உன்னை தலைவரா போட்டான் பாரு அவனுக்கு சவுக்கடி கொடுக்கணும்..! S.Ve.Shekher about Annamalai | Sattai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 239

  • @thambijacob8767
    @thambijacob8767 18 дней назад +4

    அருமை தலைவரே நீங்கள் சொன்னது சரி
    வாழ்த்துக்கள் தலைவா 🙏🙏🙏

  • @mariappankuthalingam8673
    @mariappankuthalingam8673 19 дней назад +4

    எஸ். வி. சேகர் ஐயாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அருமையான ! துணிவான! உண்மையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 21 день назад +63

    S. Ve சேகர் அருமையாக பேசுகிறார் ❤
    வாழ்க நலமுடன்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 21 день назад

      SUPER, super!

    • @surajm4547
      @surajm4547 20 дней назад

      Arunay ellay...avan oru yaerumay.😂😂😂

    • @kvganesan725
      @kvganesan725 19 дней назад +1

      உண்மையைத்தானே பேசுகிறார்.

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 19 дней назад +6

    சரியான கருத்து சேகர் அவர்களே.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 20 дней назад +7

    அருமை அய்யா......

  • @Bhoopathi-x8z
    @Bhoopathi-x8z 20 дней назад +9

    சாதனைகள் செய்தால்தானே அதை சொல்லி ஓட்டு கேட்கமுடியும். 😂😂
    செய்வதல்லாம் மக்களுக்கு சோதனை.
    அந்த வேதனைக்கு இப்படி கேனையன் மாதிரிதான் நாடகம் ஆடமுடியும். 😂😂😂
    உங்களின் கருத்து 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 21 день назад +36

    சேகர்...
    நீங்களா இது...
    நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவராய் இருந்தாலும்
    உங்க பேச்சை உண்மையிலேயே ரசித்து கேட்டேன்..மிக அருமை...

    • @ramadoss8152
      @ramadoss8152 20 дней назад

      👌

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 20 дней назад

      ஏம்பா அவன் எந்த கட்சியில இருக்குறான்னு அவனுக்கே தெரியாது??எங்க பசை இருக்குதோ அங்கிருப்பானாமே???

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 18 дней назад

      ​@@kumarkumar-ij4vz
      நீ எப்படிடா... எங்கே ரொட்டி துண்டு கிடைக்கிறதோ இங்கே வால் ஆட்டுவது தானே உன்.....

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 21 день назад +34

    SV சேகர் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍👍👍👍👍🍍🍍🍍🍍🍍🍍

  • @marimuthuv1217
    @marimuthuv1217 21 день назад +14

    Super 👍 sir congratulations

  • @abdulahamed876
    @abdulahamed876 21 день назад +41

    ஞாயமான கருத்து சார்

  • @assathambysengan9580
    @assathambysengan9580 21 день назад +35

    அருமை சார் 👏👏👌👍

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 21 день назад +24

    தைரியம் உள்ள மனிதன் SV சேகர் சார்

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 20 дней назад

      ஏறக்குறைய எல்லா கட்சியிலயும் இருந்திருக்கானாம் சேகரு?பின்ன தைரியத்துக்கு என்னா குறைச்சலு?

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 18 дней назад

      ​@@kumarkumar-ij4vz
      எப்படி சீமான் போல... சீமான் வாய் வைக்காத இடம் கிடையாது உன்னை போல...

  • @SenthilKumar-jl7pt
    @SenthilKumar-jl7pt 21 день назад +17

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேகர் சார் அவர்களுக்கு💐💐💐

  • @bisvanathan
    @bisvanathan 20 дней назад +6

    Sv shekar sir speak correct and great.

  • @ebenezer-mf2mu
    @ebenezer-mf2mu 21 день назад +19

    Super super super sir❤❤

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 21 день назад +14

    சிறந்த அறிவு ஆற்றல் உள்ள மனிதன் திரு SV சேகர் சார்

  • @jamesolive9362
    @jamesolive9362 20 дней назад +2

    Arumai

  • @Thulasiraman-m3m
    @Thulasiraman-m3m 21 день назад +12

    சார் அரசியல் நேர்மை வேணும் சார் நேர்மையில்லைன்னா அரசியல் பண்ணக்கூடாது சார்

  • @m.kgandhi7200
    @m.kgandhi7200 20 дней назад +14

    நண்பர் சேகருக்கு உதயநாள் நல்வாழ்த்துக்கள். உலக கோமாளியை ஊருக்கு காட்டிய உங்களுக்கு நன்றி.

  • @90348ramram
    @90348ramram 19 дней назад +3

    S.V.Sekhar ji is Great 👍

  • @aboobacker7938
    @aboobacker7938 19 дней назад +2

    பிறந்த நாள் வாழ்த்துகக்கள் அன்பு சகோதரா.

