ஒரு பிராமண சகோதரி இயேசுவை ஏற்றுக்கொண்ட சாட்சி *Testimony of Brahmin who accepted Jesus as her savior

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @BaLa-mu1dc
    @BaLa-mu1dc 2 года назад +12

    மிகவும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமான சாட்சி சகோதரி praise the Lord Jesus

  • @shanthishanmugavels5641
    @shanthishanmugavels5641 3 года назад +13

    அன்பு சகோதரியின் சாட்சி என் உள்ளத்தை தொட்டது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @anuraju5986
    @anuraju5986 3 года назад +8

    நானும் 14 வருடங்களாக ஒரு விதமான பயத்தால் மிகவும் வேதனை படுகிறேன் தயவுசெய்து எனக்காக ஜெபம் பண்ணுங்க ரொம்ப ரொம்ப வேதனை படுகிறேன்

    • @alphonseinbaraj7602
      @alphonseinbaraj7602 3 года назад +1

      Please.... Believe and trust and Hand over to God.. He will make miracle for u bro

    • @celienn1138
      @celienn1138 2 года назад +1

      Anu surrender yourself to Jesus
      He will surely heal you
      I will alspray fir your deliverance

    • @donnaluzzpetrinaam2236
      @donnaluzzpetrinaam2236 Год назад

      E je

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 7 месяцев назад +1

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH KARTHAR ROMBA NALLAVAR ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
    God bless you sister and your family

  • @veeess2661
    @veeess2661 3 года назад +19

    நன்றி இயேசுவே என் குலத்திலிருந்து இரடசித்தீரே நன்றி என் குலம் இரட்சிக்கப்படனுமே இரட்சியும் அருமையான பதிவு

  • @umapathis5322
    @umapathis5322 Год назад +1

    இந்த பிரபஞ்சம் முழுவதும் இறவனுடையது சர்வ மனிதர்களும் ஆண்டவர்களின் உயிர் தான் அன்பின் இறைவனின் பிள்ளைகளை ஆண்டவர்கள் பக்கம் சேர்த்துக்கொள்வாகள்

  • @kamalamkamalam8768
    @kamalamkamalam8768 3 года назад +8

    பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டார் கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்

  • @rameshsrameshs1528
    @rameshsrameshs1528 3 года назад +7

    தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
    அவர்களுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏

  • @venkatesanv3818
    @venkatesanv3818 3 года назад +16

    Amazing Testimony sister. I am also Brahmin.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 10 месяцев назад +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @அழகுதமிழ்-ய7ண
    @அழகுதமிழ்-ய7ண 3 года назад +13

    உங்கள் சாட்சி என் வாழ்வில் பெரிய ஆச்சரியம் நன்றி சகோதரி
    wonderful testimony 🙏

  • @manimugesh9470
    @manimugesh9470 3 года назад +42

    உங்களை சந்தித்து உங்கள் குடும்பத்தை இரட்சித்து உங்களை சாட்சியாக வைத்ததற்கு இயேசு கிறிஸ்துவிற்கு நன்றியும் மகிமையையும் செலுத்துகிறேன் அல்லேலூயா.

  • @nijuk1120
    @nijuk1120 3 года назад +17

    Great testimony, hallelujah, God is always good

  • @christyjosh2012
    @christyjosh2012 3 года назад +2

    சகோதரியின் சாட்சி அருமை வாழ்த்துக்கள். கிறித்தவர்களிடம் மாற்றம் ஏற்படாமல் இங்கு எழுப்புதல் வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.. இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறது... கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக.... ஆமென்.......

