(பூவன்/இலை வாழை) தொட்டியம் வாழை சாகுபடி - நடவு முதல் அறுவடை வரை Banana cultivation aspects -Poovan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024
  • வாழை உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திற்கு இரண்டாம் இடம் உண்டு.காவிரிப்படுகையில் வாழைப்பழ தேசம் என்று அழைக்கப்படும் தொட்டியம் வாழை சாகுபடி செய்யறது எப்படி என்பதை பற்றிய பதிவு தான் இது
    கன்று தெரிவு செய்தல், நடவு , பராமரிப்பு , உரம் பூச்சி மருந்து குறித்த தகவல்கள், மற்றும் இலை வாழை சாகுபடி செய்யறது எப்படி என்பதை தெளிவாக விளங்கும் வண்ணம் விளக்கி உள்ளோம்
    இரண்டாம் வாழை , மூன்றாவது வாழை சாகுபடி, பூ நார் உற்பத்தி என்று பல்வேறு விவசாய தகவல் பற்றி சிறப்பாக விளக்கி உள்ளோம்
    எங்களுடைய விவசாய குழுவில் இணைந்து கொள்ளலாம்
    லிங்க்
    t.me/joinchat/...
    இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
    2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் 13 க்கு மேற்பட்ட மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
    அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
    விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
    தொடர்பு கொள்க:
    வாட்ஸ் அப்:8015571885
    Facebook : m.facebook.com...
    Twitter : Sa...
    Share chat : b.sharechat.co...
    Helo App : m.helo-app.com...

Комментарии • 19

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 Год назад

    இந்த விவசாயி வளர்ப்பு பற்றி மிகவும் தேவையான கருத்துக்களை தெளிவாக சொல்கிறார். பதிவிற்க்கான விவசாயி தேர்வை சிறப்பாக செய்துள்ளீர்கள். பாராட்டுகிறேன்.
    எனினும் விவசாயி பேசி முடிக்கும்வரை பொறுமைகாத்து பின், நீங்கள் அடுத்த கேள்வி கேட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இது இருக்கும். நடவு முதல் அருவடைவரை பதிவு சீராக இருந்திருக்கும்..
    இயன்றால் இந்த பதிவை மீண்டும் ஒருமுறை தெளிவாக விவசாயியிடம் பேட்டி எடுத்து பதிவிடவும்..
    நன்றி.

  • @manojkumar-ei6vt
    @manojkumar-ei6vt 4 года назад +12

    விவசாயி யா பேச விடுங்க பாஸ், நீங்களே பேசிற்று இருக்கீங்க !!!!

  • @rajpress1958
    @rajpress1958 2 года назад +2

    Avarai peesi vidugal

  • @g.p-s.k.r6426
    @g.p-s.k.r6426 Год назад

    இலை வாழை கன்று கிடைக்குமா

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад

    முருகா
    வாழை தோட்டம்

  • @esakkidass9522
    @esakkidass9522 3 года назад

    பூவன் வாழை எந்த ஊரம் இடவோண்டும் 3மாத கண்

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 года назад +2

    U should get info from farmer

  • @MuthuKumar-ss1qk
    @MuthuKumar-ss1qk 2 года назад

    Valai kantru thevaipadukirathu contact number kedikkuma

  • @selvakumark4285
    @selvakumark4285 3 года назад

    Super bro 👌👌👌👌👌👌👌

  • @suriyasabarinath7823
    @suriyasabarinath7823 4 года назад

    நல்ல தலைப்பு... வாழை மரம் முழுவதுமே உபயோகப்படுத்த குடிய ஒரு பயிர் ஆகும்..மரம் எப்போதும் வீணாகாது..எதாவது ஒரு வகையில் கைகொடுக்கும்....

  • @karthikarthikeyan5049
    @karthikarthikeyan5049 4 года назад +2

    Let him speak.

  • @aathavm4810
    @aathavm4810 4 года назад

    ✌️👌👌

  • @p.mohammedziaudeen3311
    @p.mohammedziaudeen3311 4 года назад +2

    தலைவா அவர பேசவிடு உரம் பற்றிய விஷத்தை நீங்கள் பேசவே விடவில்லை ..

    • @ssm10355
      @ssm10355 3 года назад +1

      Ketka pona eduthale namle pesitu iruntha time weste

  • @Ran.1971
    @Ran.1971 4 года назад +2

    சரியாக நேர்காணல் செய்யவில்லை.

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 года назад +1

      அடுத்த முறை அவசியம் சரியாக செய்கிறேன்

  • @rufusk8716
    @rufusk8716 7 месяцев назад

    poor farmer. In India a farmer can never improve economically.

  • @kishorer8975
    @kishorer8975 2 года назад

    ..