  • @kuppusamipoongavanam9399
    @kuppusamipoongavanam9399 21 день назад +10

    இரண்டாயிரம் ரூபாய் தாளில் சிப் இருக்கிறது என நீங்கள் சொல்லிய உங்களை கோமாளித்தனத்தால் முந்தி விட்டார்.

  • @rajaiahk9620
    @rajaiahk9620 21 день назад +23

    ❤ கோமாளி கட்சி பாஜக

  • @h.kadersheriff7378
    @h.kadersheriff7378 20 дней назад +7

    மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துகள் ❤
    நீங்க எந்த கட்சியில் இருந்தாலும்
    உங்களை எனக்கு பிடிக்கும் சார்❤🎉🎉🎉

  • @SenthilKumar-fv4sp
    @SenthilKumar-fv4sp 21 день назад +9

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rajendranr5191
    @rajendranr5191 21 день назад +15

    SV Shekhar sir super

  • @ramasamys4894
    @ramasamys4894 21 день назад +10

    Very great speak 👏 👌 🎉

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 20 дней назад +1

    I agree with Sv Shekar 🎉🎉🎉🎉

  • @palanisamy6918
    @palanisamy6918 21 день назад +11

    உண்மை

  • @logamurthylogu-l8z
    @logamurthylogu-l8z 21 день назад +13

    சூப்பர் சூப்பர் SVசேகர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah 19 дней назад +2

    சென்றமுறை அதிமுக ஓட்டுடன் தட்டி முட்டி 4 seat. இனி கோவிந்தா கோவிந்தா

  • @Zakirhussain-k5c
    @Zakirhussain-k5c 20 дней назад +3

    தேர்வு -- அமித் ஷா

  • @sairajan6548
    @sairajan6548 21 день назад +2

    Correct sir

  • @ManoP-ql7ss
    @ManoP-ql7ss 18 дней назад

    S,v,Sekar,wish you happy,partday,🎉🎉🎉

  • @குமாரன்-ச2ட
    @குமாரன்-ச2ட 19 дней назад +2

    பிஜேபி கட்சி yil அன்று ஆண்மையுடன் இருந்த ஒரே நபர் இந்த சேகர் தான் 😂😂😂😂😂😂😂

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 20 дней назад +11

    பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் இவ்வாறு ஒடுக்க படுவார்கள் என்பதை அண்ணா மலை உண்மையை செய்முறை பயிற்சி மூலம் தெரிவித்து உள்ளார் சிந்தியுங்கள்

  • @ibrahimmim360
    @ibrahimmim360 20 дней назад +8

    சேகர் அண்ணா சூப்பர் மிக அழகாக பேசினீர்கள் நன்றி நீடூழி வாழ்க

  • @rkannancarpenter8859
    @rkannancarpenter8859 20 дней назад +1

    அம்மணமா தான் இருப்பேன்னு சபதம் எடுத்துச் சொல்லுவேன்

  • @saravananchidambaram8679
    @saravananchidambaram8679 17 дней назад

    well said sir.

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj 19 дней назад

    super speech

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 21 день назад +4

    Modi, corona vai விரட்ட கை தட்ட, veetu vaasalil விளக்கு yetra sonna sambavam நினைவில் வருகிறது

  • @JohnsonRaju-nt4ch
    @JohnsonRaju-nt4ch 20 дней назад

    Wish you many more happy returns of the day, God bless you and your family members sir 🙏 ❤️ 🙌 ♥️ 💕 💖 valga pallandu Wishes

  • @nagamuthuadvocate9494
    @nagamuthuadvocate9494 20 дней назад

    Best wishes 🎉

  • @IRanjithamWamslyDaniel
    @IRanjithamWamslyDaniel 14 дней назад

    Super Annan

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh 20 дней назад +1

    Happy birthday Mr Shekhar. Glad to know that you are no longer with the BJP.

  • @svjayakumar75
    @svjayakumar75 20 дней назад

    Super

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 20 дней назад +3

    காமெடியன்ஸ் க்கு பஞ்சம் இல்லாத ஒரே கட்சி 😂

  • @adiseshcr7834
    @adiseshcr7834 19 дней назад

    ❤❤❤ CR ADISESH Bangalore

  • @marysusai407
    @marysusai407 21 день назад +5

    Super 👍🤝👏👏

  • @anwerbatsahbatsha
    @anwerbatsahbatsha 21 день назад +5

    Super Anna

  • @shareekalik1920
    @shareekalik1920 20 дней назад +1

    கோமாளித்தனமான தலைவர் தமிழகம் இல்ல சார் பாரதிய ஜனதாவே பார்த்திருக்காது😂😂😂

  • @-CSK-23
    @-CSK-23 21 день назад +7

    கரடியே காரி துப்பிய moment😂😂😂😂

  • @ganessn1027
    @ganessn1027 10 дней назад

    அருமையான பேச்சு சார்... எனக்கும் இதே தாக்கம்தான்... அண்ணாமலை இப்போ கோமாளியாக இருப்பது தமிழக பாஜகவிற்கு நல்லதல்ல. 😂😂😂