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 года назад +3

    Praise The Lord Sister
    what al real and experience d Testimony realy Heart touching to hear your testimony
    I literally cried after hearing your testimony
    God is great He his the wonder working Lord as you told He his the way The Truth and The Life
    This whole testimony helpfull to pray more and closer to our Living
    God Bless you 🙏🙏🙏

  • @ranisree8152
    @ranisree8152 3 года назад +10

    You are gifted Sis, praise the lord Jesus Christ hallelujah glory to Jesus Amen amen amen 🙏

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 2 года назад +4

    Praise the lord Jesus wonderful Testimony sister Glory to God Jesus 🙏🙏

  • @aumapathyarjunan8788
    @aumapathyarjunan8788 Год назад +2

    HATS OFF TO U MA காயத்ரி!🌴🙏✝️👍🏻⭐️

  • @jebakumar2387
    @jebakumar2387 3 года назад +29

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    அருமையான சாட்சி
    உயிருள்ள சாட்சி
    தேவ நாம ம் மகிமைபடுவதாக
    ஆமென் அல்லேலூயா

    • @gnanamashok2769
      @gnanamashok2769 3 года назад +2

      கிருஷ்த்துவுக்குள் இருப்பவர் தான்
      கிருஷ்தவர்.சாதிக்குள்இருப்பவர்
      எப்படி கிருஷ்தவர் ? சகிப்புத் தன்மையுடையவன்தான் கிருத்துவர்.

    • @albertpremkumar9276
      @albertpremkumar9276 3 года назад

      What a wonderful testimony

    • @daisyrani2853
      @daisyrani2853 3 года назад

      mahimayin Devan eppothum puhazhapaduvaraha

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Год назад +1

    நல்ல தேவனை கண்டு கொண்டமைக்கே நன்றி

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 года назад +5

    Sister,Very special testimony and you are very special to see the almighty JESUS.
    GALATHIAR 1:4 - அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

    • @akilavivek9558
      @akilavivek9558 3 года назад

      ஆமென் அப்பா நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுகிறேன் .கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் உங்களுடைய ஊதியத்தை மேலும் ஆசசீர்வதிப்பார். உங்கள
      இருவரையும்மேலும்பெருகப்பண்ணுவர். ஸ்தோத்திரம் சிஸ்டர் .உங்கள்க்ப

  • @emmimaljabajohny8150
    @emmimaljabajohny8150 3 года назад +1

    உண்மை சகோதரி ஆண்டவர் உங்களைஉலகத்திலிருந்து பிரிக்க தான் எல்லா உறவுகளையும் நண்பர்களையும் உங்களை விட்டு பிரித்துவிட்டு உங்களை தனிமைப்படுத்தி உங்களை அவருக்கு சொந்த மகளா மாற்றிக்கொண்டார். ஆமென்

  • @prasannaselvam2532
    @prasannaselvam2532 3 года назад +3

    Yes..... price the Lord...🙏🙏🙏🙏. I feel God presence..... God bless you sister more and more....... 🙏🥰🍫......

  • @kalaiselviramesh571
    @kalaiselviramesh571 3 года назад

    சகோதரி உங்கள் சாட்சி மற்றவர்களை பிரஜோனப்படுத்துவார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @francisxavier3111
    @francisxavier3111 3 года назад +24

    சகோதரி கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பாராக, சரீரத்திலும் ஆத்துமாவிலும் உங்களுக்கு இன்னும் பெலன்தருவார். உங்கள் சாட்சியின் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Год назад +1

    கர்த்தாவே இந்த சகோதரி குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமென் ஃ

  • @estherhenry1777
    @estherhenry1777 Год назад +3

    Hallelujah hallelujah Hallelujah Hallelujah hallelujah Hallelujah Hallelujah hallelujah Hallelujah!!

  • @princymathew6131
    @princymathew6131 3 года назад +21

    Awesome testimony
    Please pray for me that JESUS may use me for His greater glory in his own way and make my life meaningful.
    Thank you Catherine mam

  • @sheelakrishnan5642
    @sheelakrishnan5642 3 года назад +6

    என் கணவரும் 2 வாலிப மகன்கள் இரட்சிக்க பட ஜெபிக்கும்.உங்கள் சாட்சி மிகவும் வல்லமையாளர் இருந்தது

  • @jothykirubakaran1634
    @jothykirubakaran1634 2 года назад +1

    Praise the Lord. I am blessed by your testimony, dear Catherine. God bless you and your family and ministry.

