons , because projector screen is not clear visible sir,. Screen record option will give us better understanding more then this.

  • @nmadhavanmahant8524
    @nmadhavanmahant8524 4 года назад +1

    Telegram groupla eappati enaivathu sir.

  • @gkphotocentre9430
    @gkphotocentre9430 4 года назад

    தேக்கு வளர்ப்பு பற்றி முழுமையாக மண் முதல் விற்பனை வரை மற்றும் ஊடுபயிர் எந்த மாதம் என்ன செய்யணும்.

  • @sathishg343
    @sathishg343 4 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @annapooranibabu5954
    @annapooranibabu5954 3 года назад

    ஐயா, எலி தொல்லைக்கு தீர்வு என்ன?

  • @HakunaMatata-zr4cz
    @HakunaMatata-zr4cz 4 года назад

    Unkle neenga ungalukunu farm land vachirukeengala , koncham live la ungalathu alla ungal anbarudaya thottam pathi vedio podunga . Ungal alosanaikal miga arumai

  • @megalakshmimegalakshmi8075
    @megalakshmimegalakshmi8075 4 года назад

    தெளிவாக புரிகிறது தெளிவாக தெரிய வில்லை

  • @srinivasan-bw9ml
    @srinivasan-bw9ml 4 года назад +1

    புகையிலை கரைசல் தயாரிப்பது எப்படி சொல்லுங்க சார்

    • @thangavelt9268
      @thangavelt9268 3 года назад

      புகயிலைசாகுபடி

  • @தமயந்திஆர்கானிக்ஸ்

    வணக்கம் ஐயா...கொய்யா ஆறுமுகம்

  • @amirthavelum71
    @amirthavelum71 4 года назад

    Sir slide not properly seen pls post in telegram group

  • @thangavelp451
    @thangavelp451 4 года назад +1

    Super Sir

  • @najimabanu1463
    @najimabanu1463 4 года назад

    How to join telegram group sir, link anupunga sir

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад

      t.me/joinchat/KBjWeBEulVFmrjEYw2eNJA

  • @gopinathr4650
    @gopinathr4650 4 года назад

    Sir all photo coming in video is not clear

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад

      I will send the powerpoint slides sir. Plz Wait

  • @youngfarmer3689
    @youngfarmer3689 4 года назад

    Clearance sa illainga sir....

  • @rajaram.crajaram.c6846
    @rajaram.crajaram.c6846 4 года назад

    Sir Rajaram good

  • @ilavazaghanramalingam3544
    @ilavazaghanramalingam3544 4 года назад

    அருமை வாழ்த்துக்கள்..

  • @ramchander2185
    @ramchander2185 3 года назад

    ஐயா, Telegram ல் என்னையும் இணைத்து கொள்ளவும்.....

  • @ravit8406
    @ravit8406 4 года назад

    Thanks

  • @SelvaKumar-rp2qt
    @SelvaKumar-rp2qt 3 года назад

    hii sir

  • @sathishajantha703
    @sathishajantha703 4 года назад

    sir chance yi illa . yoy are great sir

  • @pandianganesan8166
    @pandianganesan8166 4 года назад

    Now audible

  • @arundrk6499
    @arundrk6499 4 года назад

    Good sir

  • @manivannan6089
    @manivannan6089 4 года назад

    டெலெக்ராம் குரூப் எப்படி சேர்வது

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад +1

      t.me/joinchat/KBjWeBEulVFmrjEYw2eNJA

    • @louispadmanaban221
      @louispadmanaban221 3 года назад

      @@neermelanmai could you please send me your what’s up group or telegram group invitation please thanks

    • @neermelanmai
      @neermelanmai  3 года назад

      @@louispadmanaban221 call 8667598045

  • @sekars20
    @sekars20 4 года назад

    good

    • @gopalj7248
      @gopalj7248 4 года назад +1

      Good sir keep it more in future

  • @ezhilarasan7221
    @ezhilarasan7221 4 года назад

    Telegram group name sir?

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад +1

      t.me/joinchat/KBjWeBEulVFmrjEYw2eNJA

  • @ramesht8768
    @ramesht8768 4 года назад

    Waste decomposer introduce answer

  • @annapooranibabu5954
    @annapooranibabu5954 3 года назад

    ஐயா, எலி தொல்லைக்கு தீர்வு என்ன?

  • @ellappankumar6053
    @ellappankumar6053 4 года назад

    Good sir