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 18 дней назад

    Arumai s.v.sekar iyya🎉🎉

  • @RaviChandran-yc5xv
    @RaviChandran-yc5xv 20 дней назад +3

    சிப்ஸ் சேகரே காரிதுப்புது 😂😂😂😂 என்னடா நடக்குது அங்க 😂😂😂

  • @sankarlakshmana6016
    @sankarlakshmana6016 21 день назад +3

    உயர்திரு. எஸ்மா. சேகர்சார்க்குபிறந்தநாள்வாழ்த்துக்கள். மேலும். அண்ணாமலை. யின்கோமாழித்தனம்கேவவளமாசெயல்அனைத்தையும்தோல்உரித்துகாட்டியுள்ளீற்கள்.ரொம்ப
    நன்றிசார். வணக்கம்.

  • @anburajchinnamariappan1116
    @anburajchinnamariappan1116 20 дней назад +3

    Oru DMK MLA seat ku nalla koovu

  • @arumugamb5844
    @arumugamb5844 21 день назад +6

    Happy Birthday to you sir🎉🎉😊😊

  • @ghouse513
    @ghouse513 21 день назад +4

    எப்படி எல்லாம் இருந்த அரசியல்....இப்போ இந்த அளவுக்கு இப்படி ஆயிடுச்சு.... ஓட்டு விட கட்சி அதிகமாயிடுச்சு

  • @kavikumar765
    @kavikumar765 19 дней назад

    👍

  • @rajagopalm-w8t
    @rajagopalm-w8t 20 дней назад +5

    True speech

  • @sekark9061
    @sekark9061 21 день назад +4

    Super👌

  • @kumarc1506
    @kumarc1506 21 день назад +5

    Supper.speesh.s.ve.sir

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 21 день назад +5

    Sv.Sekar Always Mass sir 🎉

  • @azadsir5776
    @azadsir5776 21 день назад

    Happy new year sir

  • @Appuaswmynatham
    @Appuaswmynatham 20 дней назад +3

    ❤❤ எஸ் வி சேகர் சார் உங்களுக்கு ரொம்ப மிகவும் வாழ்த்துக்கள் உண்மையிலேயே வெளியே வந்தது உங்களுக்கு ரொம்ப நல்லது இல்லன்னா உங்களை பைத்தியம் கட்டி விட்டுருவாங்க

  • @kumaraveluthangavelu2373
    @kumaraveluthangavelu2373 21 день назад +5

    Very Super... This is one of Money Collected ideas...

  • @MuhammedSadik-g1k
    @MuhammedSadik-g1k 21 день назад +3

    சூப்பர் சார் ❤️👍

  • @rkannancarpenter8859
    @rkannancarpenter8859 20 дней назад

    துணியே போட மாட்டேன்னு சொல்லாம எடுக்க வேண்டியது தாண்டா வெண்ண

  • @Thulasiraman-m3m
    @Thulasiraman-m3m 21 день назад

    👍🙏🙏🙏🙏

  • @kalyanasundaram1058
    @kalyanasundaram1058 20 дней назад

    Sir we are waiting for your new party soon

  • @kumarc1506
    @kumarc1506 21 день назад +11

    Komali.annamalai.worst

  • @nagamuthuadvocate9494
    @nagamuthuadvocate9494 20 дней назад

    🎉🎉🎉🎉🎉

  • @babug1111
    @babug1111 20 дней назад

    😊😊😊😊

  • @ManoKaran-ge6og
    @ManoKaran-ge6og 21 день назад +3

    Very good sir

  • @noorabdul-h4k
    @noorabdul-h4k 21 день назад +4

    GREAT JOKKER SANGI ANNAMALAI 🇱🇰

  • @AadilBai
    @AadilBai 20 дней назад

    😂😂😂😂😂

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 21 день назад +5

    சாட்டைபடம் நேற்று ஒருநாள்வசூல் 250கோடி .படத்தில் நடித்தவருக்கு 150கோடி நடிப்பதற்காலன்டன் சென்றுபயிச்சிஎடுத்து வந்துஉல்லார்

  • @ThangarajS-b4r
    @ThangarajS-b4r 19 дней назад

    அய்யா எந்த கட்சிலியாவது நீங்க ரொம்பநாள் இருந்துள்ளீர்களா.. நாளைக்கு வேற கட்சிக்கு போவீங்க.. அப்போ dmk வை குறை சொல்விங்க.. அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவீங்க..