  • @nixon553
    @nixon553 3 года назад +29

    கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்யமுள்ளது.

    • @lillyarasi3559
      @lillyarasi3559 3 года назад

      🥰😨✋

    • @JesusResidesMinistries
      @JesusResidesMinistries 2 года назад

      ruclips.net/channel/UCE8HswxvAzDf7hZTP27MiWw

    • @manodhavamani
      @manodhavamani 2 года назад +1

      கர்த்தரை தெய்வமாகக் கொண்ட ஜனம் பாக்கியம் உள்ளது

  • @aaanaani
    @aaanaani 3 года назад +1

    Amen Amen Amen Amen Amen Amen... Praise, Honour and Glory be to the HOLY and MIGHTY name of Lord JESUS.. very nice testimony... is there anything impossible for our Lord? Everything is possible for Lord Jesus.. like how lord changed saul to st Paul, the same God Jesus changed you too sister.. Kindly pray for my husband's salvation he is not yet saved, he is against christ and also pray that myself, husband and my two kids should be taken along with Jesus when the Rapture takes place... JESUS IS COMING VERY VERY VERY SOONER THAN WE THINK... Maranatha. Amen..

  • @PrabavathyChildofJC
    @PrabavathyChildofJC 3 года назад +19

    So Blessed sister, Iam also ,from Telugu Hindu family...my husband still in RC background , My mom family still in Hinduism only, Iam also waiting for a Blessed night sister please pray for our family...🙏🙏🙏🙏🙏Praise the Lord...

    • @kanchanavictor1064
      @kanchanavictor1064 3 года назад +2

      Dear daughter god bless you.i also saw bright light from lordby grace of god.i am Hindu that time.plz pray for my broken family.pl.pray for my daughter attacked evil spirit.she married bramin boy. She affected mental I'll health.another daughter also I'll health.husband also sick

    • @PrabavathyChildofJC
      @PrabavathyChildofJC 3 года назад +5

      @@kanchanavictor1064 Amma, once we are very close to the realy God that time only all the situation comes against for us...so be Faith on our Lord..surely he do...miracles in our life...Iam also waiting for a miracle to save my family specialy parents and kids ...so pray continuously until God change the situation .Matthew 15.28..Praise the Lord🙏🙏🙏

    • @jayanthiraghunathan695
      @jayanthiraghunathan695 3 года назад

      ஏன் ஆச்சர்யமான குடும்பத்தில் பிறந்த நீ அரைவேக்காடு போடி

    • @celienn1138
      @celienn1138 2 года назад

      Sister Kanchana don't lose hope
      Hold on to Jesus He will free you from all the problems
      God bless

  • @chellakuttysharvin6418
    @chellakuttysharvin6418 2 года назад +1

    Really Amazing testimony sister... god will bless you

  • @sulochanakannan
    @sulochanakannan 3 года назад +11

    Nice Testimony ✝️Thank you Gayathri .🙏 God bless you 💗

  • @prasannaselvam2532
    @prasannaselvam2532 3 года назад +1

    அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன் ஆதலால் கருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்....... God is good all time all the time God good..... 🙏👸

  • @stanleyroy3549
    @stanleyroy3549 3 года назад +5

    Heart touching excellent testimony . you are a god's choosen vessel. his grace is sufficient for you mam .may God bless you abundantly.smen.

  • @samsubramani368
    @samsubramani368 3 года назад

    நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரி... எனக்கு பிரச்சனை வந்தால் தான் கடவுளை தேடுகிறேன்.... எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்..... எல்லா நேரமும் தேட

  • @pushpadevas1238
    @pushpadevas1238 3 года назад +26

    Awesome testimony sis. God brought you from darkness unto his marvellous light. May God bless you, your family and your ministry.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 11 месяцев назад +1

    Yesappa bless you sister

  • @hanaester7826
    @hanaester7826 3 года назад +9

    Praise God
    Such a wonderful message
    I could feel his presence with this testimony

    • @JesusResidesMinistries
      @JesusResidesMinistries 2 года назад

      ruclips.net/channel/UCE8HswxvAzDf7hZTP27MiWw

    • @ronaldferanando9699
      @ronaldferanando9699 2 года назад

      Dear sister I am working for the Lord since 1998 in sri lanka. I need ur guidance pls let me know ur phone no GOD BLESS U ALL
      RONALD
      .

  • @celienn1138
    @celienn1138 2 года назад

    Wow what a powerful testimony Gayathri
    Hey this is no ordinary encounter
    You are so blessed that the king of Kings himself came down for you
    Many many years ago same thing happened to Gulshan Esther
    Now she is living in Oxford doin God's work
    You said in your testimony God has taken you to places that is not enough
    The whole world must come to know of your encounter with Jesus
    My humble suggestion to you sister
    Please tell you testimony in English
    Surely it will touch many peoples life
    My happiness knew no bounds listening to every word that you spoke thru your testumony
    God bless you all sis

  • @vasupoomani5343
    @vasupoomani5343 3 года назад +4

    இயேசு கிறிஸ்துவினால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
    ஆமென் 🙏

  • @JohnmspSoundar
    @JohnmspSoundar 2 года назад +1

    Vetha vasanathi aarainthu parungal avigalil jevan erukirathu pethavaiyum kumaraniyun arivethe nitthi jevan netthiya jevani tharuven yanpathe Avar namakku thantha vakku thatham God bless you my lovely daughter 🙏🙏🙏🙏🙏🙏

  • @kingsgems9016
    @kingsgems9016 3 года назад +11

    ABBA FATHER PRAISE THE LORD
    God bless you your family business finance health and ministry 👍
    Hallelujaha AMEN 👍

  • @thirumalaikumar1334
    @thirumalaikumar1334 3 года назад +1

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிக்கே மகிமையும் வல்லமையும் சதாக்கலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்.

    • @sivaparama8110
      @sivaparama8110 3 года назад

      கர்த்தராகியஏசுகிருஸ்த்துவுக்கே மகிமைஉன்டாவதாக ஆமென்

    • @rebel6042
      @rebel6042 Год назад

      ​@@sivaparama8110change ur name

  • @powerofgod762
    @powerofgod762 3 года назад +6

    ஆமென் ஆமென் அல்லேலூயா!

  • @User-fn5dr
    @User-fn5dr 4 месяца назад

    தேவன் ஆவியாயிருக்கிறார்.அவரைத்
    தொழுதுகொள்ளுகிறவர்கள்
    ஆவியோடும் உண்மையோடும் அவரைத்
    தொழுது கொள்ள வேண்டும்.
    ஆமென் ஆமென்

  • @loganathan2047
    @loganathan2047 3 года назад +4

    கர்த்தர் பெரியவர் 🙏 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்💚🤝❤️

  • @abrahamjayasingh2932
    @abrahamjayasingh2932 2 года назад +1

    Wounderful testimony my dear sister in Christ Jesus. God bless you and your family abundantly and use for His ministry. Amen. Glory to God

  • @ushajohn139
    @ushajohn139 3 года назад +8

    Awesome testimony i also faced the same problem upto marriage and afer that but now i realised that the only gof is jesus praise the lord

    • @receiveurblessings6743
      @receiveurblessings6743 3 года назад

      Sis.
      Where is your testimony

    • @ushajohn139
      @ushajohn139 3 года назад +1

      I got married on 27 dec1985 i worked in postal dept i faced the same problem as u faced iam 1st daughter having 3 sisters and one brother from brahmin iyer family being 1st just guess what r the problem we faced after finished our marriage i attened new year 1986 service and that was the 1st service in my life and on tat day all were taking promissing card and first time i pray jesus without knowing how to pray tat i want to see my family in my life time and took one promissing card god has given me ,உன் வேண்டுதல் உனக்கு கொடுக்கப்படும் எஸ்தர் 7 2 and i was shocked but within 2 years god did what he said and for the past 30 years lord jesus only leads our life praise the lord