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf 21 день назад +2

    Arumaiyana pathivu sir

  • @SUNIL-u4z
    @SUNIL-u4z 20 дней назад

    😂😂😂

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz 20 дней назад

    மூடநம்பிக்கைகள் அதிகம் அண்ணாமலைக்கு....சரியா சொன்னீங்க....

  • @liya8748
    @liya8748 20 дней назад

    அருமையான தரமான பதிவு உங்க மேடைக்கு இந்த கோமாளியை அழைத்து சொல்லுங்க

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 20 дней назад

    This all he learned from London 😅😅

  • @selvakalai281
    @selvakalai281 18 дней назад

    How come there are only crazy people in the BJP.

  • @logamurthylogu-l8z
    @logamurthylogu-l8z 21 день назад +2

    இன்றுபோல் என்றும் வாழ்க இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @ramadoss8152
    @ramadoss8152 20 дней назад +1

    👌

  • @freshhomes5553
    @freshhomes5553 20 дней назад

    Super sv sir... But not the fitteat statements....

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 20 дней назад

    Wow wow wow superb unmai unmai unmai bjpyenar 😂😢😂😮😂😅😊😂😮😂😅😂😢😂😊Aalntha irangkalai theriviththu kolkireaan

  • @MohamedismailAbdul
    @MohamedismailAbdul 20 дней назад

    அண்ணா சட்டில இருந்தா தானே ஆப்பைல வரதுக்கு

  • @Chan-f7k
    @Chan-f7k 20 дней назад +2

    When 5000 depositors in Mylapore Nidhi Ltd standing in the middle of the road cheated by Sivagangai’s contested MP this guy who is rotating the satai never bothered about the 5000 depositors life also tons of gold looted from the same 170 years old Nidhi Ltd he never cared because contested MP all belongs to same group

  • @ThiruMurugan-ex7sd
    @ThiruMurugan-ex7sd 21 день назад +1

    Super speech❤

  • @RajVelu
    @RajVelu 21 день назад +4

    எஸ்வி சேகர் ஐயா எப்ப பேசினாலும் அதுல ஒரு கருத்து இருக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் ஒரு நகைச்சுவை நையாண்டி எல்லாமே இருக்கும் நேர்மையாக பேசும் நபர் இவர் சில நேரங்களில் மக்களுக்கு ஒரு பேசுவதை பிடிக்காமல் போகலாம் இருந்தாலும் ஒரு நியாயமான நாடக நடிகர் ஒரு வாரத்துக்குள் அனைத்திலும் உண்மை இருக்கும் நமக்கு கொள்கை ரீதியாக பிடிக்காமல் போகலாம் மன ரீதியாக எனக்கு பிடித்த நடிகர் இவர் வாழ்க வளமுடன் எஸ் வி சேகர் ஐயா

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 21 день назад +3

    S. V. Sehar அவர்களை DMK வில் இணைத்து கொண்டு mla vakki மக்கள் sevaikku பயன் படுத்த வேண்டும்

  • @AnbuN-yu2yz
    @AnbuN-yu2yz 19 дней назад

    Belated birthday wishes to you sir....
    ஒரு பெண் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு மக்கள் எல்லோரும் கொந்தளித்து கொண்டிருக்கும் போது தேசிய கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருக்கும் இவர் இது போல் இன்னும் எத்தனை கோமாளித்தனமாக நடந்து கொள்வது வெட்கக்கேடானது
    தமிழ் நாட்டு மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்

  • @duraipandian5362
    @duraipandian5362 21 день назад +2

    Sekar sir i remember you once upon a time you meet DGS dhinakaran happy birthday to you God bless you

  • @bharathiarunachalam1949
    @bharathiarunachalam1949 20 дней назад +1

    Body kaa te ITEMS ye kava ra thaan... Ethu unga luku pure ya le....
    😂😂😂😂
    TAMIL MAATU LE BJP KU VAAI PU ELE NU HIGH COMMAND KU THERE UM...
    SO, ORU JOKER YE OPPU KU POOTU TAA NGA ..
    ETHU THAAN SECRET 😷😷

  • @madhavanmadhavan6205
    @madhavanmadhavan6205 20 дней назад

    😂😂😂😂😂😂😂

  • @ibrahim-xo8uu
    @ibrahim-xo8uu 21 день назад +7

    Super s.v sir

  • @farooqdubai7666
    @farooqdubai7666 20 дней назад +1

    சேகருக்கு உள்ள அறிவுகூடஅண்ணாமலைக்குஇல்லை