  • @vishwavishali4486
    @vishwavishali4486 2 года назад +1

    Hallalujah அல்லேலுயா......prais the lord ஸ்தோத்திரம்

  • @evangelinegrace3051
    @evangelinegrace3051 3 года назад +8

    What a wonderful testimony.....Jesus appeared in person to raise you... Hallelujah

  • @sharmilabai7984
    @sharmilabai7984 3 года назад +3

    Jesus ur the only living God 😇🙏🙏praise the Lord 🙏 glory to the Lord🙏 awesome testimony

  • @emmanuelvasanthl6211
    @emmanuelvasanthl6211 3 года назад +8

    Praise you Jesus... Thank for your blessful testimony sister🙏

  • @mohandaisy6210
    @mohandaisy6210 11 месяцев назад

    பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் வாழ்த்துக்கள்...சகோதரி...❤

  • @anithashree4186
    @anithashree4186 3 года назад +8

    Really tears melting Testimony... He alone True God....😊😊😍😍

    • @bhuvaneswarin9184
      @bhuvaneswarin9184 3 года назад

      இந்த பொம்பளை சினிமாவில் நடிக்க போயிடலாம் என்ன ஒரு டூபாக்கூர்

  • @estherpriya3103
    @estherpriya3103 3 года назад +2

    Praise God Sis. God bless you 🙏 very touching testimony. May you bring more and more glory to the Lord. 🙏

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 года назад +6

    When one takes Baptism one must totally trust Jesus other wise the evil spirits will take upper hand and torment one but if one accepts and follows Jesus one will be Blessed in life that is why though I face any difficulty in life I cling on to Jesus and I humbly pray to Him so that I will be Blessed by Jesus and I pray for others too because life has become difficult now so that one need not get into depressions but accept Jesus willingly and be Blessed by Jesus amen

  • @sarahvarghese3542
    @sarahvarghese3542 Год назад

    Great and spirit filled testimony. God bless you Gayathri and family abundantly

  • @ameliosholinganallur3306
    @ameliosholinganallur3306 3 года назад +3

    Praise God. Wonderful testimony. May the name of the Lord Jesus be glorified. Amen

  • @athulya3814
    @athulya3814 3 года назад +2

    In all ur hard times only Lord Jesus can protect and relieve us. He is our Saviour, Healer, protector and everything. All Praise to Lord Jesus for saving this sister and making her a living testimony. Only our living God Jesus can do this. Amen 🙏

    • @tfrancis3681
      @tfrancis3681 3 года назад

      prise the lord.god bless you
      sister i am from sri lanka நான்
      ரட்சிக்ப்பட் 18 yers but my wife
      and 3chiltern are stil R.c.the dint
      pray. but iam prying every day
      but on one joint withe me smame time l am
      craying.l am very sad .with my famly
      members .naw iam very silance so pl kindly pray for my family.if you have contact nomber pl sente .me
      than i can discus you pray for me may god bless you amd your family

  • @tarangummatt7482
    @tarangummatt7482 3 года назад +5

    Praise the Lord Awesome testimony sister 🙏🏻 pls pray for my sons salvation & blessings -
    Sagar & Sooraj

  • @jesuscallsyou4714
    @jesuscallsyou4714 2 года назад +1

    Awesome testimony Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @PSudha-yo9qz
    @PSudha-yo9qz 3 года назад +4

    நான் உங்க சாட்சியே நான் பார்த்தேன் அக்கா மனசுக்கு ரொம்பவும் மனசுக்கு சந்தோஷம் அக்கா நானும் இந்து அக்கா நான் ஜெபம் கிறேன் அக்கா

    • @PSudha-yo9qz
      @PSudha-yo9qz 3 года назад

      அக்கா நானும் இன்னும் அதிகமா இயேசுவை தெரிந்து கொள்ளனும் அக்கா

  • @drmudiyarasankaruppaiah1199
    @drmudiyarasankaruppaiah1199 3 года назад +11

    Praise The Lord Sister, let your testimony would be viewed by all the idol & image worshipper out of ignorance influenced by the other sprit. May our Lord touch many hearts by His Grace. Thank you Sister for your heartlevel testimony exprssing without any shortening of events in your life
    Praise be to our Lord.

    • @Key2Me369
      @Key2Me369 3 года назад

      What do you mean by other spirit?

    • @kumarr8385
      @kumarr8385 3 года назад

      Praised the lord sistet

    • @doviziajem
      @doviziajem 3 года назад

      @@Key2Me369 ignorance ! That’s all I can say. Just laugh about it 🤣

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 9 месяцев назад

      ​@@Key2Me369
      Caananite spirits like Ganesha

  • @charlesrathna4483
    @charlesrathna4483 3 года назад +17

    Praise the Lord Jesus!!$. Thank you sister. It was very encouraging to me. 🙏🏻

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 3 года назад +5

    Dear sister,
    Please pray for the reunion of our family . Thank you sister. God will bless you . I pray Lord Jesus Christ will take you through
    Amen

  • @vimalasuganthi3264
    @vimalasuganthi3264 3 года назад +21

    தேவனுக்கே மகிமை உண்டாகுவதாக அல்லேலூயா ஆமேன் இயேசு அப்பா நன்றி ஆமேன் 🙏🙏🙏🙏

  • @henrywalter1964
    @henrywalter1964 3 года назад +7

    Excellent testimony sister.
    Jesus Name be Magnified.

  • @star-pn3mp
    @star-pn3mp 3 года назад +7

    Glory to GOD, praise the LORD sister wonderful transformation by grace of GOD, your were chosen by GOD , Amen Amen Amen 🙏 🙏🙏

    • @jayarani1257
      @jayarani1257 3 года назад +1

      You are so blessed sister Praise to Lord

  • @SSingh_
    @SSingh_ Год назад +2

    Praise God, God of all mighty will be with your family. Amen

  • @benedictlawrence.j3760
    @benedictlawrence.j3760 3 года назад +10

    மிக மிக அற்புதமான சாட்சி நான் இதுவரை கேட்ட சாட்சிகளில். சிறீனிவாச பட்டாச்சார்யா அவர்களின் சாட்சியும் இப்படி தான்

  • @drn.rajagopalan9615
    @drn.rajagopalan9615 3 года назад +2

    Praise the lord sister.we will pray for your valuable minstery.pl pray for us.Thank you .

  • @TheGeorgevannan
    @TheGeorgevannan 3 года назад +12

    Amen, Wonderful Testimony. God bless you and your family Sister.

  • @karthikambahr6399
    @karthikambahr6399 3 года назад +2

    Pray for me sister...I'm need to recover from Cancer..im tooo hindu but I love Jesus lots....amen🙏...

  • @arungouravram5590
    @arungouravram5590 3 года назад +11

    Praise the lord Jesus Christ, Amen. Thank you so much sister for the testimony.

  • @amaladavid7034
    @amaladavid7034 3 года назад +2

    Praise God 🙌🏻: for The powerful Testimony. I am from neyveli . I am so proud of you sister. God bless you sister.

  • @johnmax6330
    @johnmax6330 3 года назад +3

    Praise The Lord. Testimony is really touched me. Thank you sister.

  • @a.stelladorathy6865
    @a.stelladorathy6865 3 года назад +1

    ஜீவனுள்ள தேவன்.நம்முடைய தேவன்.எல்லா ஜாதியாரையும் எல்லா இனத்தாரையும் ஒன்று சேர்கிற தேவன்.ஸ்தோத்திரம் நன்றி சகோதரி.

  • @gunaseelanv6298
    @gunaseelanv6298 3 года назад +44

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மென்மேலும் உயர்த்துவாயாக

  • @sachinjeyanth6357
    @sachinjeyanth6357 3 года назад +25

    Wonderful testimony sister! Glory to God.

  • @rajouc3737
    @rajouc3737 3 года назад +5

    இறைவன் மேலும் மேலும் உங்களுக்கு நல்லதே செய்வார்

    • @velangannis9182
      @velangannis9182 3 года назад

      26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
      மத்தேயு 24

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 года назад +1

    எல்லா துதியும் அப்பாவுக்கே.

  • @joysikha2470
    @joysikha2470 3 года назад +4

    I never had patience to listen to such a big testimony,but God made me listen to ur testimony...Praise God the way He encounters with different people... U r blessed to see Him...May God use u for His Glory...

    • @jeevansathe4311
      @jeevansathe4311 3 года назад

      Also listen Testimony of Susheela in the program Manasu vittu in Angel TV

    • @jeevansathe4311
      @jeevansathe4311 3 года назад

      ruclips.net/video/dvZvqMr7N7k/видео.html

    • @connectcreatives
      @connectcreatives 3 года назад

      @@jeevansathe4311 Yes, that was a very touching testimony too. God is great.

  • @catherinedaniel3685
    @catherinedaniel3685 3 года назад +4

    Glory to you my Lord and Saviour. Bless this wonderful sister and family abundantly my Jesus.

  • @naveenrathode3566
    @naveenrathode3566 3 года назад

    பியோஜனமான சாட்சி sister கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக

  • @williamramaiah8895
    @williamramaiah8895 3 года назад +12

    Biggest blessing,praise the Lord 🙏🙏🙏

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 года назад +1

    Amen alleluia good day God bless you Amen alleluia Amen glory of Jesus Christ Jesus

  • @sundarraj6770
    @sundarraj6770 3 года назад +4

    Thank god for this living testimony.

  • @jessikumari6086
    @jessikumari6086 3 года назад +6

    May God bless you sister& your family.

  • @malakumar2893
    @malakumar2893 3 года назад +4

    What an awesome God!!!! Praise the Lord hallelujah Almighty! thank you sister. I am speechless

  • @ramachandranpitchai8105
    @ramachandranpitchai8105 3 года назад +7

    Praise Jesus
    Knowing the one true God is the most blessed and beautiful thing on the face of the earth

  • @nimmimoses4909
    @nimmimoses4909 3 года назад +6

    Praise God,heart touching testimony sister,God bless you and your ministry 🙏

  • @வேலுப்பிள்ளைபிரபாகரன்

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @talkingparrotparadise921
    @talkingparrotparadise921 3 года назад +15

    U r so lucky sister God has chosen u as his daughter . Be happy n always make him to proud in ur life

    • @ramalakshmivenkataraman603
      @ramalakshmivenkataraman603 3 года назад

      Well cheated by the converting groups....All gods are same... Y.... Jesus is a kadavul dhan....Vandhu paru inga uk usa la...All are becoming hare Krishna group la join panranganu...Y this kadhai yellam....Podi pokka....

    • @SG-mz4gy
      @SG-mz4gy 3 года назад +2

      @@ramalakshmivenkataraman603 ayyo kannaala paartt kaathaala kettumaa yippadi pesuva?? Adppaavi kann yirunthum kurudaraai kaathu yirunthum sevidaraai yirruppaarhal yendru yesu unnai kuritti bible. La sonnathu yevvalavu unmai paarttaayaa. Un maari aaluhanaalathaan bayangkaramaana kodum viyaathihal ulahatil vanthu kondea yirukkirathu. Lord pls help this lady. N open her spiritual eyes.

    • @kevindaniel5496
      @kevindaniel5496 2 года назад +1

      @@ramalakshmivenkataraman603 chavu naya

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 9 месяцев назад

      ​@@ramalakshmivenkataraman603
      UK USA la neenga madham maathra vela paakringa brainwash panni.. solla vekka keda illa maami?

  • @shanthimerlin5684
    @shanthimerlin5684 3 года назад +4

    Wonderful testimony sister, our God is living God. Praise God.....may God bless your ministry.....Amen

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 3 года назад +4

    God bless you sister. It is important to continue in faith

  • @sudhachris9812
    @sudhachris9812 10 месяцев назад

    great testimoney sister god bless you and your family, your ministry.praise god

  • @kdeepika9450
    @kdeepika9450 3 года назад +6

    Praise the lord hallelujah Emmanuel Amen 🙏
    God bless you sister ❤